Tuesday, January 17, 2012

“பைபிள் புதிய ஏற்பாட்டின் முகவரி இல்லா ஆசிரியர்கள் பட்டியல்" – பாகம் 4. யோவான் (John), 1 யோவான் (I John), 2 யோவான் (II John), 3 யோவான் (III John) மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் (Revelation)


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)



அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



பைபிள் புதிய ஏற்பாட்டின் முகவரி இல்லா ஆசிரியர்கள் பட்டியல்" பாகம் 4. யோவான் (John), 1 யோவான் (I John), 2 யோவான் (II John), 3 யோவான் (III John) மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் (Revelation)


வாசகர்களே, சமீபமாக நமது நண்பர் திரு உமர் அவர்கள் Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு 2” என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தார். அந்த கட்டுரையில் தன்னுடைய கருத்தை இவ்வாறு அறிவித்து இருந்தார்:




யோவான்: 

நான்காவதாக, யோவான் என்ற சீடர் எழுதிய நற்செய்தி நூல். இவர் இயேசுவிற்கு மிகவும் பிரியாமான சீடர், மற்றும் முக்கியமான சீடர்களில் ஒருவர். இவர் இயேசுவின் மார்ப்பில் சாய்ந்துக்கொண்டு இருக்கும் அளவிற்கு இயேசுவிற்கு அன்பான சீடராக இருந்தார். இவர் ஒரு நற்செய்தி நூலையும், மூன்று கடிதங்களையும் எழுதியுள்ளார். மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டின் முத்திரையாகிய "வெளிப்படுத்தின விசேஷம்" என்ற கடைசி புத்தகத்தை எழுதும் படி இயேசுவிடமிருந்து வெளிப்ப்பாட்டைப் பெற்றவர்.




கிறிஸ்தவர்களின் தனி உலகம்:
கிறிஸ்தவர்களுக்கு என்று ஒரு தனி உலகம் உண்டு, இந்த உலகத்தில் அவர்கள் தங்களை பெரிய சக்கரவர்த்திகளாக எண்ணிக்கொள்வார்கள், அவர்களே சுயமாக சட்டங்களை இயற்றுவார்கள், கோட்பாடுகளை உருவாக்குவார்கள், அவர்கள் விரும்புவனவற்றை வேதமாக அறிவிப்பார்கள். கடைசியாக, அவர்கள் உருவாக்கிய அந்த கோட்பாடுகளுக்கு தகுந்த படி "உலகம் வாழவில்லை" என்று மற்றவர்கள் மீது குற்றம்சுமத்தி மற்றவர்களை தண்டிப்பார்கள், போலியான காரணங்களை நீட்டி, வஞ்சகமாக ராணுவ படையெடுத்து எண்ணிகையில் அடங்கா அப்பாவி மக்களை கொள்வார்கள். கிறிஸ்தவர்களுக்கு உலக அறிவியல் மற்றும் விஞ்ஞானம் தேவையில்லை, உலக சரித்திரம் தேவையில்லை, உலக சரித்திரம், அறிவியல் மற்றும் விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதை அவர்கள் காதுகொடுத்து கூட கேட்கமாட்டார்கள். தங்கள் கிறிஸ்தவ அறிவியல் மற்றும் கிறிஸ்தவ சரித்திரத்தை வைத்துக்கொண்டு, உலகத்தை ஜெயித்துவிடலாம் என்று கனவு காண்பார்கள். அவர்களாகவே சுயமாக சிலவற்றை உருவாக்கிக்கொண்டு, கற்பனை செய்துக்கொண்டு, மற்றவர்களிடம் வந்து கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில், "நீங்கள் ஏன் இப்படி கிறிஸ்தவ சட்டத்திற்கு/கோட்பாடுகளுக்கு எதிராக நடந்துக்கொள்கிறீர்கள்? எங்கள் இறைவனிடம் வாருங்கள், சராசரி மனிதனாக வாழ்ந்து, கிறிஸ்தவ நம்பிக்கை அடிப்படையில், கடும் பிராத்தனைக்கும் பிறகும், இறைவன் அவரை காக்க மறுத்து, கொடூரமான முறையில் துன்புறுத்த பெற்று, கொலையுற பெற்ற திரு இயேசு அவர்களை இறைவனாக ஏற்று கொள்ளுங்கள்!!! என்று ஒன்றுமே தெரியாதவர்கள் போல ஊழியம் செய்ய முனைவார்கள்.

இவர்களின் பேச்சை கேட்பவர்கள், ஏதோ ஏற்கனவே இவர்களின் இறைவனை நம்புவதாகவும், இவர்களின் பைபிள்ளை எல்லாரும் ஏற்றுக்கொண்டதாகவும் இவர்களாகவே கற்பனை செய்துக்கொண்டு பேசிக்கொண்டு இருப்பார்கள். இவர்களின் பேச்சை கேட்கும் வாசகர்களின் பெரும் பகுதிக்கு தெளிவான குழப்பம் மட்டுமே மிஞ்சும். ஆனால் ஒரு சில கிறிஸ்தவ சகோதரர்கள் "அப்படியா!" என்று ஆச்சரியத்தோடு கேட்பார்கள்.

ஆனால், பாதிக்கு மேல் வாசகர்கள், இவர்களின் பேச்சைக் கேட்டுவிட்டு, இவர்கள் அறியாமையை கண்டு நகைபதை காட்டிலும் வேறு என்ன செய்வது என்ற எண்ணத்தில் நகைத்து விட்டு செல்கிறார்கள். இந்த கிறிஸ்தவ போக்கிற்கு திரு உமர் அவர்கள் ஒன்றும் விதி விளக்கு அல்ல.

திரு உமர் அவர்களே, உங்களுடைய வாக்கியம் தான், தெளிவான ஆதாரம் இல்லாமல் நீங்கள் அறிவித்தது, சிறிய மாற்றங்களுக்கு பிறகு மிகவும் கச்சிதமாக உங்கள் கிறிஸ்தவத்திற்க்கு பொருந்துகிறது. இனியேனும் ஒரு கருத்தை அறிவிப்பதற்க்கு முன்னர், “அதற்க்கு மிகவும் பொருந்துவது கிறிஸ்தவம அல்லது இஸ்லாம்மா” என்பதை தெளிவாக ஆராய்ந்துவிட்டு அதற்க்கு பின்னர் அறிவிக்கும் மாறு கேட்டு கொள்கிறோம்.  


திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில், திரு இயேசு அவர்களின் பிரதான சீடர்களில் ஒருவரான திரு ஜான் அவர்கள், பைபிள் புதிய ஏற்பாட்டின் யோவான்  (John), 1 யோவான் (I John), 2 யோவான் (II John), 3 யோவான் (III John) மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) புத்தகங்களை இயற்றினார் என்று உடன் இருந்து பார்த்தவர் போல் ஆணிதனமாக அறிவிக்கிறீர்.

  1. இந்த புத்தகங்களை, திரு அபோச்ட்லே ஜான் அவர்கள் தான் இயற்றினார்கள் என்று நிரூபிக்க தெளிவான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா?
  2. குறைந்த பட்சம் இந்த நூல்களின் மூல பிரதி எங்கு இருக்கிறது, அதனுள் இன்றைய பைபிள் பிரதியில் உள்ள எல்லா வசனமும் அடங்கி இருக்கிறதா என்பதனை எங்களுக்கு தெளிவாக முடியுமா?
  3. அல்லது, இதுவும் தெளிவான ஆதாரம் இல்லாமல், முத்தையா கிறிஸ்தவ அறிஞ்சர்கள் இவ்வாறே அறிவித்தார்கள், நாங்களும் அவ்வாறே அறிவிக்கிறோம், என்பது போன்ற உங்கள் கிறிஸ்தவ கண்முடிதனமான பொதுவான நம்பிக்கையை சார்ந்ததா?




குறிப்பு: நாம் இவ்வாறு, திரு இயேசு அவர்கள் வாழ்நாள் அல்லது, அதற்க்கு பின்னர் முதலாம் நூற்றாண்டில் இயற்ற பெற்ற, பைபிள் புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களில் ஏதேனும் ஒன்றின், தற்காலத்து பைபிள் பிழைதிருததீர்க்கு ஒப்பான, முழுமையான மூல கையெழுத்து பிரதியை வினாவியவுடன், வழக்கம் போல் இஸ்லாமியர்களின் கேள்விகளுக்கு தெளிவான ஆதாரம் கொண்டு விளக்கம் அளிக்காமல், 114 பகுதிகளை கொண்டு ஏறத்தாள 892 பக்கங்களை கொண்ட திரு குர்ஆனின் முழுமையான கையெழுத்து பிரதியை திரு உமர் அவர்கள் வினாவா முயற்சிக்கலாம்.

திரு உமர் அவர்களே, உங்களிடம் நாங்கள் வினாவுவது புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களில் ஏதேனும் ஒன்றை, நீங்கள் வினாவுவது 114 பகுதிகளை கொண்டு ஏறத்தாள 892 பக்கங்களை கொண்ட திரு குர்ஆனின் முழுமையான கையெழுத்து பிரதியை!! இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரிகிறது தானே?


1600 ஆண்டுகளுக்கு முன்னராக இயற்ற பெற்ற வேத நூல் எழுத்து வடிவில், நடைமுறையில் முழுமையாக பாதுகாக பெற வேண்டும் எனில், அதனை கல்வெட்டுகளாக அன்றி வேறு முறையில் பாதுகாக முடியும் என்று எங்களுக்கு தோன்றவில்லை. 114 பகுதிகளை கொண்டு ஏறத்தாள 892 பக்கங்களை கொண்ட திரு குர்ஆனின் முழுமையான கையெழுத்து பிரதியை கல்வெட்டுகளாக உருவாக்க எத்தனை உழியர்கள் தேவை படுவார்கள், இன்னும் அப்படி அதனை உழியர்கள் கிடைத்த போதிலும், இந்த முழுமையான திரு குர்ஆன்னை வடிக்க வல்ல மலை பரப்பு உலகில் இருக்கிறதா என்பதனை திரு உமர் அவர்கள் தான் கண்டு அறிவிக்க வேண்டும்.

அப்படி கல்வெட்டுகளாக வடிக்க பெற்றாலும், அது உங்கள் கிறிஸ்தவ அராஜக ஆட்சியாளர்களால் அளிக்க பெற்று இருக்காது என்று என்ன நிச்சியம்?

உங்கள் நம்பிக்கை அடிப்படையில், எல்லாம் வல்ல இறைவன், திரு மோசேஸ் அவர்களுக்கு சட்டதிட்டங்களை இயற்றி கல்வெட்டுகளாக வழங்கிய நிலையிலும், அதனை பாதுகாக தவறிய நீங்கள், ஒரு சமயம் திரு இயேசு அவர்கள் ஏதேனும் ஒரு புத்தகத்தை இயற்றி இருந்தாலும், அதனை பாதுகாத்து இருப்பீர்களா? உங்கள் இறைவனின் கல்வெட்டுகளை பின்னுக்கு தள்ளிய நீங்கள், சராசரி இறைதூதரான திரு இயேசு அவர்கள் இயற்றும் புத்தகங்களை பாதுகாத்து இருப்பீர்களா? அதிலும் உங்கள் ஆதாரம் அற்ற கோட்பாட்டிற்கு முரணான செய்தி இருக்கிறது என்ற போர்வையில் பிழைதிருத்தம் என்ற பெயரில் புரனுக்கு தூக்கி எரிந்து இருக்க மாட்டிர்கள்???      





Collectively, the Gospel, the three Epistles, and Revelation are known as Johanine literature. Traditional Christian thought on the subject points to St. John the Apostle as the author of the Gospel, the three Epistles and the Book of Revelation that bear his name,[10] and there is some internal textual evidence to suggest they may have been authored by the same person (see textual criticism). Of the Johannine literature, Revelation bears the least grammatical similarity to the Gospel. Many modern scholars hold that the Apostle John wrote none of these texts.[11]Others, however, maintain the traditional position with respect to some or all of these books.[12][13][14] Craig Blomberg argues that disagreements over Johannine authorship of the fourth gospel tend to reflect methodological differences.[15]

Numerous modern scholars dispute that these works were by the same person.[16] The most widely accepted view is that - whether or not the same man wrote all the Johannine literature - it all came out of the same community in Asia Minor, which had some connection to John the Evangelist, John of Patmos, and John the Presbyter.

The author of the Gospel of John never identifies himself by name, but the text identifies him as the "Beloved Disciple" repeatedly referred to in the Gospel. The author of this Gospel is also sometimes presumed to be the author of 1 John, and also, more rarely, of 2 John and 3 John. The 4th century Council of Rome decreed that the author of 1 John and that of 2 and 3 John should be regarded as distinct individuals.




Authorship of the Johannine works (Gospel of John, the first, second, and third epistles of John, and the Book of Revelation) has been debated by scholars since at least the 2nd century.[1] The main debate centers on who authored the writings, and which of the writings, if any, can be ascribed to a common author.

Ancient tradition attributes all the books to John the Apostle.[2] In the 6th century, the Decretum Gelasianum argued that Second and Third John have a separate author known as "John, a priest" (see John the Presbyter).[3] Higher criticism, representing most liberal Christian and secular scholars, rejects the view that John the Apostle authored any of these works..

Most modern scholars conclude that the apostle John wrote none of these works[4] although others, notably J.A.T. Robinson, F. F. Bruce, and Leon Morris, hold the apostle to be behind at least some, in particular the gospel.[5][6][7][8][9][10][11][12][13][14] There may have been a single author for the gospel and the three epistles.[2] Some scholars conclude the author of the epistles was different from that of the gospel, although all four works probably originated from the same community.[15] The gospel and epistles traditionally and plausibly came from Ephesus, c. 90-110, although some scholars argue for an origin in Syria.[16] In the case of Revelation, many modern scholars agree that it was written by a separate author, John of Patmos, c. 95 with some parts possibly dating to Nero's reign in the early 60s.[2][17]




திரு உமர் அவர்களே, நீங்கள் பொதுவாக ஆதாரம் தேடும் விக்கிபீடியா, இன்னும் உங்கள் கிறிஸ்தவ பைபிள் விரிவுரைகள், இன்னும் இதர கிறிஸ்தவ இணையதளங்கள், நீங்கள் அறிவிக்கும் இந்த புத்தகங்களை, திரு அபோச்ட்லே ஜான் அவர்கள் மட்டுமே இயற்றினார் என்பதற்க்கு எதிரான ஆதாரங்களை வெளிப்படுத்தும் நிலையில், இதனை திரு அபோச்ட்லே ஜான் அவர்கள் தான் இயற்றினார் என்று எப்படி உங்களால் திட்டவட்டமாக அறிவிக்க முடிகிறது? பார்க்க:

யோவான்  (John)

விக்கிபீடியா மறுப்பு:
The gospel identifies its author as "the disciple whom Jesus loved." The text does not actually name this disciple, but by the beginning of the 2nd century a tradition began to form which identified him with John the Apostle, one of the Twelve (Jesus's innermost circle). Today the majority of scholars do not believe that John or any other eyewitness wrote it,[12][13][14][15][16][17]and trace it instead to a "Johannine community" which traced its traditions to John; the gospel itself shows signs of having been composed in three "layers", reaching its final form about 90-100 AD.[18][19] According to the Church Fathers, theBishops of Asia Minor requested John, in his old age, to write a gospel in response to Cerinthus, the Ebionites and otherHebrew groups which they deemed heretical.[20][21][22] This understanding remained in place until the end of the 18th century.[23]
The Gospel of John developed over a period of time in various stages,[24] summarised by Raymond E. Brown as follows:[25]
1.    An initial version based on personal experience of Jesus;
2.    A structured literary creation by the evangelist which draws upon additional sources;
3.    The final harmony that presently exists in the New Testament canon, around 85-90 AD.[26]
In view of this complex and multi-layered history it is meaningless to speak of a single "author" of John, but the title perhaps belongs best to the evangelist who came at the end of this process.[27] The final composition's comparatively late date, and its insistence upon Jesus as a divine being walking the earth in human form, renders it highly problematical to scholars who attempt to evaluate Jesus' life in terms of literal historical truth.[28][29]



பைபிள் விரிவுரையாளர்கள் மறுப்பு:

"Many scholars of the past two centuries have denied that John wrote this book, partly because of their belief that the author fabricated many details such as the miracles and the discourses of Jesus.  (The Holman Illustrated Study Bible, ISBN: 978-1-58640-275-4, Gospel of John, Page1540)"



"Critical Analysis makes it difficult to accept the idea that the gospel as it now stands was written by one person (The New American Bible, ISBN: 978-0-529-06484-4, Page 1136)"



"Within the gospel itself there are also some inconsistencies.  (The New American Bible, ISBN: 978-0-529-06484-4, Page 1136)"



"To solve these problems, scholars have proposed various rearrangements that would produce a smoother order.  However, most have come to the conclusion that the inconsistencies were probably produced by subsequent editing in which homogeneous materials were added to a shorter original.  (The New American Bible, ISBN: 978-0-529-06484-4, Page 1136)"



"Other difficulties for any theory of eyewitness authorship of the gospel in its present form are presented by its highly developed theology and by certain elements of its literary style.  (The New American Bible, ISBN: 978-0-529-06484-4, Page 1136)"



"The gospel contains many details about Jesus not found in the synoptic gospels (The New American Bible, ISBN: 978-0-529-06484-4, Page 1136)"



"The final editing of the gospel and arrangement in its present form probably dates from between A.D. 90 and 100.  Traditionally, Ephesus has been favored as the place of composition, though many support a location in Syria, perhaps the city of Antioch, while some have suggested other places, including Alexandria.  (The New American Bible, ISBN: 978-0-529-06484-4, Page 1136)"



1 யோவான் (I John)

விக்கிபீடியா மறுப்பு:

This fourth catholic or "general" epistle is attributed to John the Evangelist, traditionally thought to be the author of the Gospel of John and the other two Epistles of John. This Epistle was written in Ephesus between the years 95–110.[1] 

The Epistle is traditionally held to have been composed by John the Evangelist, at Ephesus, when the writer was in advanced age. The epistle's content, language and conceptual style indicate that it was composed by the same author as the Gospel of John, 2 John, and 3 John,[1] however other modern scholars have challenged this position.[2] arguing "there are no concrete indications of the identity of the author ... We find here a special form of the hortatory or 'paraenetic' style... the writer has his own locutions which give a peculiar stamp to the work... a demonstrative is given first place in a sentence, looking forward to its definition or explanation usually after some article or conjunction... This is one of the features which by its frequency distinguishes the style of the epistle from that of the Gospel of John... He also 'uses the conditional sentence in a variety of rhetorical figures which are unknown to the gospel.'[3]"[4]



If the author of the Gospel of John were an eyewitness, presumably the author would have known that Jesus and his compatriots were permitted to enter the synagogues. But at one several points it is stated that those who acknowledged Jesus as the Christ during the life of Jesus were put out of the synagogue. This anachronism is inconceivable as the product of an eyewitness.



பைபிள் விரிவுரையாளர்கள் மறுப்பு:

"....Unlike most NT letters, 1 John does not tell us who its author is.  The earliest identification of him comes from the church fathers...(From the NIV Bible Commentary [1], page 1904)"



"The letter is difficult to date with precision....(From the NIV Bible Commentary [1], page 1905)"



2 யோவான் (II John)

The Book of 2 John does not directly name its author. The tradition from the earliest days of the church states that the author was the apostle John. There have been various conjectures over the years that another disciple of Christ named John may have been responsible for this letter. However, all the evidence points to the author as John the beloved disciple who also wrote the Gospel of John.


3 யோவான் (III John)

The Third Epistle of John, often referred to as Third John and written 3 John, is a book of the New Testament attributed to John the Evangelist, traditionally thought to be the author of the Gospel of John and the other two epistles of John.

The language, pastoral concerns, and brevity of 3 John are similar to those of 2 John, suggesting a common author and purpose. Both are written by a person identifying himself as "the Elder". This is assumed by some to be John the Presbyter.

Scholars are rarely divided on the question of whether this is the same as the author 1 John, the Gospel of John and the Revelation, all three of which place the author in a leading eyewitness role in the Church origins.[citation needed].



வெளிப்படுத்தின விசேஷம் (Revelation)

விக்கிபீடியா மறுப்பு:

The author of Revelation identifies himself several times as "John".[3] The author also states that he was on Patmos when he received his first vision.[4] As a result, the author of Revelation is sometimes referred to as John of Patmos.


According to the text in Revelation, John of Patmos is instructed to write to the Seven Churches of Asia. Traditionally, this named author is believed to be the same person as both John the apostle of Jesus andJohn the author of the Fourth Gospel. The early 2nd century writer, Justin Martyr, was the first to equate the author of Revelation with John the Apostle.[4] However, some biblical scholars now contend that these were separate individuals.[5][6]
John the Presbyter, an obscure figure in the early church, has also been identified with the seer of the Book of Revelation by such authors asEusebius of Caesarea and Jerome.

பைபிள் விரிவுரையாளர்கள் மறுப்பு:

"The author of the book calls himself John, who because of his Christian faith has been exiled to the rocky island of Patmos, a Roman penal colony.  Although he never claims to be John the apostle, he was so identified by several of the early church Fathers, including Justin, Irenaeus, Clement of Alexandria, Terullian, Cyprian, and Hippolytus.  This identification, however, was denied by other Fathers, including Denis of Alexandria, Eusebius of Caesarea, Cyril of Jerusalem, Gregory Nazianzen, and John Chrysostom.  Indeed, vocabulary, grammar, and style make it doubtful that the book could have been put into its present form by the same persons responsible for the fourth gospel.  (The New American Bible, ISBN: 978-0-529-06484-4, Page 1373)"



"Four times the author identifies himself as John (1:1,4,9; 22:8).....In the third century, however, an African bishop named Dionysius compared the language, style and thought of the Apocalypse (Revelation) with that of the other writings of John and decided that the book could not been written by the apostle of John.  He suggested that the author was a certain John the Presbyter, whose name appears elsewhere in ancient writings.  Although many today follow Dionysius in his view of authorship, the external evidence seems overwhelmingly supportive of the traditional view.  (From the NIV Bible Commentary [1], page 1922)"
                             


திரு உமர் அவர்களே, உண்மைக்கும் உங்கள் நம்பிக்கைக்கும் உள்ள இடைவெளியை காண நேரிட்டதா? இது உங்களுக்கு ஆச்சரியத்தை தந்து இருக்காது, ஏன்னெனில் நீங்கள் உண்மையை அறிந்து கொண்டே மறுப்பவர்/மறைப்பவர் தானே?  

மேலே கோடிட்ட தெளிவான ஆதாரங்கள் அடிப்படையில், “திரு அபோச்ட்லே ஜான் அவர்கள் தான் இந்த பைபிள் புத்தகங்களை இயற்றினர், என்ற தெளிவான ஆதாரம் அற்ற கூற்று, கண்மூடி தனமான பல கிறிஸ்தவ நம்பிக்கையில் ஒன்று” என்பது வாசகர்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்

திரு உமர் அவர்களே, “கண் இருந்தும் குருடராக, காதிருந்தும் செவிடறாக” உங்களுடைய முந்தைய கண்மூடி தனமான கூற்றையே தொடர்ந்து அறிவித்து கொண்டு இருக்க போகிறீர்களா? தெளிவான ஆதாரம் கொண்டு விளக்கம் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்,

- ஜியா & அப்சர்    


--

--

No comments: