Friday, June 15, 2012

“பைபிள் முரண்பாடு – எவரும் காண இயலா பைபிள் இறைவன் ஒரு திறன் இல்லா மல்யுத்த வீரன்”



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக




“பைபிள் முரண்பாடு – எவரும் காண இயலா பைபிள் இறைவன் ஒரு திறன் இல்லா மல்யுத்த வீரன்”


வாசகர்களே, இதற்க்கு முன்னரே பைபிள் முரண்பாடு மற்றும் அதற்க்கு ஒன்றிய கருத்துகளை விவரிக்கும் பல கட்டுரைகளை தெளிவான பைபிள் ஆதாரத்தை கோடிட்டு விவரித்து இருந்தோம், பார்க்க:
















வாசகர்களே, மேலே கோடிட்ட நம்முடைய முந்தைய கட்டுரைகளுக்கே திரு உமர் அவர்கள் இன்றளவும் தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு மறுப்பு அளிக்க முயலாத/இயலாத நிலையில், தொடர்ந்து முகவரி அற்ற நபர்கள் இயற்றிய கிறிஸ்தவ பைபிள் வரலாற்றை/பொய்யுரையை ஒன்றி, இஸ்லாமிய திரு குர்ஆன் வரலாறு அமையாத/பொய்யுரைக்காத காரணத்தினால், அது பிழையான/பொய்யான வரலாறு என்பது போன்ற கருத்தினை வாசகர்கள் மத்தியில் பரவ செய்யும் முயற்சியில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொண்டு இருக்கிறார்.

தன்னுடைய வேதத்தில் உள்ள குறைபாடுகளை விவரிக்க முயற்சிக்க மறுக்கும் நபர், இன்னும் அந்த முரண்பாடுகளை விளக்க வல்லமை அற்ற நபர், ஏனைய மதத்தின் வேதங்களை பரிகாசிக்க முற்படுவது விந்தையாக இருக்கிறது.

இதற்க்கு பதில் அளிக்கும் வண்ணம், இன்னும் பைபிள் முரண்பாடுகளை விவரிக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, எல்லாம் வல்ல ஏக இறைவனின் கிருபையில் இந்த கட்டுரையை வரைய துவங்குகிறோம்.



But He said, "You cannot see My face, for no man can see Me and live!" (Exodus 33:20)



வாசகர்களே, எல்லாம் வல்ல ஏக இறைவனை காணும் சக்தி, சராசரி மனிதர்கள் கண்களுக்கு அளிக்கப்படவில்லை என்பது பரவலாக எல்லா இஸ்லாமியர்களின் உறுதியான நிலைப்பாடாக இருப்பதை நம்மால் காண முடிகிறது. இந்த கருத்தினை உறுதி செய்யும் பல தெளிவான பைபிள் வசனங்களையும் நம்மால் காண முடிகிறது. இருப்பினும், இதற்க்கு முற்றிலும் முரணான வரலாற்றை, திரு மோசேஸ் அவர்கள் இயற்றியதாக பொய்யுரைக்க பெரும் பைபிள்ளின் “ஆதியாகமம்” 32 ஆம் அதிகாரம் அறிவிக்கிறது.

அதாவது, எல்லாம் வல்ல பைபிள்ளின் இறைவன், இறைத்தூதர் திரு யாக்கோபு அவர்களுடன் மல்யுத்தம் செய்து வெற்றி பெற திறன் இல்லாத நிலையில், திரு யாக்கோபு அவர்களிடம் தன்னை விடுவிக்க கோரியதாக ஒரு விந்தையான பைபிள் வரலாற்றை அறிவிக்கிறது, பார்க்க:





Jacob Wrestles with God

During the night Jacob got up and took his two wives, his two servant wives, and his eleven sons and crossed the Jabbok River with them. After taking them to the other side, he sent over all his possessions. This left Jacob all alone in the camp, and a man came and wrestled with him until the dawn began to break. When the man saw that he would not win the match, he touched Jacob’s hip and wrenched it out of its socket. Then the man said, “Let me go, for the dawn is breaking!” But Jacob said, “I will not let you go unless you bless me.” “What is your name?” the man asked. He replied, “Jacob.” “Your name will no longer be Jacob,” the man told him. “From now on you will be called Israel, because you have fought with God and with men and have won.” “Please tell me your name,” Jacob said. “Why do you want to know my name?” the man replied. Then he blessed Jacob there. Jacob named the place Peniel (which means “face of God”), for he said, “I have seen God face to face, yet my life has been spared. The sun was rising as Jacob left Peniel, dand he was limping because of the injury to his hip. (Even today the people of Israel don’t eat the tendon near the hip socket because of what happened that night when the man strained the tendon of Jacob’s hip.) (Genesis 32:22 – 32)



வாசகர்களே, எல்லாம் வல்ல பைபிள்ளின் இறைவன் இறைத்தூதர் திரு யாக்கோபு அவர்களுடன் மல்யுத்தம் செய்து வெற்றி பெற இயலாத நிலையில், திரு யாக்கோபு அவர்களிடம் தன்னை விடுவிக்க கோரியதாக பைபிள் அறிவிக்கும் வரலாற்றை சரியானது என்று நாம் ஏற்று கொள்ள முனைந்தால், பைபிள் அறிவிக்கும் “இறைவனை எவரும் பார்த்தது இல்லை” என்ற வசனங்கள் அனைத்தும் பொய்படும், இருப்பினும் முகவரி அற்ற நபர்களின் வாக்குகளை பற்றி திரு உமர் போன்ற அறிஞ்சர் பெருமக்களுக்கு கவலை இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவர்கள் இறைவனாக ஏற்று உள்ள திரு இயேசு அவர்களின் வாக்கு பொய்யானதாக இருக்க கூடாது அல்லவா? அப்படி அவர் பொய்யுரைத்து இருந்தால் இறைவனாக அல்ல, குறைந்த பட்சம் ஒரு இறைதூதராக ஏற்க அவர் தகுதியானவர் தானா? திரு இயேசு அவர்கள் அறிவித்த பைபிள் வாக்கு “இறைவனை எவரும் பார்த்தது இல்லை” (John 1:18)



No man has seen God at any time, the only begotten Son, which is in the bosom of the Father, he has declared him. (John 1:18)


இன்னும் பைபிள் அறிவிப்பது:


No one has ever seen God. But if we love each other, God lives in us, and his love is brought to full expression in us. (1 John 4:12)



வாசகர்களே, இவ்வாறு கேள்விகள் எழுப்பிய உடன் திரு உமர் போன்ற போலி பைபிள் அறிஞ்சர்கள், பைபிள் தெளிவான வசனத்தை கொண்டு விளக்கம் அளிக்காமல், தங்கள் சொந்த விளக்கவுரையை “திரித்துவ” கொள்கையை உள்ளே திணித்து அளிக்க முற்படுவார்கள்.

“பிதாவும் கடவுள், மகனும் (இயேசு) கடவுள், எண்ணிகையில் அடங்கா தூய வானவர்களும் கடவுள், ஆனால் அவர்கள் மூண்று கடவுள் அல்ல ஒரே கடவுள்”

என்று விளங்க முடியா விந்தையான ஒரு கருத்தினை அறிவிப்பார்கள். இதன் அடிப்படையில் மூல கடவுளான பிதாவை யாரும் பார்த்தது இல்லை, ஆனால் இதர/துணை கடவுளான மகனும் (இயேசு), எண்ணிகையில் அடங்கா தூய வானவர்களை பலர் பார்த்து இருக்கிறார்கள், எனவே இறைத்தூதர் திரு யாக்கோபு அவர்களுடன் மல்யுத்தம் செய்து வெற்றி பெற திறன் இல்லாமல் போனது மகன் (இயேசு) அல்லது தூய வானவர்களாக இருக்கலாம், என்ற சுய விளக்கத்தை அவர்கள் அறிவிக்க முயற்சிப்பார்கள். அவர்கள் சொல்லும் இந்த விந்தையான விளக்கத்தை நாம் ஒரு வாதத்திற்காக ஏற்க முனைந்தாலும் அவர்களின் விளக்கமே அவர்களுக்கு எதிராக இருக்கும்.

அதாவது, மேலே “இறைவனை பார்த்தது இல்லை” என்ற பைபிள் அதிகாரங்கள் “பிதாவை” பார்த்தவர் இல்லை என்று அறிவிக்க வில்லை, அது “இறைவனை பார்த்தவர் இல்லை” என்று தெளிவாக அறிவிக்கிறது. அதன் அடிப்படையில் மகனும் (இயேசு), எண்ணிகையில் அடங்கா தூய வானவர்களும் இறைவன் இல்லை என்பதே தெள்ள தெளிவாகுகிறது, இவர்களை கண்டவர்கள் இறைவனை கண்டவர்கள் ஆக மாட்டா என்பதே தெள்ள தெளிவாகுகிறது. இதன் அடிப்படையில், இவ்விருவரில் எவரேனும் ஒருவருடன் இறைத்தூதர் திரு யாக்கோபு அவர்கள் மல்யுத்தம் புரிந்து இருந்தாலும், அது இறைவனுடன் மல்யுத்தம் புரிந்ததர்க்கும் ஒப்பாகாது, பைபிள் இறைவேதமாக இருந்தால் அது "இறைத்தூதர் திரு யாக்கோபு இறைவனுடன் மல்யுத்தம் செய்தார்" என்பது போன்ற கருத்தினை அது விவரித்து இருக்காது.




Hear, O Israel: The LORD our God, the LORD is one. (Deuteronomy 6:4)




ஒரு வாதத்திற்காக கிறிஸ்தவர்களின் “திரித்துவ” கொள்கையை ஏற்று, அதன் மூலம் திரு யாக்கோபு அவர்களின் வரலாற்றை அறிய முற்பட்டால், பைபிள்ளின் “இறைவன் ஒருவனே” என்ற வசனங்கள் பொய்படுகிறது, அந்த வசனங்கள் பொய் படுவதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று “திரித்துவ” கொள்கையை ஏற்க முற்பட்டால், மூன்று கடவுளும் ஒன்று என்ற நிலையில் இதில் எவர் ஒருவருடனும் சண்டை இட்டாலும், அது மூவருடனும் சண்டை இட்டதற்கு சமம் ஆகிறது.

இதன் அடிப்படையில், திரு யாக்கோபு அவர்களை மல்யுத்தத்தில் வெல்ல வல்லமை அற்றவர் இவ் மூவரில் எவர் ஒருவராக இருந்த போதிலும், திரு யாக்கோபு இவ் மூவரையும் மிஞ்சிடும் வல்லமை பெற்றவர் என்பதே பொருள் படுகிறது. இதன் அடிப்படையில், திரு யாக்கோபு அவர்கள் சர்வ வல்லமை படைத்த பைபிள்ளின் “திரித்துவ” இறைவனை காட்டிலும் வல்லமை பெற்றவர் என்பதே பொருள் படுகிறது, இதன் அடிப்படையில், (கிறிஸ்தவ நம்பிக்கை அடிப்படையில்) வல்லமை அற்ற, தன்னை தானே காக்க திறன் இல்லாத, இன்னும் இரவு பகலாக அழுது புரண்ட போதிலும் இறைவன் தன்னை காக்க மறுத்த திரு இயேசு அவர்களை வணங்குவதை காட்டிலும் வல்லமை நிறைந்த, இறைவனை வென்ற திரு யாக்கோபு அவர்களை வணங்குவது தானே கிறிஸ்தவர்களுக்கு சரியானதாக இருக்கும்?

ஆக இந்த வரலாற்றில் ஏது உண்மையானது ஏது பொய்யானது என்பதனை திரு உமர் அவர்கள் தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு விவரிப்பார் என்ற தொடர்ந்து நம்புவோம்.


முடிவுரை:
பைபிள், இறைவேதம் எனும் போர்வையில் முகவரி அற்ற எண்ணிகையில் அடங்க நபர்கள் இயற்றிய கட்டு கதைகளை விவரிக்கிறது. அதனை போன்ற ஒன்றே, இந்த கட்டுரையில் நாங்கள் விவரித்த திரு யாக்கோபு அவர்களின் வரலாறு.

அப்படி அல்ல, திரு யாக்கோபு அவர்களின் வரலாறு உண்மை சம்பவம், என்று திரு உமர் அவர்கள் போன்ற கிறிஸ்தவ அறிஞ்சர்கள் அறிவிக்க விரும்பினால், திரு யாக்கோபு அவர்களை வெல்ல திறன் இல்லாத பைபிள்ளின் “திரித்துவ” கடவுளை வணங்குவதை காட்டிலும், இன்னும் கிறிஸ்தவ நம்பிக்கை அடிப்படையில் வல்லமை அற்ற, தன்னை தானே காக்க திறன் இல்லாத, இன்னும் இரவு பகலாக அழுது புரண்ட போதிலும், இறைவன் தன்னை காக்க மறுத்த திரு இயேசு அவர்களை வணங்குவதை காட்டிலும், வல்லமை நிறைந்த, கிறிஸ்தவ இறைவனை வென்ற திரு யாக்கோபு அவர்களை வணங்குவதே கிறிஸ்தவர்களுக்கு சரியானதாக இருக்கும் என்பது நாங்கள் கோடிட்ட தெளிவான பைபிள் வசன ஆதாரங்கள் வாயிலாக வாசகர்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.


இந்த கட்டுரைகேனும் தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு திரு உமர் அவர்கள் மறுப்பு இயற்றுவார் என்ற நமது வழக்கமான நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்


அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்


Tuesday, June 12, 2012

வஞ்சக கிறிஸ்தவ ஆசிர்வாதமும், கபட நிற்பந்தமும் - பைபிள்ளின் பரிந்துரை” பாகம் - 2



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக


வஞ்சக கிறிஸ்தவ ஆசிர்வாதமும், கபட நிற்பந்தமும் - பைபிள்ளின் பரிந்துரைபாகம் - 2



And his mercy is unto generations and generations On them that fear him. (Luke 1:50)




வாசகர்களே, சமீபமாக திரு உமர் அவர்கள் “இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள் : நிர்பந்தமும் கபட இஸ்லாமிய வாழ்வும் (வஞ்சகர்களை உருவாக்கும் இஸ்லாம்)” எனும் தெளிவில்லாத மொழிபெயர்ப்பு கட்டுரையை வெளியிட்டு இருந்தார்கள். இந்த கட்டுரைக்கு பதில் அளிக்கும் வண்ணம் இதற்க்கு முன்னரே “வஞ்சக கிறிஸ்தவ ஆசிர்வாதமும், கபட நிற்பந்தமும் - பைபிள்ளின் பரிந்துரைபாகம் - 1” என்ற கட்டுரையை தெளிவான ஆதாரம் கொண்டு கிறிஸ்தவர் நிலையை விவரித்து இருந்தோம். அந்த கட்டுரையின் தொடர்ச்சியாக பாகம் – 2, எல்லாம் வல்ல ஏக இறைவன் கிருபையை நாடியவர்களாக எழுத துவங்குகிறோம்.



Let all the earth fear the LORD: let all the inhabitants of the world stand in awe of him. (Psalms 33:8)



வாசகர்களே, அன்பே உருவான கிறிஸ்தவ இறைவன் என்று பொய்யுரைக்க படும் பைபிள் இறைவன், தன்னை கண்டு அஞ்சிகொள்ளுமாறு பல வசனங்களில் பைபிள்ளில் அறிவிக்கிறான். அன்பை போதிக்கும் கிறிஸ்தவ இறைவனை கண்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? மக்கள் மனதில் அச்சத்தை விதைத்து அதன் வாயிலாக நிர்பந்த படுத்தி தன் மார்கத்தை தொடர செய்வது தான் பைபிள்ளின் அன்பை போதிக்கும் வழிமுறையா?

பைபிள் இறைவன் அன்பை போதிக்கவில்லை, மாறாக அச்சத்தை போதிக்கிறான், நம்பிகையாளர்களை ஏனையவர்களை கொன்று குவிக்க பணிக்கிறான் என்பதனை பல தெளிவான பைபிள் வசனங்களை கொண்டு நாம் தொடர்ந்து விவரிப்பத்தின் தொடர்ச்சியாக, இந்த கட்டுரையில் திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் அறிவித்த கருத்தினை விவரிப்போம்:



திரு உமர் அவர்கள் தன்னுடைய கட்டுரையில் இவ்வாறு அறிவித்து இருந்தார்கள்:

அதாவது இஸ்லாமை பின்பற்றும் மக்களைக்கொண்டு நாம் இஸ்லாமின் நிலையை தீர்மானிக்கமுடியாது. எந்த மார்க்கத்தையானாலும், அது நல்ல மார்க்கமாக அல்லது தீய மார்க்கமா என்று நாம் "அதன் போதனைகளின் அடிப்படையில்" முடிவு எடுக்கவேண்டும்.


அதாவது, ஒரு மார்க்கத்தை, அதன் போதனையை கொண்டே நல்ல மார்க்கமா அல்லது தீய மார்க்கமா என்பதை முடிவெடுக்க வேண்டும் என்று திரு உமர் அவர்கள் அறிவுரை அளித்து இருந்தார்கள். திரு உமர் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், கிறிஸ்தவம் இன்னும் பைபிள் வேத நூல் அறிவுரையை ஆராய்ந்து, அது மக்களுக்கு சுகந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்கிறதா அல்லது தன் வஞ்சக இரும்பு கரம் கொண்டு பைபிள் வேதத்தை ஏற்க மறுக்கும் நபர்களை கொன்று குவிக்கிறதா என்பதை காண முயல்வோம்.


திரு உமர் அவர்கள், தன் கட்டுரையில் ”வஞ்சகம் என்பது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பதை தேவனுடைய வார்த்தையாகிய‌ பைபிள் தெளிவாக விளக்குகிறது” என்று அறிவித்து, சில பைபிள் வசனங்களை முழுமையாக வெளியிடாமல் அறிவித்து இருந்தார். திரு உமர் அவர்கள் அறிவித்தது:


எகிப்தை விட்டு எல்லா இஸ்ரவேல் மக்களும் மோசேயுடன் கட்டாயமாக வெளியே வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. மோசேயுடன் அவர்கள் தங்கள் சொந்த தீர்மானத்தின்படியே வந்தார்கள், கட்டாயத்தின் பேரில் அவர்கள் வரவில்லை. இஸ்ரவேல் மக்கள் சீனாய் மலையை அடைந்த போது, தேவன் அவர்களோடு ஒரு உடன்படிக்கையை செய்தார். தம்முடைய சட்டத்தைக் கொடுத்தார், அதன் பிறகு இந்த உடன்படிக்கையை அவர்கள் அங்கீகரிக்கிறார்களா? என்று அவர்களின் விருப்பத்தைக் கேட்டார்.



வாசகர்களே, இஸ்ரவேலர்கள் பைபிள் திரு மோசேயுடன் எகிப்தை விட்டு வெளிவர, இன்னும் அவருக்கு உதவி புரிய, பைபிள் எவ்வாறு மக்களை பயத்துக்கு ஆளாக்கியது, அவர்களுக்கு கட்டளை விதித்தது, இன்னும் இதற்க்கு பணியா மறுத்த நபர்களை எவ்வாறு கொன்று குவித்தது, என்பதை கிழ வரும் பைபிள் தெளிவான வசனங்களை கொண்டு அறியலாம்.


12:21 Then Moses summoned all the elders of Israel, and told them, “Go and select for yourselves a lamb or young goat for your families, and kill the Passover animals. 12:22 Take a branch of hyssop, dip it in the blood that is in the basin, and apply to the top of the doorframe and the two side posts some of the blood that is in the basin. Not one of you is to go out the door of his house until morning. 

12:23 For the Lord will pass through to strike Egypt, and when he sees the blood on the top of the doorframe and the two side posts, then the Lord will pass over the door, and he will not permit the destroyer to enter your houses to strike you.... 12:28 and the Israelites went away and did exactly as the Lord had commanded Moses and Aaron.

12:29 It happened at midnight – the Lord attacked all the firstborn in the land of Egypt, from the firstborn of Pharaoh who sat on his throne to the firstborn of the captive who was in the prison, and all the firstborn of the cattle. 12:30 Pharaoh got up in the night, along with all his servants and all Egypt, and there was a great cry in Egypt, for there was no house in which there was not someone dead. 12:31 Pharaoh summoned Moses and Aaron in the night and said, “Get up, get out from among my people, both you and the Israelites! Go, serve the Lord as you have requested! 12:32 Also, take your flocks and your herds, just as you have requested, and leave. But bless me also.” 12:33 The Egyptians were urging the people on, in order to send them out of the land quickly, for they were saying, “We are all dead!”.....

12:43 The Lord said to Moses and Aaron, “This is the ordinance of the Passover. No foreigner may share in eating it. 12:44 But everyone’s servant who is bought for money, after you have circumcised him, may eat it. 12:45 A foreigner and a hired worker must not eat it. 12:46 It must be eaten in one house; you must not bring any of the meat outside the house, and you must not break a bone of it. 12:47 The whole community of Israel must observe it.

12:48 “When a foreigner lives with you and wants to observe the Passover to the Lord, all his males must be circumcised, and then he may approach and observe it, and he will be like one who is born in the land – but no uncircumcised person may eat of it. 12:49 The same law will apply to the person who is native-born and to the foreigner who lives among you.”

12:50 So all the Israelites did exactly as the Lord commanded Moses and Aaron. 12:51 And on this very day the Lord brought the Israelites out of the land of Egypt by their regiments.

13:1 The Lord spoke to Moses: 13:2 “Set apart to me every firstborn male – the first offspring of every womb among the Israelites, whether human or animal; it is mine.” (Exodus 12:21 – 13:1)


Exodus

19:20 The Lord came down on Mount Sinai, on the top of the mountain, and the Lord summoned Moses to the top of the mountain, and Moses went up. 19:21 The Lord said to Moses, “Go down and solemnly warn the people, lest they force their way through to the Lord to look, and many of them perish. 19:22 Let the priests also, who approach the Lord, sanctify themselves, lest the Lord break through against them.”.....

20:22 The Lord said to Moses: “Thus you will tell the Israelites: ‘You yourselves have seen that I have spoken with you from heaven. 20:23 You must not make gods of silver alongside me, nor make gods of gold for yourselves. 20:24 You must make for me an altar made of earth, and you will sacrifice on it your burnt offerings and your peace offerings, your sheep and your cattle. In every place where I cause my name to be honored I will come to you and I will bless you. 20:25 If you make me an altar of stone, you must not build it of stones shaped with tools, for if you use your tool on it you have defiled it. 20:26 And you must not go up by steps to my altar, so that your nakedness is not exposed.’

23:27 I will send my terror before you, and I will destroy all the people whom you encounter; I will make all your enemies turn their backs to you. 23:28 I will send hornets before you that will drive out the Hivite, the Canaanite, and the Hittite before you. 23:29 I will not drive them out before you in one year, lest the land become desolate and the wild animals multiply against you. 23:30 Little by little I will drive them out before you, until you become fruitful and inherit the land. 23:31 I will set your boundaries from the Red Sea to the sea of the Philistines, and from the desert to the River, for I will deliver the inhabitants of the land into your hand, and you will drive them out before you.

23:32 “You must make no covenant with them or with their gods. 23:33 They must not live in your land, lest they make you sin against me, for if you serve their gods, it will surely be a snare to you.”...


24:3 Moses came and told the people all the Lord’s words and all the decisions. All the people answered together, “We are willing to do all the words that the Lord has said,”



வாசகர்களே, இவ்வாறு பைபிள் அறிவிப்பது போல மக்களை வஞ்சித்து, உயிர் பயத்தின் பெயரில் அவர்களை தங்கள் வசம் கொல்வது தான் “மக்களை சுகந்திரமாக முடிவெடுக்க” கிறிஸ்தவம் அனுமதித்த வழி முறையா என்பதை சிந்தியுங்கள்...


திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் இவ்வாறு அறிவித்து இருந்தார்கள்:
யோசுவா புத்தகத்தில் குறிப்பிட்டது போல, இஸ்ரவேல் அடைந்த பிறகு தேவன் இதே போல ஒரு கேள்வியை யோசுவாவின் மூலமாக மக்களிடம் கேட்டார். அதனை நாம் யோசுவா 24ம் அதிகாரத்தில் காணலாம். "இதர தெய்வங்களை தெரிந்துக்கொள்ள உங்களுக்கு தைரியமிருக்கின்றதா?" என்று கேட்கவில்லை, அதற்கு பதிலாக "இதோ இப்போது நீங்கள் விடுதலையாக இருக்கிறீர்கள், உங்கள் சுயவிருப்பப்படி முடிவு எடுங்கள்" என்று கேட்டார்.


வாசகர்களே, திரு உமர் அவர்கள் அறிவிக்க விரும்பியவாறு பைபிள் இறைவன் மக்களை சுயமாக தேர்வு செய்ய அனுமதித்தானா ?, அல்லது இவ்வாறு சுயமாக முடிவெடுக்க முயன்ற நபர்களை, யோசுவாவின் எச்சரிக்கையை கொண்டு, இன்னும் கொடுரமாக கொன்று குவிக்க பட நேரிடும் என்ற பயத்தை விதைத்து, அதன் விளைவாக கட்டாயத்தின் பெயரில் பைபிள் மார்கத்தை தேர்வு செய்ய அவர்கள் கட்டாய படுத்தப்பட்டார்களா என்பதை கிழ வரும் வசனங்களை கொண்டு அறிந்து கொள்ளுங்கள்...

Joshua 24
13 I gave you land you had not worked on, and I gave you towns you did not build—the towns where you are now living. I gave you vineyards and olive groves for food, though you did not plant them. 14 “So fear the LORD and serve him wholeheartedly. Put away forever the idols your ancestors worshiped when they lived beyond the Euphrates River and in Egypt. Serve the LORD alone. 15 But if you refuse to serve the LORD, then choose today whom you will serve. Would you prefer the gods your ancestors served beyond the Euphrates? Or will it be the gods of the Amorites in whose land you now live? But as for me and my family, we will serve the LORD.”
16 The people replied, “We would never abandon the LORD and serve other gods. 17 For the LORD our God is the one who rescued us and our ancestors from slavery in the land of Egypt. He performed mighty miracles before our very eyes. As we traveled through the wilderness among our enemies, he preserved us. 18 It was the LORD who drove out the Amorites and the other nations living here in the land. So we, too, will serve the LORD, for he alone is our God.”
19 Then Joshua warned the people, “You are not able to serve the LORD, for he is a holy and jealous God. He will not forgive your rebellion and your sins. 20 If you abandon the LORD and serve other gods, he will turn against you and destroy you, even though he has been so good to you.”
21But the people answered Joshua, “No, we will serve the LORD!
22“You are a witness to your own decision,” Joshua said. “You have chosen to serve the LORD.”
“Yes,” they replied, “we are witnesses to what we have said.”



வாசகர்களே, திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில், மக்களை சுயமாக முடிவெடுக்க அனுமதித்த உதாரணத்தை பைபிள் வசனம் 1 இராஜாக்கள் 18:21 ம் வசனத்தை கொண்டு விவரிக்க முனைந்து இருந்தார்கள். ஆனால், அந்த வசனத்தின் தொடர்ச்சியை வெளியிடாமல் மறைத்து இருந்தார்கள், அதனை வெளியிட்டு இருந்தால், திரு உமர்கள் அறிவித்தது போல் இல்லாமல், பைபிள் இறைத்தூதர் எலிஜாஹ், பைபிள் இறைவன் கட்டளையின் பெயரில், நம்பிக்கை கொண்ட மக்களை கொண்டு, “பைபிள் வேதத்தை சுகந்திரமாக ஏற்க மறுத்து, ஏனைய நபர்களை எவ்வாறு கொன்று குவித்தார்” என்பதை வாசகர்கள் அறிய நேரிட்டு இருக்கும், திரு உமர் அவர்கள் வெளியிட்ட பைபிள் வசனம் அதன் தொடர்ச்சியை கொண்டே அவருக்கு எதிராக தெளிவான வாக்குமூலம் அளித்து இருக்கும், இதோ அந்த வசன தொகுப்பு:

So Ahab summoned all the people of Israel and the prophets to Mount Carmel.  Then Elijah stood in front of them and said, “How much longer will you waver, hobbling between two opinions? If the LORD is God, follow him! But if Baal is God, then follow him!” But the people were completely silent. Then Elijah said to them, “I am the only prophet of the LORD who is left, but Baal has 450 prophets. Now bring two bulls. The prophets of Baal may choose whichever one they wish and cut it into pieces and lay it on the wood of their altar, but without setting fire to it. I will prepare the other bull and lay it on the wood on the altar, but not set fire to it. Then call on the name of your god, and I will call on the name of the LORD. The god who answers by setting fire to the wood is the true God!” And all the people agreed.

Then Elijah said to the prophets of Baal, “You go first, for there are many of you. Choose one of the bulls, and prepare it and call on the name of your god. But do not set fire to the wood.”……. So they shouted louder, and following their normal custom, they cut themselves with knives and swords until the blood gushed out. They raved all afternoon until the time of the evening sacrifice, but still there was no sound, no reply, no response…….

At the usual time for offering the evening sacrifice, Elijah the prophet walked up to the altar and prayed, “O LORD, God of Abraham, Isaac, and Jacob, prove today that you are God in Israel and that I am your servant. Prove that I have done all this at your command. O LORD, answer me! Answer me so these people will know that you, O LORD, are God and that you have brought them back to yourself.” Immediately the fire of the LORD flashed down from heaven and burned up the young bull, the wood, the stones, and the dust. It even licked up all the water in the trench!  And when all the people saw it, they fell face down on the ground and cried out, “The LORD—he is God! Yes, the LORD is God!”

Then Elijah commanded, “Seize all the prophets of Baal. Don’t let a single one escape!” So the people seized them all, and Elijah took them down to the Kishon Valley and killed them there. (1 kings 18:20 – 40)


வாசகர்களே, திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் இவ்வாறு அறிவித்து இருந்தார்கள்:
“தங்கள் சபைகளை விட்டு சுயமாக வெளியே போகிறவர்களுக்கு எந்த வித தண்டனையையும் சபை கொடுக்கக்கூடாது”

வாசகர்களே, இது பைபிள் பரிந்துரைக்கு முற்றிலும் முரணான செய்தியாகும் ஏன்னெனில், மத்தேயு 18:17 வசனம், அந்த நபர்களை, திரு சபை பைபிள் மார்கத்தை ஏற்றுக் கொள்ளாதோர்களை (heathen) போன்று நடத்த வேண்டும் என்று அறிவிக்கிறது. பைபிள் பரிந்துரை (Deuteronomy 13:6 - 11) அடிப்படையில் பைபிள் மார்கத்தை ஏற்க்கதோர், இன்னும் அதனை விட்டு விலகுவோர் நிலை சபையோர்களால் விதிக்கப்படும் கொடுரா மரணம் என்று அறிவிக்கிறது. பார்க்க:


If a believer does something wrong, go, confront him when the two of you are alone. If he listens to you, you have won back that believer. But if he does not listen, take one or two others with you so that every accusation may be verified by two or three witnesses. If he ignores these witnesses, tell it to the community of believers. If he also ignores the community, deal with him as you would a heathen or a tax collector.  (Matthew 18:15 – 17)



வாசகர்களே, திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் இவ்வாறு அறிவித்து இருந்தார்கள்:
"நான் நம்பிக்கை கொள்ள மாட்டேன் என்று நேர்மையாக" சொல்கின்ற நாத்திகனையும் தேவன் மெச்சிக்கொள்கிறார்”

வாசகர்களே, திரு உமர் அவர்கள் அறிவித்த கருத்து அவருடைய சொந்த கருத்தே அன்றி பைபிள் பரிந்துரை அல்ல, ஏன்னெனில் பைபிள் வசனம் (2 Chronicles 15:12-13), (Deuteronomy 17:12) இதற்க்கு முரணான பரிந்துதுரையை விவரிக்கிறது, பார்க்க:


They entered into a covenant to seek the Lord, the God of their fathers, with all their heart and soul; and everyone who would not seek the Lord, the God of Israel, was to be put to death, whether small or great, whether man or woman. (2 Chronicles 15:12-13)




Anyone arrogant enough to reject the verdict of the judge or of the priest who represents the LORD your God must be put to death. Such evil must be purged from Israel. (Deuteronomy 17:12)



வாசகர்களே, திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் இவ்வாறு அறிவித்து இருந்தார்:
“தன் விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவனையும் தேவன் ஒப்புக்கொள்கிறார்.”

வாசகர்களே, திரு உமர் அவர்கள் அறிவித்த கருத்து அவருடைய சொந்த கருத்தே அன்றி பைபிள் பரிந்துரை அல்ல, ஏன்னெனில் பைபிள் வசனம் (Acts 5:1-11) தன் விசுவாசத்தில் குறைபாடு கொண்டு, தன் செல்வங்களை தாமே வைத்து கொள்ள எண்ணிய கணவன்-மனைவி இருவரையும் பைபிள் இறைவன் கொன்று குவித்த முரணான வரலாற்றை விவரிக்கிறது, பார்க்க:

Now a man named Ananias, together with Sapphira his wife, sold a piece of property. He kept back for himself part of the proceeds with his wife’s knowledge; he brought only part of it and placed it at the apostles’ feet. But Peter said, “Ananias, why has Satan filled your heart to lie to the Holy Spirit and keep back for yourself part of the proceeds from the sale of the land? Before it was sold, did it not belong to you? And when it was sold, was the money not at your disposal? How have you thought up this deed in your heart? You have not lied to people but to God!” When Ananias heard these words he collapsed and died, and great fear gripped all who heard about it. So the young men came, wrapped him up, carried him out, and buried him. After an interval of about three hours, his wife came in, but she did not know what had happened. Peter said to her, “Tell me, were the two of you paid this amount for the land?” Sapphira said, “Yes, that much.” Peter then told her, “Why have you agreed together to test the Spirit of the Lord? Look! The feet of those who have buried your husband are at the door, and they will carry you out!” At once she collapsed at his feet and died. So when the young men came in, they found her dead, and they carried her out and buried her beside her husband. Great fear gripped the whole church and all who heard about these things. (Acts 5:1-11)


வாசகர்களே, திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் இவ்வாறு அறிவித்து இருந்தார்கள்:
“நான் முழுவதுமாக விசுவாசிக்கிறேன் என்றுச் சொல்லியும், தேவனுக்கு அன்புடன் கீழ்படிந்து, அன்பு செலித்தி வாழுகிறேன் என்று வஞ்சகமாக சொல்லுகிறவனை தேவன் அங்கீகரிப்பதில்லை. இருதயத்தில் விசுவாசிக்காமல், உதட்டளவில் நம்பிக்கைக் கொள்கின்ற ஏமாற்றுக்காரனை தேவன் அங்கீகரிப்பதில்லை.”

வாசகர்களே, திரு உமர் அவர்கள் அறிவித்த இந்த கருத்து அவருடைய சொந்த கருத்தாக இருந்த போதிலும், அதுவும் ஒரு விதத்தில் உண்மை தான், தன்னை ஏற்கதோர் இன்னும், தன்னை ஏற்பதில் குறைபாடு கொண்ட விசுவாசிகளையே நயவஞ்சகமாக கொன்று குவிக்கும் கிறிஸ்தவ இறைவன், இவ்வாறு நயவஞ்சகம் செய்பவர்களையா விட்டு வைக்க போகிறார்???


So the Pharisees and the scribes asked Jesus, “Why don't your disciples live according to the tradition of the elders? Instead, they eat with unclean hands.” He told them, “Isaiah was right when he prophesied about you hypocrites. As it is written,

      ‘These people honor me with their lips, but their hearts are far from me. Their worship of me is worthless, because they teach human rules as doctrines. You abandon the commandment of God and hold to human tradition.”

Then he said to them, “You have a such a fine way of rejecting the commandment of God in order to keep your own tradition! Because Moses said, ‘Honor your father and your mother,’ and ‘Whoever curses his father or mother must certainly be put to death.’ But you say, ‘If anyone tells his father or mother, “Whatever support you might have received from me is Corban,” (that is, an offering to God) ‘you no longer let him do anything for his father or mother.’ You are destroying the word of God through your tradition that you have handed down. And you do many other things like that.

Then he called to the crowd again and said to them, “Listen to me, all of you, and understand! Nothing that goes into a person from the outside can make him unclean. It’s what comes out of a person that makes a person unclean. If anyone has ears to hear, let him listen!” (Mark 7:5-16)




வாசகர்களே, திரு உமர் அவர்கள் முன்னர் அறிவித்தது போல் கிறிஸ்தவ மார்க்கத்தை, அதன் போதனையை கொண்டு அறிய முற்ப்பட்டால், அது எந்த மனிதனும் ஏற்க தகுதியற்றது என்பதே பைபிள் வசனம் கொண்டு தெளிவாகுகிறது. இன்னும், அது தீய போதனைகளை கொண்ட மார்க்கம் என்பதும் பைபிள் வசனம் கொண்டு தெளிவாகுகிறதுதேலவுகுகிறது இன்னும் அது மக்களுக்கு சுகந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்க மறுக்கிறது என்பதும் இந்த கட்டுரை முலம் தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.


இது வரை, திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் தெளிவான ஆதாரம் இல்லாமல் இஸ்லாமியர்களுக்கு எதிராக முன்வைத்த கருத்துகள் பொய்யானது, இந்த கருத்துகளுக்கு தகுந்தது கிறிஸ்தவமும் அதன் வேத நூல்களும் தான் என்பதனை தெளிவாக்கி இருக்கிறோம் என்று நம்புகிறோம். இன்னும், வஞ்சகத்தை இஸ்லாம் கண்டிக்கிறது ஆனால் மக்களுக்கு சுயமாக முடிவெடுக்க சுதந்திரத்தை அளிக்கிறது, இதற்க்கு மாறாக கிறிஸ்தவம் வஞ்சகத்தை கண்டிப்பது மட்டும் அல்லாமல் கிறிஸ்தவர் உட்பட கிறிஸ்தவம் அல்லாத ஏனைய மதத்தினரை, இன்னும் பழி பாவம் அறியாத பச்சிளம் குழந்தைகளை கொன்று குவிக்க பணிக்கிறது என்பதனை பைபிள் தெளிவான வசனங்கள் வாயிலாக தெளிவாக்கி இருக்கிறோம் என்று நம்புகிறோம்.

இந்த கட்டுரைகேனும் திரு உமர் அவர்கள் தெளிவான ஆதாரம் கொண்டு மறுப்பு எழுதுவார் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்


--
--