தொடர்புக்கு


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக


வாசகர்களிடமிருந்தும் மற்றும் கிறிஸ்தவ நண்பர்களிடமிருந்தும் அதிகமாக கேள்விகள் கேட்கப்படுவதாலும், கேள்விகள் பல்வேறு தலைப்புகளில் இருப்பதாலும் கேள்வி பதிலுக்கென தனி இணையத்தளம் துவங்கவேண்டியது அவசியமாகிறது. அதில் முதல் கேள்வியாக "பன்றியின் மாமிசம் - கேள்வி - பதில்" பகுதியை துவங்கியுள்ளேன். இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) எல்லா கேள்விகளுக்கும் பதில் தர முயற்சிப்பேன்.


________________________________________________________________________________


இந்த இணைய பக்கத்தில் இந்த இணையத்தளம் பற்றியும், எங்களை தொடர்பு கொள்வதற்கு மற்றும் உங்கள் ஆக்கங்களை அனுப்புவதற்கான இணைய மின்னஞ்சல் முகவரியும் கொடுத்துள்ளோம்.

உங்கள் ஆக்கங்களை அனுப்ப

வாசகர்கள் தங்களது ஆக்கங்களை அனுப்புவதற்கு ஏதுவாக the.religion.islam@gmail.com. என்ற மின்னஞ்சல் முகவரியை வாசகர்களின் வேண்டுகோளிற்கு ஏற்ப உருவாக்கயுள்ளேன். இதன் மூலம் வாசகர்கள் என்னை தொடர்புகொள்வதற்கு ஏதுவாகவும், ஏளிதாகவும் இருக்கும்.