Tuesday, April 5, 2011

ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 1, பாதசாரிகளை அடித்து வெளியேற்றிய ஏசு...



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் பாகம் 1, பாதசாரிகளை அடித்து வெளியேற்றிய ஏசு...


அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும், பைபிளின் ஏசு ஒரு அஹிம்சாவாதி என்றும், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அஹிம்சையை போதிக்கவில்லை என்பது போலவும், பொய் பிரசாரம் செய்து கொண்டு இருகிறார்கள். திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அஹிம்சை வழியை போதிக்கவில்லை என்ற அவர்களின் பொய் கூற்றை நிரூபிக்க, திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும் கால தாமதம் செய்யும் இவ்வேளையில், அவர்களது கூற்றுகளின் அடிப்படையில், பைபிளில் திரு ஏசு அவர்கள் அஹிம்சை முறையை நடைமுறை படுத்தினாரா என்ற ஆய்வை எல்லாம் வல்ல இறைவனின் கிருபையை நாடியவர்களாக நாம் துவங்கியுள்ளோம்.


திரு உமர் அவர்களே, இதற்க்கு முன்னரே பைபிளில் ஏசு அவர்கள் அஹிம்சையை போதிக்கவில்லை என்பதற்க்கு பல தெளிவான பைபிள் வசனங்களை முன்வைத்து இருந்தோம், அவற்றில் சில:

1

திரு ஏசு அவர்கள், தன்னை ஏற்க மறுக்கும் மாற்று மதத்தினரை தன் முன் இழுத்து வரப்பட்டு படுகொலை செய்ய படவேண்டும் எனறு தெளிவாக ஆணையிட்ட பைபிள் வசனம்:

LUKE 19:27 But as for these enemies of mine who did not want me to be their king, bring them here and slaughter them in front of me!’

2

உலகத்தாறுக்கு அமைதியை பரப்ப தான் வரவில்லை என்றும், இதற்கு மாறாக பிரிவினையை பரப்புவதே தன் வருகையின் நோக்கம் எனறு திரு ஏசு அவர்கள் தெளிவாக அறிவித்த பைபிள் வசனம்:

Luke 12:51 Do you think I have come to bring peace on earth? No, I tell you, but rather division! 12:52 For from now on there will be five in one household divided, three against two and two against three.12:53 They will be divided, father against son and son against father, mother against daughter and daughter against mother, mother-in-law against her daughter-in-law and daughter-in-law against mother-in-law.”



திரு உமர் அவர்களே, இதற்க்கு முன்னர் பைபிளில் ஏசு அவர்கள் அஹிம்சையை போதிக்க வில்லை எனறு நாங்கள் கோடிட்டு இருந்த பல தெளிவான பைபிள் வசனங்களுக்கு நீங்கள் இதுவரை பதில் அளிக்காத நிலையில், இப்பொழுது பைபிளின் இன்னொரு நிகழ்வை உங்கள் முன் வைக்க விரும்புகிறோம். இந்த நிகழ்வுக்கேனும் பைபிள் உதவிகொண்டு தெளிவான வசன ஆதாரங்களை முன் வைத்து எழுத்து விவாதம் வரைவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த கட்டுரையை வரைய துவங்குகிறோம்.


திரு உமர் அவர்களே, திரு ஏசு அவர்கள் ஜெருசேலம் நகரை சென்றடைந்த பொழுது அங்கிருந்த புனிதத் தளத்தின் வாயலில் நகர மக்கள் கால காலமாக அமைதியான முறையில் வியாபாரம் செய்து கொண்டு இருப்பதை கண்டு சினம் கொள்கிறார். அங்கிருக்கும் வியாபாரிகளையும், வியாபார பொருள்களை கொள்முதல் செய்ய காத்து இருந்த ஒன்றும் அறியா பொது மக்களையும் அடித்து துரத்துகிறார். இன்னும் அதிகபடியாக அந்த வியாபாரிகள் வியாபாரத்திற்காக வைத்து இருந்த உடமைகளை சேத படுத்துகிறார். அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். அங்கு அன்றாட தேவைகளுக்காக பொருளீட்ட வந்த ஒன்றும் அறியா பொது மக்கள், திரு ஏசு அவர்களின் இந்த ஈவு இறக்கமற்ற செயலை கண்டு பயம் கொள்கிறார்கள். இந்த நிகழ்வை பைபிள் இவ்வாறு விவரிக்கிறது:

Mark 11:15 and they-are-coming into jerusalem and into-coming the jesus into the sacred-place he-begins to-be-out-casting the ones-selling and ones-buying in the sacred-place and the tables of-the loppers (brokers) and the down-settles of-the ones-selling the doves he-down-turns 11:16and nor from-let thay any may-be-thiru-carrying instrument thru the sacred-place 11:17 and he-taught saying to-them not it-has-been-written that the home of-me home of-prayer shall-be-being-called to-all the nations you yet make same cave of-robbers 11:18 and hear the writers and the cheif-sacred-ones and they-sought how him they-shall-be-destroying they-feared for him that every the throng was astonished on the teaching of-him.11:19 and when evening became he-out-went out of-the city.

John 2:14 and he-found in the sacred-place the ones-selling oxen and sheep and doves and the clipists (money-changers) sitting. 2:15 and making whip out of-rushes (of-ropes) all he-out-cast out of-the sacred-place the besides sheep and the oxen and of-the loppers (brokers) he-pours-out the clip-effect (money-change) and the tables he-up-turns2:16 and to-the-ones the doves selling he-said lift-ye these hence no be-making the home of-the father of-me home of-store 2:17 are-reminded yet the learners of-him than having-been-written it-is the boiling of-the home of-you down-ate me 2:18 answered then the juda-ans and said to-him any sign you-are-showing to-us seeing-that these-things you-are-doing

.



திரு உமர் அவர்களே, பைபிள் அறிவிக்கும் இந்த சரித்திரத்தின் அடிப்படையில் உங்களிடம் நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்:


  1. திரு உமர் அவர்களே, எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல், அமைதியாக அன்றாட தேவைகளுக்காக வியாபாரம் செய்து கொண்டு இருக்கும் வியாபாரிகளை தாக்குவது எந்த விதத்தில் அஹிம்சையை போதிக்கும் முறை எனறு எங்களுக்கு நீங்கள் தெளிவாக்க முடியுமா?
  2. திரு உமர் அவர்களே, எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல், அமைதியாக அன்றாட தேவைகளுக்காக வியாபாரம் செய்து கொண்டு இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் உடமைகளை சேத படுத்துவது எந்த விதத்தில் அகிமைசையை போதிக்கும் முறை என்று எங்களுக்கு நீங்கள் தெளிவாக்க முடியுமா?
  3. திரு உமர் அவர்களே, உலகில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் உட்பட பெறும் பான்மையான இறை வழிபாட்டு தளங்களின் வாயலில் ஏழ்மை நிலைக்கு தள்ளபட்டோர், உடல் ஊனமுற்றோர், அன்றாட தேவைகளுக்காக, சிறுக சிறுக சேமித்து, முதலீடு செய்து சிறு வியாபாரங்கள் செய்து பொருள் ஈட்டுவதை நாம் இன்றும் காண முடிகிறது. இவ்வாறு வறுமை நிலையில், பல சிரமங்களை தாண்டி, அன்றாட தேவைகளுக்காக, வியாபாரம் செய்யும் எழியோரை அடித்து துரத்த நீங்கள் இறைவனாக வணங்கும் ஏசு அவர்களுக்கு எவ்வாறு மனம் வந்தது?
  4. திரு உமர் அவர்களே, குறைந்த பட்சம் முன் அறிவிப்பு செய்து விட்டு அவர்களை வெளியேற்றும் முயற்சியில் திரு ஏசு அவர்கள் இறங்கி இருக்கலாமே? எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீர் தாக்குதல் நடத்தி, வன்முறையை கையில் எடுத்து கொண்டு, அனைவரையும் வெளியேற்றுவது, எந்த விவாத்தில் நியாயம் என்பதை பைபிள் உதவி கொண்டு தெளிவான வசன ஆதாரங்களை முன் வைத்து, எங்களுக்கு நீங்கள் விளக்குவீர்களா?


Matthew 10:32 “Whoever, then, acknowledges me before people, I will acknowledge before my Father in heaven. 10:33 But whoever denies me before people, I will deny him also before my Father in heaven.


திரு உமர் அவர்களே, பைபிளின் பரிந்துரையை ஏற்று நேரடி விவாதத்திற்கு வர மறுக்கும் நீங்கள், இன்னும் அதிக படியாக எழுத்து விவாத நெறிகளை ஏற்று கையெப்பமிட்ட ஒப்பந்தத்தை வெளியிட்டு எழுத்து விவாதம் வரைய மறுக்கும் நீங்கள், இந்த கட்டுரைக்குயேனும் உங்கள் சொந்த கூற்றை விளக்கமாக தராமல் தெளிவான பைபிள் வசன ஆதாரத்தை முன் வைத்து எதிர் வாதம் வரைவீர்கள் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்..


அஸ்ஸலாமு அழைக்கும்


-ஜியா & அப்சர்


--

--

No comments: