Showing posts with label பன்றியின் மாமிசம். Show all posts
Showing posts with label பன்றியின் மாமிசம். Show all posts

Wednesday, November 10, 2010

பன்றியின் மாமிசம் - ஈசா உமரின் கருத்து என்ன?

பன்றியின் மாமிசத்தை உண்ணக்கூடாது என்று கிறிஸ்தவர்கள் கூறி வரும் போது,


பன்றியின் மாமிசத்தை உண்ணலாம் என்பதற்கு கீழ் வருமாறு விளக்கம் அளித்துள்ள
ஈசா உமர் இதன் மூலம் என்ன சொல்ல முயல்கிறார் ?

அவர் இவ்வாறு எழுதுகிறார் "இந்த தடையானது "எல்லா மக்களுக்கும், எல்லா காலத்தில் வாழ்பவர்களுக்கும்" விதிக்கப்பட்டதல்ல."

"இந்த தடையானது எல்லா மக்களுக்கும் விதிக்கப்பட்டதல்ல" என இவர் கூறுகிறார். அப்படி என்றால் இந்த தடை எந்த மக்களுக்கு விதிக்கபட்டது ?

"இந்த தடையானது எல்லா காலத்தில் வாழ்பவர்களுக்கும் விதிக்கப்பட்டதல்ல" என இவர் கூறுகிறார்.
அப்படி என்றால் இந்த தடை எந்த காலத்தில் வாழ்பவர்களுக்கு  விதிக்கபட்டது ?


இப்படி முதல் பக்கத்தில் "பன்றியின் மாமிசம்" என்று ஆரம்பித்துவிட்டு  கேள்விகளை மட்டும் எழுப்பி, பின்னர் அந்த தலைப்பையே மறந்துவிட்டார் போலும் !!!


படிப்பவர்களை குழப்பிவிட்டுவிட்டு தன்னையும் குழப்பிகொல்கிறார் !!!


அவரது இணையத்தளத்தில் என்ன கூறியிருக்கிறார் என்று பாருங்கள். இதை அவர் வெகுவிரைவில் இணையத்தில் இருந்து நீக்கிவிடக்கூடும். அகவே தான் இதை இமேஜாக இங்கே வெளியிடுகிறேன்.

மேலும் படிக்க: http://isakoran.blogspot.com/2009/03/part-1.html