Wednesday, September 14, 2011

விபச்சாரத்தை தடுக்க மறுத்த பைபிள்ளின் ஏசு




பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)





அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக






விபச்சாரத்தை தடுக்க மறுத்த பைபிள்ளின் ஏசு





வாசகர்களே, பல முறை நாம் தெளிவான எழுத்து விவாத அழைப்புகளை விடுத்த பின்பும் அதை ஏற்க மறுத்து, இஸ்லாமியர்களுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்வதை திரு உமர் அவர்கள் தொடர்ந்து வருவதை நீங்கள் அனைவரும் அறிந்ததே. இதற்க்கு முன்னரே பைபிள்ளின் தெளிவான வசனங்களை கோடிட்டு பல கட்டுரைகளை நாம் வெளியிட்டதையும், அதற்க்கு தெளிவான வசன ஆதாரத்தை முன் வைத்து திரு உமர் அவர்கள் மறுப்பு அளிக்க மறுப்பதையும் நீங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த கட்டுரைகளின் தொடர்ச்சியாக “விபச்சாரத்தை தடுக்க மறுத்த பைபிள்ளின் ஏசு” என்ற இந்த கட்டுரையை எல்லாம் வல்ல இறைவனின் கிருபையை நாடியவர்களாக துவங்குகிறோம்.



பைபிள் விபச்சரங்களை விவரிக்கும் தெளிவான பைபிள் வசனங்களை, போலி கிறிஸ்தவத்தை, பைபிள் தீவிரவாதத்தை, பைபிள் விரசத்தை நாம் எப்படி வெளியிட்டாலும் அது கிறிஸ்தவர்களை தாக்குவது இல்லை என்ற தோரணையில் திரு உமர் அவர்கள் தெளிவாக பல முறை அறிவித்து இருக்கிறார்கள். உண்மை தான் கிறிஸ்தவதின் உண்மைகளை வெளியிடும் பொழுது அது உண்மை கிறிஸ்தவர்களை தான் தாக்குமே, சிந்திக்க தூண்டுமே அன்றி திரு உமர் அவர்கள் போன்ற பெயருக்கு கிறிஸ்தவத்தை தழுவி இருக்கும் போலி கிறிஸ்தவர்களை அது சிறிதளவும் தாக்க போவது அல்லா. ஏன்னெனில் இந்த போலி கிறிஸ்தவர்கள் போலி ஆதாரங்களை கொண்டு எதிர் கேள்வி எழுப்ப விரும்புகிறார்களே அன்றி, நாம் முன்னர் விடுத்த கேள்விகளுக்கு, தெளிவான ஆதாரங்களுக்கு பதில் அளிக்க விரும்புவது இல்லை.


  

He must hold firmly to the faithful message as it has been taught, so that he will be able to give exhortation in such healthy teaching and correct those who speak against it. (Titus 1:9)


Do not return evil for evil or insult for insult, but instead bless others because you were called to inherit a blessing. For the one who wants to love life and see good days must keep his tongue from evil and his lips from uttering deceit.( I peter 3:9-10)




நாம் இவ்வாறு உண்மை கிறிஸ்தவர்களை சிந்திக்க தூண்டும் கட்டுரைகளை வெளியிடுவது கிறிஸ்தவர்களுடன் பகைமை பாராட்டுவதற்காக அல்ல, மாறாக உண்மை கிறிஸ்தவர்களை சிந்திக்க துண்டும் முயற்சி. மூல பைபிள்ளை ஆராய்ந்து தெளிவான ஆதாரம் கொண்டும் நமக்கு பதில் அளிக்க தூண்டும் முயற்சி...   


வாசகர்களே, இன்றைய நிலையில் உலகளவில் விபச்சாரம் கிறிஸ்தவ நாடுகளில் பெரும் அளவில் வேருண்டி இருப்பதை நீங்கள் அனைவரும் அறிந்து இருக்கலாம், கிறிஸ்தவ மேலை நாடுகளில் விபச்சாரம் கிறிஸ்தவ அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலாக நடைபெறுகிறது, இதன் மூலம் கிறிஸ்தவ அரசாங்கங்கள் பெரும் அளவு லாபம் ஈட்டுவதை நீங்கள் அனைவரும் அறிந்து இருக்கலாம். இந்த விபச்சாரதினால் சமூகத்திற்கும் மற்றும் தனி மனித வாழ்விற்கும் ஏற்படும் தீங்கினை நீங்கள் அனைவரும் நன்கு அறிந்து இருப்பிர்கள் என்று நம்புகிறோம். விபசாரம் மிக கொடியது என்று அறிந்த போதிலும் அதை எவ்வாறு பெரும் அளவில் கிறிஸ்தவர்கள் அங்கிகரிகிறார்கள் என்று என்னுகயில் வியப்பாக இருக்கிறது. இவ்வாறு விபசாரம் செய்பவர்களுக்கு பைபிள் அறிவிக்கும் தண்டனையை முதலில் காண்போம்:



Suppose a man marries a woman, has sexual relations with her, and then rejects her, accusing her of impropriety and defaming her reputation by saying, “I married this woman but when I had sexual relations with her I discovered she was not a virgin!” Then the father and mother of the young woman must produce the evidence of virginity for the elders of the city at the gate. The young woman’s father must say to the elders, “I gave my daughter to this man and he has rejected her. Moreover, he has raised accusations of impropriety by saying, ‘I discovered your daughter was not a virgin,’ but this is the evidence of my daughter’s virginity!” The cloth must then be spread out before the city’s elders. The elders of that city must then seize the man and punish him. They will fine him one hundred shekels of silver and give them to the young woman’s father, for the man who made the accusation ruined the reputation of an Israelite virgin. She will then become his wife and he may never divorce her as long as he lives. But if the accusation is true and the young woman was not a virgin, the men of her city must bring the young woman to the door of her father’s house and stone her to death, for she has done a disgraceful thing in Israel by behaving like a prostitute while living in her father’s house. In this way you will purge evil from among you. If a man is caught having sexual relations with a married woman both the man who had relations with the woman and the woman herself must die; in this way you will purge evil from Israel. If a virgin is engaged to a man and another man meets her in the city and has sexual relations with her, you must bring the two of them to the gate of that city and stone them to death, the young woman because she did not cry out though in the city and the man because he violated his neighbor’s fiancée; in this way you will purge evil from among you. But if the man came across the engaged woman in the field and overpowered her and raped her, then only the rapist must die.  (Deuteronomy 22:13 -25) 



மேலே கோடிட்ட பைபிள் வசனத்தில் விபச்சாரத்தில் ஈடுப்படும் பெண்ணுக்கும், ஆணுக்கும் தண்டனையாக சபையோர் முன்பு கல்யேறி மரணம் என்பதை பைபிள் இறைவன் தெளிவாக அறிவிக்கிறான். ஆதியில் இறைவனுடன் ஏசுவும் இருந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அப்படியானால் இந்த சட்டத்தை இறைவன் அருளும் பொழுது இதை திரு ஏசு அவர்கள் எதிர்த்ததாக எந்த தெளிவான பைபிள் வசனத்தையும் நம்மால் காண முடியவில்லை. இதற்க்கு மாறாக திரு ஏசு அவர்கள் எல்லா சட்டங்களையும் ஏற்ப்பவராகவே தன்னை பைபிள்ளில் அறிமுகபடுத்தி கொள்கிறார்...


Do not think that I have come to abolish the law or the prophets. I have not come to abolish these things but to fulfill them. I tell you the truth, until heaven and earth pass away not the smallest letter or stroke of a letter will pass from the law until everything takes place. So anyone who breaks one of the least of these commands and teaches others to do so will be called least in the kingdom of heaven, but whoever obeys them and teaches others to do so will be called great in the kingdom of heaven. For I tell you, unless your righteousness goes beyond that of the experts in the law and the Pharisees, you will never enter the kingdom of heaven. (Matthew 5:17-20)



வாசகர்களே, பைபிள்ளின் ஏசு தான் முந்தையா சட்ட திட்டங்களை முழுமை படுத்த வந்தவராக, தன்னை அறிமுக படுத்துவதாக பைபிள் அறிவிக்கிறது. ஆனால் இதற்க்கு மாறாக விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு பெண் திரு ஏசுவிடம் பிடித்து வர பட்ட பொழுது, அவளை பற்றி திரு ஏசுவிடம் வினாவ பட்ட பொழுது, “சபையோர்களில் எவர் ஒருவர் பரிசுத்தமானவரோ அவர் அந்த விபச்சாரியின் மீது முதலில் கல் எறியட்டும்” என்று அறிவிக்கிறார், இதை செவியுற்ற சபையோர்களில் எவரும் பரிசுத்தமானவர் அல்லர் என்ற நிலையில் அந்த விபச்சாரியை தண்டிக்காமல் திரு ஏசு அவர்களுடன் தனிமையில் விட்டு செல்கிறார்கள், இந்த சம்பவத்தை கீழே உள்ள பைபிள் தெளிவான வசனங்கள் விவரிக்கிறது:




The experts in the law and the Pharisees brought a woman who had been caught committing adultery. They made her stand in front of them and said to Jesus, “Teacher, this woman was caught in the very act of adultery. In the law Moses commanded us to stone to death such women. What then do you say?” (Now they were asking this in an attempt to trap him, so that they could bring charges against him.) Jesus bent down and wrote on the ground with his finger. When they persisted in asking him, he stood up straight and replied, “Whoever among you is guiltless may be the first to throw a stone at her.” Then he bent over again and wrote on the ground. Now when they heard this, they began to drift away one at a time, starting with the older ones, until Jesus was left alone with the woman standing before him. Jesus stood up straight and said to her, “Woman, where are they? Did no one condemn you?” She replied, “No one, Lord.” And Jesus said, “I do not condemn you either. Go, and from now on do not sin any more.” (John 8:3 – 11




மேலே உள்ள வசனத்தில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவது:

  1. பிடி பட்ட விபச்சாரி தன்னுடைய தவறுக்கு வருந்தி மன்னிப்பு கோரியதாக இந்த வசனங்கள் அறிவிக்கவில்லை.
  2. “விபச்சாரிகளை மன்னித்து விடுங்கள்” என்றும் திரு ஏசு அவர்கள் அறிவித்ததாக இந்த வசனங்கள் அறிவிக்கவில்லை.
  3. “விபச்சாரத்தை நான் மன்னித்து விட்டேன் ஆகையால் அவளை விட்டு செல்லுங்கள்” என்றும் திரு ஏசு அவர்கள் அறிவித்ததாக இந்த வசனங்கள் அறிவிக்கவில்லை.
  4. “விபச்சாரதிர்க்கு கல் ஏறி தண்டனை விளக்க பெற்றது” என்றும் திரு ஏசு அவர்கள் அறிவித்ததாக இந்த வசனங்கள் அறிவிக்கவில்லை.
  5. “சபையோர்களில் யார் பரிசுத்தமானவரோ அவர் முதலில் கல் எரியட்டும்” என்று திரு ஏசு அறிவிக்கிறார், இதன் அடிப்படையில் “கல் ஏறி தண்டனை அமலில் இருக்கிறது, ஆனால் யார் பரிசுத்தமானவரோ அவர் தண்டனை வழங்கட்டும்” என்பதே இந்த வசனத்தின் பொருளாக நம்மால் விளங்க முடிகிறது.


வாசகர்களே, மேலே கோடிட்ட பைபிள் வசனத்தில், சபையோர்கள் களைந்து சென்ற பிறகு, தனிமையில் விடப்பட்ட பெண்ணிடம் திரு ஏசு அவர்கள் “உன்னை தண்டிக்க (பரிசுத்தமானவர்கள்) எவரும் முன் வரவில்லையா” என்று வினாவுகிறார், அதற்க்கு அந்த பெண் “எந்த மனிதனும் முன் வரவில்லை” என்று பதில் அளிக்கிறார், இதற்க்கு திரு ஏசு அவர்கள் தான் “விபச்சாரியை மன்னித்ததாக அறிவிக்க வில்லை” மாறாக “தானும் அந்த பெண்ணை தண்டிக்க போவது இல்லை” என்று பதில் அளிக்கிறார். “சபையோர்களில் பரிசுத்தமானவர்கள் கல் ஏறி தண்டனையை நிறைவேற்றடும்” என்று தீர்ப்பு அளித்த திரு ஏசு அவர்கள் பின்னர் “தானும் தண்டிக்க போவது இல்லை” என்று பதில் அளிக்கிறார், அப்படியானால் இந்த வசனத்தின் அடிப்படையில் திரு ஏசு அவர்களும் பரிசுத்தமானவர் இல்லை என்ற நிலையில் தன் மனசாட்சிக்கு பயந்து அந்த விபச்சாரியை தண்டிக்காமல் விட்டு விட்டார் என்று தானே அர்த்தம்? இதனால் தானோ தன்னை பரிசுத்தமானவர் என்று அழைப்பவர்களை திரு ஏசு அவர்கள் பைபிள்ளில் தெளிவாக எதிர்த்தரோ?


    

Now as Jesus was starting out on his way, someone ran up to him, fell on his knees, and said, “Good teacher, what must I do to inherit eternal life?” Jesus said to him, “Why do you call me good? No one is good except God alone. You know the commandments: ‘Do not murder, do not commit adultery, do not steal, do not give false testimony, do not defraud, honor your father and mother.’” (Mark 10:17-19)



திரு உமர் போன்ற கிறிஸ்தவர்கள், இதற்க்கு முன்னரே திரு ஏசு அவர்கள் பைபிள்ளில் விபச்சாரிகளை மன்னித்து இருக்கிறார் என்ற வாதத்தை முன் வைக்க விரும்பலாம். அந்த வசனங்களையும் வாசகர்கள் முன் வைக்கிறோம். அந்த வசனங்களில் அந்த பெண்ணை பைபிள் விபச்சாரியாக சித்தரிக்க வில்லை ஒரு பாவியாக சித்தரிக்கிறது, இன்னும் அவள் தன்னுடைய பாவத்திற்கு வருந்துவதாக சித்தரிக்கிறது, இன்னும் அந்த பெண்ணை திரு ஏசு மன்னிததாக அது சித்தரிக்க வில்லை மாறாக அவளுடைய இறை நம்பிக்கை அவளை காத்தாக திரு ஏசு தன் வாயால் அறிவிக்கிறார்.





Now one of the Pharisees asked Jesus to have dinner with him, so he went into the Pharisee’s house and took his place at the table. Then when a woman of that town, who was a sinner, learned that Jesus was dining at the Pharisee’s house, she brought an alabaster jar of perfumed oil. As she stood behind him at his feet, weeping, she began to wet his feet with her tears. She wiped them with her hair, kissed them, and anointed them with the perfumed oil. Now when the Pharisee who had invited him saw this, he said to himself, “If this man were a prophet, he would know who and what kind of woman this is who is touching him, that she is a sinner.” So Jesus answered him, “Simon, I have something to say to you.” He replied, “Say it, Teacher.” “A certain creditor had two debtors; one owed him five hundred silver coins, and the other fifty. When they could not pay, he cancelled the debts of both. Now which of them will love him more?” Simon answered, “I suppose the one who had the bigger debt cancelled.” Jesus said to him, “You have judged rightly.” Then, turning toward the woman, he said to Simon, “Do you see this woman? I entered your house. You gave me no water for my feet, but she has wet my feet with her tears and wiped them with her hair. You gave me no kiss of greeting, but from the time I entered she has not stopped kissing my feet. You did not anoint my head with oil, but she has anointed my feet with perfumed oil. Therefore I tell you, her sins, which were many, are forgiven, thus she loved much; but the one who is forgiven little loves little.” Then Jesus said to her, “Your sins are forgiven.”  But those who were at the table with him began to say among themselves, “Who is this, who even forgives sins?” He said to the woman, “Your faith has saved you; go in peace.” (Luke 7:36 – 50)



ஏசு பரிசுத்தமானவர், ஏனைய இறைதூதர்கள் பாவிகள் என்ற வாதத்தை முன் வைக்க விரும்பும் திரு உமர் அவர்கள் நம்முடைய இந்த கட்டுரைகேனும் தெளிவான பைபிள் வசன ஆதாரத்தை முன் வைத்து மறுப்பு எழுதுவார் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.


But set Christ apart as Lord in your hearts and always be ready to give an answer to anyone who asks about the hope you possess. ( I peter 3:15)





குறிப்பு: இந்த கட்டுரை கிறிஸ்தவர்களை இழிவு படுத்துவதர்க்காகவோ அல்லது இறைத்தூதர் திரு ஈஸா (அலை) அவர்கள் மீது பிழை அறிவிப்பதர்கவோ வரைய பெற்றது இல்லை. இது முழுக்க முழுக்க திரு உமர் போன்ற போலி கிறிஸ்தவர்களுக்கு, கிறிஸ்தவத்தை சார்ந்து கிறிஸ்தவத்தை இழிவு படுத்தும் நபர்களுக்கு எதிராக வரைய பெற்றது மற்றும் அன்றி உண்மை கிறிஸ்தவர்களை சிந்திக்க தூண்டும் முயற்சி. அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் யாருடைய மனதையேனும் இந்த கட்டுரை மூலம் நாங்கள் புன்படுத்தி இருந்தால் அதற்காக மணிப்பு கேட்டு கொள்கிறோம். எல்லாம் வல்ல ஒரே இறைவனுக்காக எங்களை மன்னியுங்கள்...
   




அஸ்ஸலாமு அழைக்கும்



-ஜியா & அப்சர்







--

--

1 comment:

abu abdhullah said...

அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களுடைய இந்த கட்டுரை நன்றாக இருந்தது .