Saturday, December 31, 2011

“பைபிள் புதிய ஏற்பாட்டின் முகவரி இல்லா ஆசிரியர்கள் பட்டியல் – பாகம் 2, மத்தேயு (Matthew) சுவிசேஷம்”


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



பைபிள் புதிய ஏற்பாட்டின் முகவரி இல்லா ஆசிரியர்கள் பட்டியல் – பாகம் 2, மத்தேயு  (Matthew) சுவிசேஷம்”



How can you say, "We [the Jews] are wise, for we have the law of the LORD," when actually the lying pen of the scribes has handled it falsely?' (From the NIV Bible, Jeremiah 8:8)


How can you say, 'We are wise, and the law of the LORD is with us'? But, behold, the false pen of the scribes has made it (i.e., the bible) into a LIE.   (From the RSV Bible, Jeremiah 8:8)




வாசகர்களே, சமீபமாக நமது நண்பர் திரு உமர் அவர்கள் Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு 2” என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தார். அந்த கட்டுரையில் தன்னுடைய கருத்தை இவ்வாறு அறிவித்து இருந்தார்:



பீஜே அவர்கள் "தமது சுயநம்பிக்கையாகிய‌ புதிய ஏற்பாடு நம்பத்தகுந்தது அல்ல என்பதை நிலை நாட்ட விரும்பி" அனேக விவரங்களை மறைத்துவிடுகின்றார். முதலாவதாக அவர் "புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குப் பிறகு வந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவைகளாகும்" என்று எழுதியுள்ளார். நான் பீஜே அவர்களுக்கு கூறிக்கொள்வது என்னவென்றால், இயேசுவோடு இருந்து, அவரைக் கண்டு, அவரிடம் பேசி, அவரை தொட்டுப்பார்த்து, அவரது அற்புதங்களை தங்கள் கண்களால் கண்ட சீடர்களை பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தி புதிய ஏற்பாட்டை எழுதியுள்ளார்.

இயேசுவின் நேரடி சீடர்கள் எழுதியவைகளும், இந்த நேரடி சீடர்களுக்கு சீடர்களாக இருந்தவர்கள் எழுதியவைகளும், புதிய ஏற்பாட்டில் உண்டு. இயேசுவோடு வாழ்ந்த சீடர்களின் பிரசங்கங்களை கேட்டு, விவரங்களை சேகரித்து எழுதியவைகளும் புதிய ஏற்பாட்டில் உண்டு. பீஜே அவர்களே, நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இயேசுவை கண்களால் காணாதவர்களால் மட்டுமே புதிய ஏற்பாடு எழுதப்பட்டதாக மறைமுகமாக கூறுகிறீர்கள். இது தவறு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.



வாசகர்களே, திரு பீ. ஜைனுல் ஆபீதீன் அவர்கள், தன்னுடைய “இது தான் பைபிள்” என்ற புத்தகத்தின் “பைபிள் ஒர் அறிமுகம்” என்ற பகுதியில், “புதிய ஏற்பாட்டை திரு இயேசு அவர்களை (உயிருடன்) கண்களால் காணாதவர்கள் மட்டுமே இயற்றியுள்ளார்கள், என்று மறைமுகமாக கூறியதாக” திரு உமர் அவர்கள் மேலே கோடிட்ட தன்னுடைய கட்டுரையில் குற்றம் சாட்டி இருந்தார்கள்.


இந்த வேளையில், நாங்கள் திரு உமர் அவர்களின் கேட்க விரும்புவது:
திரு உமர் அவர்களே, திரு பீ. ஜைனுல் ஆபீதீன் அவர்கள், “திரு இயேசு அவர்களை (உயிருடன்) கண்களால் காணாதவர்கள் மட்டுமே புதிய ஏற்பாட்டை இயற்றியுள்ளார்கள்”, என்று மறைமுகமாக அறிவிக்க என்ன அவசியம்?

இதற்க்கு முன்னரே உங்களிடம் நாங்கள் பல முறை கேட்ட அதே கேள்வியை இப்பொழுது மீண்டும் ஒரு முறை தெளிவாக கேட்கிறோம்:
பைபிள் புதிய ஏற்பாட்டடை இயற்றியதாக நீங்கள் நம்பும் நபர்கள், உண்மையில் அதனை இயற்றியவர்கள் தானா? நீங்கள் அறிவித்தது போல், முகவரி அற்ற இந்த நபர்கள், திரு இயேசு அவர்களோடு இருந்து, அவரைக் கண்டு, அவரிடம் பேசி, அவரை தொட்டுப்பார்த்து, அவரது அற்புதங்களை தங்கள் கண்களால் கண்ட இதனை இயற்றினர்களா? இப்படி தான் செய்தார்கள் என்று நீங்கள் அறிவிப்பது உங்கள் சொந்த கருத்தா? அல்லது இதற்க்கு தொடர்புடைய தெளிவான ஆதாரம் ஏதேனும் உங்களிடம் இருக்கிறதா? குறைந்த பட்சம் இந்த புதிய ஏற்பாட்டின் மூல நூல்களின் கையெழுத்து பிரதி உங்களிடம் முழுமையாக இருக்கிறதா? இவற்றினை தெளிவான ஆதாரம் கொண்டு விவரிக்க முன் வருவீர்களா?   



3:51   إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ ۗ هَٰذَا صِرَاطٌ مُّسْتَقِيمٌ
3:51நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.


3:52   فَلَمَّا أَحَسَّ عِيسَىٰ مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ ۖ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ
3:52அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்எனக் கூறினர்.


3:53   رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
3:53எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)



திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவிக்க விரும்பும், திரு இயேசு அவர்களின் பிரதான சீடர்களை நாம் சந்தேகிக்க விரும்ப வில்லை மாறாக, அவர்கள் தான் இந்த புதிய ஏற்பாட்டின் அசிரியார்கள் என்ற உங்கள் கருத்தையே நாங்கள் சந்தேகிறோம். ஏன்னெனில் பெரும் பலான கிறிஸ்தவ அறிஞ்ச்ர் பெரு மக்களே, இன்றளவும் இந்த பைபிள் புத்தகங்களின் ஆசிரியர்களை கண்டேடுக்க முடியாமல் திணறும் நிலையில், உங்களால் மட்டும் எப்படி இதை உறுதியாக சொல்ல முடிகிறது என்று நாங்கள் வியப்பு அடைகிறோம்.

இதற்க்கு முன்னரே அபோச்ட்லே பவுல் அவர்களின் பெயரில், பைபிள் புதிய ஏற்பாட்டில் இணைக்க பெற்ற நூல்களின் தொகுப்பு என்ற கட்டுரையில், பைபிள் புதிய ஏற்பாட்டின்  அதிக படியான பதினாங்கு புத்தகங்களை இயற்றியதாக கிறிஸ்தவர்களால் போதிக்கப்படும் திரு பவுல் அவர்களின் நம்பகத்தன்மை, இன்னும் இணையதளங்கள், மற்றும் பைபிள் விரிவுரைகள் உட்பட, இந்த புத்தகங்களின் ஆசிரியர் திரு பவுல் அவர்கள் என்பதை ஏற்ப்பதில் விடுக்கும் கேள்விகளை, தெளிவாக வாசகர்களுக்கு கோடிட்டு இருந்தோம். இதன் தொடர்ச்சியாக இந்த கட்டுரையில் மத்தேயு சுவிசேஷதின் பினணியை எல்லாம் வல்ல ஏக இறைவன் கிருபையையை நாடியவர்களாக ஆராய துவங்குகிறோம்.


When Jesus was leaving that place, he saw a man sitting in a tax office. The man's name was Matthew. Jesus said to him, "Follow me!" So Matthew got up and followed him. (Matthew 9:9)



வாசகர்களே, இதற்க்கு முன்னரே பல முறை, மத்தேயு சுவிசேஷ நூல்லின் பல தெளிவான வசனங்களை கோடிட்டு, இவற்றை அபோச்ட்லே திரு மத்தேயு அவர்கள் இயற்றி இருக்க வாய்ப்பு சொற்ப்பம் என்பதை வாசகர்கள்க்கு தெளிவு படுத்தி இருக்கிறோம். ஆகையால் இந்த முறை மத்தேயு சுவிசேஷ நூல்லின் வசனங்களை கோடிடாமல், பொதுவாக திரு உமர் அவர்கள் ஆதாரம் தேடும் விக்கிபீடியா, மற்றும் கிறிஸ்தவ பைபிள் விரிவுரை போன்றவை, இந்த புத்தகத்தின் ஆசிரியர் பற்றி அறிவிக்கும் மாற்று கருத்தை உங்கள் முன் வைக்கிறோம்.

விக்கிபீடியா மறுப்பு:

The anonymous author probably drew on a number of sources, including the Gospel of Mark, the sayings collection known as the Q source, and material unique to his own community, as well as his own experience.[2]

The Gospel of Matthew does not name its author. The Christian bishop, Papias of Hierapolis, about 100–140 AD, in a passage with several ambiguous phrases, wrote: "Matthew collected the oracles (logia—sayings of or about Jesus) in the Hebrew language (Hebraïdi dialektōi—perhaps alternatively "Hebrew style") and each one interpreted (hērmēneusen—or "translated") them as best he could."[4] On the surface this implies that Matthew was written in Hebrew and translated into Greek, but Matthew's Greek "reveals none of the telltale marks of a translation."[5]

Papias does not identify his Matthew, but by the end of the 2nd century the tradition of Matthew the tax-collector had become widely accepted, and the line "The Gospel According to Matthew" began to be added to manuscripts.[6] For many reasons most scholars today doubt this — for example, the gospel is based on Mark, and "it seems unlikely that an eyewitness of Jesus's ministry, such as Matthew, would need to rely on others for information about it"[7]—and believe instead that it was written between about 80–90 AD by a highly educated Jew (an "Israelite", in the language of the gospel itself), intimately familiar with the technical aspects of Jewish law, standing on the boundary between traditional and non-traditional Jewish values.[1] The disciple Matthew was probably honoured within the author's circle, as the name Matthew is more prominent in this gospel than any other,[8] and it is possible that some of the "M" material may have originated with Matthew himself.[9]





பைபிள் விருவுரையாளர்கள் மறுப்பு:


"The unknown author, whom we shall continue to call Matthew for the sake of convenience, drew no only up the Gospel according to Mark but upon a large body of material (principally, sayings of Jesus) not found in Mk that corresponds, sometimes exactly, to material found also in the Gospel according to Luke.  (The New American Bible, ISBN: 978-0-529-06484-4, Page 1008)"
"As for the place where the gospel was composed, a plausible suggestion is that it was Antioch, the capital of the Roman province of Syria.  (The New American Bible, ISBN: 978-0-529-06484-4, Page 1009)"



திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில் அபோச்ட்லே திரு மத்தேயு அவர்கள், திரு இயேசு அவர்களுடன் உடன் இருந்தவர் என்று அறிவிக்கிறீர். இதை நாங்கள் மறுக்க விரும்ப வில்லை, ஆனால் மத்தேயு சுவிஷேசா நூலை அவர் இயற்றவில்லை, என்பதனை மேலே நங்கள் கோடிட்ட ஆதாரங்கள் தெளிவாக்கி இருக்கும் என்று நம்புகிறோம். இதை மறுத்து, இவர் தான் இயற்றினார் என்று தெளிவாக உங்களிடம் ஏதேனும் தெளிவான ஆதாரம் இருக்கிறதா? அப்படி ஏதேனும் இருந்தால் அதனை தர முன் வருவீர்களா ஆய்வுக்காக???

இன்ஷா அல்லாஹ் விரைவில் மீண்டும் சந்திப்போம்...

அஸ்ஸலாமு அழைக்கும்

- ஜியா & அப்சர்       



--

--

No comments: