பிஸ்மில்லா
ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது உண்டாகுக
“அபோச்ட்லே பவுல் அவர்களின் பெயரில், பைபிள் புதிய ஏற்பாட்டில் இணைக்க பெற்ற நூல்களின் தொகுப்பு”
Keep thy
tongue from evil, and thy lips from speaking guile. Depart from evil, and do
good; seek peace, and pursue it. (Psalm 34:13-14)
|
வாசகர்களே, சமீபமாக நமது நண்பர் திரு உமர்
அவர்கள் “Answering
PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு –
2” என்ற
ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தார். அந்த கட்டுரையில் தன்னுடைய கருத்தை இவ்வாறு
அறிவித்து இருந்தார்:
பவுல்:
இன்னும்
நான் பவுலைக் குறித்து சொல்லவேண்டியதில்லை, இயேசுவே சவுலை சந்தித்தார், கிறிஸ்தவ சபையின் முதல் எதிரியை
முதல் நண்பனாக இயேசு மாற்றிவிட்டார்.
|
திரு உமர் அவர்களே, “திரு இயேசு அவர்கள், திரு
பவுல் (சவுல்) அவர்களை சந்தித்தார்” என்று வினோதமான செய்தியை, பிற கிறிஸ்தவ
அறிஞ்சர்களை போல், எந்த தெளிவான ஆதாரமும் முன் வைக்காமல் நிங்களும் அறிவிக்கிறீர்.
திரு இயேசு அவர்களின் ஏனைய பிரதான சீடர்கள்,
அவரை உலகில் சரீரா நிலையில் சந்தித்தது போல், திரு பவுல் அவர்கள் சந்திக்காத
நிலையிலும், நீங்கள் அறிவிக்க விரும்பும் இந்த சந்திப்பை, அனேகமாக இதற்க்கு
தொடர்புடைய பைபிள் வசனங்களை (Acts 9:3 – 9), (Acts 22:6 – 11 ), (Acts 26:12 - 16 ) ஏதேனும் ஒன்று கொண்டு விவாதிக்க முனைவீர்கள் என்று
எண்ணுகிறோம்.
திரு
உமர் அவர்களே, பைபிள்
(Acts 9:3 – 9), (Acts 22:6 – 11 ), (Acts 26:12 - 16 ) வசனங்களில், திரு இயேசு அவர்களை நேருக்கு நேர் திரு பவுல் (சவுல்) அவர்கள் சந்தித்ததாக பைபிள் அறிவிக்கிறதா?
குறைந்த பட்சம் திரு இயேசு அவர்களின் உருவ அமைப்பை, திரு பவுல்
அவர்கள் பார்த்ததாக இந்த வசனங்கள் சித்தரிகிறதா?
அப்படி அறிவிப்பதாக நம்மால் அறிய முடியவில்லை, மாறாக திரு பவுல்
அவர்கள் விண்ணில் இருந்து ஒளியையும், ஓசையையும் மட்டுமே கேட்டதாக, இந்த பைபிள்
வசனங்கள் அறிவிப்பதாக நம்மால் அறிய முடிகிறது. இது எப்படி உங்கள் நம்பிக்கையின்
அடிப்படையில், மனிதனாக வாழ்ந்து, மரணித்து, பின்னர் உயிர் பெற்று, சரீரத்துடன்
விண்ணுலகம் சென்ற திரு இயேசு அவர்களை சந்தித்ததாக ஆக முடியும்?
குறைந்த பட்சம் இது திரு இயேசு அவர்களின் ஏனைய பிரதான சீடர்கள் அவரை உலகில் சரீரா
நிலையில் சந்தித்த நிகழ்வுக்கு இது இணையற்றது தானே?
If my
lie increases the glory that God
receives by showing that God is truthful, why am I still judged as a sinner? (Romans 3:7)
|
திரு உமர் அவர்களே, திரு பவுல் (சவுல்) அவர்களை
போல் பின்னாளில் பலர் திரு இயேசு அவர்களை சந்தித்ததாக அறிவித்து இருக்கிறார்கள்.
உதாரணமாக காலம் சென்ற திரு டி. ஜி. எஸ், தினகரன் அவர்கள். அவர் பல முறை தான் திரு
இயேசு அவர்களை, இன்னும் பரலோகத்தில் இருக்கும் பரம பிதா, திரு இயேசு அவர்களின்
சீடர்கள் மற்றும், எண்ணிக்கை அடங்க சராசரி மனிதர்களின் ஆன்மாக்களை தன் சொர்க்கலோக
பயணத்தில் சந்தித்ததாக அறிவித்து இருக்கிறார். குறைந்த பட்சம் “புனித இறை தூதர்களை மட்டுமே சொர்க்கத்தில் சந்தித்தேன்” என்று அவர் அறிவிக்க வில்லை, மாறாக பல சாரா சரி
மனிதர்களையும் சந்தித்ததாக அறிவிக்கிறார்.
பார்க்க:
திரு உமர் அவர்களே, இதை போன்று
சொர்க்கலோக பயணத்தை அன்றாடம் பயணிக்கும் நபர், திரு பவுல் அவர்களை காட்டிலும் பன்மடங்கு சிறந்தவர் தானே? இவர்
இயற்றிய புத்தகங்களையும் பைபிள் புதிய ஏற்பாட்டின் பகுதிகளாக சேர்த்து கொள்ள முன்
வருவீர்களா? குறைந்த பட்சம் அவர் அறிவித்த விந்தையான முன் அறிவிப்புகளை பைபிள்
புதிய ஏற்பாட்டின் பகுதிகளாக இணைபீர்களா? இதோ சில முன் அறிவிப்புகள்:
The Prophecy as revealed through Dr. D. G. S.
Dhinakaran:
|
திரு உமர் அவர்களே, மரணத்திற்கு பிறகு
நடக்க விருக்கும் இறுதி நாள் விசாரணைக்கு பிறகே சொர்க்க நரகம் என்ற பைபிள்
அடித்தளத்திற்கு எதிரான கருத்துகளை இது போன்ற நபர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.
அதாவது எண்ணிகையில் அடங்க சராசரி மனிதர்களை சொர்க்கத்தில் சந்தித்ததாக,
அப்படியானால் மனிதன் மரணித்த உடன் சொர்க்கம் சென்று விடுவானா? அப்படியானால்
மரணத்திற்கு பின் வரும் இறுதி நாள் கேள்வி எதற்காக?
And as it is
appointed unto men once to die, but after this the judgment: (Hebrews
9:27)
|
திரு உமர் அவர்களே, இங்கே கோடிட்ட (Acts 9:3 – 9), (Acts 22:6 – 11 ), (Acts 26:12 - 16 ) பைபிள் வசனங்களை இதற்கு முன்னரே நாங்கள் பிரசூரித்து
இருக்கிறோம். ஒரு முறை, இதனை முரணாக இயற்றிய நபர் திரு பால் அவர்களாக இருக்க
முடியுமா என்ற கருத்துக் கருவுடன்
இயற்றி இருந்தோம். இன்னொரு முறை திரு பால் அவர்கள் தான் இதை இயற்றி இருப்பார்கள்
என்று ஏற்க முனைந்தால், “திரு இயேசு தன்னை இங்கும்
அங்கும் சந்தித்ததாக அறிவிக்கும் கள்ள தீர்க்கதரிசி திரு பால் அவர்களா?” என்ற கருத்துடன் இணைத்து, அதே வசனத்தை கோடிட்டு
இருந்தோம்.
பார்க்க:
திரு உமர் அவர்களே, இதே வசனங்களை, இன்னும் இதனுடன் தொடர்புடையை சில வசனங்களை கொண்டு நாங்கள்
மீண்டும் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறோம்.
குறிப்பு: வாசகர்களே, “மீண்டும் மீண்டும் நாங்கள் அதே பைபிள் வசனங்களை
கோடிடுகிறோம்” என்று, முன்னர் ஒரு கிறிஸ்தவ நண்பர் நம் மீது கோபம் கொண்டு விமர்சித்து போல், இன்னும் சில கிறிஸ்தவ நண்பர்கள் நம் மீது கோபம் கொள்ள கூடும்.
நாங்கள் அதே வசனங்களை, இன்னும் அதனுடன் தொடர்புடைய வசனங்களை
மீண்டும் மீண்டும் பிரசுரிக்கிறோம், ஏனெனில் இந்த வசனங்களே திரு பவுல் அவர்களின் பொய்யுரையின் அடித்தளம். இதை போன்ற வசனங்களை அடிப்படையாக கொண்டே அவர் அறிவித்த
பொய்யுரைகளை, இன்னும் பைபிள் அதிகபடியான புதிய ஏற்பாட்டின் புத்தகங்களை,
கிறிஸ்தவர்கள் ஏற்க முன் வந்து இருக்கிறார்கள். திரு பவுல் அவர்களின்
துவக்கத்திலே இத்தனை முறை கேடுகள் இருப்பது தெளிவானால், இதற்க்கு பின்னர், அவர்
அறிவித்த செய்திகளில் எத்தனை முறை கேடுகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பது
உண்மை கிறிஸ்தவர்களுக்கு தெளிவாகும், இன்னும் சிந்திக்க தூண்டும் என்ற எண்ணத்திலே
இந்த முயற்சி தொடரப்படுகிறது...
|
Saul asked, "Who are you,
sir?" The person replied, "I'm Jesus, the one you're persecuting. Get
up! Go into the city, and you'll be told what you should do." Meanwhile, the
men traveling with him were speechless. They heard the voice but didn't see
anyone. Saul was helped up from the ground. When he opened his eyes,
he was blind. So his companions led him into Damascus. For three days he
couldn't see and didn't eat or drink. (Acts 9:5 – 9)
|
மேலே கோடிட்ட பைபிள் வசனத்தில், முதலாவதாக திரு பவுல் அவர்களிடம், “அவர் செல்ல
விருக்கும் பட்டணத்தில் அவர் செய்ய வேண்டிய காரியம் பற்றி பின்னர் அறிவிக்க படும்”
என்று திரு இயேசு அவர்கள் அறிவித்ததாக, திரு பவுல் அவர்கள் வாக்குமூலம் தருகிறார்கள்.
"I answered, 'Who are you, sir?'
"The person told me, 'I'm Jesus from Nazareth, the one you're
persecuting.' "and those who were with
me saw indeed the light, and were afraid; but they heard not the voice of him
that spake to me. "Then I asked, 'What do you want me to do,
Lord?' "The Lord told me, 'Get up! Go into the city of
Damascus, and you'll be told everything I've arranged for you to do.' "I
was blind because the light had been so bright. So the men who were with me
led me into the city of Damascus. (Acts 22:8 – 11 )
|
முன்னர் (Acts 9:5 – 9) வசனத்தில் அறிவித்ததற்கு ஒத்த கருத்தை மேலே கோடிட்ட (Acts 22:8 – 11 ) வசனமும் அறிவிக்கிறது. அதாவது, “அவர்
செல்ல விருக்கும் டமாஸ்கஸ் நகரில், அவர் செய்ய வேண்டிய காரியம் பற்றி பின்னர்
அறிவிக்க படும்” என்று.
"I asked, 'Who are you, sir?'
"The Lord answered, 'I am Jesus, the one you're persecuting. Stand
up! I have appeared to you for a reason. 16Stand up! I
have appeared to you for a reason. I'm appointing you to be a servant and
witness of what you have seen and of what I will show you. I will rescue you
from the Jewish people and from the non - Jewish people to whom I am sending
you. You will open their eyes and turn them from darkness to light and from
Satan's control to God's. Then they will receive forgiveness for their sins
and a share among God's people who are made holy by believing in me.' At that
point I did not disobey the vision I saw from heaven, King Agrippa. (Acts 26:15
- 19 )
|
இறுதியாக (Acts 26:15 - 19) வசனம், (Acts 9:5 – 9) மற்றும் (Acts 22:8 – 11 ) அறிவித்த கருத்துக்கு முற்றிலும் முரணான செய்தியை
அறிவிக்கிறது. ஆதாவது, திரு பவுல் அவர்கள் என்ன செய்ய வேண்டும்
என்பதன் விளக்கத்தை திரு பவுல் அவர்களை வீதியில் சந்தித்த வேளையிலே அறிவிக்க
பெற்றது என்று? இதில் ஏது சரியானது என்று திரு உமர் அவர்கள் தான் அறிவிக்க
வேண்டும்.
வாசகர்களே இன்னும், இந்த நிகழ்வில் திரு பவுல்
அவர்களின் கண்கள் மூன்று நாட்கள் பார்வை அற்று போனது என்று அவர் அறிவித்ததை
நீங்கள் செவியுற்று இருப்பீர்கள். இதற்க்கு காரணம் என்ன என்று சராசரி கிறிஸ்தவரை
வினாவினால், அதற்க்கு காரணம் “திரு இயேசு இறைவனின் பேரொளியை காண மனிதர்கள்
கண்களுக்கு சக்தி இல்லை” என்று சுய விளக்கத்தை தருவதை நீங்கள் செவியுற நேரலாம்.
அப்படியானால் திரு இயேசு இறைவனின் பேரொளியை காண, திரு பவுல் அவர்கள்
உடன் பிரயாணித்த, ஏனைய சராசரி மனிதர்கள் கண்களுக்கு எப்படி சாத்தியம் ஆயிற்று?
அவர்கள் கண்கள் ஏன் குருடாக வில்லை? பைபிள் வசன ஆதாரம் கொண்டு திரு உமர் அவர்கள் விளக்கம்
தர முன் வருவாரா?
வாசகர்களே, பைபிள் புதிய ஏற்பாட்டின் அதிகபடியான
புத்தகங்களை திரு பவுல் அவர்கள் இயற்றியதாக கிறிஸ்தவர்களால் போதிக்க படுகிறது. திரு இயேசு அவர்களின் பிரதான பன்னிரெண்டு சீடர்களில், திரு மட்தேவ் ஒரு
புத்தகத்தையும், திரு ஜடே ஒரு புத்தகத்தையும், திரு பீட்டர் இரண்டு புத்தகத்தையும்,
இன்னும் திரு ஜான் ஐந்து புத்தகத்தையும் இயற்றியதாக கிறிஸ்தவர்கள் போதிகிறார்கள்.
ஆனால், இதை போன்று அல்லாமல், திரு இயேசு அவர்களை உலகில் சரீரா ரீதியாக பாத்திரத திரு பவுல்
அவர்கள், பைபிள் புதிய ஏற்பாட்டின் பதினாங்கு புத்தகங்களை இயற்றியதாக
கிறிஸ்தவர்கள் போதிகிறார்கள். அவை
- ரோமர் (Romans)
- 1 கொரிந்தியர் (I Corinthians)
- 2 கொரிந்தியர் (II Corinthians)
- கலாத்தியர் (Galatians)
- எபேசியர் (Ephesians)
- பிலிப்பியர் (Philippians)
- கொலோசெயர் (Colossians)
- 1 தெசலோனிக்கேயர் (I Thessalonians)
- 2 தெசலோனிக்கேயர் (II Thessalonians)
- 1 தீமோத்தேயு (I Timothy)
- 2 தீமோத்தேயு (II Timothy)
- தீத்து (Titus)
- பிலேமோன் (Philemon)
- எபிரெயர் (Hebrews)
வாசகர்களே, இந்த வசனத்தை பாருங்கள்:
However,
she will be more blessed if she stays as she is. That is my opinion, and I
think that I, too, have God's Spirit. (1 Corinthians 7:40)
|
இந்த பைபிள் வசனத்தில், தன்னுடன்
இறைவனின் புனித ஆத்மா இருப்பதாக தனக்கு தோன்றுவதாக திரு பவுல் அவர்கள் சாட்சி
அளிக்கிறார்கள். அவருக்கு அவ்வாறு தோன்றியதே அன்றி, அதை உறதி பட சொல்லும் நிலையில்
அவர் இல்லை.
தன்னுடன் இறைவனின் புனித ஆத்மா இருப்பதை உறுதி பட சொல்ல முடியாத ஒரு நபர் இயற்றி வைத்த
நூல்களை, இறைவன் தன் புனித ஆத்மா கொண்டு, இறைக்கீ வைத்தான் என்று நம்மை திரு உமர்
அவர்கள் ஏற்க சொல்கிறார், இது விந்தையானது தானே???...
சரி, குறைந்த
பட்சம் இந்த பைபிள் புத்தகங்களை, திரு பவுல் மட்டுமே இயற்றினார் என்று இணையதளங்கள் மற்றும்
கிறிஸ்தவ பைபிள் விரிவுரைகள் அறிவின்றனவா என்று பார்க்க நேரிட்டால், அதுவும் தப்பான கருத்தே, அவர் மட்டுமே இதனை இயற்றவில்லை மாறாக, வேறு ஒரு முகவரி இல்லாத நபர் இதற்க்கு பின் நின்றார் என்று அவை தமக்கு தாமே சாட்சி கூறுகின்றனா...
பார்க்க:
The Epistle to the Romans, First Corinthians and Second
Corinthians, Galatians, Philippians, 1
Thessalonians and the Epistle to Philemon are almost universally
accepted as the work of Paul - the superscripts to all except Romans and
Galatians identify these as coming from Paul and at least one other
person, a practice which was not usual in letters of the period, and it is
not clear what role these other persons had in their composition.[90] There is
some support for Paul's authorship of the three "Deutero-Pauline
Epistles," Ephesians, Colossians, and 2
Thessalonians. The three Pastoral epistles - First and Second
Timothy and Titus, are
possibly from the same author,[90] but
widely regarded as the work of someone other than Paul.[91]
|
Romans
Although the introduction, which is rather
lengthy, and the conclusion, which has a longer list of greetings than usual,
identify this book as an epistle, the content as a whole does not have the occasional
character or personal touch usually found in the Pauline letters. (The Amplified Bible, Page
1297)
|
I Corinthians
Paul and "Sosthenes our brother"
wrote this epistle to "the church of God which is at Corinth", in Greece.
The letter is quoted or mentioned by the earliest
of sources, and is included in every ancient canon, including that of Marcion. However, two passages may have been
inserted at a later stage. The first passage is 1 Cor 11:2-16 dealing with
praying and prophesying with headcovering.[1] The
second passage is 1 Cor 14:34-35 which has been hotly debated. Part of the
reason for doubt is that in some manuscripts, the verses come at the end of
the chapter instead of at its present location. Furthermore, Paul is here
appealing to the law which is uncharacteristic of him. Lastly, the verses
come into conflict with 11:2-16 where women are allowed to preach. [2]
|
I Corinthians
Scholars have noticed a lack of continuity in
this document. For example the long section of 2, 14-7, 4
seems abruptly spliced into the narrative of a crisis and its
resolution. Identical or similar topics, moreover, seem to be treated
several times during the letter. Many judge, therefore, that this
letter as it stands incorporates several briefer letters sent to Corinth over
a certain span of time. If
this is so, then Paul himself or, more likely, some other editor clearly took care to gather those
letters together and impose some literary unity upon the collection, thus
producing the document that has come down to us as the Second Letter to the
Corinthians. (The New
American Bible, ISBN: 978-0-529-06484-4, Page 1252)
|
II Corinthians
Paul the
Apostle and "Timothy our brother" wrote this epistle to
"the church of God which is at Corinth, with all the saints which are in all Achaia".
While there is little doubt among scholars that Paul is the
author, there is discussion over whether the Epistle was originally one
letter or composed from two or more of Paul's letters.
Although the New Testament only contains two letters to the
Corinthians, the evidence from the letters themselves is that he wrote at
least four:
1.
1 Cor 5:9 ("I have written you in my letter not to
associate with sexually immoral people", NIV)
refers to an early letter, sometimes called the "warning letter".
3.
The Severe Letter. Paul refers to an earlier "letter of tears" in 2 Corinthians 2:3-4 and
7:8. 1 Corinthians does
not match that description; so this "letter of tears" may have been
written between 1 Corinthians and 2 Corinthians.
|
Galatians
No original of the letter is known to survive.
The earliest reasonably complete version available to scholars today, named P46, dates to approximately the year 200 AD,
approximately 150 years after the original was presumably drafted. This
fragmented papyrus, parts of which are missing, almost certainly contains
errors introduced in the process of being copied from earlier manuscripts.[2] However,
through careful research relating to paper construction, handwriting
development, and the established principles of textual criticism, scholars
can be rather certain about where these errors and changes appeared and what
the original text probably said.[3] Scholars
generally date the original composition to c. 50-60 AD.[4]
|
Ephesians
The Epistle
to the Ephesians, often shortened to Ephesians,
is the tenth book of the New Testament. Its
authorship has traditionally been credited toPaul, but it
is considered by some scholars to be Deutero-pauline, that
is, written in Paul's name by a later author strongly influenced by Paul's
thought.[1][2][3][4] Bible
scholar Raymond E. Brown asserts
that about 80% of critical scholarship judges that Paul did not write
Ephesians,[5] while Perrin and Duling[6] say
that of six authoritative scholarly references, "four of the six decide
for pseudonymity, and the other two (PCB and JBC) recognize the difficulties
in maintaining Pauline authorship. Indeed, the difficulties are
insurmountable."
|
Philippians
The early church was unanimous in its testimony
that Philippians was written by the apostle Paul (see 1:1). Internally
the letter reveals the stamp of genuineness. The many personal
references of the author fit what we know of Paul from other NT books. (From the NIV Bible
Commentary [1], page 1803)
|
Colossians
That Colossians is a genuine letter Paul is not
usually disputed. In the early church, all who speak on the subject of
authorship ascribe it to Paul. In the 19th century, however,
some thought that the heresy refuted in ch. 2 was second-century
Gnosticism. (From
the NIV Bible Commentary [1], page 1813)
|
Colossians
It was written, according to the text, by Paul the Apostle to the Church in Colossae, a small Phrygian city
near Laodicea and approximately 100 miles from Ephesus in
Asia Minor.[1]
Scholars have increasingly questioned Paul's authorship and
attributed the letter to an early follower instead.[1] The authenticity of the letter, however, has been defended with
equal strength.[1]
According to Metzer it was written in the 50s
while Paul was in prison, Colossians is similar to Ephesians, also written at
this time.[2] Increasingly,
critical scholars ascribe the epistle to an early follower writing as Paul.
The epistle's description of Christ as pre-eminent over creation marks it,
for some scholars, as representing an advanced christology not present during
Paul's lifetime.[3] Defenders
of Pauline authorship cite the work's similarities to Philemon, which is
broadly accepted as authentic.[1]
The letter's author claims to be Paul, but authorship began to be
authoritatively questioned during the 19th century.[5]Pauline
authorship was held to by many of the early church's prominent theologians,
such as Irenaeus, Clement of Alexandria, Tertullian, Origen of Alexandria and Eusebius.[6].
However, as with several epistles attributed to Paul, critical
scholarship disputes this claim.[7] One
ground is that the epistle's language doesn't seem to match Paul's, with 48
words appearing in Colossians that are found nowhere else in his writings and
33 of which occur nowhere else in the New Testament.[8] A
second ground is that the epistle features a strong use of liturgical-hymnic
style which appears nowhere else in Paul's work to the same extent.[9] A
third is that the epistle's themes related to Christ, eschatology and the
church seem to have no parallel in Paul's undisputed works.[10]
|
1 Thessalonians and 2 Thessalonians
Paul's authorship of 2 Thessalonians has been
questioned more often than that of 1 Thessalonians, in spite
of the fact that it has more support from early Christian writers. (From the NIV Bible Commentary [1], page 1829)
|
1 Thessalonians
1 Thessalonians 2:13-16 have often been regarded as a
post-Pauline interpolation. The following arguments have been based on the content: (1)
It is perceived to be theologically incompatible with Paul's other epistles:
elsewhere Paul attributed
Jesus's death to the
"rulers of this age" (1 Cor 2:8) rather than to the Jews, and
elsewhere Paul writes that the Jews have not been abandoned by God for "all Israel will be
saved" (Rom 11:26); According to 1 Thes 1:10, the wrath of God is still to come, it is not
something that has already shown itself [4] (2)
There were no extensive historical persecutions of Christians by Jews in Palestine prior
to the first Jewish war[5] (3)
The use of the concept of imitation in 1 Thes. 2.14 is singular. (4) Theaorist eftasen ("has overtaken") refers
to the destruction of
Jerusalem[6] (5)
The syntax of 1 Thes. 2:13-16 deviates significantly from that of the
surrounding context.[7]
It is also sometimes suggested that 1 Thes. 5:1-11 is a
post-Pauline insertion that has many features of Lukan language and
theology that serves as an apologetic correction to Paul's imminent
expectation of the second coming in
1 Thes. 4:13-18.[8]
Other scholars, such as Schmithals,[9] Eckhart,[10] Demke[11] and
Munro,[12]have developed complicated theories
involving redaction and
interpolation in 1 and 2 Thessalonians.
|
2 Thessalonians
At least as early as 1798, when J.E.C. Schmidt published his
opinion, Paul's authorship of this epistle was questioned.[18]More recent challenges to this
traditional belief came at the turn of the 20th century from scholars such as William Wrede in
1903[19] and Alfred Loisy in
1933[20] challenged
the traditional view of the authorship.
Many today believe that it was not written by Paul but by an
associate or disciple after his death, representing what they believed was
his message, so Ehrman,[21] Gaventa,[22] Smiles,[23] Schnelle,[24] Boring,[25] and
Kelly.[26] Norman Perrinobserves, "The best
understanding of 2 Thessalonians ... is to see it as a deliberate imitation
of 1 Thessalonians, updating the apostle's thought.".[27] Perrin
bases this claim on his hypothesis that prayer at the time usually treated God the Father asultimate judge, rather than Jesus. However, some
form critics have disagreed, instead holding that only Palestinian Jews would
have had any problem worshipping Jesus as God.[28]
|
1 Timothy
The letter, traditionally attributed to Saint Paul, consists mainly of counsels to his younger
colleague and delegate Timothy regarding his ministry in Ephesus (1:3).
The author of First
Timothy has been
traditionally identified as the Apostle Paul. He is named as the author of the letter in the
text (1:1). In modern times, scholars have become divided over the issue of
authenticity, with many suggesting that First
Timothy, along with Second Timothy and Titus, are not original to Paul, but rather an unknown Christian writing
some time in the late-first-to-mid-2nd century.[2] Despite
the challenge to Pauline authorship, the traditional view is still held by
many New Testament scholars.
The modern challenge to Pauline authorship began with the work of
German theologians F.D.E.
Schleiermacher in
1807 and J.G Eichorn in 1812. (Eichorn extended Schleirmacher's critique of 1
Timothy to all three Pastoral letters.) This was argued in further detail by F.C. Baur in 1835.[11] Following
these arguments, a large number of modern scholars continue to reject Pauline
authorship, citing various and serious problems in associating it therewith.
For example, Norman Perrin analyzed the Greek used by the author or authors
of the Pastoral Epistles, finding that over 1/3 of their vocabulary is not
used anywhere else in the Pauline epistles; more than 1/5 is not used
anywhere else in the New Testament, while 2/3 of the non-Pauline vocabulary
are used by 2nd century Christian writers.[12] Richard
Heard, in 1950, had this to say: "The evidence of teaching as of style
and vocabulary is strongly against Paul’s authorship, nor are these arguments
seriously weakened by any supposition that the epistles were written late in
Paul’s lifetime and to meet a new type of situation. The three epistles show
such a unity of thought and expression that they must be the work of one man,
but for the author we must look rather to one of Paul’s admirers than to Paul
himself."[13] Robert
Grant noted the afore-mentioned parallels toPolycarp's
Epistles and
suggested he might be the author.[14]
If “… the author of the Pastorals is seen as a separate
individual, and not as a depleted or altered Paul, he assumes a new position
of importance in the New Testament and in the history of the ancient church.
The New Testament thereby becomes enriched with an important type of
personality distinct and different from any of the other great figures
delineated therein, a type without which the origin of the catholic church is
inexplicable.” TIB 1955 XI pp. 363-364
|
2 Timothy
The Second Epistle of Paul to
Timothy, usually referred to simply as Second Timothy and often written 2 Timothy, is one of the three Pastoral
Epistles traditionally
attributed to Saint
Paul, and is part of the New
Testament. It is addressed to Timothy.
However, many modern biblical scholars argue that 2 Timothy was
not written by Paul but by an anonymous follower, after Paul's death in the
First Century.[1]
The language and ideas of this epistle are notably different from
the other two Pastoral letters yet similar to the later Pauline letters,
especially the ones he wrote in captivity. This has led some scholars to
conclude that the author of 2 Timothy is a different person from 1 Timothy
and Titus. Raymond E. Brown proposed that this letter was written by a
follower of Paul who had knowledge of Paul's last days.[2]
Jerome Murphy-O'Connor,
however, would go further than Brown. He noted that a number of
pseudepigraphic letters attributed to the Apostle were rejected in antiquity,
indicating that there was not "a climate of acceptance, which would make
it easy for the forged Pastorals to enter the mainstream of church
life." Murphy-O'Connor continues,
Realistically, the only
scenario capable of explaining the acceptance of the Pastorals is the
authenticity of one of the three letters. Were one to have been long known
and recognized, then the delayed "discovery" of two others with the
same general pattern could be explained in a variety of convincing ways.[3]
Murphy-O'Connor then argues, based in part on recent research on
the style of this work, that 2 Timothy was the authentic one of the trio. It
was not widely known due to its private nature, but eventually published for
the benefit of the church. Using it as a model, O`Connor suggests
one of Paul's followers then wrote the other two Pastorals and was able to
persuade his fellows that they were also previously unknown letters of Paul.[4]
|
Titus
The Pastoral epistles are regarded by a few scholars as
being pseudepigraphical. On
the basis of the language and content of the pastoral epistles, these
scholars today doubt that they were written by Paul, and believe that they
were written after his death. This,
however, is not a reflection of the early Church. Critics, examining the
text, claim its vocabulary and literary style, in those of which are
overwhelmingly deemed as his authentic letters, fail to fit the life
situation of Paul in the epistles into Paul's reconstructed biography, and
identify principles of the emerged Christian church rather than those of the
apostolic generation.
Those scholars, who consider the Epistle to Titus to be
pseudepigraphical, date the epistle from the 80s up to the end of the 2nd
century.[4] Generally, like 2 Timothy, the
Epistle to Titus is seen as Paul's final instructions to early church
leaders.
|
Hebrews
The authorship of the Epistle to the
Hebrews is uncertain; most modern scholars generally agree
that it was not written by Paul, and doubts have
been raised about the true author since the third century AD. It is one of the Antilegomena, New Testament
books whose canonicity has been disputed.[1]
The text as it has been passed down to the
present time is internally anonymous, though some ancient title headings
attribute it to the Apostle Paul. The Epistle to the Hebrews was thought by some in antiquity such as Clement of Alexandria(Fragments from Eusebius Ecclesiastical History Book VI)[2] to
be by Paul, though it does not identify itself as such.
Some traditions attribute the letter to Paul, but the style
is notably different from the rest of Paul's epistles. Eusebius reports that the original letter had
a Jewish audience and was written in Hebrew, and later translated into Greek,
"some say [by] the evangelist Luke, others... [by] Clement [of
Rome]... The second suggestion is more convincing, in view of the similarity
of phraseology shown throughout by the Epistle of Clement and the Epistle to the Hebrews, and
in absence of any great difference between the two works in the underlying
thought."[3]
Moreover, the writing style is substantially different from that
of Paul's authentic epistles, a characteristic first noticed by Clement of Alexandria (c. 210). In Paul's letter to the Galatians, he forcefully defends
his claim that he received his gospel directly from the resurrected Jesus himself.
In general, the evidence against Pauline authorship is
considered too solid for scholarly dispute. Donald Guthrie, in his New Testament Introduction (1976), commented that "most
modern writers find more difficulty in imagining how this Epistle was ever
attributed to Paul than in disposing of the theory."[11] Harold Attridge tells us that
"it is certainly not a work of the apostle";[12] Daniel Wallace simply states,
"the arguments against Pauline authorship, however, are conclusive."[13] As a result, few supporters of
Pauline authorship remain.
As Richard Heard notes, in his Introduction
to the New Testament, "modern
critics have confirmed that the epistle cannot be attributed to Paul and have
for the most part agreed with Origen's
judgement, 'But as to who wrote the epistle, only God knows the truth.'"[14]
|
Hebrews
The writer of this letter does not identify
himself, but he was obviously well known to the original
recipients. (From the NIV Bible
Commentary [1], page 1856)
|
வாசகர்களே, கிழே கோடிட படும் பைபிள் வசனத்தில், திரு பவுல் அவர்கள், "திரு இயேசு கிறிஸ்துவின் புகழ் பரவுவதற்கு, நேர்மை, மற்றும் கபட
வழிமுறைகளை கையாள்வதாக" சுய வாக்குமூலம் அளிக்கிறார். கிறிஸ்தவர்கள் இறைவனாக நம்பும் ஒரு நபரின் புகழை பரவ செய்ய, கபட
வழிமுறைகளை கையாள அவசியம் என்ன? ஆப்படியானால் திரு பவுல் அவர்கள் இயற்றியதாக
நம்பப்படும் இந்த அதிகபடியான பைபிள் புத்தகங்களில், எத்தனை கபட யுக்திகளை கையாண்டு
இருக்கிறார் என்பதை திரு உமர் அவர்கள் தான் கண்டு அறிவிக்க வேண்டும்.
But what
does it matter? The important thing is that in every way, whether
from false motives or true, Christ is
preached. And because of this I rejoice. Yes, and I will continue to rejoice, (Philippians
1:18)
|
வாசகர்களே, மேலே அளித்த ஆதாரங்கள் வாயிலாக, திரு பவுல் அவர்களின் கிறிஸ்தவ
நிலைபாட்டில் உள்ள குறைபாடுகளும், இன்னும் அவர் இயற்றியதாக போதிக்க படும் பைபிள்
புத்தகங்களின், உண்மை ஆசிரியர்கள் யார் என்பது, இன்றளவும் கிறிஸ்தவ
அறிஞ்சர்களுக்கே தெளிவாகாத விவரமும், உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று
நம்புகிறோம்.
எல்லாம் வல்ல ஏக இறைவன் நாடினால் பைபிள் புதிய
ஏற்பாட்டின் ஏனைய புத்தகங்களின் ஆசிரியர்களை விரைவில் இன்னும் ஒரு கட்டுரையில்
ஆய்வு செய்ய முயற்சி செய்வோம். இன்ஷா அல்லாஹ், அது வரை உங்களிடம் இருந்து
தற்காலிகமாக விடை பெறுகிறோம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
- ஜியா
& அப்சர்
--
--
No comments:
Post a Comment