Thursday, March 3, 2011

உமர் அவர்களின் பொய்யுரை தொடர்ச்சி “முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?” கட்டுரைக்கு பதில்:


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அழைக்கும்
- பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக


திரு உமர் அவர்கள், “முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை? என்ற தலைப்பில், ஒரு புதிய பொய்யுரையை வெளியிட்டு இருக்கிறார்.

திரு உமர் அவர்கள் விடுத்த எழுத்து விவாத அழைப்பை ஏற்று, திரு உமர் அவர்கள் தெளிவான ஆதாரம் எதையும் முன் வைக்காமல், முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பொதுவாக திரு உமர் அவர்கள் பழிக்கும் கூற்றுகளில், ஏதேனும் ஒன்றின் மீது அவரிடம் தெளிவான ஆதாரம் இருக்குமெனில், அதை முன் வைத்து கட்டுரை வரையுமாறு நாம் அவரிடம் முன்னரே வலியுறுத்தி இருந்தோம். அவ்வாறு அவர் கட்டுரை வரைய கால தாமதம் செய்வதனால், திரு உமர் அவர்களின் முந்தைய வாதமான அல்லேலுயாவார்த்தையின் அர்த்தம் – “யேகோவா தேவனை துதித்தல் என்ற தலைப்பை அடிப்படையாக கொண்டு தெளிவான ஆதாரத்தை முன் வைத்து கட்டுரை வரையுமாறு திரு உமர் அவர்களை நாம் வேண்டி இருந்தோம். இவ்வாறு இந்த தலைப்பில் தோல்வியுற்றால் அல்லது தெளிவான எதிர்வாதம் செய்ய மறுத்தால், “இனி கனவிலும் இஸ்லாமியர்களை பழிக்க திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும் முயற்சிப்பது இல்லைஎன்ற உறுதி மொழியோடு கட்டுரை வரைய துவங்குமாறு திரு உமர் அவர்களை நாம் வேண்டி இருந்தோம். இந்த கட்டுரையை வரைய துவங்குவதற்கு முன் அதன் கால தவணை, இன்னும் பல விசயங்களை தெளிவாக அறிவித்து விட்டு துவங்க வேண்டும் என்று திரு உமர் அவர்களுக்கு முன்னமே நாம் அழைப்பு விடுத்து இருந்தோம். இதை வெளிப்படையாக அறிவிக்க திரு உமர் அவர்கள் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும் என்று நாம் முன்னரே வேண்டி இருந்தோம்.
பார்க்க:

இந்த அழைப்புகளுக்கு பிறகு, மௌனமான முறையில் திரு உமர் அவர்கள் இப்பொழுது “முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை? என்ற தலைப்பில் ஒரு புதிய பொய்யுரையை வெளியிட்டு இருக்கிறார்.

நாம் முன்னரே விடுத்த எழுத்துவிவாத அழைப்புகளை ஏற்காதது மூலம், நாம் முன்னரே விடுத்த எழுத்துவிவாத நெறிகளை கடைபிடிக்காதது மூலம், நேரடி விவாதத்திற்கு அஞ்சி ஓடிய திரு உமர் அவர்கள் இப்பொழுது எழுத்து விவாதத்திர்க்கும் அஞ்சி ஓடுகிறார் என்று, தானே முன் வந்து சாட்சி கூறுகிறார்.

ஈஸா (அலை) அவர்களை ஒருமுறையேனும் உயுருடன் பார்த்திராத திரு பால் அவர்களின் பொய்யுரைகளை வேதமாக கொண்ட திரு உமர் அவர்கள், திரு பால் காட்டிய வழி நின்று தொடர்ந்து பொய்யுரை வரைவதை, இடை சொருகள் நிறைந்த பிழையான மொழிபெயர்ப்பு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

நாம் முன்னமே விடுத்த பைபிளின் தெளிவான வசனங்களுக்கு பைபிளின் தெளிவான ஆதாரம் கொண்டு விளக்கம் அளிக்க மறுக்கும் திரு உமர் அவர்கள், இஸ்லாமியர்களை பழிக்க, பொய்யுரைகளை வெளியிட மிகவும் சிரமம் மேற்கொள்கிறார். இந்த கட்டுரையின் மூலம் வாசகர்கள் சார்பில் திரு உமர் அவர்களுக்கு நாம் மீண்டும் மீண்டும் விடுக்க விரும்பும் வேண்டுகோள்: “நீங்கள் ஒன்றி இருக்கும் கிறிஸ்தவத்தை தெளிவாக்குங்கள், பிறகு ஏனைய மதங்களை தெளிவான ஆதாரம் கொண்டு பழிக்க முன் வாருங்கள்” என்பதாகும்.

திரு உமர் அவர்கள் “முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை? என்ற தலைப்பில் வெளியிட்ட ஆதாரம்:

... Layla bt. al-Khatim b. 'Adi b. 'Amr b. Sawad b. Zafar b. al-Harith b. al-Khazraj approached the Prophet while his back was to the sun, and clapped him on his shoulder. He asked who it was, and she replied, "I am the daughter of one who competes with the wind. I am Layla bt. al-Khatim. I have come to offer myself [in marriage] to you, so marry me." He replied, "I accept." She went back to her people and said that the Messenger of God had married her. They said, "What a bad thing you have done! You are a self-respecting woman, but the Prophet is a womanizer. Seek an annulment from him." She went back to the Prophet and asked him to revoke the marriage and he complied with [her request].

(The History of Al-Tabari: The Last Years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany, 1990], Volume IX, p. 139; bold emphasis ours)
சௌர்சே

முஹம்மது தெருவில் நடந்துச் சென்றுக்கொண்டு இருக்கும்போது, லைலா என்ற ஒரு பெண் அவருக்கு பின்னால் சென்று பின்பக்கத்திலிருந்து அவரது தோல்பட்டையில் தட்டுகிறாள். அவர் திரும்பி பார்த்ததும். என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா? என்று கேட்கிறாள். அதற்கு "நான் உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன்", என்றுச் சொல்லி தன் சம்மதத்தை முஹம்மது அளிக்கிறார். இந்தப் பெண் மறுபடியும் தன் ஜனங்களிடம் சென்று "முஹம்மதுவை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன், அவர் இதற்கு சம்மதம் என்று கூறினார்" என்று கூறுகிறாள். இதற்கு அம்மக்கள் "நீ ஒரு நல்ல குடும்பத்துப் பெண், ஆனால் முஹம்மது ஒரு பெண் பித்து பிடித்தவர்",இப்படிப்பட்டவரை நீ திருமணம் செய்துக்கொள்வது சரியானது அல்ல. எனவே, அவரிடம் சென்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றுச் சொல்லி, அவரிடமிருந்து விலகி வந்துவிடு" என்று கூறினார்கள். இந்தப் பெண்ணும் அப்படியே முஹம்மதுவிடம் சென்று, தனக்கு விருப்பமில்லை, இந்த ஒப்பந்தத்தை முறித்துவிடுங்கள் என்று கூறுகிறாள், முஹம்மதுவும் இதற்கு ஒப்புதல் அளித்துவிடுகிறார்.


திரு உமர் அவர்களின் பொய்யுரைகளை ஆராய்வதற்கு முன், இஸ்லாமிய அறிஞராக தன்னை காட்டி கொள்ள முயற்சிக்கும் திரு உமர் அவர்களுக்கு சில கேள்விகள்:
  1. திரு உமர் அவர்களே, நீங்கள் தபரி சரித்திரத்தை இஸ்லாமியர்களுக்கு ஏதிராக ஆதாரம் காட்டுகிறீர்கள், இந்த சரித்திரத்தை இஸ்லாமியர்கள் தங்கள் மார்கமாக ஏற்று கொண்டார்களா?
  2. தபரி சரித்திரத்தை இயற்றிய “திரு அபூ ஜபார் முஹம்மது இப்ன் ஜரீர் அல் தபரி” என்ற நபர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவரா?
  3. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் தபரி சரித்திர பகுதி எதை அடிப்படையாக கொண்டு விவரிக்கபட்டது?

திரு உமர் அவர்கள் ஒன்றி இருக்கும் கிறிஸ்தவத்தில், மிஞ்சி இருக்கும் ஒத்தை ஹிப்ரேவ் மொழி வார்த்தையான “அல்லேலுயா என்ற வார்த்தைக்கு விளக்கம் அளிக்க, மாத கணக்கில் கால தாமதம் செய்து கொண்டு இருக்கும் திரு உமர் அவர்களுக்கு, நாம் இன்னமும் அதிக சிரமம் கொடுக்க விரும்ப வில்லை. திரு உமர் அவர்களுக்காக நாம் மேலே உள்ள கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சிக்கிறோம்:

1
திரு உமர் அவர்களே, நீங்கள் தபரி சரித்திரத்தை இஸ்லாமியர்களுக்கு ஏதிராக ஆதாரம் காட்டுகிறீர்கள், இந்த சரித்திரத்தை இஸ்லாமியர்கள் தங்கள் மார்கமாக ஏற்று கொண்டார்களா?

நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, கிறிஸ்தவத்தை போல வந்தவர்கள் போனவர்கள், கனவில் கண்டதையெல்லாம் மார்க்கம் என்று ஏற்பது, இஸ்லாமியர்கள் வழக்கம் கிடையாது என்பது இஸ்லாமிய அறிஞராக தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கும் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நம்புகிறோம்.

எல்லாம் வல்ல இறைவன் அருளிய குர்ஆன் மற்றும் ஆதார பூர்வமான ஹதிஸ் மட்டுமே இஸ்லாமியர்களால் ஏற்க படுவதாகும்.

ஒரு ஹதீஸின் நம்பக தன்மை, அதை அறிவிக்கும் நபர்களின் தொடர், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து தொடர்கிறதா என்பதையும், அந்த ஹதிஸ் அறிவிப்பாளர்களின் தொடரில் உள்ள ஒவ்வொரு மனிதரின் நம்பக தன்மையை பொறுத்தே அமையும். இவ்வாறு அறிவிப்பாளர்கள் தொடரிலோ, அல்லது அவர்கள் நம்பக தன்மையில் குறை இருக்குமெனில் அந்த ஹதிஸ் பலவீனமான ஹதீஸாக கருதப்படும் என்பது இஸ்லாமிய அறிஞராக தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கும் திரு உமர் அவர்கள் அறியாததா?
2
தபரி சரித்திரத்தை இயற்றிய திரு அபூ ஜபார் முஹம்மது இப்ன் ஜரீர் அல் தபரி என்ற நபர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவரா?

நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, நீங்கள் பொதுவாக ஆதாரம் தேடும் விக்கிபீடியா, தபரி சரித்திரத்தை இயற்றியா திரு அபூ ஜபார் முஹம்மது இப்ன் ஜரீர் அல் தபரி என்ற நபர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு பிறகு ஏறத்தாள இரண்ணூறு-முன்ணூறு ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்தவர் என்று அறிவிக்கிறது.
3
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் தபரி சரித்திர பகுதி எதை அடிப்படையாக கொண்டு விவரிக்கபட்டது?

நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே நீங்கள் வழக்கமாக ஆதாரம் தேடும் விக்கிபீடியா இவ்வாறு அறிவிக்கிறது:

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு பிறகு ஏறத்தாள இரண்ணூறு-முன்ணூறு ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்த “திரு. அபூ ஜபார் முஹம்மது இப்ன் ஜரீர் அல் தபரி” அவர்களால் இயற்ற பெற்ற தபரி சரித்திரம் “திரு. சலமாஹ் இப்ன் பாஹ்துல் அல்-அன்சாரி” என்ற நபர் இயற்றிய நூலை அடிப்படையாக கொண்டது, இந்த நூல் முற்றிலுமாக அழிந்து விட்டது, இந்த நூலை இயற்றிய நபரும் திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் இல்லை.

“திரு. சலமாஹ் இப்ன் பாஹ்துல் அல்-அன்சாரி” என்ற நபர் இயற்றிய நூல் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு பிறகு ஏறத்தாள நூறு/ இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்த “திரு. முஹம்மத் இப்ன் இஷாக் இப்ன் யாசர்” என்ற நபர் இயற்றிய "சிராத் ரசூல் அல்லாஹ்" என்ற நூலை அடிப்படையாக கொண்டது. இந்த நூல் முற்றிலுமாக அழிந்து விட்டது, இந்த நூலை இயற்றிய நபரும் திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் இல்லை.

Ibn Ishaq collected traditions about the life of the Islamic prophet Muhammad, now collectively known Sīrat Rasūl Allāh, and survives mainly in two sources:
§ An edited copy, or recension, of his work by his student al-Bakka'i, which was further edited by Ibn Hisham. Al-Bakka'i's work has perished and only Ibn Hisham's has survived, in copies.[5] According to Guillaume (at xvii), Ibn Hisham "abbreviated, annotated, and sometimes altered" the text of Ibn Ishaq. Interpolations made by Ibn Hisham are said to be recognizable and can be deleted, leaving as a remainder an "edited" version of Ibn Ishaq's original text (otherwise lost). Guillaume (at xxxi) points out that Ibn Hisham's version omits several narratives given by al-Tabari in his Tarikh (e.g., at 1192, and at 1341), for which al-Tabari cited Ibn Ishaq as his source. In the "edited" text we have, an introductory part describes pre-Islamic Arabia (about 100 pages in Guillaume), before commencing with the narratives surrounding the life of Muhammad.
§ An edited copy, or recension, prepared by his student Salamah ibn Fadl al-Ansari. This also has perished, and survives only in the copious extracts to be found in the voluminous historian al-Tabari's.[5]


இப்படி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்திராத நபர்கள், அவர்கள் இயற்றிய மூல நூல்கள் அழிந்து விட்ட நிலையில், எதை அடிப்படையாக கொண்டு தபரி சரித்திரத்தை நாம் ஏற்பது என்பதை இஸ்லாமிய அறிஞராக தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கும் திரு உமர் அவர்கள் தான் கண்டு நமக்கு அறிவிக்க வேண்டும்.

திரு உமர் அவர்கள் ஒன்றி இருக்கும் கிறிஸ்தவத்தின், தெளிவான பைபிள் வசனங்களுக்கு விளக்கமளிக்க, வருட கணக்கில் கால தாமதம் செய்து கொண்டு இருக்கும் திரு உமர் அவர்கள், “தபரி சரித்திரத்தை எதை அடிப்படையாக கொண்டு நாம் ஏற்பது” என்ற கேள்விக்கு விடை அறிவிக்க, கால வரையற்ற ஆயிரம் பொய்யுரைகளை வரைய முனைவார். ஆதலால் அவருக்கு நாம் இன்னமும் அதிக சிரமம் கொடுக்க விரும்பாமல், திரு உமர் அவர்களுக்காக, அவர் விவரித்த ஆதாரத்தை நாம் எல்லாம் வல்ல இறைவனின் உதவியை நாடியவர்களாக ஆராய முனைவோம்.

திரு உமர் அவர்களின் வழக்கமான இடை சொருகல்கள் நிறைந்த பிழையான மொழியாக்கம்:

உமர் அளித்த தொடுப்பு: ... Layla bt. al-Khatim b. 'Adi b. 'Amr b. Sawad b. Zafar b. al-Harith b. al-Khazraj approached the Prophet while his back was to the sun, and clapped him on his shoulder.
உமரின் மொழியாக்கம்: முஹம்மது தெருவில் நடந்துச் சென்றுக்கொண்டு இருக்கும்போது, லைலா என்ற ஒரு பெண் அவருக்கு பின்னால் சென்று பின்பக்கத்திலிருந்து அவரது தோல்பட்டையில் தட்டுகிறாள்.

நம்முடைய கேள்வி / கருத்து:
திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவித்த ஆங்கில ஆதாரத்தில், லைலா என்ற பெண் ஒரு சாதாரன பெண்ணாக விவரிக்க படவில்லை. மாறாக, அவர் மதீனா-வாழ் அன்சாரிகளில் உயர்ந்த குலமான அல் கஹஜ்ராஜ் குலத்தில் அல் காதிம் என்ற மனிதரின் மகள் என்பதை விளக்குகிறது. இதை ஏன் நீங்கள் மொழியாக்க மறுத்தீர்கள்?
Abu Usaid reported Allah's Messenger (may peace be upon him) as saying: The worthiest clans of the Ansar are Banu Najjar, thereafter Banu al-Ashhal; thereafter Banu Harith b. Banu Khazraj; thereafter Banu Sa'idah and there is goodness in all clans of the Ansar. Sa'd said: I see that he (the Holy Prophet) has placed others above us. It was said to (him): He has placed you above many others.

திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவிக்கும் இந்த நிகழ்ச்சி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தெருவில் நடந்துச் சென்றுக்கொண்டு இருந்த பொழுது நடந்ததாக உங்கள் ஆங்கில ஆதாரத்தின் இருந்து நம்மால் அறிய முடியவில்லை. இந்த நிகழ்ச்சி தெருவில் நடந்தது என்பது எதை அடிப்படையாக கொண்டு, எடுக்க பெற்ற முடிவு என்பதை எங்களுக்கு விளக்குங்களேன்? இது முழுக்க முழுக்க உங்கள் கற்பனை தானே?

திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவித்த ஆங்கில ஆதாரத்தில், முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பின் புறமாக சென்ற லைலா என்பதை அறிவிக்க, “approached the Prophet while his back was to the sun என்று அறிவிக்கிறது. சூரியன் ஒரு மனிதனின் முதுகு பக்கத்தில் இருந்தது என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றால், அவர் திடமாக அமர்ந்து இருக்கையில் அவருக்கு பின் புறமாக சென்று இருக்க வேண்டும், அல்லது அவர் வெட்ட வெளியில் புறமுதுகிட்டு படுத்து இருக்கையில் அவர்க்கு பின் புறமாக சென்று இருக்க வேண்டும், நான் சொல்வது சரிதானே?

நீங்கள் அறிவிக்கும் இந்த நிகழ்ச்சி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வாழ்க்கையின் கடைசி இரண்டு ஆண்டுகளில் நடந்தது என்பதை விவரிக்கிறது. இதன் அடிப்படையில் ஏறத்தாள அறுபத்தி இரண்டு – அறுபத்தி நான்கு வயது நிறைந்த முதியவரை, ஒரு நாட்டின் மன்னரை, மாண்புமிகு இறைதூதரை, இஸ்லாமிய ஆட்சியில், இஸ்லாமை ஏற்றோர்களில் முதன்மையான குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், இறைதூதரை நடு தெருவில் முதுகில் தட்டி கூப்பிட முயற்சித்து இருப்பாரா?

கிறிஸ்தவர்களை போல் பொது இடங்களில் ஆண்களும் பெண்களும் கட்டி அணைப்பது, முத்தமிட்டு கொள்வது (1 peter 5:14), தொட்டு கொள்வது இஸ்லாமியர்கள் வழக்கம் இல்லை என்பதை நீங்கள் அறியாததா?

clapped him on his shoulder” என்ற ஆங்கில தொடருக்கு தோல்பட்டையில் தட்டுவது மட்டுமே அர்த்தமா அல்லது, ஆடவருக்கு பின் புறமாக இருக்கும் பெண்டிர், அவர்கள் கவனத்தை ஈர்க்க தோல் அருகில் தங்கள் கைகளை தட்டி ஓசை எழுப்புவதை அறிவிக்குமா? எது வழக்கத்தில் உள்ளது?

உமர் அளித்த தொடுப்பு: He asked who it was, and she replied, "I am the daughter of one who competes with the wind. I am Layla bt. al-Khatim.
உமரின் மொழியாக்கம்: Nil

நம்முடைய கேள்வி / கருத்து:
திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவித்த ஆங்கில ஆதாரத்தில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் லைலா என்ற பெண் தன்னை ஒரு சாதாரன பெண்ணாக அறிமுக படுத்தி கொள்வதாக அறிவிக்க வில்லை. மாறாக, லைலா தன்னை மதீனா-வாழ் அன்சாரிகளில் உயர்ந்த குலமான அல் கஹஜ்ராஜ் குளத்தின் அல் காதிம் என்ற மனிதரின் மகள் என்பதை கர்வத்துடன் “the daughter of one who competes with the wind என்று அறிமுக படுத்தி கொள்கிறார். இதை ஏன் நீங்கள் மொழியாக மறுத்தீர்கள்?
உமர் அளித்த தொடுப்பு: I have come to offer myself [in marriage] to you, so marry me." He replied, "I accept."
உமரின் மொழியாக்கம்: அவர் திரும்பி பார்த்ததும். என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா? என்று கேட்கிறாள். அதற்கு "நான் உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன்", என்றுச் சொல்லி தன் சம்மதத்தை முஹம்மது அளிக்கிறார்.

நம்முடைய கேள்வி / கருத்து:
திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவித்த ஆங்கில ஆதாரத்தில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் மதீனா வாழ் அன்சாரிகளில் உயர்ந்த குலமான அல் கஹஜ்ராஜ் குலத்தை சேர்ந்த அல் காதிம் என்ற மனிதரின் மகள் லைலா என்ற பெண் தன்னை திருமணம் செய்து கொள்வீர்களா (Can you marry me?) என்று கேட்க வில்லை. மாறாக தான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் திருமணம் முடிக்கவே வந்ததாகவும் (I have come to offer myself [in marriage] to you), தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் ( so marry me.") வேண்டுகிறார்.

ஒரு பெண் தன்னை திருமணம் முடிக்க ஒரு ஆடவரிடம் வெளிப்படையாக விருப்பம் தெரிவித்தால், அந்த ஆடவன் அவள் விருப்பதை ஏற்று திருமணம் செய்ததாக அறிவித்தால், அவர் இருவருக்கும் இடையே திருமணம் முடிந்து விட்டது என்பது திரு உமர் அவர்கள் அறியாததா?

மஹர் என்பது திருமண பெண் நிர்ணயிக்க வேண்டியது, அது இல்லாமல் ஒரு பெண் திருமணத்துக்கு ஒப்புதல் அளிப்பாளாயின் மஹர் அளிக்க வேண்டிய கட்டாயம் நீங்குகிறது என்பது திரு உமர் அவர்கள் அறியாததா?

திருமண பதிவுகளும், தற்காலத்து திருமண வைபோகங்களும் அக்காலத்தில் புழக்கத்தில் இல்லை என்பது திரு உமர் அவர்கள் அறியாததா?

திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவித்த ஆங்கில ஆதாரம் முலம் அல் கஹஜ்ராஜ் குல லைலா என்ற பெண் தன்னை திருமணம் முடிக்குமாறு திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்களை வேண்டுகிறார், திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் இந்த திருமணத்தை ஏற்கிறார்கள். இதன் அடிப்படையில் அவர் இருவர்க்கும் முறையே திருமணம் நிறைவேறுகிறது.
உமர் அளித்த தொடுப்பு: She went back to her people and said that the Messenger of God had married her.
உமரின் மொழியாக்கம்: இந்தப் பெண் மறுபடியும் தன் ஜனங்களிடம் சென்று "முஹம்மதுவை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன், அவர் இதற்கு சம்மதம் என்று கூறினார்" என்று கூறுகிறாள்.

நம்முடைய கேள்வி / கருத்து:
திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவித்த ஆங்கில ஆதாரம், அல் கஹஜ்ராஜ் குல லைலா என்ற பெண் தன் சொந்தங்களிடம் (தோழிகளிடம்), திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் தனக்கு நடந்தேறிய திருமணத்தை (Messenger of God had married her) விவரிக்கிறாரே தவிர முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார் (Messenger of God agreed to marry me) என்று அறிவிக்க வில்லை.

திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவித்த ஆங்கில ஆதாரத்தின் மூலம் போன்றது அல்தபரி அவர்களுடையை விளக்க உரையோடு ஸ்க்ரிப்ட்.காம் என்ற இணைய தளத்தில் தொகுக்க பட்டுள்ளது. அதில் லைலா தன் தோழிகளிடம் சென்று திருமணத்தை விவரித்தார் என்றே அல்தபரி விளக்க உரை எழுத்த பெற்றுள்ளது.

...so marry me." He replied, "I accept."She went back to her people925 and said that the Messenger of God had married her....
(Footnote continued from previous)…
925. Baladhuri (Ansab, I, 459): To her womenfolk.
உமர் அளித்த தொடுப்பு: They said, "What a bad thing you have done! You are a self-respecting woman, but the Prophet is a womanizer. Seek an annulment from him."
உமரின் மொழியாக்கம்: இதற்கு அம்மக்கள் "நீ ஒரு நல்ல குடும்பத்துப் பெண், ஆனால் முஹம்மது ஒரு பெண் பித்து பிடித்தவர்", இப்படிப்பட்டவரை நீ திருமணம் செய்துக்கொள்வது சரியானது அல்ல. எனவே, அவரிடம் சென்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றுச் சொல்லி, அவரிடமிருந்து விலகி வந்துவிடு" என்று கூறினார்கள்.

நம்முடைய கேள்வி / கருத்து:
திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவித்த ஆங்கில ஆதாரத்தில் லைலா ஒரு நல்ல குடும்பத்து (Good family / Moral family) பெண்ணாக அவள் தோழிகள் அறிவித்ததாக அறிய முடிய வில்லை. ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்ணறியின் அடிப்படையில் “Self-respectingஎன்ற ஆங்கில வார்த்தைக்கும் “Proudகர்வம், திமிர், தர் பெருமை என்றும் அர்த்தம் தருகிறது. இதன் அடிப்படையில் லைலாவின் தோழிகள் லைலாவிடம் நீ கர்வம் நிறைந்த பெண் அல்லது தர் பெருமை கொண்ட பெண் என்று அறிவிப்பது நமக்கு தெளிவாகுகிறது.

Womanizer“ என்ற ஆங்கில வார்த்தை திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு பொருந்தாது. ஏன்னெனில் ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்ணறியின் அடிப்படையில் “Womanizer“ என்ற ஆங்கில வார்த்தைக்கு “பெண்களுடன் அதிக படியாக கள்ள தொடர்பு வைத்திருக்கும் மனிதன்” என்று விளக்கம் அளிக்கிறது. ஆனால் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கொண்டிருந்த மனைவிகளை முறையே திருமணம் செய்து இருந்தார். இது கிறிஸ்தவத்தின் அடிப்படையிலும் அனுமதிக்கபட்டது என்று திரு உமர் அவர்கள் பொதுவாக ஆதாரம் தேடும் விக்கிபீடியா விவரிக்கிறது:
In the Hebrew Bible, polygyny was a permitted practice (and required in the case of a levirate marriage) whilst polyandry (a woman having more than one husband) was seen as adultery.

திரு உமர் அவர்களே, நீங்கள் சொல்லும் வரலாறு உண்மையாக இருக்கும்மெனில், முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பழிக்க லைலா அவர்களின் குடும்பத்தார், முன் வந்து இருக்க மாட்டார்கள். ஏன்னெனில் நீங்கள் அறிவித்தது படி மதீனா அன்சர் மக்களின் உயர்ந்தவர்களான அல் கஹஜ்ராஜ் குல மக்கள் ஹதிஸ் அறிவிப்பாளர்கள் வரிசையில் இருகிறார்கள்.

இன்னும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளை அப்படியே ஏற்று நடைமுறை படுத்துபவர்களாக இருக்கிறார்கள். இப்படி பட்டவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பழிக்க முன் வருவார்களா? உதரணமாக அல் கஹஜ்ராஜ் குல “அதி பின் ஹாதிம்” இந்த ஹதிஸ்சை அறிவிக்கிறார்:

Translation of Sahih Bukhari, Book 31:Volume 3, Book 31, Number 140:
Narrated 'Adi bin Hatim:
When the above verses were revealed: 'Until the white thread appears to you, distinct from the black thread,' I took two (hair) strings, one black and the other white, and kept them under my pillow and went on looking at them throughout the night but could not make anything out of it. So, the next morning I went to Allah's Apostle and told him the whole story. He explained to me, "That verse means the darkness of the night and the whiteness of the dawn."

திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவித்த ஆங்கில ஆதாரத்தை போன்ற, அல்தபரி அவர்களுடையை விளக்க உரையோடு ஸ்க்ரிப்ட்.காம் என்ற இணைய தளத்தில் தொகுக்க பட்டுள்ளது. அதில் லைலாவின் தோழிகள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பெண் பித்து பிடித்தவர் என்று அல்தபரி விளக்கவுரை அளித்ததாக அறிவிக்கபடவில்லை. மாறாக முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்றிர்க்கு மேல் மனைவிகள் கொண்டிருந்தார், அவர்கள் மீது லைலா பொறாமை கொள்ள கூடும், இதன் வாயிலாக லைலா இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிந்து போக நேரிடலாம், என்று லைலாவின் தோழிகள் லைலாவை கண்டு அச்சம் கொள்வதாக அறிவிக்கிறார்கள்.

... They said, "What a bad thing you have done! You are a self-respecting woman, but the Prophet is a worn-[1777]anizer.926 Seek an annulment from him."....
(Footnote continued from previous)…
926. Baladhuri: The Messenger of God has many wives. We fear that you will be jealous and he might invoke [God] against you and you will be ruined.


திரு உமர் அவர்களே, “annulmentஎன்ற ஆங்கில வார்த்தைக்கு ஒப்ந்ததை முறித்து கொள்ளுதல், என்று அர்த்தம் ஆகும். லைலாவின் தோழிகள் இந்த வார்த்தையை உபயோகிப்பதாக நீங்கள் அறிவிப்பது மூலம் லைலாவின் தோழிகள் லைலாவிடம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்றிர்க்கு மேல் மனைவிகள் கொண்டிருந்தார், அவர்கள் மீது லைலா பொறாமை கொள்ள கூடும், இதன் வாயிலாக லைலா இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிந்து போக நேரிட்டாலாம், என்று லைலாவின் தோழிகள் லைலாவை கண்டு அச்சம் கொள்வதாக அறிவிகிறர்கள். இதனால் லைலா முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் செய்து கொண்ட திருமண ஒப்ந்ததை முறித்து கொள்ளுமாறு, விவாகரத்து செய்து கொள்ளுமாறு அவளை வேண்டுகிறார்கள்.
உமர் அளித்த தொடுப்பு: She went back to the Prophet and asked him to revoke the marriage and he complied with [her request].

உமரின் மொழியாக்கம்: இந்தப் பெண்ணும் அப்படியே முஹம்மதுவிடம் சென்று, தனக்கு விருப்பமில்லை, இந்த ஒப்பந்தத்தை முறித்துவிடுங்கள் என்று கூறுகிறாள், முஹம்மதுவும் இதற்கு ஒப்புதல் அளித்துவிடுகிறார்.

நம்முடைய கேள்வி / கருத்து:
திரு உமர் அவர்களே, நீங்கள் வெளியிட்ட ஆங்கில தொடரில் லைலா முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் சென்று தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று அறிவிக்கிறாரா?

திரு உமர் அவர்களே, லைலா தன் தோழிகளின் கருத்தை அறிந்து, முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு தான் சிறிதும் பொருத்தம் அற்றவர் என்பதை உணர்ந்து, முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்தேறிய திருமண ஒப்பந்தத்தை முறிக்குமாறு வேண்டுகிறார் (asked him to revoke the marriage and he complied with [her request]) தன்னை விவாகரத்து செய்யும் மாறு வேண்டுகிறார். இதை ஏற்று கொண்டு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் திரு குர்ஆன் அடிப்படையில் லைலாவிர்க்கு விவாகரத்து வழங்குகிறார்கள்.

அல் குர்ஆன் 2:236. பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை...

உமர் அளித்த தொடுப்பு: (The History of Al-Tabari: The Last Years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany, 1990], Volume IX, p. 139; bold emphasis ours)
உமரின் மொழியாக்கம்: Nil

நம்முடைய கேள்வி / கருத்து:
திரு உமர் அவர்களே, நீங்கள் வெளியிட்ட இந்த கோர்ப்பு, முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்வின் கடைசி ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் குறிப்பது என்பதை நீங்கள் விவரிக்க விரும்பவில்லை போலும், அதனாலே இதை நீங்கள் மொழி பெயர்க்க மறுத்து விட்டீர்கள் போலும்.



திரு உமர் அவர்களே, இந்தியாவின் கல்வி துறையை சேவை என்ற உயர்ந்த நோக்கத்தை தவிர்த்து, அதை வியாபாரம் என்ற நோக்கத்தில் பெறும் அளவு லாபம் ஈட்டி அதன் மூலம் கிறிஸ்தவத்தை வளர்த்து கொண்டு இருக்கும், கிறிஸ்தவர்கள் ஆகிய நீங்களா இப்படி பிழையான இடை சொருகல்கள் நிறைந்த மொழிபெயர்ப்பு செய்வது? பைபிள் மொழியாக்க ஆசிரியர்களை எல்லாம் நீங்கள் மிஞ்சி விட்டீர்கள்? Keep it up…

திரு உமர் அவர்களே, நீங்கள் வெளியிட்ட தபரி ஆதாரம், முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்வின் கடைசி ஆண்டுகளில் நடந்த நிகழ்வை விவரிக்கிறது. மதீனா வால் அன்சாரிகளில் உயர்ந்த குலமான அல் கஹஜ்ராஜ் குலத்தில் அல் காதிம் என்ற மனிதரின் கர்வம் நிறைந்த மகளான லைலா முஹம்மத் நபி (ஸல்) அவர்களை அணுகி தன் திருமண விருப்பதை அறிவிக்கிறார். இதை ஏற்று திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அந்த பெண்னை முறையே திருமணம் முடிக்கிறார். இதன் பிறகு அந்த பெண் தன் தோழிகளிடம் நடந்தேறிய திருமண ஒப்பந்தத்தை விவரிக்கிறார். லைலாவின் தோழிகள் லைலாவிடம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்றிர்க்கு மேல் மனைவிகள் கொண்டிருந்தார், அவர்கள் மீது லைலா பொறாமை கொள்ள கூடும், இதன் வாயிலாக லைலா இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிந்து போக நேரிட்டாலாம், என்று லைலாவின் தோழிகள் லைலாவை கண்டு அச்சம் கொள்வதாக அறிவிகிறர்கள். இதனால் லைலா முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் செய்து கொண்ட திருமண ஒப்பந்தத்தை முறித்து கொள்ளுமாறு, விவாகரத்து செய்து கொள்ளுமாறு அவளை வேண்டுகிறார்கள். தன் தோழிகளின் கருத்தை அறிந்த லைலா முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு தான் சிறிதும் பொருத்தம் அற்றவர் என்பதை உணர்ந்து முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்தேறிய திருமண ஒப்பந்தத்தை முறிக்குமாறு வேண்டுகிறார், முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் தன்னை விவாகரத்து செய்துவிடுமாறு வேண்டுகிறார். இதை ஏற்று கொண்டு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் திரு குர்ஆன் அடிப்படையில் லைலாவிர்க்கு விவாகரத்து வழங்குகிறார்கள்.

திரு உமர் அவர்களே, உங்கள் பொய் கூற்றின் அடிப்படையில் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண் பித்து பிடித்தவர் என்றால் தன்னை முறையே திருமணம் செய்த கொண்ட பெண்னை ஒரு முறையேனும் சுவைக்காமல் விவாகரத்து வழங்க முன் வருவாரா? முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் நீங்கள் அறிவிப்பது போல் தவறானவறாக இருந்தால் 62-64 வயது முதிய தன்னை விருப்பதுடன் திருமணம் முடிக்க வந்த கன்னி பெண்னை என்ன செய்து இருப்பார்? அவள் வேண்டியவுடன் விவாகரத்து அறிவிக்க முன் வருவாரா?

இதை போன்று முஹம்மத் நபி (ஸல்) அவர்களை திருமணம் முடிக்க பல பெண்கள் முன் வந்து அவர்களை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தவிர்ததை நம்மால் ஹதிஸ் நூல்களில் காண முடிகிறது. ஒரு பெண் பித்து பிடித்த நபர் வயது முதிர்ந்த தன்னை விருப்பத்துடன் திருமணம் முடிக்க முன் வரும் பெண்களை இப்படித்தான் தவிர்பார்களா? உதரணமாக:

Bukhari 5871. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-)வே வந்துள்ளேன்' என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் நின்றிருந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துவிட்டுக் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். அவர் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருப்பதைக் கண்ட ஒருவர் '(இறைத்தூதர் அவர்களே!) இவர் தங்களுக்குத் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துத் தாருங்கள் என்றார். நபி(ஸல்) அவர்கள் 'இவருக்கு மஹ்ராக - மணக் கொடையாகக் கொடுக்க உம்மிடம் ஏதேனும் உள்ளதா?' என்றார். நபி(ஸல்) அவர்கள், '(ஏதேனும் கிடைக்குமா என்று) பார்' என்றார்கள். அந்த மனிதர் (எங்கோ) போய்விட்டுத் திரும்பிவந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'போய்த் தேடுங்கள். இரும்பு மோதிரமாக இருந்தாலும் சரியே' என்று சொல்ல, அந்த மனிதர் போய்விட்டுத் திரும்பி வந்து, 'இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! ஓர் இரும்பு மோதிரம் கூடக் கிடைக்கவில்லை' என்றார்.
அவர் கீழங்கி அணிந்திருந்தார். அவருக்கு மேல்துண்டு கூட இருக்கவில்லை. அந்த மனிதர், 'என்னுடைய கீழங்கியை அவளுக்கு நான் மணக் கொடையாக வழங்குகிறேன்' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உம்முடைய கீழங்கியா? அதை இவள் அணிந்தால் அதிலிருந்து உம் மீது ஏதும் இருக்காது. அதை நீர் அணிந்துகொண்டால் அதிலிருந்து இவள் மீது ஏதும் இருக்காது' என்றார்கள். உடனே அம்மனிதர் சற்று ஒதுங்கி அமர்ந்துகொண்டார். பிறகு அவர் திரும்பிச் செல்வதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தபோது அவரை அழைத்து வரச்சொல்ல அவரும் அழைத்து வரப்பட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது?' என்று கேட்க, அவர் இன்னின்ன அத்தியாயங்கள் என்று சில அத்தியாயங்களை எண்ணிக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் செய்து வைத்தேன்' என்றார்கள்.


திரு உமர் அவர்களே, இனியேனும் கட்டுரையின் தலைப்பை தேர்வு செய்யும் பொழுது நிதானம் காட்டுவீர்கள் என்று நம்புகிறோம். உங்களுடைய கட்டுரையின் தலைப்பான “முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை? என்பது தவறாகும், இதை மாற்றி “முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மை, முறையே திருமணம் முடிக்க பெற்ற பெண்னை அவள் விருப்பதை ஏற்று விவாகரத்து அளித்த அன்னல் நபி” என்று மாற்றி அமைத்து கொள்ளலாம்.

திரு உமர் அவர்களே, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், வயது முதிர்ந்த தன்னை முறையே திருமணம் முடிக்க விருப்பம் தெரிவித்த பெண்னை முறையே திருமணம் முடித்தார், என்று தெளிவான ஆதாரம் இல்லாத சரித்திரத்தை முன் வைத்து விட்டு, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண் பித்தர் என்று இழிவு செய்ய முற்படுகிறீர். ஆனால் ஜீசஸ் அவர்களுடன் இருந்த பன்னிரெண்டு அபோச்ட்லேகளில் ஒருவரான பிலிப் இயற்றியதாக நம்பப்படும் கோச்பேல் ஆப் பிலிப்பை ஏற்க மறுக்கிறீர். முகவரி அல்லாதோர் தங்கள் கனவை (revelation) அறிவித்தாலும் அதை இறைவேதம் என்று ஏற்க்க முன் வரும் நீங்கள், ஜீசஸ் அவர்களுடன் இருந்த பன்னிரெண்டு அபோச்ட்லேகளில் ஒருவரான பிலிப் இயற்றிய கோச்பேல் ஆப் பிலிப்பை ஏற்க்க மறுப்பது ஏன்? அப்படி என்றால் ஜீசஸ் அவர்களை பார்த்திராத, கேட்டிராத மனிதர்கள் எழுத்தி வைத்ததை மட்டுமே நீங்கள் ஏற்பவரா?

Gospel of Philip

Main article: Gospel of Philip
Gospel of Philip, dating from the 2nd or 3rd century, survives in part among the texts found in Nag Hammadi in 1945.[19] In a manner very similar to John 19:25-26, the Gospel of Philip presents Mary Magdalene among Jesus' female entourage, adding that she was his koinônos, a Greek word variously translated in contemporary versions as partner, associate, comrade, companion.[20]
There were three who always walked with the Lord: Mary, his mother, and her sister, and Magdalene, the one who was called his companion. His sister,[21] his mother and his companion were each a Mary.[19]
And the companion of [the saviour was Mar]y Ma[gda]lene. [Christ loved] M[ary] more than [all] the disci[ples, and used to] kiss her [often] on her [mouth]. The rest of [the disciples were offended by it and expressed disapproval]. They said to him, "Why do you love her more than all of us?" The Saviour answered and said to them, "Why do I not love you like her?"[19]
“Jesus loved Mary Magdalene more than all the disciples and used to kiss her often on the mouth.”[3]


திரு உமர் அவர்களே, ஜீசஸ் அவர்களுடன் முறையே திருமணம் முடிக்காத மேரி மக்தேளேன் அவருடன் அனேக நேரங்களில் தனித்து இருந்தார்கள் என்று பைபிள் விரிவுரையாளர்கள் அறிவிக்கிறர்கள். ஆண் சீடர்களை காட்டிலும் ஜீசஸ் உடன் மேரி மக்தேளேன் நெருக்கமாக இருந்தார் என்று பைபிள் விரிவுரையாளர்கள் அறிவிக்கிறர்கள். ஜீசஸ் இன்னும் அதிகப்படியாக மேரி மக்தேளேன் அவர்களின் உதடுகளில் முத்தம் இடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார் என்று கோச்பேல் ஆப் பிலிப் சாட்சி கூறுகிறது. ஜீசஸ் சிலுவையில் இட நேரிடும் பொழுது மேரி மக்தேளேன் உடன் இருந்தார் என்று பைபிள் அறிவிக்கிறது. ஜீசஸ் அவர்களை அடக்கம் செய்த பிறகு அவர் உடலை ஆசுவாச படுத்த / தேய்த்து விட (anoint) மேரி மக்தேளேன் சென்றார் என்று பைபிள் உறைகிறது. ஜீசஸ் மீண்டும் உயிர்பித்து எழுந்ததை முதலில் அறிந்தவர் மேரி மக்தேளேன் என்று பைபிள் அறிவிக்கிறது. ஜீசஸ் அவர்களை கண்டவுடன் பரவசம் அடைந்து, கட்டி அணைக்க மேரி மக்தேளேன் முற்பட்டதையும், அதை திரு ஜீசஸ் அவர்கள் தவிர்ததை பைபிள் அறிவிக்கிறது. அப்படி என்றால் இவர்களுக்கு இடையே என்ன உறவு இருந்தது என்பதை திரு உமர் அவர்கள் தான் அறிவிக்க வேண்டும்.

திரு உமர் அவர்களே, ஒரு இளம் பெண், உங்கள் தேவாலயத்தில் மதகுருவுடன் தனித்து இருப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தால், அவர்கள் உதடுகளில் முத்தம் இடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தால் அது ஏற்க கூடியாதா? இதை ஏற்க நீங்கள் மூன் வருவீர்களா? இதை உங்கள் ஜீசஸ் செய்ததாக கிறிஸ்தவம் அறிவித்தால் அதை ஏற்க்க உங்களால் எப்படி சாத்தியம் ஆகிறது?

இவ்வாறு ஒரு கன்னி பெண்ணுடன் தனித்து இருப்பது தவறு என்பது, நீங்கள் இறைவனாக வணங்கும் ஜீசஸ் அவர்களுக்கு தெரியாதா? அல்லது இதை அறிந்து கொண்டே செய்ய அவர் துணிந்தாரா? அவர் இவ்வாறு அறிந்து கொண்டே தவறு செய்ய துணிந்த காரணத்தினாலே தன்னை பரிசுத்தமானவர் என்று அழைப்பதை கண்டித்தாரா?

Luke 18:18 Now a certain ruler asked him, “Good teacher, what must I do to inherit eternal life?” 18:19 Jesus said to him, “Why do you call me good? No one is good except God alone.


திரு உமர் அவர்களே, ஜீசஸ் மேரி மக்தேளேன்னை இடையே திருமணம் முடித்து இருந்தது என்ற வாதத்தை நீங்கள் முன் வைக்க விரும்பினால், பைபிளின் வெளிபடுதுதல் ஜீசஸ் அவர்களுக்கு நடக்க விருக்கும் திருமணத்தை அறிவிக்கிறது, அப்படி என்றால் அவர் ஒன்றிக்கு மேல் மனைவிகளை கொண்டவர் தானே? அவரை பழிக்க முன் வருவீர்கள் தானே?

Revelation 19:7 Let us rejoice and exult and give him glory, because the wedding celebration of the Lamb has come, and his bride has made herself ready. 19:8 She was permitted to be dressed in bright, clean, fine linen” (for the fine linen is the righteous deeds of the saints). 19:9 Then the angel said to me, “Write the following: Blessed are those who are invited to the banquet at the wedding celebration of the Lamb!” He also said to me, “These are the true words of God.”


திரு உமர் அவர்களுக்கு, இனியேனும் இஸ்லாமியர்களுக்கு ஏதிராக தெளிவான ஆதாரத்தை எடுத்து கொடுக்க அவர் இறைவனாக வணங்கும் ஈஸா (அலை) உதவுவார் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்

- ஜியா & அப்சர்

5 comments:

Syed Faizer said...

Assalamu alaikkum Zia and Apsar,

The liar christian(Ummar) is a coward and he never deserve a response. I feel it is a waste of time and also it does not suite our status to respond to a third rated fake christian who hides behind an islamic name. He is neither true to his religion nor true as a human with basic ethics. Kindly ignore him and there are more christians who really seek the true. we shall do ur dawah to them. Instead of posting responses to this cheap christian(ummar) we shall prepare and post essays about our Beloved prophet (saw) from the authenticated hadiths. This might insha ALLAH help non muslims to really understand ISLAM and ITS prophet (SAW)

அபூ ஷபீக் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான தெளிவான பதில் அல்ஹம்துலில்லாஹ், ஒரு வருத்தம் உங்களின் ஈஸா(அலை) என்று கூறாதீர்கள், அவர் நம் ஈஸா(அலை)மேலும் ஈஸா(அலை) அவர்களை குறித்து நீங்கள் எழுதியவை வருத்தம் அளிக்கிறது. இறைதூதரை நாம் கொச்சை படுத்த வேண்டாம்.உங்கள் பணி தொடர இறைவனை பிரார்த்திக்கும் உங்கள் சகோதரன்.

Wanishaj said...

ALhamdulillah..May ALLAH reward you all for doing excellent research on bring facts on our Prophet Mohammad (Sal).
மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்). (Al quran 8:8)

Wassalam.
- Walid

Unknown said...

அஸ்ஸலாமு அழைக்கும், திரு இறைநேசன் அவர்களே, மதிர்ப்பிர்க்கு உரிய நமது ஈஸா(அலை) அவர்களை, இஸ்லாமியர்கள் இழிவு செய்ய முன் வர மாட்டர்கள் என்ற நம்பிக்கையில் திரு உமர் அவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பொய்யுரை இட்டு இழிவு செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகிறார். அவர்க்கு பதில் அளிக்கவே இந்த கட்டுரையை நாம் வரைந்தோம், இந்த கட்டுரை உங்களை பாதித்து இருக்குமேயானால் அதற்காக எங்களை மன்னியுங்கள். இனி வரும் காலங்களில் நாம் முன்வைக்கும் எதிர் கேள்விகளில் நமது ஈஸா(அலை) அவர்களின் பெயரை உபயோகிக்காமல் அவர்கள் அழைக்கும் ஜீசஸ் என்ற பெயரை குறிப்பிட்டு எதிர் கேள்வி வரைய முயற்சிப்போம். உங்களுடைய அறிவுரைகளுக்கு மிகவும் நன்றி.

-ஜியா

Unknown said...

Assalamu alaikum,
Dear Mr. Syed Faizer, Yes you are right, Mr. Ummar is a coward Christian, who wish to waste everyone’s time in spreading false information against Islam. But do remember, it’s every true Muslim’s duty to defend our beloved prophet. We can’t leave things just like that when it comes to our beloved prophet or religion. Else we will be accountable to face the questions in front of the almighty Allah subahanavathala.

If someone split on our face, yes indeed we can leave it just like that and it shows our patience. But if someone utter bad words (without proper proof) against our beloved prophet, then we should defend him else we need to be answered.

We are very much welcoming your posts and essays which we can use for dawah purpose, Please prepare one on your own and mail us as soon as possible so that we can publish it…

Hope you’ll help us to do dawah as well defend our beloved prophet.

Hope you understand our point…

Assalamu alaikum,

-zia