பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
பைபிள் அறிவிக்கும் முரணான செய்தி - ஜுதாஸ் மரணித்தது எவ்வாறு?
பைபிள் அறிவிக்கும் இன்னும் ஒரு முன்னுக்கு பின் முரணான செய்தி: இயேசு அவர்களை எதிரிகளிடம் காட்டி கொடுத்ததாக நம்பப்படும் ஜுதாஸ் அவர்கள் மரணித்தாது எவ்வாறு? இயேசு அவர்களை காட்டி கொடுப்பதற்காக பெற பெற்ற செல்வதை தூக்கி எரிந்து விட்டு தூக்கில் இட்டு கொண்டார் .
இயேசு அவர்களை காட்டி கொடுப்பதற்காக பெற பெற்ற செல்வதை கொண்டு வாங்கிய நிலத்தில் தலை கிழாக விழுந்து மரணித்தார், அவருடைய உடல் அங்கங்கள் தெறித்து ஓடியது...
இயேசு அவர்களை காட்டி கொடுத்ததாக நம்பப்படும் ஜுதாஸ் மரணித்த விவரத்தை பைபிள் இரண்டு விதமாக சித்தரிக்கிறது. ஒன்றில் தூக்கில் இட்டு கொண்டார் என்று அறிவிக்கிறது இன்னொன்றில் தலை கிழாக விழுந்து உடல் சிதறி மரணித்தார் என்று அறிவிக்கிறது. இவற்றில் எது சரியானது என்பதை திரு உமர் அவர்கள் தான் கண்டு அறிவிக்க வேண்டும். திரு உமர் அவர்கள் ஏனைய கிறிஸ்தவர்கள் போல் தன்னுடைய சொந்த கருத்தை அதாவது, இரண்டுமே சரி தான், முதலில் தூக்கில் இட்டு கொண்டார் பிறகு உடல் அழுகிய நிலையில் உடல் சிதறியது என்று அறிவிக்க விரும்பலாம். இதிலும் முரணான செய்தி இருக்கிறது, தூக்கில் இட பட்ட நபர் உடல் அழுகிய நிலையில் சிதறி விழும் வேளையில் உடலின் எடை அதிகமாக இருக்கும் காரணத்தால் முதலில் அது தான் தரையில் விழ வாய்ப்பு அதிகமாக உள்ளது, தலை கயிறுடன் இணைக்க பெற்று இருபதானால் அது தரையில் விழ வாய்ப்பு சொற்பமே, ஆனால் பைபிள் தலை கிழலாக விழுந்து மரணித்தார் என்று அறிவிக்கிறது. இந்த செய்தியில் இன்னும் ஒரு முரண் என்ன வென்றால், ஜுதாஸ் தான் பெற்ற செல்வதை தூக்கி எரிந்து விட்டு சென்றார் என்று முதல் வசனம் அறிவிக்கிறது ஆனால் இரண்டாவது வசனம் அந்த செல்வதை கொண்டு அவர் ஈட்டிய நிலத்தில் அவர் மரணித்தார் என்று அறிவிக்கிறது இது எப்படி சாத்தியம் ஆயிற்று என்பதை திரு உமர் அவர்கள் தான் பைபிள்லின் தெளிவான வசன ஆதாரத்தை கொண்டு நமக்கு கண்டு அறிவிக்க வேண்டும்.
அஸ்ஸலாமு அழைக்கும்
-ஜியா & அப்சர்
--
--
No comments:
Post a Comment