Monday, January 30, 2012

“பைபிள் புதிய ஏற்பாட்டின் முகவரி இல்லா ஆசிரியர்கள் பட்டியல்" – பாகம் 5. யாக்கோபு (James) மற்றும் யூதா (Jude)


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)



அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



“பைபிள் புதிய ஏற்பாட்டின் முகவரி இல்லா ஆசிரியர்கள் பட்டியல்" பாகம் 5. யாக்கோபு (James) மற்றும் யூதா (Jude)



வாசகர்களே, பைபிள் புதிய ஏற்பாட்டின் முகவரி இல்லா ஆசிரியர்கள் பட்டியலை விவரிக்கும் முயற்சியில், எல்லாம் வல்ல ஏக இறைவன் கிருபையில், இதற்க்கு முன்னரே பல கட்டுரைகளை தெளிவான ஆதாரம் கொண்டு விவரித்து இருந்தோம்.






இந்த கட்டுரைகளின் தொடர்ச்சியாக, புதிய ஏற்பாட்டின் யாக்கோபு (James) மற்றும் யூதா (Jude) புத்தகங்களின் ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை, திரு உமர் அவர்கள் பொதுவாக ஆதாரம் தேடும் விக்கிபீடியா மற்றும் பைபிள் விரிவுரை வாயிலாக காண இருக்கிறோம்.


வாசகர்களே, சமீபமாக நமது நண்பர் திரு உமர் அவர்கள் Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு 2” என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தார். அந்த கட்டுரையில் புதிய ஏற்பாட்டின் யாக்கோபு (James) என்ற புத்தகத்தை பற்றிய தன்னுடைய கருத்தை இவ்வாறு அறிவித்து இருந்தார்:


யாக்கோபு: 

மேலும் இயேசுவின் சகோதரர் "யாக்கோபு" என்பவரும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கவில்லை, இயேசு மரித்து உயிரோடு எழுந்த பிறகு இவரும் நம்பிக்கையாளர் ஆனார், பிறகு எருசலேம் சபையின் முக்கிய தலைவர்களாகிய பேதுரு யோவான் போன்றவர்களுடன் சேர்ந்து இவரும் ஊழியம் செய்தவர், இவர்கள் அனைவரும் ஆதிகால திருச்சபையின் "தூண்கள்" என்று எண்ணப்பட்டனர் (கலாத்தியர் 2:9).




திரு உமர் அவர்களே,
1. ங்கள் பைபிள் ஆங்கில மொழி பெயர்ப்பு, திரு இயேசு அவர்களின் சகோதறார் பெயரை “ஜேம்ஸ்” என்று அறிவிக்கிறது, விந்தையாக நீங்கள் தமிழில் அதனை “யாக்கோபு” என்று மொழிபெயர்கிறீர்கள். பெயர்களை மொழிபெயர்ப்பது வழக்கத்தில் இல்லாத நிலையிலும், நீங்கள் மொழிபெயர்த்த காரணத்தினால் இவ்விரண்டில் ஏது சரியானது?
இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? (மத்தேயு 13:55)

Is not this the carpenter's son? is not his mother called Mary? and his brethren, James, and Joses, and Simon, and Judas? (Matthew 13:55)




2. இவை இரண்டுமே சரியானது, என தெளிவான ஆதாரம் இல்லாத பொதுவான கிறிஸ்தவ வாதத்தை நிங்களும் வைக்க முன் வரலாம், அப்படியானால் ஏன் ஆங்கிலத்தில் “ஜேக்கப்” என்ற பெயரையும் தமிழில் “யாக்கோபு” என்று மொழிபெயர்கிறீர்கள்??? இதுவும் சரியானது தானா? மிகவும் விந்தையான விவரமாக இருக்கிறது!!!
அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப்போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து, (அப்போஸ்தலர் 7:15)

So Jacob went down into Egypt, and died, he, and our fathers, (Acts 7:15)


3. து சரி, உங்கள் நம்பிக்கை அடிப்படையில், நீங்கள் இறைவனாக வணங்கும் நபருக்கே தமிழில் “இயேசு” என்றும், ஆங்கிலத்தில் “ஜீசஸ்” என்றும் பெயரை மொழி பெயர்ப்பவர் தானே!!
இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு, (மத்தேயு 13:51)

And it came to pass, that when Jesus had finished these parables, he departed thence. (Matthew 13:53)



4. திரு உமர் அவர்களே, திரு இயேசு அவர்களுடன் பிறந்த “யாக்கோபு” அவர்கள், “ஆரம்ப காலத்தில் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கவில்லை, இயேசு மரித்து உயிரோடு எழுந்த பிறகு இவரும் நம்பிக்கையாளர் ஆனார், என்ற விந்தையான விவரத்தை எந்த தெளிவான பைபிள் வசன ஆதாரத்தையும் முன் வைக்காமல் வெளியிடுகிறீர்கள். உங்கள் நம்பிக்கை அடிப்படையில், திரு இயேசு அவர்கள் இறைவன் என்கிறீர்கள், திரு இயேசு அதிசய பிறப்பில் துவங்கி, உங்கள் நம்பிக்கை அடிப்படையில் முப்பதி மூன்று ஆண்டுகள் அவர் செய்த அதியங்கள் கண்ணால் கண்ட உடன் பிறந்த நபர், அவரை ஏற்க முன் வரவில்லையா? உடன் பிறந்த நபருக்கே, “தன் சகோதரன் இறைவன்” என்பதனை, திரு இயேசு அவர்கள் வாழ நாளில் வெளிபடுத்திய அதிசயங்களை கொண்டு அறிய முடிய வில்லையா? தன் உடன் பிறந்த சகோதரனை, தான் தான் இறைவன் என்பதனை நம்பா செய்யும் வல்லமை காட்டிலும் உங்கள் இயேசு அவர்களுக்கு இருக்க வில்லையா? விந்தையாக இருக்கிறது!!!




5. திரு உமர் அவர்களே, புதிய ஏற்பாட்டின் யாக்கோபு (James) புத்தகத்தை, திரு இயேசு அவர்களின் சகோதறார் யாக்கோபு மட்டுமே இயற்றினார் என்ற விவரத்தை, எந்த தெளிவான பைபிள் வசன ஆதாரத்தையும் முன் வைக்காமல் அறிவிகிறீர்கள். அவ்வாறு அல்ல என்று நீங்கள் பொதுவாக ஆதாரம் தேடும் விக்கிபீடியா மற்றும் பைபிள் விரிவுரைகள் மறுப்பு அளிக்கின்றனா... பார்க்க:


யாக்கோபு (James)

விக்கிபீடியா மறுப்பு:

There are four views concerning the Epistle of James, that:
1.   the letter was written by James before Paul's letters,
2.   the letter was written by James after Paul's letters,
3.   the letter is pseudonymous,
4. the letter comprises material originally from James but reworked by a later editor.[2]

The epistle may not be a true piece of correspondence between specific parties, but rather an example of wisdom literature formulated as a letter for circulation. 

The writer calls himself simply “James, a servant of God and of the Lord Jesus Christ.” (Jas 1:1) Jesus had two apostles named James (Mt 10:2, 3), but it is unlikely that either of these wrote the letter. One apostle, James the son of Zebedee, was martyred about 44 CE. This would be very early for him to have been the writer. (Ac 12:1, 2) The other apostle James, the son of Alphaeus, is not prominent in the Scriptural record, and very little is known about him. The outspoken nature of the letter of James would seem to weigh against the writer’s being James the son of Alphaeus, for he would likely have identified himself as one of the 12 apostles, in order to back up his strong words with apostolic authority.[citation needed]

The author identifies himself in the opening verse as "James, a servant of God and of the Lord Jesus Christ". From the middle of the 3rd century, patristic authors cited the Epistle as written by James the Just, a relation of Jesus and first Bishop of Jerusalem.[5] Not numbered among the Twelve Apostles, unless he is identified as James the Less,[6] James was nonetheless a very important figure: Paul described him as "the brother of the Lord" in Galatians 1:19 and as one of the three "pillars of the Church" in 2:9. He is traditionally considered the first of the Seventy Disciples. John Calvin and others suggested that the author was the Apostle James, son of Alphaeus, who was often identified with James the Just. If written by James the Just, the place and time of the writing of the epistle would be Jerusalem, where James resided before his martyrdom in 62AD.

Authorship has also occasionally been attributed to the apostle James the Great, brother of John the Evangelist and son of Zebedee The letter does mention persecutions in the present tense (2:6), and this is consistent with the persecution in Jerusalem during which James the Great was martyred (Acts 12:1). If written by James the Great, the location would have also been Jerusalem, sometime before 45AD.

The Protestant reformer Martin Luther denied it was the work of an apostle and termed it an "epistle of straw" as compared to some other books in the New Testament, not least because of the conflict he thought it raised with Paul on the doctrine of justification (see below).[7]

Many scholars consider the epistle to be written in the late 1st or early 2nd centuries, after the death of James the Just. Among the reasons for this are:[8]
§  the author introduces himself merely as "a servant of God and of the Lord Jesus Christ", without invoking any special family relationship to Jesus.
§  the cultured Greek language of the Epistle, it is contended, could not have been written by a Jerusalemite Jew. This argument has lost much force as recent insight into Greek influence on Judea at the time has come to light. It is plausible that the letter in Greek to the Jewish diaspora could have been composed with a secretary, as Jerome argued. Some scholars argue for a primitive version of the letter composed by James and then later polished by another writer.[9]
§  the epistle was only gradually accepted into the (non-Jewish) canon of the New Testament.
§  Some see parallels between James and 1 Peter, 1 Clement, and the Shepherd of Hermas and take this to reflect the socio-economic situation Christians were dealing with in the late 1st or early 2nd century. It thus could have been written anywhere in the Empire where Christians spoke Greek. There are some scholars who argued for Syria.[9]



பைபிள் விரிவுரையாளர்கள் மறுப்பு :


New American Bible

THE LETTER OF JAMES

The person to whom this letter is ascribed can scarcely be one of the two members of the Twelve who bore the name James (see Mt 10:23; Mk 3:1718; Lk 6:1415), for he is not identified as an apostle but only as “slave of God and of the Lord Jesus Christ” (Jas 1:1). This designation most probably refers to the third New Testament personage named James, a relative of Jesus who is usually called “brother of the Lord” (see Mt 13:55; Mk 6:3). He was the leader of the Jewish Christian community in Jerusalem whom Paul acknowledged as one of the “pillars” (Gal 2:9). In Acts he appears as the authorized spokesman for the Jewish Christian position in the early Church (Acts 12:17; 15:1321). According to the Jewish historian Josephus (Antiquities 20, 9, 1 ¶¶201–203), he was stoned to death by the Jews under the high priest Ananus II in A.D. 62.

The letter is addressed to “the twelve tribes in the dispersion.” In Old Testament terminology the term “twelve tribes” designates the people of Israel; the “dispersion” or “diaspora” refers to the non-Palestinian Jews who had settled throughout the Greco-Roman world (see Jn 7:35). Since in Christian thought the church is the new Israel, the address probably designates the Jewish Christian churches located in Palestine, Syria, and elsewhere. Or perhaps the letter is meant more generally for all Christian communities, and the “dispersion” has the symbolic meaning of exile from our true home, as it has in the address of 1 Peter (1 Pt 1:1). The letter is so markedly Jewish in character that some scholars have regarded it as a Jewish document subsequently “baptized” by a few Christian insertions, but such an origin is scarcely tenable in view of the numerous contacts discernible between the Letter of James and other New Testament literature.

From the viewpoint of its literary form, James is a letter only in the most conventional sense; it has none of the characteristic features of a real letter except the address. It belongs rather to the genre of parenesis or exhortation and is concerned almost exclusively with ethical conduct. It therefore falls within the tradition of Jewish wisdom literature, such as can be found in the Old Testament (Proverbs, Sirach) and in the extracanonical Jewish literature (Testaments of the Twelve Patriarchs, the Books of Enoch, the Manual of Discipline found at Qumran). More specifically, it consists of sequences of didactic proverbs, comparable to Tb 4:519, to many passages in Sirach, and to sequences of sayings in the synoptic gospels. Numerous passages in James treat of subjects that also appear in the synoptic sayings of Jesus, especially in Matthew’s Sermon on the Mount, but the correspondences are too general to establish any literary dependence. James represents a type of early Christianity that emphasized sound teaching and responsible moral behavior. Ethical norms are derived not primarily from christology, as in Paul, but from a concept of salvation that involves conversion, baptism, forgiveness of sin, and expectation of judgment (Jas 1:17; 4:12).

Paradoxically, this very Jewish work is written in an excellent Greek style, which ranks among the best in the New Testament and appears to be the work of a trained Hellenistic writer. Those who continue to regard James of Jerusalem as its author are therefore obliged to suppose that a secretary must have put the letter into its present literary form. This assumption is not implausible in the light of ancient practice. Some regard the letter as one of the earliest writings in the New Testament and feel that its content accurately reflects what we would expect of the leader of Jewish Christianity. Moreover, they argue that the type of Jewish Christianity reflected in the letter cannot be situated historically after the fall of Jerusalem in A.D. 70.

Others, however, believe it more likely that James is a pseudonymous work of a later period. In addition to its Greek style, they observe further that (a) the prestige that the writer is assumed to enjoy points to the later legendary reputation of James; (b) the discussion of the importance of good works seems to presuppose a debate subsequent to that in Paul’s own day; (c) the author does not rely upon prescriptions of the Mosaic law, as we would expect from the historical James; (d) the letter contains no allusions to James’s own history and to his relationship with Jesus or to the early Christian community of Jerusalem. For these reasons, many recent interpreters assign James to the period A.D. 90–100.





வாசகர்களே, திரு உமர் அவர்கள் தன்னுடைய கட்டுரையில், புதிய ஏற்பாட்டின் ஆசிரியர்கள் பட்டியலில் திரு யாக்கோபு (James) அவர்களை, திரு இயேசு அவர்களின் சகோதறார் என விவரித்துவிட்டு, பிற கிறிஸ்தவர்கள் போதிப்பது போல், புதிய ஏற்பாட்டின் “யூதா” (Jude) புத்தகத்தை இயற்றியதாக நம்பப்படும் திரு “யூதா” (Jude) அவர்களும், திரு இயேசு அவர்களின் சகோதறார் என்ற விவரத்தை வெளிபடுத்த தவறிவிட்டார். பிற கிறிஸ்தவர்கள் தெளிவான ஆதாரம் இல்லாமல் விவரிக்க முயலும் இந்த விவரத்தை, திரு உமர் அவர்கள் மறுக்க விரும்புகிறாரா? அல்லது இந்த விவரத்தை அவர் அறிய வில்லையா?

திரு உமர் அவர்கள், இந்த விவரத்தை அறிவிக்காத போதிலும், புதிய ஏற்பாட்டின் “யூதா” (Jude) புத்தகத்தை இயற்றிய நபர், முகவரி அற்றவர் போன்ற விவரங்களை, திரு உமர் அவர்கள் பொதுவாக ஆதாரம் தேடும் விக்கிபீடியா மற்றும் பைபிள் விரிவுரைகள் வாயிலாக பார்போம்:


யூதா (Jude)

குறிப்பு: பைபிள் புதிய ஏற்பாட்டின் “யூதா” (Jude) புத்தகத்தை இயற்றிய நபர், தன்னை “யூதா” (Jude) என்று அறிவித்த போதிலும் எந்த “யூதா” (Jude), மற்றும் எந்த யாக்கோபு (James) அவர்களின் சகோதரன் என்ற விவரங்களை அறிவித்ததாக நம்மால் அறிய முடியவில்லை. அவர் நீங்கள் அறிவிக்க விரும்புவது போல், திரு இயேசு அவர்களின் சகோதரர், யாக்கோபு (James) அவர்களின் சகோதறார்ராக இருந்தது உண்மை என்ற நிலையில், அவர் தன்னை, உங்கள் நம்பிக்கை அடிப்படையில் இறைவன் “திரு இயேசு அவர்களின் சகோதறார்” என்று அறிவிப்பதில் தானே பெருமை அடைந்து இருப்பார்? இதை விடுத்து முகவரி அற்ற யாக்கோபு (James) அவர்களின் சகோதரன் என்று அறிவிக்க என்ன காரணம்???
   
விக்கிபீடியா மறுப்பு:

The Epistle title is written as follows: "Jude, a servant of Jesus Christ and brother of James" (NRSV). There is a dispute as to whether "brother" means someone who has the same father and mother, or a half-brother or cousin or more distant familial relationship. This dispute over the true meaning of "brother" grew as the doctrine of the Virgin Birth evolved.[8][9][10]

The debate has continued over the author's identity as the apostle, the brother of Jesus, both, or neither. Some scholars have argued that since the author of that letter has not identified himself as an apostle and actually refers to the apostles as a third party, he cannot be identified with the Jude who is listed as one of the Twelve.[11][12][13] Others have drawn the opposite conclusion, i.e., that as an apostle, he would not have made such a claim on his own behalf.[14] The many Judes, named in the gospels and among the relatives of Jesus,[15][16] and his relationship to James the Just called the brother of Jesus has caused much confusion. Not a lot is known of Jude, which would explain the apparent need to identify him by reference to his better-known brother.[4] It is agreed that he is not the Jude who betrayed Jesus, Judas Iscariot.



பைபிள் விரிவுரையாளர்கள் மறுப்பு :

New American Bible

THE LETTER OF JUDE
This letter is by its address attributed to “Jude, a slave of Jesus Christ and brother of James” (Jude 1). Since he is not identified as an apostle, this designation can hardly be meant to refer to the Jude or Judas who is listed as one of the Twelve (Lk 6:16; Acts 1:13; cf. Jn 14:22). The person intended is almost certainly the other Jude, named in the gospels among the relatives of Jesus (Mt 13:55; Mk 6:3), and the James who is listed there as his brother is the one to whom the Letter of James is attributed (see the Introduction to James). Nothing else is known of this Jude, and the apparent need to identify him by reference to his better-known brother indicates that he was a rather obscure personage in the early church.

The letter is addressed in the most general terms to “those who are called, beloved in God the Father and kept safe for Jesus Christ” (Jude 1), hence apparently to all Christians. But since its purpose is to warn the addressees against false teachers, the author must have had in mind one or more specific Christian communities located in the unidentified region where the errors in question constituted a danger. While the letter contains some Semitic features, there is nothing to identify the addressees specifically as Jewish Christians; indeed, the errors envisaged seem to reflect an early form of gnosticism, opposed to law, that points rather to the cultural context of the Gentile world. Like James and 2 Peter, the Letter of Jude manifests none of the typical features of the letter form except the address.

There is so much similarity between Jude and 2 Peter, especially Jude 416 and2 Pt 2:118, that there must be a literary relationship between them. Since there is no evidence for the view that both authors borrowed from the same source, it is usually supposed that one of them borrowed from the other. Most scholars believe that Jude is the earlier of the two, principally because he quotes two apocryphal Jewish works, the Assumption of Moses (Jude 9) and the Book of Enoch (Jude 1415) as part of his structured argument, whereas 2 Peter omits both references. Since there was controversy in the early church about the propriety of citing noncanonical literature that included legendary material, it is more probable that a later writer would omit such references than that he would add them.

Many interpreters today consider Jude a pseudonymous work dating from the end of the first century or even later. In support of this view they adduce the following arguments: (a) the apostles are referred to as belonging to an age that has receded into the past (Jude 1718); (b) faith is understood as a body of doctrine handed down by a process of tradition (Jude 3); (c) the author’s competent Greek style shows that he must have had a Hellenistic cultural formation; (d) the gnostic character of the errors envisaged fits better into the early second century than into a period several decades earlier. While impressive, these arguments are not entirely compelling and do not completely rule out the possibility of composition around the year A.D. 80, when the historical Jude may still have been alive.




மேலே கோடிட்ட தெளிவான ஆதாரங்கள் வாயிலாக, பைபிள் புதிய ஏற்பாட்டின் யாக்கோபு (James) மற்றும் யூதா (Jude) புத்தகங்களை இயற்றியதாக போதிக்கப்படும், திரு இயேசு அவர்களின் உடன் பிறந்த சகோதரர்கள், திரு யாக்கோபு (James) மற்றும் திரு யூதா (Jude) அவர்கள், அதனை இயற்றி இருக்க வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.

எல்லாம் வல்ல இறைவன் நாடினால் விரைவில் மீண்டும் சந்திப்போம்...

அஸ்ஸலாமு அழைக்கும்,

-ஜியா & அப்சர் .


--


--

No comments: