பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்) அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக இஸ்லாமியர்களுக்கு எதிரான கிறிஸ்தவ தீவிரவாதத்தின் தொடர்ச்சி – நார்வே நாட்டில் நடந்தேறிய படுகொலைகள். Cursed be he who does the Lords work remissly, cursed he who holds back his sword from blood. வாசகர்களே, உலகில் எந்த மூலையில் தீவிரவாதம் தலை காட்டினாலும், அதை இஸ்லாமுடன் இணைத்து செய்தி வெளியிடுவதில் கிறிஸ்தவர்கள் தலை சிறந்தவர்கள். அதிலும் நமது தோழர் திரு உமர் அவர்கள் போன்ற கிறிஸ்தவ மேதைகள், இஸ்லாமியர்களுக்கு ஏதிராக கட்டு கதைகளை வெளியிடுவதில் வல்லவர்கள், அவ்வாரே சமீபமாக நார்வே நாட்டில் நடந்தேரியா குண்டு வெடிப்புக்கும், துப்பாக்கி சூடு தாக்குதல்களுக்கும் இஸ்லாமியர்களே காரணம் என்ற தோரணையில் கிறிஸ்தவர்கள் வெளியிட்ட செய்திகள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன வென்றால், அரசாங்கத்தின் முக்கியா பொறுப்பில் வகிக்கும் புலனாய்வு துறை அதிகாரிகளே, இதற்க்கு முன்னரே, ஒன்றும் அறியா இஸ்லாமியர்களை இழிவு செய்து செய்திகள் வெளியிட்டது தான்.
வாசகர்களே, நார்வே நாட்டில் நடந்தேரியா குண்டு வெடிப்பு, மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்கள் மூலம், 90 மேற்பட்ட அப்பாவி மக்கள் கொள்ளபட்டார்கள், இன்னும் அதிகப்படியான அப்பாவி மக்கள் காயம்யுற்றர்கள், இந்த தாக்குதல்களுக்கு பின்னணியாக இருந்தவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல, மாறாக அவர் ஒரு கிறிஸ்தவ பழமை வாதி என்று புலனாய்வு அறிவிகின்றனா.
வாசகர்களே, மேலே குறிப்பிடபட்ட கிறிஸ்தவ நண்பர், தானாக இந்த பழிபாவ செயல்களை செய்தார, அல்லாது ஒரு குழுவாக திட்டம் தீட்டினாரா என்பது புலனாய்வின் முடிவில் தான் தெளிவாகும். ஆனால், அவர் ஒன்றும் அறியா இஸ்லாமியர்களுக்கு ஏதிராக இந்த கொலை வெறி தாக்குதலை துவக்கியுள்ளார் என்பது, மேலே கோடிட்ட செய்திகள் மூலம் தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். இந்த பழிபாவ செயலை செய்த நபரை குற்றம் பிடிபதனால் என்ன ஆகா போகிறது, அவருக்கு இந்த பழிபாவ செயலை புகட்டியது கிறிஸ்தவம் தானே!! பொதுவாக கிறிஸ்தவ அரசாங்கமும், கிறிஸ்தவ பாதரிகளும் செய்யும் செயலையே இவரும் செய்துள்ளார். திரு உமர் அவர்கள், பொதுவாக இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று குறிப்பிட விரும்பு எந்த அமைப்பினரும் இது வரை தெளிவாக நாங்கள் இஸ்லாமிற்காக தீவிரவாதம் செய்கிறோம் என்று அறிவித்ததாக நம்மால் அறிய முடியவில்லை, இன்னும் இந்த அமைப்பினர் கிறிஸ்தவதிர்க்கு ஏதிராக தீவிரவாதம் செய்வதாக தெளிவாக அறிவித்த ஆதாரம் நம்மால் காண முடியவில்லை. ஆனால் மேலே குறிப்பிட்ட பழிபாவங்களை செய்து முடித்த கிறிஸ்தவ நண்பர், தெள்ள தெளிவாக இதை இஸ்லாமியர்களுக்கு எதிராகவே செய்து முடித்துள்ளத்தை மேலே கோடிட்ட செய்திகள் மூலம் நாம் அறிய முடிகிறது. இதற்க்கு நமது நண்பர், கிறிஸ்தவ அறிஞ்சரக தன்னை காட்டி கொள்ள முயலும் திரு உமர் அவர்கள் என்ன மறுப்பு விடுக்க போகிறார் என்று பொருதிருந்து பார்போம். நம்முடைய முந்தையா கட்டுரைகளுக்கு, மவ்னத்தை சம்மதமாக தந்த நமது நண்பர் திரு உமர் அவர்கள், நம்முடைய இந்த கட்டுரைக்கும் மவ்னத்தை சம்மதமாக தந்தாள், அதில் அச்சிறிய படுவதற்கு ஏதும் இல்லை. நாம் முன்னரே கோடிட்ட பைபிள் தெளிவான வசனங்களுக்கே, தெளிவான ஆதாரத்தை முன் வைத்து பதில் அளிக்காதா திரு உமர் அவர்கள், நம்முடைய இந்த கட்டுரைக்குயேனும் தெளிவான பைபிள் வசன ஆதாரம் வைத்து மறுப்பு எழுதுவார் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம். அஸ்ஸலாமு அழைக்கும் - ஜியா & அப்சர் |
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:42)
Sunday, July 24, 2011
இஸ்லாமியர்களுக்கு எதிரான கிறிஸ்தவ தீவிரவாதத்தின் தொடர்ச்சி – நார்வே நாட்டில் நடந்தேறிய படுகொலைகள்
திரு உமர் அவர்களின் “இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர்” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்) அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
வாசகர்களே, வெகு காலமாக தலை மறைவாக இருந்த நமது நண்பர் திரு உமர் அவர்கள், தன்னிடம் விடப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க போவதாக வீர முழக்கம் விடுத்து விட்டு, அவ்வாறு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் வேறு சில உப்பு சப்பு இல்லாத கட்டுரைகளை வெளியிட்டு கொண்டு இருப்பது நீங்கள் அறிந்ததே. இவ்வாறு அவர் வெளியிட்ட கட்டுரைகளில் “இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர்” என்பதும் ஒன்று. அந்த கட்டுரையில், இஸ்லாமை தழுவிய பின், போதை வஸ்துக்களை அருந்தியா ஒரு நபரை, முகம் தெரியாத நபர்கள் தாக்கிய, வருந்த தக்க செய்தியை, தன் வழக்கமான வார்த்தை ஜாலங்களை முன் வைத்து, இஸ்லாத்துடன் பிணைக்க திரு உமர் அவர்கள் முயற்சித்து இருந்தார்கள். திரு உமர் அவர்களே, முகம் தெரியாத நபர்கள் செய்த கண்டிக்க தக்க கொடுமைகளை, இஸ்லாமுடன் இணைக்க முயற்சிக்கும் நீங்கள், உங்கள் கிறிஸ்தவர்கள், பாதரிகள், இறைதூதர்கள் செய்த பழி பாவங்களை விளக்க முன் வர மருகிறீர்களே? நாம் முன்னமே வெளியிட்ட இந்த கட்டுரைகளுக்கு நீங்கள் இப்பொழுது பதில் அளிக்கலாமே, நீங்கள் தானே வேலை வெட்டி இல்லாமல் இருப்பதாக பிரசுரமிட்டிர், உங்கள் நேரத்தை இதற்க்கு செலவிடலாமே: திரு உமர் அவர்களின் “இஸ்லாமியர்களின் மீது யுத்தம் - War on Muslims” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 2, அத்தி பழ மரத்தின் மீது கோபம் கொண்ட ஏசு ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 1, பாதசாரிகளை அடித்து வெளியேற்றிய ஏசு... திரு உமர் அவர்களே, கிறிஸ்தவர்கள் செய்யும் தீவிரவாதம் உங்களால் வரவேற்க படும் ஒன்றா? திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவித்தது, இஸ்லாமை தழுவிய சகோதரரை முகவரி அற்ற நபர்கள் தாகிய செய்தி ஆகும். ஆனால் இங்கு நாம் அறிவிக்க விரும்புவது, கிறிஸ்தவ பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் கொன்ற, கொள்ள முயன்ற செய்தி ஆகும்.
உமர் அவர்களே, மேலே கோடிட்ட செய்தியில், கிறிஸ்தவ பெற்றோர்கள், கிறிஸ்தவ முறையின் அடிப்படையில், தங்கள் பிள்ளைளை கருணை அற்ற முறையில் அடித்து கொன்றுள்ளார்கள், இன்னும் துன் புறுத்தி உள்ளார்கள். இந்த செய்தியின் அடிப்படையில் நீங்கள் அறிவித்த கருத்தினை பார்போம்.
http://www.secularnewsdaily.com/2010/07/02/oregon-faith-healing-parents-must-surrender-child/ திரு உமர் அவர்களே, முகவரி அற்ற நபர்கள் செய்யும் கண்டிக்க தக்க வன்முறைகளை இஸ்லாமுடன் இணைக்க முயற்சிக்கும் நீங்கள், நாங்கள் மேலே கோடிட்ட தெளிவான பைபிள் வசனங்களுக்கு தெளிவான ஆதாரத்தை முன் வைத்து விளக்கம் அளிக்க முன் வருவீர்களா? அல்லாது உங்கள் இந்த கிறிஸ்தவ பெற்றோர்களின் செயல்களை நியாய படுத்த முயற்சிபீர்களா? இதுவரை எந்த கட்டுரையுக்கும் முறையே பதில் அளிக்காத நீங்கள் இந்த கட்டுரைகேனும் பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறோம். அஸ்ஸலாமு அழைக்கும் -ஜியா & அப்சர் |