Thursday, January 12, 2012

“பைபிளில், திரு இயேசு அவர்கள் முன்னமே எச்சரித்த கள்ளத்தீர்க்கதரிசியாக சித்தரிக்கபட்ட நபர் யார், திரு பால் அவர்களா?” – கேள்வி பதில் பகுதி, பாகம் 3


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும்
பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



 பைபிளில், திரு இயேசு அவர்கள் முன்னமே எச்சரித்த கள்ளத்தீர்க்கதரிசியாக சித்தரிக்கபட்ட நபர் யார், திரு பால் அவர்களா?” – கேள்வி பதில் பகுதி, பாகம் 3


வாசகர்களே, சமீபமாக திரு டேனியல் பீட்டர் என்ற நண்பர் தொடுத்த கேள்விகளுக்கு எங்கள் விளக்கங்களை, இந்த பகுதியின் தொடர்ச்சியாக இணைக்கிறோம்.



daniel peter said...
பவுலை கள்ளத் தீர்க்கதரிசி என்கிறீா்களே! அவர் இயேசுவின் தரிசனத்தை நேரடியாக கண்டு இயேசுவை மகிமைப்படுத்தி கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என கிறிஸ்துவுக்காக உயிரையே கொடுத்தவர். இயேசுவின் நாமத்தினால் முழங்கால் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் அவரே தேவன் என அறிக்கையிடும் என்றெல்லாம் இயேசுவையும் அவருடைய தெயவீகத்தையும் அறிந்து உணர்ந்து, புகழ்ந்து அவருக்ககாக வாழக்கையையே அர்ப்பணித்தவர் எப்படி ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாக இருக்க முடியும். உங்களது வாதம் சரியானதாக இருந்தால் இயேசுவுக்கு விரோதமாக அல்லவா அவர் செயல்பட்டிருக்க வேண்டும். அப்படி இயேசுவின் சிலுவைப் பாடுகளையும், உயிர்த்தெழுதலையும் மறுதலித்து அவர் தேவ குமாரன் இல்லை என உலக மக்களையே இரண்டாக பிரிப்பதற்கு காரணமான முகம்மது நபி அல்லவோ கள்ளத் தீர்க்கதரிசி என உங்களது வாதப்படியே திட்டமாக கூறலாமே. மற்றொருவிதத்தில் அல்லாவின் தீர்்க்கதரிசி என நீங்கள் கூறுகிற நபிக்கு அல்லா எப்போதாவது காட்சி கொடுக்கவில்லையே. ஜிப்ரீல் வானவரைத்தானே நபி தரிசித்தாா்.அதுபோல குரான் சொல்லுகிற ஐபபிள் சொல்லுகிற தீர்க்கதரிசி மூஸா அவர்களுக்கு அல்லாஹ் எத்தனை முறை காட்சி கொடுத்துள்ளார். அதே அல்லா நபிக்கு மட்டும் ஏன் காட்சி தரவில்லை. ஒரு தீர்க்கதரிசிக்கு, ஒரு வேதத்தையே முழு உலகுக்கும் கொண்டு வருகிற நபிக்கு மட்டும் ஏன் அல்லாஹ் தம்மை வெளிப்படுத்தவில்லை. உங்களது வாதப்படியே நபி கள்ளத்தீர்க்கதரிசி என ஏன் சொல்லக் கூடாது. பவுலுக்கு தேவன் அருளிய வெளிப்பாடுகளை இயேசுவோடு கூட இருந்த பேதுரு சாட்சியிட்டு உறுதிப்படுத்தியுள்ளாரே. அவரோடு இருந்த யோவான் இன்னும் எத்தனைபோ் அதனை உறுதிப்படுத்தியுள்ளனரே. நபி சொன்னதை வேறு யாராவது உறுதிப்படுத்தினார்களா? வேறு ஆட்களே அல்லாவுக்கு கிடைக்கவில்லையா அல்லது நபி கள்ளத் தீர்க்கதரிசனம் சொல்லியுள்ளனாரா? படிப்பறிவே இலலாத நபி சொன்னதை வேத வாக்கு என் வாதிடுகிறீர்களே படித்து பட்டம் பெற்று, பெரும் செல்வந்தனாயிருந்து, கிறிஸ்துவுக்கு விரோதமாக எழும்பி கிறிஸ்தவத்தை அழிக்க எண்ணியவனையே கர்த்தர் இயேசு சந்தித்து மாபெரும் சாட்சியாக எழுப்பி வைத்ததை மறுக்க முடியாத சாட்சி என்பதைப் பொறுக்க முடியாமல்தானே அவரையே கள்ளத்தீர்க்கதரிசி என வாதிடுகிறீர்கள். எத்தனை ரோம அதிகாரம் பெற்று கிறிஸ்துவுக்காக அத்தனையையும் உதறிவிட்டு உலகத்தின் பாதி நாடுகள் வரை இயேசுவின் சுவிசேஷம் பரவ காரணமாயிருந்தவர் கள்ளத் தீர்க்கதரிசி எனக் கூறுவது எத்தனை பெரிய முட்டாள்தனம். முகம்மது நபியே கள்ளத் தீர்்க்கதரிசியாவார். அதனால்தான் மக்கள் அவரை மெக்காவைவிட்டு விரட்டினார்கள் என்பது உமக்குத் தெரியும்தானே.


திரு டேனியல் பீட்டர் அவர்களே, முதலாவதாக திரு பால் அவர்கள் “இயேசுவின் தரிசனத்தை நேரடியாக கண்டு இயேசுவை மகிமைப்படுத்தி கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என கிறிஸ்துவுக்காக உயிரையே கொடுத்தவர்.” என்று தெளிவான ஆதாரம் எதனையும் முன் வைக்காமல் அறிவிக்கிறீர். இதற்க்கு முன்னரே, திரு பால் அவர்கள், திரு இயேசு அவர்களை சரீரா ரீதியாக கண்டது இல்லை என்பதனையும், இன்னும் அவர் விண்ணில் இருந்து ஒளி மற்றும் ஓசை மட்டுமே செவியுறார் என்று பைபிள் அறிவிப்பவனவற்றையும், இன்னும் நீங்கள் போதிப்பது போல், இந்த பைபிள் புத்தகங்களை அவர் மட்டுமே இயற்றி இருக்க வில்லை என்பதனையும் தெளிவான ஆதாரம் கொண்டு அபோஸ்தலர் பவுல் அவர்களின் பெயரில், பைபிள் புதிய ஏற்பாட்டில் இணைக்க பெற்ற நூல்களின் தொகுப்பு என்ற கட்டுரையில் விவரித்து இருந்தோம். அந்த கட்டுரையை முழுவதுமாக படித்து, தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு விளக்கம் அளிக்கும்மாறு உங்களை கேட்டு கொள்கிறோம்.

இன்னும் உங்கள் கேள்வி/கருத்தில், திரு பால் அவர்கள், திரு இயேசு அவர்களுக்காக உயிரை இழந்தார் என்று அறிவிக்கிறீர். இது எங்கே எப்பொழுது நடந்தது, என்பதனை தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு விவரிக்க முன் வருவீர்களா? குறைந்த பட்சம் இதனை தெளிவு படுத்தும் சரித்திர ஆதாரம் ஏதேனும் உங்களிடம் உள்ளதா? அல்லது இதுவும் பொதுவான உங்கள் கிறிஸ்தவ நம்பிக்கை அடிப்படையில், தெளிவான ஆதாரம் இல்லாமல் நம்பாபடுவதா? 


திரு டேனியல் பீட்டர் அவர்களே, “உங்களது வாதம் சரியானதாக இருந்தால் இயேசுவுக்கு விரோதமாக அல்லவா அவர் செயல்பட்டிருக்க வேண்டும்.” என்றும் இன்னும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் திரு இயேசு அவர்களுக்கு விரோதமாக நடந்தார் என்று அறிவிகிறீர்.


Jesus replied, “The most important commandment is this: ‘Listen, O Israel! The LORD our God is the one and only LORD. And you must love the LORD your God with all your heart, all your soul, all your mind, and all your strength. The second is equally important: ‘Love your neighbor as yourself. No other commandment is greater than these.” (Mark 12: 29-31)


திரு டேனியல் பீட்டர் அவர்களே, பைபிள் வாயிலாக, திரு இயேசு அவர்களின் போதனை வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவனை வணங்குங்கள் என்பது ஆகும், இன்னும் இறைவனின் கட்டளைகளை அடிபணிந்து முறையே பேணி நடப்பதே வாழ்வியல் முறை என்பதாகும். இன்னும் அவர் தன்னை மட்டுமே இறைவனின் சரீரா மகன் என்று அழைத்து கொண்டதாக தெளிவான வசனத்தை பைபிள்ளில் நம்மால் காண இயலவில்லை.


John 3:3 Truly, truly, I say to you, unless one is begotten from above,* he cannot see the kingdom of God.... 3:6 That which is begotten of the flesh is flesh, and that which is begotten of the Spirit is spirit. 3:7 Do not marvel that I said to you, `You must be begotten from above.* 3:8 The wind blows where it wills, and you hear the sound of it, but you do not know whence it comes or whither it goes; so it is with every one who is born of the Spirit."

* John 3:3 and 3:7 are the author's translations.  These differ from the RSV only in the expression "begotten from above" that replaces "born anew' in the RSV.  "Born anew" does not represent the fullness of what Jesus is stating here, and does not correspond to the literatal translation of the Greek, gennaō .



இதை தான் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் போதித்து இருக்கிறார்கள், இன்னும் திரு ஈஸா (அலை) அவர்களுக்கு இஸ்லாமியர்கள் மத்தியில் உயர்ந்த நிலையையும் பெற்று தந்து இருக்கிறார்கள். நீங்கள் அறிவிக்கும் “இயேசுவின் சிலுவைப் பாடுகள் இன்னும் உயிர்த்தெழுதல்" என்பவைகள், பின்னர் வந்த கிறிஸ்தவர் இயற்றிய கட்டுக்கதைகள் என்று எண்ணற்ற கிறிஸ்தவ அறிஞ்சர்களே வாதிடுகிறார்கள். இந்த சம்பவங்களை கண்ணால் கண்ட சாட்சிகள் யாரேனும், தாங்களாக பைபிள்ளில் தெளிவாக இயற்றி வைத்து இருந்தால், அதை தெளிவான ஆதாரம் கொண்டு எங்களுக்கு எடுத்து தாருங்கள் ஆயுவுக்காக.

கிழே கோடிடபடும் பைபிள் வசனங்களை பாருங்க, திரு இயேசு அவர்கள் சரீரதுடன் இருப்பது உங்களுக்கு புரியும், உயிர்தேலுவோர்க்கும் சரீரம் கிடையாது என்பது உங்கள் பைபிள் வாக்கு தானே??? அப்படியானால் சரீரதுடன் இருக்கும் நபர், இன்னும் பசிக்கு உணவு உண்ணும் நபர் மரணிக்காதவர் தானே???


Then he said to them, “Why are you frightened, and why do doubts arise in your hearts? Look at my hands and my feet; it’s me! Touch me and see; a ghost does not have flesh and bones like you see I have. When he had said this, he showed them his hands and his feet. And while they still could not believe it (because of their joy) and were amazed, he said to them, “Do you have anything here to eat?” So they gave him a piece of broiled fish, and he took it and ate it in front of them. Then he said to them, “These are my words that I spoke to you while I was still with you, that everything written about me in the law of Moses and the prophets and the psalms must be fulfilled.” Then he opened their minds so they could understand the scriptures, and said to them, “Thus it stands written that the Christ would suffer and would rise from the dead on the third day, and repentance for the forgiveness of sins would be proclaimed in his name to all nations, beginning from Jerusalem. You are witnesses of these things. And look, I am sending you what my Father promised. But stay in the city until you have been clothed with power from on high.”Then Jesus led them out as far as Bethany, and lifting up his hands, he blessed them. Now during the blessing he departed and was taken up into heaven.(Luke 24:38 – 51)






திரு டேனியல் பீட்டர் அவர்களே, “உங்களது வாதம் சரியானதாக இருந்தால் இயேசுவுக்கு விரோதமாக அல்லவா அவர் செயல்பட்டிருக்க வேண்டும்.” என்று அறிவிக்கிறீர். திரு இயேசு அவர்கள், பைபிள்ளில் தன் வாயிலாக தெளிவாக தன்னை இறைவன் என்றும், தன்னை வணங்குங்கள் என்றும் தெளிவாக அறிவிக்காத நிலையில், குறைந்த பட்சம் தன்னை பரிசுத்தமானவர் என்று அழைப்பதை காட்டிலும் கடுமையாக கண்டிக்கும் நிலையில், அவர் தான் வணக்கத்திற்கு உரிய இறைவன் என்பது போன்ற போதனைகளை, திரு இயேசு அவர்களை ஒரு முறையேனும் உயருடன் பார்த்திராத, திரு பால் அவர்கள் இயற்றி வைத்து உள்ளார்கள் என்று நீங்கள் தான் அறிவிக்கிறீர்கள். இது திரு இயேசு அவர்களின் போதனைக்கு விரோதமானது இல்லையா???

திரு இயேசு அவர்களின், போதனைக்கு முற்றிலும் முரணான திரு பவுல் அவர்களின் போதனைகள் பட்டியலை நீங்கள் பார்த்தது இல்லையா? முன்னமே நாங்கள் பல வெளியிட்டு இருக்கிறோம், அவற்றை மீண்டும் வெளியிட்டால் கிறிஸ்தவ சகோதரர்கள், “நாம் அதே வசனங்களை வெளியிடுகிறோம்” என்று நம் மீது கோபம் கொள்கிறார்கள். ஆகையால் உங்களுக்காக புதிய வசனங்கள் இதோ:


உலகதொரின் தகப்பனாக வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவனை அன்றி வேறு யாரையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று திரு இயேசு அவர்கள் போதித்து.

And don't call anyone on earth 'Father,' because you have only one Father, the one in heaven. (Matthew 23:9)



இந்த போதனையை மறுத்து, தான் உலகதொரின் தகப்பனாக இருப்பதாக திரு பால் அவர்கள் அறிவித்தது. இதில் ஏது சரியானது?    


For though you have countless guides in Christ, you do not have many fathers. For I became your father in Christ Jesus through the gospel. (1 Corinthians 4:15)


I appeal to you for my child, Onesimus, whose father I became in my imprisonment. (Philemon 1:10)



எல்லாம் வல்ல ஒரே இறைவனை வணங்குவதே முதன்மையான கட்டளை என்று திரு இயேசு அவர்கள் போதித்து.


“Teacher, which is the great commandment in the Law?” And he said to him, “You shall love the Lord your God with all your heart and with all your soul and with all your mind. This is the great and first commandment. And a second is like it: You shall love your neighbor as yourself. On these two commandments depend all the Law and the Prophets.” (Matthew 22:36-40)


திரு இயேசு அவர்களின் போதனையை முற்றிலும் பின்னுக்கு தள்ளி, ஏனைய கட்டளைகளை முக்கியமானதாக திரு பால் அவர்கள் அறிவித்தது. இதில் ஏது சரியானது?

For the commandments, “You shall not commit adultery, You shall not murder, You shall not steal, You shall not covet,” and any other commandment, are summed up in this word: “You shall love your neighbor as yourself.” (Romans 13:9)



திரு டேனியல் பீட்டர் அவர்களே, “நபிக்கு அல்லா எப்போதாவது காட்சி கொடுக்கவில்லையே. ஜிப்ரீல் வானவரைத்தானே நபி தரிசித்தாா்.அதுபோல குரான் சொல்லுகிற ஐபபிள் சொல்லுகிற தீர்க்கதரிசி மூஸா அவர்களுக்கு அல்லாஹ் எத்தனை முறை காட்சி கொடுத்துள்ளார்.” என்று அறிவித்து இருந்தீர். உங்களுக்கு பைபிள் சரிவர தெரியாது என்று நினைக்கிறன். மனிதர்களுக்கு இறைவனை காணும் வல்லமை கிடையாது என்ற பைபிள் பரிந்துரையை நீங்கள் கண்டது இல்லையா? அது உங்களுக்கு தெரியாத? அல்லது அதனை மறுக்கு நீங்கள் விரும்புகிறீர்களா?

பார்க்க:


And he said, You can not see my face: for there shall no man see me, and live. (Exodus 33:20)


No man has seen God at any time; the only begotten Son, who is in the bosom of the Father, he has declared him. (John 1:18)


No man hath seen God at any time. If we love one another, God dwelleth in us, and his love is perfected in us. (1 John 4:12)


And the Father himself, who has sent me, has borne witness of me. You have neither heard his voice at any time, nor seen his form. (John 5:37)



திரு டேனியல் பீட்டர் அவர்களே, ஒரு வேலை நீங்கள் இறைவனாக வணங்கும் உங்கள் இயேசு சொல்லி சென்றதை மறுக்க விரும்பலாம். திரு மோசேஸ் அவர்கள், இறைவனை நேருக்கு நேர் கண்டார்கள் என்று வாதிட நினைக்கலாம். உங்கள் பைபிள் வசனத்தை மீண்டும் ஒரு முறை பாருங்கள்.


33:11 The Lord would speak to Moses face(H6440) to face(H6440), the way a person speaks to a friend. Then Moses would return to the camp, but his servant, Joshua son of Nun, a young man, did not leave the tent. 33:12 Moses said to the Lord, “See, you have been saying to me, ‘Bring this people up,’ but you have not let me know whom you will send with me. But you said, ‘I know you by name, and also you have found favor in my sight.’ 33:13 Now if I have found favor in your sight, show me your way, that I may know you, that I may continue to find favor in your sight. And see that this nation is your people.” 33:14 And the Lord said, “My presence(H6440) will go with you, and I will give you rest.” 33:15 And Moses said to him, “If your presence(H6440) does not go with us, do not take us up from here. 33:16 For how will it be known then that I have found favor in your sight, I and your people? Is it not by your going with us, so that we will be distinguished, I and your people, from all the people who are on the face(H6440) of the earth?” 33:17 The Lord said to Moses, “I will do this thing also that you have requested, for you have found favor in my sight, and I know you by name.” 33:18 And Moses said, “Show me your glory.” 33:19 And the Lord said, “I will make all my goodness pass before your face(H6440), and I will proclaim the Lord by name before you; I will be gracious to whom I will be gracious, I will show mercy to whom I will show mercy.” 33:20 But he added, “You cannot see my face, for no one can see me and live.” (Exodus 33:11 – 20)

*H6440Strong’s Number represents Mostly Presence



திரு டேனியல் பீட்டர் அவர்களே, நீங்கள் அறிவிக்க விரும்புவது போல், திரு மோசேஸ் அவர்கள், இறைவனை நேருக்கு நேர் முன்னமே பார்த்து இருந்தால், எதற்காக இறைவனிடம் தன் முன் தோன்ற வினாவினர் என்று தெளிவாகுங்களேன்?

இன்னும், இறைவன் அதற்க்கு தன்னை பார்க்க மனிதர்களால் இயலாது என்று அறிவிக்கும் வசனத்தையும் பார்திர்களா? இதற்க்கு என்ன பொருள்??

திரு மோசேஸ் அவர்கள், இறைவனுடன் உரையாடியது, ஒரு சராசரி மனிதன் தன் நண்பனுடன் உரிமையாக உரையாடுவது போன்று இருந்தது என்றே, உவமையாக, மேலே உள்ள பைபிள் வசனம் அறிவிப்பதாக, நம்மால் தெளிவாக அறிய முடிகிறதே. திரு மோசேஸ் அவர்கள், இறைவனை நேருக்கு நேர் சந்தித்து உரையாடினார் என்று எண்ணி கொள்வது தவறானது என்பது இந்த விளக்கங்கள் மூலம் உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். இதையே திரு குர்ஆன் வசனங்களும் தெளிவாகுகிறது.   


7:143   وَلَمَّا جَاءَ مُوسَىٰ لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ قَالَ رَبِّ أَرِنِي أَنظُرْ إِلَيْكَ ۚ قَالَ لَن تَرَانِي وَلَٰكِنِ انظُرْ إِلَى الْجَبَلِ فَإِنِ اسْتَقَرَّ مَكَانَهُ فَسَوْفَ تَرَانِي ۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَىٰ صَعِقًا ۚ فَلَمَّا أَفَاقَ قَالَ سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ الْمُؤْمِنِينَ

7:143நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்என்று கூறினார்.

7:144   قَالَ يَا مُوسَىٰ إِنِّي اصْطَفَيْتُكَ عَلَى النَّاسِ بِرِسَالَاتِي وَبِكَلَامِي فَخُذْ مَا آتَيْتُكَ وَكُن مِّنَ الشَّاكِرِينَ
7:144அதற்கு அவன், “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராகஎன்று கூறினான்.




இதை போன்றே பல திரு குர்ஆன் வசனங்கள், மனிதர்கள் இறைவனை காணும் வல்லமை அற்றவர்கள் என்றும், இன்னும் இறுதி திர்ப்பு நாளில் அவர்கள் தங்கள் இறைவனை காணுவார்கள் என்றும் பரிந்துரைக்கிறது.



6:101   بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ أَنَّىٰ يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُن لَّهُ صَاحِبَةٌ ۖ وَخَلَقَ كُلَّ شَيْءٍ ۖ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
6:101அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

6:102   ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكِيلٌ
6:102அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.

6:103   لَّا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ ۖ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ
6:103பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.

6:104   قَدْ جَاءَكُم بَصَائِرُ مِن رَّبِّكُمْ ۖ فَمَنْ أَبْصَرَ فَلِنَفْسِهِ ۖ وَمَنْ عَمِيَ فَعَلَيْهَا ۚ وَمَا أَنَا عَلَيْكُم بِحَفِيظٍ
6:104நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் நான் உங்களைக் காப்பவன் அல்ல” (என்று நபியே! நீர் கூறும்).



75:17   إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ
75:17நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
75:18   فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ
75:18எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
75:19   ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ
75:19பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
75:20   كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ
75:20எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
75:21   وَتَذَرُونَ الْآخِرَةَ
75:21ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
75:22   وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
75:22அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
75:23   إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
75:23தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.
75:24   وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ
75:24ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
75:25   تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ
75:25இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
75:26   كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ
75:26அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-
75:27   وَقِيلَ مَنْ ۜ رَاقٍ
75:27மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.





திரு டேனியல் பீட்டர் அவர்களே, பைபிள்ளில் திரு இயேசு அவர்கள் தன் மீது நம்பிக்கை கொள்பவர்கள் மரணிப்பது இல்லை என்ற வாக்குறுதியை தருவதாக பைபிள் அறிவிக்கிறது. பார்க்க:


And whosoever lives and believes in me shall never die. Do you believe this? (John 11:26)




ஆனால், இதற்க்கு முற்றிலும் மாறாக, தான் அனுத்தினம் மரணிப்பதாக திரு பால் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். இதன் அடிப்படையில் திரு இயேசு அவர்களின் வாக்குறுதி நிறைவேறாமல் தான் மரணிப்பதாக அறிவிக்கும் நபர் தனக்கு தானே கள்ள தீருக்கதரிசி என்று சாட்சி அளிக்கிறார் என்று தானே அர்த்தம் ஆகிறது???  


I protest, brothers, by my pride in you, which I have in Christ Jesus our Lord, I die every day! (1 Corinthians 15:31)




திரு டேனியல் பீட்டர் அவர்களே, “முகம்மது நபியே கள்ளத் தீர்்க்கதரிசியாவார். அதனால்தான் மக்கள் அவரை மெக்காவைவிட்டு விரட்டினார்கள் என்பது உமக்குத் தெரியும்தானே.” என்று அறிவிகிறீர். ஏறத்தாள எல்லா இறைதூதர்கள் ஆரம்ப காலங்களில் ஆட்சியாளர்களால் மற்றும் மக்களால் கஷ்டபடுத்த பட்டு இருக்கிறார்கள், இதனை நீங்கள் பைபிள் நூல்களில் படித்து இல்லையா? இதற்க்கு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஒன்றும் விதி விளக்கு அல்ல. ஆனால், உங்கள் நம்பிக்கை அடிப்படையில், இறைவனான வணங்க பெரும் திரு இயேசு அவர்கள், இறைவனிடம் தன்னை விடுவிக்க வேண்டி கையேந்தி பிராத்தனை செய்த பிறகும், எல்லாம் வல்ல இறைவனின் உதவியை பெறாமல் துன்புறுத்த பட்டு கொள்ளப்பட்டது போல, இன்னும் திரு பால் அவர்களுக்கு இறைவனின் உதவி வந்து சேராமல், துன்புறுத்த பட்டு கொள்ளப்பட்டதாக நீங்கள் அறிவிப்பது போல் இல்லாமல், எல்லாம் வல்ல ஏக இறைவன், திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் துணை நின்று, அவருக்கு மக்கத்து ராஜியத்தை வெற்றியாக அளித்து வரலாற்றை நீங்கள் படித்து இல்லையா???

உங்கள் கருத்து அடிப்படையில், துரத்த பட்ட நபரே கள்ள தீர்க்கதரிசி என்றால், கடும் பிராத்தனைக்கு பிறகும், இறைவன் காப்பற்ற முயலாமல், துன்புறுத்த பெற்று, கொலை செய்ய பெற்ற நபர்களை என்ன வென்று அழைக்க முன் வருவீர்கள்? தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு விளக்கம் தருவீர்களா?

அஸ்ஸலாமு அழைக்கும்,

-ஜியா & அப்சர்     


--

--

No comments: