Sunday, July 24, 2011

இஸ்லாமியர்களுக்கு எதிரான கிறிஸ்தவ தீவிரவாதத்தின் தொடர்ச்சி – நார்வே நாட்டில் நடந்தேறிய படுகொலைகள்




பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)



அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



இஸ்லாமியர்களுக்கு எதிரான கிறிஸ்தவ தீவிரவாதத்தின் தொடர்ச்சி – நார்வே நாட்டில் நடந்தேறிய படுகொலைகள்.


Cursed be he who does the Lords work remissly, cursed he who holds back his sword from blood. (Jeremiah 48:10)



வாசகர்களே, உலகில் எந்த மூலையில் தீவிரவாதம் தலை காட்டினாலும், அதை இஸ்லாமுடன் இணைத்து செய்தி வெளியிடுவதில் கிறிஸ்தவர்கள் தலை சிறந்தவர்கள். அதிலும் நமது தோழர் திரு உமர் அவர்கள் போன்ற கிறிஸ்தவ மேதைகள், இஸ்லாமியர்களுக்கு ஏதிராக கட்டு கதைகளை வெளியிடுவதில் வல்லவர்கள், அவ்வாரே சமீபமாக நார்வே நாட்டில் நடந்தேரியா குண்டு வெடிப்புக்கும், துப்பாக்கி சூடு தாக்குதல்களுக்கும் இஸ்லாமியர்களே காரணம் என்ற தோரணையில் கிறிஸ்தவர்கள் வெளியிட்ட செய்திகள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன வென்றால், அரசாங்கத்தின் முக்கியா பொறுப்பில் வகிக்கும் புலனாய்வு துறை அதிகாரிகளே, இதற்க்கு முன்னரே, ஒன்றும் அறியா இஸ்லாமியர்களை இழிவு செய்து செய்திகள் வெளியிட்டது தான்.


Norway's intelligence police agency said in February that Islamic extremism was a major threat to the country, AFP reported.


Norway TV reported that a group called Helpers of the Global Jihad said, "This is just the beginning of what will come," although the TV station said it was unclear if the group had taken responsibility, The Wall Street Journal reported.

Ref: http://www.myfoxchicago.com/dpps/news/norwegian-man-held-in-oslo-and-youth-camp-attacks-dpgonc-20110722-kh_14255029


http://www.therightscoop.com/terror-in-norway-huge-blast-rocks-downtown-oslo-gunman-opens-fire-at-youth-camp-in-utoya/



வாசகர்களே, நார்வே நாட்டில் நடந்தேரியா குண்டு வெடிப்பு, மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்கள் மூலம், 90 மேற்பட்ட அப்பாவி மக்கள் கொள்ளபட்டார்கள், இன்னும் அதிகப்படியான அப்பாவி மக்கள் காயம்யுற்றர்கள், இந்த தாக்குதல்களுக்கு பின்னணியாக இருந்தவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல, மாறாக அவர் ஒரு கிறிஸ்தவ பழமை வாதி என்று புலனாய்வு அறிவிகின்றனா.

Oslo: The man blamed for attacks on Norway's government headquarters and a youth retreat that left at least 92 dead said he was motivated by a desire to bring about a revolution in Norwegian society, his lawyer said on Sunday. A manifesto that he is believed to have written ranted against Muslim immigration to Europe and vowed revenge on "indigenous Europeans" who he accused of betraying their heritage.


"He wanted a change in society and, from his perspective, he needed to force through a revolution," Geir Lippestad, his lawyer, told public broadcaster NRK. "He wished to attack society and the structure of society."


Sponheim, the police chief, said there was no indication whether Breivik had selected his targets or fired randomly on the island. The manifesto vowed revenge on those who it accused of betraying Europe.


"We, the free indigenous peoples of Europe, hereby declare a pre-emptive war on all cultural Marxist/multiculturalist elites of Western Europe. ... We know who you are, where you live and we are coming for you," the document said. "We are in the process of flagging every single multculturalist traitor in Western Europe. You will be punished for your treasonous acts against Europe and Europeans."


The use of an anglicized pseudonym could be explained by a passage in the manifesto describing the founding, in April 2002 in London, of a group he calls a new Knights Templar. The Knights Templar was a medieval order founded to protect Christian pilgrims in the Holy Land after the First Crusade.


A 12-minute video clip posted on YouTube with the same title as the manifesto featured symbolic imagery of the Knights Templar and crusader kings as well as slides suggesting Europe is being overrun by Muslims. Police could not confirm that Breivik had posted the video, which also featured photographs of him dressed in a formal military uniform and in a wet suit pointing an assault rifle.


Ref: http://ibnlive.in.com/news/norway-suspect-wanted-antimuslim-crusade-lawyer/169946-2.html


http://www.ex-christian.net/topic/47513-oslo-bomb-blast-near-norway-prime-ministers-office/


“Never since the Second World War has our country been hit by a crime on this scale,” Prime Minister Jens Stoltenberg told journalists as police searched for more bodies on the idyllic Utoeya Island.


The latest death toll from the island massacre stood at 85 while seven people died in the Oslo bombing.


The Norwegian charged with going on a killing spree is a former member of a populist anti-immigration party who wrote blogs attacking multiculturalism and Islam.

He was widely named by the local media as Anders Behring Breivik.

The blond-haired Behring Breivik described himself on his Facebook page as “conservative”, “Christian”, and interested in hunting and computer games like World of Warcraft and Modern Warfare 2, the reports said.


Website entries under Breivik’s name criticised European policies of trying to accommodate the cultures of different ethic groups, and claimed a significant minority of young British Muslims back militancy. “When did multiculturalism cease to be an ideology designed to deconstruct European culture, traditions, identity and nation-states?” said one entry, posted on Feb. 2, 2010 on the right wing website www.document.no.


Anti-fascist monitors meanwhile said Behring Breivik was also a member of a Swedish neo-Nazi Internet forum named Nordisk, which hosts discussions ranging from white power music to political strategies to crush democracy.

Ref:http://www.thenews.com.pk/TodaysPrintDetail.aspx?ID=7618&Cat=13&dt=7/24/2011


A police official said that information gleaned on the internet suggested the suspect was a "Christian fundamentalist".


The TV2 television station reported, without disclosing its sources, that the detained man had links to right-wing extremism. He was described as a tall blonde man.


Ref:http://www.paltelegraph.com/world/world-news/9690-christian-terrorist-behind-attacks-in-norway-.html


Anti-Muslim christian behind Norway terror attacks: Police confirmed


Oslo: The 32-year-old suspected of massacring at least 80 young people at a summer camp and setting off a bomb in downtown Oslo that killed atleast seven is a mystery to investigators: a right-winger christian with anti-Muslim views but no known links to hardcore extremists.


Public broadcaster NRK and several other Norwegian media identified the suspected attacker as Anders Behring Breivik, a blond and blue-eyed Norwegian who expressed right-wing and anti-Muslim views on the internet.


National police chief Sveinung Sponheim told public broadcaster NRK that the gunman's internet postings "suggest that he has some political traits directed toward the right, and anti-Muslim views, but whether that was a motivation for the actual act remains to be seen."


Ref:http://www.qaumiawaz.info/world-news/1674-anti-muslim-christian-behind-norway-terror-attacks-police-confirmed.html



வாசகர்களே, மேலே குறிப்பிடபட்ட கிறிஸ்தவ நண்பர், தானாக இந்த பழிபாவ செயல்களை செய்தார, அல்லாது ஒரு குழுவாக திட்டம் தீட்டினாரா என்பது புலனாய்வின் முடிவில் தான் தெளிவாகும். ஆனால், அவர் ஒன்றும் அறியா இஸ்லாமியர்களுக்கு ஏதிராக இந்த கொலை வெறி தாக்குதலை துவக்கியுள்ளார் என்பது, மேலே கோடிட்ட செய்திகள் மூலம் தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். இந்த பழிபாவ செயலை செய்த நபரை குற்றம் பிடிபதனால் என்ன ஆகா போகிறது, அவருக்கு இந்த பழிபாவ செயலை புகட்டியது கிறிஸ்தவம் தானே!! பொதுவாக கிறிஸ்தவ அரசாங்கமும், கிறிஸ்தவ பாதரிகளும் செய்யும் செயலையே இவரும் செய்துள்ளார்.


உலகுக்கு முதல் முதலாக தற்கொலை படை தாக்குதல் மூலம் அப்பாவி மக்களை கொள்ள பைபிள் கற்று தந்த வழிமுறை:

When they really started celebrating, they said, “Call for Samson so he can entertain us!” So they summoned Samson from the prison and he entertained them. They made him stand between two pillars. Samson said to the young man who held his hand, “Position me so I can touch the pillars that support the temple. Then I can lean on them.” Now the temple was filled with men and women, and all the rulers of the Philistines were there. There were three thousand men and women on the roof watching Samson entertain. Samson called to the Lord, “O Master, Lord, remember me! Strengthen me just one more time, O God, so I can get swift revenge against the Philistines for my two eyes!” Samson took hold of the two middle pillars that supported the temple and he leaned against them, with his right hand on one and his left hand on the other. Samson said, “Let me die with the Philistines!” He pushed hard and the temple collapsed on the rulers and all the people in it. He killed many more people in his death than he had killed during his life. (Judges 16:25-30)



அப்பாவி மக்களை, பச்சிளம் குழந்தைகள் உட்பட கொன்று குவிக்க பணிக்கும் பைபிள் வசனம்:


Everyone who is caught will be stabbed; everyone who is seized will die by the sword. Their children will be smashed to pieces before their very eyes; their houses will be looted and their wives raped. Look, I am stirring up the Medes to attack them; they are not concerned about silver, nor are they interested in gold. Their arrows will cut young men to ribbons; they have no compassion on a person’s offspring, they will not look with pity on children. (Isaiah 13:15-18)



திரு உமர் அவர்கள், பொதுவாக இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று குறிப்பிட விரும்பு எந்த அமைப்பினரும் இது வரை தெளிவாக நாங்கள் இஸ்லாமிற்காக தீவிரவாதம் செய்கிறோம் என்று அறிவித்ததாக நம்மால் அறிய முடியவில்லை, இன்னும் இந்த அமைப்பினர் கிறிஸ்தவதிர்க்கு ஏதிராக தீவிரவாதம் செய்வதாக தெளிவாக அறிவித்த ஆதாரம் நம்மால் காண முடியவில்லை. ஆனால் மேலே குறிப்பிட்ட பழிபாவங்களை செய்து முடித்த கிறிஸ்தவ நண்பர், தெள்ள தெளிவாக இதை இஸ்லாமியர்களுக்கு எதிராகவே செய்து முடித்துள்ளத்தை மேலே கோடிட்ட செய்திகள் மூலம் நாம் அறிய முடிகிறது. இதற்க்கு நமது நண்பர், கிறிஸ்தவ அறிஞ்சரக தன்னை காட்டி கொள்ள முயலும் திரு உமர் அவர்கள் என்ன மறுப்பு விடுக்க போகிறார் என்று பொருதிருந்து பார்போம். நம்முடைய முந்தையா கட்டுரைகளுக்கு, மவ்னத்தை சம்மதமாக தந்த நமது நண்பர் திரு உமர் அவர்கள், நம்முடைய இந்த கட்டுரைக்கும் மவ்னத்தை சம்மதமாக தந்தாள், அதில் அச்சிறிய படுவதற்கு ஏதும் இல்லை.


நாம் முன்னரே கோடிட்ட பைபிள் தெளிவான வசனங்களுக்கே, தெளிவான ஆதாரத்தை முன் வைத்து பதில் அளிக்காதா திரு உமர் அவர்கள், நம்முடைய இந்த கட்டுரைக்குயேனும் தெளிவான பைபிள் வசன ஆதாரம் வைத்து மறுப்பு எழுதுவார் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.


அஸ்ஸலாமு அழைக்கும்


- ஜியா & அப்சர்



--

--

No comments: