Saturday, December 4, 2010

குர்ஆனின் இன்னொரு சரித்திர தவறா? - குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்


உமரின் "குர்ஆனின் இன்னொரு சரித்திர தவறு - குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்” என்ற கட்டுரைக்கு வாசகர் பதில்

----------------------------------------------------------


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக -


உமர் அவர்களே, உங்கள் வலைதளத்தில் "குர்ஆனின் இன்னொரு சரித்திர தவறு - குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை காண நேரிற்று, அதற்கு பதில் அளிக்க விரும்பி இதை எழுதுகிறேன், எனது தமிழில் பிழை இருக்கும் எனில் அதை பிழை பொறுக்குமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்.


அந்த கட்டுரையில் நீங்கள் இந்த விவரத்தை தந்து இருந்தீர்:
“இறைவனின் உண்மையான வேதமும், இஸ்ரவேல் மக்களின் மிகவும் பழமையான சரித்திர விவரங்களும் அடங்கிய பரிசுத்த பைபிளில், இஸ்ரவேல் மக்கள் பின்பற்றவேண்டும் என்பதற்காக, கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளை தேவன் மோசேவிற்கு கொடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரவேல் மக்களின் சரித்திரம் சொல்வதற்கு முரணாக குர்ஆன் சொல்கிறது. அதாவது, மோசே இரண்டிற்கும் அதிகமான பலகைகளை பெற்றுக்கொண்டார் என்று குர்ஆன் சொல்கிறது.”



திரு உமர் அவர்களே, இஸ்ரவேல் மக்களின் மிகவும் பழமையான சரித்திர விவரங்கள் பைபளில் அடங்கி உள்ளதா?? அதை இஸ்ரவேலர்கள் உண்மை என்று ஒத்துக்கொண்டார்களா?? Does jews accept bible as the true word of god??? எதை சரித்திரம் என்று நம்ப சொல்கிறீர்கள்?


நீங்கள் "தவ்ராஹ்" என்று அழைப்பது தனக்கு தானே சாட்சி கூறுகிறது, தான் அருளியவாரே புனிதமாக/மாற்றங்கள் செய்யப்படாமல் இல்லை என்று.
Jeremiah 8:8 How can you say, "We [the Jews] are wise, for we have the law of the LORD," when actually the lying pen of the scribes has handled it falsely?


சரி இந்த சரித்திரத்தை பைபளில் இயற்றியவர்களை நீங்கள் அறிவீர்களா? இதற்கு முன்னர் பிரசுரிக்க பட்ட “ஈஷா உமரின் - இஸ்லாதிற்காக போரில் மரித்த முஸ்லிம்கள் நரகத்திலிருந்து தப்பிப்பார்களா? பதில்” என்ற கட்டுரையில் (http://isaakoran.blogspot.com/2010/11/blog-post_26.html) பைபிளை இயற்றியதாக நம்பப்படும் நபர்கள் அதை இயற்றவில்லை என்று சில ஆதாரங்கள் எடுத்து வைத்து இருந்தோம் அதை படிக்குமாறு மிக தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.



சரி அந்த பைபளின் சரித்தரம் இறைவன் மூஸாவுக்கு இரண்டு(bet) பலகைகள் கொடுத்தான் என்று சொல்கிறதா?? அலலது இரண்டாம் (shni) முறை கொடுக்கப்பட்ட பலகைகள் என்று அறிவிப்பதை நீங்கள் இரண்டு பலகைகள் என்று தவறாக மொழி பெயர்ப்பு செய்து கொண்டீர்களா??

Hebrew in English typeset Exodus 31:18 U-ithn al-mshe k-klth-u l-dbr ath-u b-er sini shni lchth e-odth lchth abn kthbim b-atzbo aleim:
Hebrew to English word by word Exodus 31:18 and he is giving to mushe as to finish of him to speak of with him in mountain of Sinai second tablets of the testimony tablets-of stone once being written in finger of elohim.
Tamil Translation (from Umar's blog): சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார். (யாத்திராகமம் 31:18)


Hebrew in English typeset Exodus 34:29 u-iei b-rdth mshe m-er sini u-shni lchth e-odth b-id – mshe b-rdth-u mn e-er u-mshe la ido ki qrn our phni-u b-dr-u ath-u
Hebrew to English word by word Exodus 34:29 and he is becoming in to descend of mushe from mountain of Sinai and second tablets of the testimony in hand of mushe in to descend of him from the mountain and mushe not he knew that he gleamed skin of faces of him in to speak of him with him.
Tamil Translation (from Umar's blog): மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான். (யாத்திராகமம் 34:29)




Hebrew in English Typeset Deuteronomy 4:13 u-igd l-km ath-brith-u ashr tzue ath-km l-oshuth oshrth e-dbrim u-ikthb-m ol shni lchuth abnim
Hebrew to English word by word Deuteronomy 4:13 and he is telling to you covenant of him which he instructed you to do of ten of the words and he is writing them on second tablets of stones.
Tamil Translation (from Umar's Blog): நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார். (உபாகமம் 4:13)


Hebrew in English Typeset Deuteronomy 5:22 ath-e-dbrim e-ale dbr ieue al –kl –qel-km b-er m-thuk e-ash e-onn u-e-orphl qul gdul u-la isph u-ikthb-m ol-shni lchth abnim u-ithn-m al-i
Hebrew to English word by word Deuteronomy 5:22 the words the these he spoke YHWH to all of assembly of you in mountain from midst of the fire the cloud and the murkiness voice loud and not he added and he is writing them on second tablets of stones and he is giving them to me.
Tamil Translation (from Umar's blog): இந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார். (உபாகமம் 5:22)




Hebrew in English typeset Deuteronomy 9:10 u-ithn ieue al-I ath-shni luchth e-abnin kthbim b-atzbo aleim u-oli-em k-kl e-dbrim ashr dbr ieue om-km b-er m-thuk e-ash b-ium e-qel
Hebrew to English word by word Deuteronomy 9:10 and he is giving YHWH to me second tablets of the stones once being written in finger of elohim and on them as all of the words which he spoke YHWH with you in mountain from midst of the fire in day of the assembly.
Tamil Translation (from Umar's blogspot): அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது. (உபாகமம் 9:10)


ஹிப்று மொழியில் இரண்டு(2) என்ற என்னை குறிப்பிட கூடிய சொல் - ב (bet),

שֵׁנִי‏ shni/sheni என்ற சொல் இரண்டு என்ற எண்ணிகையை குறிக்கும் சொல் அல்ல, இரண்டாம் (ordinal – second) என்ற தவணையை குறிக்கும் சொல்லாகும். நீங்கள் இதை ஹிப்று அகராதி அல்லது ஹிப்று எண்ணிக்கை என்று கூகுளில் தேடி சரி பார்த்துக்கொள்ளலாம்.



மேலே கூறிய ஹிப்று பைபிள் வசனத்தில் "seni" என்ற சொல்லை உபயோகிக்க பட்டுள்ளதே தவிர "bet" (2 ) என்ற வார்த்தை ஒரு தடவை காட்டிலும் உபயோகிக்கபடவில்லை.



இதன் முலம் பைபிள் அறிவிக்கும் சரித்திரம் இரண்டாம் முறை கொடுக்கப்பட்ட பலகைகளை அறிவிக்கிறதே தவிர அந்த பலகைகளின் எண்ணிக்கை இரண்டு என்று அறிவிக்கவில்லை. அந்த பலகைகளின் எண்ணிக்கை, அருளிய இறைவனுக்கும் அதை பெற்று கொண்ட மூஸா (அலை) அவர்களுக்கும் மட்டுமே தெரிந்து இருக்க கூடும். இதை தான் குர்ஆன் அறிவிப்பதாக உமர் அறிவிக்கிறார்..



மேலும் நாம் அவருக்கு பலகைகளில் (al-alwahi), ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி; "அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்" (என்று கூறினான்). (குர்ஆன் 7:145)

(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?" என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை (al-alwaha) எறிந்து விட்டு, தம் சதோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) "என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) "பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்" இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்" என்று கூறினார். (குர்ஆன் 7:150)

மூஸாவை விட்டும் கோபம் தனிந்த போது, (அவர் எறிந்து விட்ட) பலகைகளை (al-alwaha) எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன. (குர்ஆன் 7:154)


சரி அது என்ன இரண்டாம் முறை தரப்பட்டது என்று பைபிள் அறிவிக்கிறதே, அப்படியானால் இதற்கு முன்னரே 10 கட்டளைகள் பைபளில் கொடுக்க பட்டுள்ளதா ?
பைபிள் முதல்தடவையாக இறைவன் 10 கட்டளைகளை அருளிய வரலாற்றை இவ்வாறு விவரிக்கிறது ..



Exodus 19:9 The Lord said to Moses, “I am going to come to you in a dense cloud, so that the people may hear when I speak with you and so that they will always believe in you.” And Moses told the words of the people to the Lord.
Exodus 19:16 On the third day in the morning there was thunder and lightning and a dense cloud on the mountain, and the sound of a very loud horn; all the people who were in the camp trembled. 19:17 Moses brought the people out of the camp to meet God, and they took their place at the foot of the mountain. 19:18 Now Mount Sinai was completely covered with smoke because the Lord had descended on it in fire, and its smoke went up like the smoke of a great furnace, and the whole mountain shook violently. 19:19 When the sound of the horn grew louder and louder, Moses was speaking and God was answering him with a voice. 19:20 The Lord came down on Mount Sinai, on the top of the mountain, and the Lord summoned Moses to the top of the mountain, and Moses went up.

Exodus 20:1 God spoke all these words:20:2 “I, the Lord, am your God, who brought you from the land of Egypt, from the house of slavery. 20:3 “You shall have no other gods before me. 20:4 “You shall not make for yourself a carved image or any likeness of anything that is in heaven above or that is on the earth beneath or that is in the water below. 20:5 You shall not bow down to them or serve them, for I, the Lord, your God, am a jealous God, responding to the transgression of fathers by dealing with children to the third and fourth generations of those who reject me, 20:6 and showing covenant faithfulness to a thousand generations of those who love me and keep my commandments.20:7 “You shall not take the name of the Lord your God in vain, for the Lord will not hold guiltless anyone who takes his name in vain.20:8 Remember the Sabbath day to set it apart as holy. 20:9 For six days you may labor and do all your work, 20:10 but the seventh day is a Sabbath to the Lord your God; on it you shall not do any work, you, or your son, or your daughter, or your male servant, or your female servant, or your cattle, or the resident foreigner who is in your gates. 20:11 For in six days the Lord made the heavens and the earth and the sea and all that is in them, and he rested on the seventh day; therefore the Lord blessed the Sabbath day and set it apart as holy. 20:12 “Honor your father and your mother, that you may live a long time in the land the Lord your God is giving to you. 20:13 “You shall not murder. 20:14 “You shall not commit adultery.20:15 “You shall not steal. 20:16 “You shall not give false testimony against your neighbor.20:17 “You shall not covet your neighbor’s house. You shall not covet your neighbor’s wife, nor his male servant, nor his female servant, nor his ox, nor his donkey, nor anything that belongs to your neighbor.”


இரண்டாம் முறை இறைவன் மூஸாவுக்கு சினாய் மலையில் கட்டளைகளை அருள்ளபோவதாக..
Exodus 24:12 The Lord said to Moses, “Come up to me to the mountain and remain there, and I will give you the stone tablets with the law and the commandments that I have written, so that you may teach them.
Exodus 24:18 Moses went into the cloud when he went up the mountain, and Moses was on the mountain forty days and forty nights.

Note: he didn’t mention how many tablets he is going to offer…


அதனால் தான் பைபிள் இரண்டாம் முறையாக கட்டளைகளை தந்ததாக அறிவிக்கிறது...
Exodus 31:18 He gave Moses second tablets of testimony when he had finished speaking with him on Mount Sinai, tablets of stone written by the finger of Elohim.



திரு உமர் அவர்களே, அனைத்தையும் அறிந்த பின்னரே ஒரு கட்டுரையை மொழி பெயர்பதாக சொல்லி கொள்ளும் நீங்கள், அந்த கட்டுரையின் உண்மை தன்மையை அறிய மறுக்கிரீரே? உங்கள் கைகளால் நீங்கள் விரும்பியதை எழுதி கொண்டதை வேதம் / சரித்திரம் என்று மற்றவர்களை நம்ப சொல்வதை காட்டிலும் அதை நீங்கள் ஒரு முறை அறிந்தால் இப்படி கட்டுரைகளை எழுத மாட்டீர்கள் என்று நம்புகிறோம். இனி வரும் காலங்களில் சிறிதளவேனும் உண்மை உள்ள கட்டுரைகளை நீங்கள் மொழிபெயர்பீர்கள் / இயற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்..



Quran 61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.



அஸ்ஸலாமு அழைக்கும்



-ஜியா



No comments: