Thursday, March 17, 2011

அல்லேலூயாவும் ஈசா உமரும் – பாகம் 6, திரு உமர் அவர்களின் “Answering Ziya: அல்லேலூ 'யா' வும், அல்லாஹ் படும் அல்லல்களும் - பாகம் 2” என்ற கட்டுரைக்கு மறுப்பு:


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்றஅன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)



அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



அல்லேலூயாவும் ஈசா உமரும் – பாகம் 6, திரு உமர் அவர்களின்Answering Ziya: அல்லேலூ 'யா' வும், அல்லாஹ் படும் அல்லல்களும் - பாகம் 2 என்ற கட்டுரைக்கு மறுப்பு:


அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்கள் விடுத்த எழுத்து விவாத அழைப்பை நாம் ஏற்று, திரு உமர் அவர்களின் முந்தைய வாதமான அல்லேலுயாவார்த்தையின் விளக்கம் – “யேகோவா தேவனை துதித்தல்என்ற தலைப்பை அடிப்படையாக கொண்டு தெளிவான ஆதாரத்தை முன் வைத்து கட்டுரை வரையுமாறு திரு உமர் அவர்களை நாம் முன்னரே வேண்டி இருந்தோம். இவ்வாறு இந்த தலைப்பில் தோல்வியுற்றால் அல்லது தெளிவான எதிர்வாதம் செய்ய மறுத்தால், “இனி கனவிலும் இஸ்லாமியர்களை பழிக்க திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும் முயற்சிப்பது இல்லைஎன்ற உறுதி மொழியோடு கட்டுரை வரைய துவங்குமாறு திரு உமர் அவர்களை நாம் வேண்டி இருந்தோம்.


இந்த கட்டுரையை வரைய துவங்குவதற்கு முன் அதன் கால தவணை, இன்னும் பல விசயங்களை தெளிவாக அறிவித்து விட்டு துவங்க வேண்டும் என்று திரு உமர் அவர்களுக்கு முன்னமே நாம் அழைப்பு விடுத்து இருந்தோம். இதை வெளிப்படையாக அறிவிக்க, திரு உமர் அவர்கள் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும் என்று நாம் முன்னரே வேண்டி இருந்தோம்.

பார்க்க:

http://isaakoran.blogspot.com/2011/02/2.html

http://isaakoran.blogspot.com/2011/02/3.html

http://isaakoran.blogspot.com/2011/02/4.html

http://isaakoran.blogspot.com/2011/03/blog-post.html

http://isaakoran.blogspot.com/2011/03/5.html


இந்த முறையான அழைப்புகளுக்கு பிறகு, மௌனமான முறையில் திரு உமர் அவர்கள் இப்பொழுது Answering Ziya: அல்லேலூ 'யா' வும், அல்லாஹ் படும் அல்லல்களும் - பாகம் 2 என்ற தலைப்பில் ஒரு புதியபொய்யுரை வெளியிட்டு இருக்கிறார்.


நாம் முன்னரே விடுத்த எழுத்துவிவாத அழைப்புகளை ஏற்காதது மூலம், நாம் முன்னரே விடுத்த எழுத்துவிவாத நெறிகளை கடைபிடிக்காதது மூலம், நேரடி விவாதத்திற்கு அஞ்சி ஓடிய திரு உமர் அவர்கள், இப்பொழுது எழுத்து விவாதத்திற்க்கும் தகுதியற்றவர் என்று, தானே முன் வந்து சாட்சி கூறுகிறார்.


இந்த கட்டுரையில் நாம் நுழைவதற்க்கு முன் திரு உமர் அவர்களிடம் நாம் கேட்க விரும்பும் கேள்விகள்:

  1. எந்த கட்டுரையில், உங்களுடைய வாதமான அல்லேலுயாவார்த்தையின் விளக்கம் – “யேகோவா தேவனை துதித்தல் என்பதை தெளிவான ஆதாரம் கொண்டு விவரித்தீர் என்று எங்களுக்கு தெளிவாக்க முடியுமா?
  2. எந்த தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில், அல்லேலுயாவார்த்தையின் விளக்கம் – “யேகோவா தேவனை துதித்தல் என்ற விளக்கத்தை வரைந்தீர்?


இதற்க்கு முன்னர் இந்த தலைப்பில் பரிமாறப்பட்டு, இன்னும் திரு உமர் அவர்களால் விடை அளிக்க பெறாத நம்முடைய முந்தைய கட்டுரைகள்/விளக்கங்கள்:

திரு உமர் அவர்களின் கட்டுரை

நம்முடைய கட்டுரை/விளக்கம்/மறுப்பு

"தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்

அல்லேலூயாவும் ஈசா உமரும் !!!

Answering Ziya: அல்லேலூ "யா" வும் "அல்லாஹ்" படும் அல்லல்களும் - பாகம் 1

அல்லேலூயாவும் ஈசா உமரும் – பாகம் 2

Answering Ziya: "அல்லாஹ்" என்றால் "கர்வாலி மரம்" என்று பொருள்

அல்லேலூயாவும் ஈசா உமரும்பாகம் 3

Answering Ahmad Deedat: பைபிளில் "அல்லாஹ்",அஹமத் தீதத் கொடுத்த "அல்வா"

அல்லேலூயாவும் ஈசா உமரும் பாகம் 4, காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் தீதாத் அவர்களின் பெயரில் பொய்யுரைக்கும் உமர்...

Answering Ziya: குர்ஆனின் இறைவனின் பெயர் என்ன? அல்லாஹ்வா? அல்லது எலோஹிமா?

அல்லேலூயாவும் ஈசா உமரும்பாகம் 5, கிறிஸ்தவ இறைவனின் தனிப்பட்ட பெயர் "யேகோவா" மறுப்பு...



மேலே கோடிட்டுள்ள கட்டுரைகளில், நாம் விட்டுவைத்துள்ள அனைத்து கேள்விகளுக்கு, திரு உமர் அவர்களும், மற்றும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும் விரைவில் தெளிவான ஆதாரம் கொண்டு எதிர் கட்டுரைகள் வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறோம். இவ்வாறு கட்டுரை வரைவதற்க்கு முன்னர் நம்முடைய அழைப்பை ஏற்று கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை வெளியிடுவர் என்று நாம் நம்புவோம்.


திரு உமர் அவர்களுக்கு இந்த கட்டுரை வாயிலாக சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறேன்.

1

திரு உமர் அவர்களே, உங்கள் வலைத்தளத்தில் பின்னுட்டமிட நான் எழுதிய கடிதத்திற்கு/கட்டுரைகளை வெளியிட மறுத்த நீங்கள், அதை வெளியிட்ட அப்சர் அவர்களின் இணையதளத்திற்கு ஏதிராக பொய் வாதம் வரைகிறீர். திரு உமர் அவர்களே, நான் வரைந்த கடிதம்/கட்டுரையில் கோடிட்டு இருந்த கருத்தான יהוה ஹிப்ரேவ் வார்த்தையின் உச்சரிப்பு அறியபெறவில்லை என்பதை பற்றி உங்கள் கட்டுரையில் நீங்கள் ஒன்றும் அறிவிக்க வில்லையே அது ஏன்? இந்த ஹிப்ரேவ் வார்த்தையின் சரியான உச்சரிப்பை அறிந்தவர் யார் என்று கொஞ்சம் எங்களுக்கு அறிவியுங்களேன்?


2

திரு உமர் அவர்களே, என் கட்டுரையில் நான் விட்டு வைத்து இருந்த கேள்வியான “Yahuwa” அல்லது “Yahweh” என்ற உச்சரிப்பு எப்படி “Jehovah” என்ற உச்சரிப்புக்கு இணையானது என்ற கேள்விக்கு நீங்கள் இன்னும் பைபிள் உதவி கொண்டு தெளிவான விளக்கத்தை அளிக்க வில்லையே, அது ஏன்?


3

திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில் “யேகோவா” என்பதற்க்கு “இருக்கிறேன்” என்ற பொருள் தர ஒரு பைபிள் வசனத்தை கோடிட்டு இருந்தீர்அது:

bible quote from Mr. Umar

God said to Moses, "I AM WHO I AM. This is what you are to say to the Israelites: 'I AM has sent me to you.'"

God also said to Moses, "Say to the Israelites, 'The LORD, the God of your fathers—the God of Abraham, the God of Isaac and the God of Jacob—has sent me to you.'

"This is my name forever, the name you shall call me from generation to generation. (Exodus 3:14, 15)



திரு உமர் அவர்களே, நீங்கள் கோடிட்டு இருந்த பைபிள் வசனத்தில் "I AMஎன்பதை அறிவிக்க உபயோகிக்கப்பட்ட ஹிப்ரேவ் வார்த்தை הָיָה – Haya Strongs H1961 இதற்க்கு “to be, become, come to pass, exist, happen, fall outஎன்று பல அர்த்தம் உள்ளதாக நீங்கள் வழக்கமாக ஆதாரம் தேடும் http://www.blueletterbible.org அறிவிக்கிறது.

(ref: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?strongs=H1961)


திரு உமர் அவர்களே “Haya” என்ற ஹிப்ரேவ் வார்த்தை நீங்கள் அறிவிப்பது போல் “யேகோவா” என்ற உச்சரிப்பை தரவில்லையே? நீங்கள் அறிவிப்பது போல் உச்சரிக்கபட்டாலும், நீங்கள் அறிவிப்பது போல் “இருக்கிறவன்” என்பது எப்படி பைபிள் இறைவனின் தனிப்பட்ட பெயராக இருக்க முடியும்? உலகில் உள்ள எல்லா மதத்தினரும் தங்களுடைய இறைவன் “என்றென்றும் நிலைத்து இருக்கிறவன்” என்றே நம்புகிறார்கள், அப்படியானால் கிறிஸ்தவர்கள் ஏனைய மதத்தினர்களின் இறைவனையே வணங்குகிறவர்கள் என்று அர்த்தமா?


4

திரு உமர் அவர்களே, பழைய ஏற்பாட்டில் இறைவன் தன்னை “இருக்கிறவன்” என்ற பெயரிலே தலைமுறை தோறும் அழைக்கும் மாறு அருளியதாக அறிவிக்கிறீர். அப்படியானால் இன்று உலகளவில் எத்தனை கிறிஸ்தவர்கள் தங்கள் இறைவனை “இருக்கிறவன்” – “I am”, “Haya” என்று அழைக்கிறார்கள் என்று கொஞ்சம் எங்களுக்கு அறிவிக்க முடியுமா? அப்படியானால் இறைவன் வாக்கை தவிர்த்து, உங்கள் விருப்பதிற்க்கு ஏற்ப உங்கள் இறைவனை பெயரிட, உங்களுக்கு யார் அதிகாரம் பெற்று தந்தது?


5

திரு உமர் அவர்களே, பைபிள் இறைவனின் தனிப்பட்ட பெயராக நீங்கள் அறிவிக்கும் “இருக்கிறவன்” – “I am”, “Haya” என்பதை, தங்கள் வாயால் அழைத்த பைபிள் திர்க்கதரிசிகளின் பெயர்களை தெளிவான ஆதாரத்தோடு பட்டியல் இட முடியுமா?


குறைந்த பட்சம் உங்கள் ஜிசாஸ் அவர்கள் தன் தகப்பனை தன் வாயால் “இருக்கிறவன்” – “I am”, “Haya” என்று அழைத்த தெளிவான பைபிள் வசனங்களை கொண்டு விவரிக்க முடியுமா?


6

திரு உமர் அவர்களே, நீங்கள் முன்னர் கோடிட்டு இருந்த விக்கிபீடியா களஞ்சியம் “யேகோவா” என்பதற்க்கு இவ்வாறு விளக்கம் தருகிறது:

Name

Main article: Tetragrammaton

The name is generally linked to a form of the Semitic word-stem HWH (originally HWY), meaning "being" or "becoming". Amorite personal names and Greek transcriptions of the tetragrammaton suggest that the vocalization Yahweh is correct, and as such should be read as having derived from a causative verbal form ("he becomes" or "he is").

On the other hand, if the name is analyzed as a (non-causative) G Stem, the verb "to be" plus the name of El, the chief god in the pantheon, could give rise to the forms yahweh-el ("He is El", "He shows himself as El") or the reverse, El-yahweh (El who shows himself).[20]

The Masoretes, who from about the 6th to the 10th century worked to reproduce the original text of the Hebrew Bible, added vowel points (niqqud) and cantillation marks to the manuscripts to indicate vowel usage and for use in the ritual chanting of readings from the Bible in synagogue services. To יהוה they added the vowels for "Adonai" ("My Lord"), the word to use when the text was read. The Leningrad Codex vowel points the Tetragrammaton to read Yehwah′, Yehwih′, and Yeho·wah′.

ref: http://en.wikipedia.org/wiki/Yahweh



திரு உமர் அவர்களே, “யேகோவா” என்று நீங்கள் உச்சரிக்கும் יהוה - “YHWH” என்ற ஹிப்ரேவ் வார்த்தை “HWH” என்ற பூர்வீகத்தை கொண்டது என்றும், அதற்க்கு "he becomes" or "he is" என்று விளக்கத்தை நீங்கள் கோடிட்டு இருந்த விக்கிபீடியா களஞ்சியம் தருகிறது. பொதுவாக ஹிப்ரேவ் மற்றும் அரபி மொழியில், ஒரு வார்த்தையின் துவக்கத்தில் அமையும் י - "யோத்" -“Y” என்ற எழுத்து “ஒ” என்ற ஆச்சிரியத்தை குறிக்க உபயோகிக்க படும் எழுத்தாகும். இந்த "யோத்" – “Y” எழுத்தை பூர்வீகமான “HWH” என்ற எழுத்துடன் திணித்தது நான் அல்ல, உங்கள் கிறிஸ்தவ அறிஞ்சர்கள் தாம். அதையேதான் நான் என் கட்டுரையில் பிரித்து விவரித்து இருந்தேன், இதற்க்கு என் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்?


“Y” என்றால் “Oh” என்ற ஆச்சரியத்தை குறிக்கிறது, “HWH” என்றால் “he becomes” or “He is” என்பதை குறிக்கிறது. அப்படியானால் “YHWH” என்றால் “Oh, he becomes”, or “Oh, he is” என்பது தானே அர்த்தம்?


திரு உமர் அவர்களே, நீங்கள் கோடிட்ட விக்கிபீடியா களஞ்சியம், “YHWH” என்பதை “EL” என்ற முதன்மையான கிறிஸ்தவ கடவுளுடைய பெயருடன் சேர்த்தால் பொருள் "He is El", "He shows himself as El" தரும் என்று அறிவிக்கிறது. இதை தான் நான் “அவன் தான் எலொஹ்” என்று அறிவித்து இருந்தேன். திரு உமர் அவர்களே, இது இறைவனின் தனிப்பட்ட பெயர் இல்லை என்று நீங்கள் அறிவிக்க விரும்பினால் முதலில் நீங்கள் வழக்கமாக ஆதாரம் தேடும் விக்கிபீடியா களஞ்சியத்திற்கு ஏதிராக தான் கட்டுரை வரைய துவங்க வேண்டும், செய்வீர்களா?


7

திரு உமர் அவர்களே, சில யூதர்களும், கிறிஸ்தவர்களும், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்பதை தெளிவாக அறிந்து கொண்டே, தங்கள் குலத்தில் அருள பெறாத காரணத்தினால், பொறாமை கொண்டு அவரை ஏற்க மறுத்தமையால், அவர் கள்ள நபி என்ற கருத்தை முன் வைக்க விரும்பும் நீங்கள், எல்லா யூதர்களும் உங்கள் ஜிசாஸ் அவர்களை ஏற்றார்களா என்பதை அறிவிக்க மறுக்கிறீர்களே அது ஏன்?


குறைந்த பட்சம் உலகில் உள்ள அணைத்து கிறிஸ்தவ அமைப்புகளும், ஜிசாஸ் அவர்களை இறைவனாக ஏற்று கொண்டார்களா என்பதை தெளிவாக மறுக்கிறீர்களே அது ஏன்?


அப்படி என்றால் ஜிசாஸ் ஒரு கள்ள நபியா? அல்லது கள்ள இறைவனா?


8

திரு உமர் அவர்களே, நீங்கள் உதாரணம் காட்டிய ஹிப்ரேவ் பெயர்களை எங்கிருந்து எடுத்தீர்கள் என்று அறிவிக்க முடியுமா? உதாரணமாக “Jeremiah”, “Isaiah” என்ற பெயர்களுக்கு முரணான உச்சரிப்பையும், பொருளையும் நீங்கள் வழக்கமாக ஆதாரம் தேடும் http://www.blueletterbible.org அறிவிக்கிறது.

יִרְמְיָה – yirmeyah – Whom jehovah has appointed. Ref: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H3414&t=KJV

יְשַׁעְיָה - Yesha’yah - Jehovah has saved ref: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H3470&t=KJV


9

திரு உமர் அவர்களே, "யேகோவா எலோஹிம்" என்ற ஹிப்ரேவ் வார்த்தைக்கு "தேவ‌னாகிய யேகோவா" என்ற விளக்கத்தை தருகிறீர். திரு உமர் அவர்களே, அது எப்படி எலோஹீம் என்ற பெயரை தேவன் என்று மொழி பெயர்க்க முயலும் நீங்கள் “யேகோவா” என்பதை நீங்கள் அறிவித்தது போல் “இருக்கிறவன்” என்று மொழி பெயர்க்க மறுக்கிறீர். நீங்கள் சொல்வது சரி என்றால் “இருக்கிறவனாகிய தேவன்” என்பது தானே சரியான மொழியாக்கம். இதில் எது இறைவனின் தனிப்பட்ட பெயர்? இருக்கிறவனா? அல்லது தேவனா?


10

திரு உமர் அவர்களே, உங்களுடைய முந்தைய வாதம் “எலோஹீம்” என்பது இறைவனின் பொது பெயர், இதன் அடிப்படையில் எப்படி “இருக்கிறவன்” என்பது இறைவனின் தனிப்பெயர் என்று ஏற்ப்பது? “இருக்கிறவன்” என்பது எல்லா கடவுளுக்கும் பொருந்தும் தானே? அப்படியானால் அதுவும் பொது பெயர் தானே?


11

திரு உமர் அவர்களே, “யேகோவா” என்ற பெயர்க்கு, என் விருப்பத்திர்க்கு விளக்கம் அளித்ததாக குற்றம் சாட்டிவிட்டு, இப்பொழுது உங்கள் விருப்பத்திர்க்கு, அதன் உச்சரிப்பை, பொருளை, கட்டுரைக்கு கட்டுரை மாற்றி அமைத்து கொண்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்?


12

திரு உமர் அவர்களே, “இறைவன் அல்லாஹ்” என்று ஹிப்ரேவ் மொழியில் அழைக்க “அல்லாஹ் எலோஹீம்” என்று அறிவித்து இருந்தீர். ஆனால், உங்கள் கிறிஸ்தவ அறிஞ்சர்கள் “யேகோவா எலோஹீம்” என்ற ஹிப்ரேவ் வார்த்தையை “அல் ரப்புல் அல் இலாஹு” - “الرَّبُّ الإِلهُ என்று மொழி பெயர்கிறர்கள் ref: http://injeel.com/Read.aspx?vn=1,3&t=1&b=1&c=2&cmnt=1,2,3,4,5,6,7&svn=1&btp=3&stp=0


ரப்பு என்பது இறைவன் என்பதை குறிப்பதாகும், இலாஹ் என்பது எலொஹ் என்ற பைபிள் இறைவனின் பெயரை குறிக்கிறது. இதன் அடிப்படையில் “எலொஹ்” என்பது தானே பைபிள் இறைவனின் பெயர்? அல்லது இது பிழையான மொழிபெயர்ப்பு என்று சாட்சி கூற விரும்புகிறீர்களா?


13

திரு உமர் அவர்களே, குர்ஆன் வசனம் 59:22 வசனம் முழுமையாக கொண்ட பைபிள் ஆதாரத்தை கேட்கிறீர்கள். நீங்கள் எதை கேட்கிறீர்கள் என்று அறிந்து கொண்டு தான் கட்டுரை வரைகிறீர்களா?


நாங்கள் அளித்த உதாரணம் Y-HWH eloh-im/ala-im (ய-ஹுவா எலொஹ்-ஹிம்) என்பதில் உள்ள “ஹு வா எலொஹ்” என்றால் அவன் தான் எலொஹ் என்று அர்த்தம். இதை போலவே நான் கோடிட்ட குர்ஆன் வசனம் 59:22 யில் வரும் “ஹு வால்லாஹ்” என்ற வசனத்துக்கு “அவன் தான் அல்லாஹ்” என்று அர்த்தம் வருகிறது. இவை இரண்டும் உச்சரிப்பிலும் பொருளிலும் ஒன்று படுகிறது, இதை தானே உதாரணம் காட்டினோமே தவிர, முழு வசனத்துக்கு ஒப்பான வசனம் இருக்கிறது என்று நான் அறிவிக்க வில்லை.


இரு மொழிகளுக்கு இடையே உள்ள உச்சரிப்பு, மற்றும் பொருள் ஒன்று படும் இரு வார்த்தைகள், ஒரே பூர்வீகத்தில் இருந்து வந்தவையாக இருக்க சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளது. அப்படி அவை ஒரே பூர்வீகத்தில் இருந்து வந்து இருக்குமேயானால் அவை இரண்டும் ஒன்றையே குறிக்கிறது. இதன் அடிப்படையில் தான் நான் என் விவாதத்தை அமைத்து இருந்தேனே தவிர, நீங்கள் சொல்வது போல் ஓசையில் ஓர் அளவு ஒன்று பட்டு, பொருளில் வேறுபடும் இரு வார்த்தைகள் பற்றியது அல்ல.


திரு உமர் அவர்களே, காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் தீதாத் அவர்களின் கருத்துகளை ஒன்றி உங்கள் வலைத்தளத்தில் பின்னுட்டமிட நான் வரைந்த கடிதம்/கட்டுரை அமைந்து இருந்தமையால், அவரை நான் காபி அடித்து விட்டேன் என்று விவரிக்கிறீர். திரு உமர் அவர்களே, காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் தீதாத் அவர்கள் ஒரு களஞ்சிய குவியல் என்றால் நான் அதில் ஒரு நெல் மணி அளவே, அவரே என்னை போன்றவர்களுக்கு ஒரு முன் மாதிரி என்று சொல்லி கொள்வதில் நான் பெருமை படுகிறேன். நான் எழுதிய கட்டுரையில் பல கருத்துகளை தெரிவித்து இருந்தேன், அவற்றில் ஒன்று திரு அஹ்மத் தீதாத் அவர்களின் கருத்துக்கு ஒன்றி இருந்தமையால் என் மீது குற்றம் சுமத்துகிறீர். நான் அறிவித்த அணைத்து கருத்துகளும் அவரது படைப்புகளில் இருந்து எடுக்க பெற்றது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? சரி அப்படியே நான் அறிவித்த கருத்து காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் தீதாத் அவர்களின் கருத்துக்கு ஒன்றி இருந்தால் அதில் என்ன தவறு?


14

திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவிப்பது, உங்களுக்கே தகுதியானதாக தெரிகிறதா? நீங்கள் அறிவிப்பது போல் “புஷ்” என்ற பெயரை குர்ஆன்னில் தனித்து கண்டிர்களா? “அம்மன்” என்பது பிற மத கடவுள்களை குறிக்கும் வகையில் குர்ஆன் வசனம் அமைந்து உள்ளதா? இந்த இரு மொழிகளும் ஒரே பூர்வீகத்தை கொண்டணவையா? எழுத வேண்டும் என்பதற்காக சிந்திக்காமல் எதையும் எழுதி வெளியிடுவீர்களா?


15

திரு உமர் அவர்களே, நீங்கள் கத்தியை எடுப்பவர் அல்ல, மாறாக பேனாவை எடுப்பவர் என்று அறிவித்தீர். அந்த பேனாவை கொண்டு கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை வெளியிட ஏன் தயங்குறீர்கள்? நீங்கள் உண்மையாளராக இருந்தால் இது உங்களுக்கு மிகவும் கடினமான செயலா?


16

திரு உமர் அவர்களே, உங்களுக்கு பின்னுட்டமிட்ட கடிதம்/கட்டுரையை வெளியிட மறுக்கும் நீங்கள், எதன் அடிப்படையில் அடுத்தவர்கள் உங்கள் கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று வேண்டுகிறீர்கள். உங்களை நல்லவராக நினைத்து, நான் பின்னுட்டமிட்ட கடிதம்/கட்டுரையை வெளியிட மறுத்த நீங்கள், உங்கள் பொய்யுரை நிறைந்த வலைதளத்தின் முகவரியை நாங்கள் வெளியிட வேண்டும்/பிரபல படுத்த வேண்டும் என்று வேண்டுவது எந்த விதத்தில் நியாயம்?


17

திரு உமர் அவர்களே, நீங்கள் சாக்கடைகளை சுத்தம் செய்வதில் விருப்பம் உள்ளவர் என்று அறிவித்தீர்கள், அப்படியானால் முதலில் உங்கள் கிறிஸ்தவ பைபிள்ளில் உள்ள சாக்கடைகளை சுத்தம் செய்ய முயலலாமே? இது வரை நாங்கள் முன் வைத்து, நீங்கள் பைபிள் உதவி கொண்டு தெளிவாக விளக்கம் அளிக்காமல், விட்டு வைத்துள்ள பைபிள் வசனங்களுக்கு, தெளிவான பைபிள் ஆதாரம் கொண்டு விளக்கம் அளிப்பது மூலம், பைபிள் சாக்கடைகளை முதலில் விவரிக்கலாமே? ஏன் அதில் உங்களுக்கு நாட்டம் இல்லையா? அல்லது பைபிள் அறிவு உங்களிடம் இல்லையா?



மேலே திரு உமர் அவர்களுக்கு நாம் விட்டு வைத்துள்ள கேள்விகளுக்கு தெளிவான முறையில் தக்க ஆதாரத்துடன் விளக்கம் அளிப்பார் என்ற நம்பிக்கையில், நம்முடைய எழுத்து விவாத அழைப்பை ஏற்று கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை வெளியிட்ட பிறகே கட்டுரை வரைய துவங்குவார் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.


அஸ்ஸலாமு அழைக்கும்


-ஜியா & அப்சர்.


--

--

No comments: