|         உதாரணமாக:        பண்றி மாமிசத்தை உண்ண இறைவன் தடை விதித்து இருக்க, அந்த தடையை நீக்க ஈஸா (அலை) எதையும் பரிந்துரைக்காமல்       இருக்க, ஈஸா (அலை) தான் மூஸா (அலை) அவர்களின் சட்டங்களை       அழிக்க வந்தவர் இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்க, பைபளில் மறுத்தல் செய்பவர்கள் சாபத்துக்கு உரியவர்கள்       என்பதை அறிந்து கொண்டே ஈஸா (அலை) அவர்களை       ஒருமுறையேனும் உயிருடன் பாத்திரத பால் அவர்கள், கிறிஸ்தவர்களை பண்றி மாமிசம் உட்பட அனைத்தையும் உண்ண பணிக்கிறார்        1 Corinthians 10:25 Eat       anything that is sold in the marketplace without questions of conscience,                                   
 
 
 
 இதை போலவே தகப்பனின் தவறுக்கு மகன் தண்டிக்க       படமாட்டான் என்று இறைவன் அறிவிக்க, பால் அவர்கள் ஆதம்மின் பாவத்திற்கு அனைவரும் தண்டிக்க பெற்றோம் என்று       பொய்யுரைகிறார்.        Ezekiel 18:20 The person who sins is the one who will die. A son will not suffer for his father’s iniquity, and a father will not sufferfor his son’s       iniquity; the righteous person will be judged according to his       righteousness, and the wicked person according to his wickedness.        18:21 “But if the wicked person turns from all the       sin he has committed and observes all my statutes and does what is just       and right, he will surely live; he will not die. 18:22 None of the sins       he has committed will be held against him;       because of the righteousness he has done, he will live.                 பால் அறிவித்தது:         1 Corinthians 15:21 For       since death came through a man,the resurrection of the dead also came       through a man. 15:22For just as in       Adam all die, so also in Christ all will be made alive.                          
 
 
 
 இதை போலவே வணக்கத்துக்கு உரிய இறைவன் ஒருவனே அவனையே       வணங்க வேண்டும் என்று ஈஸா (அலை) தான் வாழ்நாளில் அறிவிக்க ஈஸா (அலை) தான்       கடவுள் என்று கிறிஸ்தவர்கள் அறிவிகிறர்கள்.        Father is greather than I – John 14:28        I can of mine won self do nothing… - John       5:30        ref: http://isaakoran.blogspot.com/2011/01/blog-post_17.html                                   
 
 
 
 முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் மூஸா (அலை) அவர்களும்       ஒரே இறை கொள்கையை போதித்தார்கள்.                 இவர்கள் இருவரின் போதனைகளில், மற்றும் ஏனைய பைபிள் திர்கத்தரிசிகளின்போதனைகளிலும்       தலையானது “வணகத்திருக்கு உரிய இறைவன் ஒருவனே அவனை       அன்றி வேறு நாயன் இல்லை என்பது”. ஈஸா (அலை) உட்பட இதையே போதித்தார்கள் ஆனால்       இன்றைய கிறிஸ்தவர்கள் மூன்று கடவுள்கள் என்கிறார்கள்.        மார்க் 12:29 Jesus answered, “The most important is:       ‘Listen,Israel, the Lord our God, the Lord is one. 12:30 Love the Lord your God with       all your heart, with all your soul, with all your mind, and with all your       strength.’                          
 
 
 
 இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள்       திர்கத்தரிசிகளும் உருவ வழிபாடு கூடாது என்றனர்.        Exodus 20:4 “You shall not make for yourself a carved image or any likeness of anything that is in heaven above or that       is on the earth beneath or that is in the water below. 20:5 You       shall not bow down to them or serve them, for I, the Lord, your God, am a jealous God, responding to the transgression of fathers by       dealing with children to the third and fourth generations of those who reject me, 20:6 and       showing covenant faithfulnessto a thousand generations of those who love me and keep my       commandments.        இன்றைய       நிலையில் உருவ வழிபாடு இல்லாத ஒரே மார்க்கம் இஸ்லாம் தான், இதற்க்கு       மாறாக ஜிசுஸ், மேரி, கற்பனை       செய்யபெற்ற பெண் வானவர்கள், அபோச்ட்லேகளின் உருவங்கள் இன்னும் பிற       சிலைகள்/உருவங்கள் இல்லாத கிறிஸ்தவ தேவாலையங்களை காண்பது மிகவும் அரிதாக       உள்ளது. உருவத்தை வணங்காதீர்கள் என்று இறைவன் கட்டளை தெளிவாக இருக்க அதை       மறுத்து தேவாலயங்களில் உருவ சிலைகளை அமைப்பது தான் இறைவன் கட்டளைகளை       வழிபடும் முறையா?                 
 
 
 
 இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள்       திர்கத்தரிசிகளும் தங்களின் இறைவனை, அவனின் அழகிய நாமத்தினால் எலொஹ் /       அல்லாஹ் என்றே அழைத்தனர்.        Exodus 20:7 “You shall not take the       name of the Lord your God       in vain, for the Lord will not hold guiltless anyone who takes his name in       vain.        இதற்க்கு       மாறாக கிறிஸ்தவர்கள் நபி ஈஸாவை இறைவன் என்கிறார்கள், திரு       உமர் உட்பட தங்கள் இறைவனின் அழகிய நாமத்தை மறைத்துவிட்டு ஆறுமுக நாவலர் என்ற       ஹிந்து பண்டிதரின் பிழையான மொழி பெயர்ப்பில் ஒன்றான “தேவன்” என்று       அழைப்பதில் பெருமை படுகிறார்கள்.                          
 
 
 
 இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள்       திர்கத்தரிசிகளும் பெற்றோர்களை பேண வலியுறுத்தினார்கள்:        Exodus 20:12 “Honor your       father and your mother, that you may live a long time in the land the Lord your God is giving to you.        இதற்க்கு மாறாக உலக அளவில்       அதிகப்படியான கிறிஸ்தவர்களே முதியோர் இல்லத்தில் விட படுகிறார்கள், இன்னும் அதிக படியான முதியோர் இல்லம்       வியாபார நோக்கத்தில் கிறிஸ்தவர்களால் தான் நடத்தப்படுகிறது.                          
 
 
 
 இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் தீர்கத்தரிசிகளும்       அப்பாவியான ஒரு நபரை காரணம் இன்றி கொல்வது மனித சமூகத்தையே கொல்வது போன்று       என்று வலியுறுத்தினார்கள்:        Exodus 20:13 “You shall not murder.        ஆனால் இன்று உலக அளவில் அப்பாவி மக்களை       கொன்று குவித்தவர் எண்ணிக்கையை கணக்கெடுபோமேயானால் அதில் கிறிஸ்தவர்களே       முதல் இடம் வகிக்கிறார்கள். தீவிரவாதம் என்ற போர்வையில் கொள்ள படுபவர்களை       காட்டிலும் ஆயிரம் மடங்கு கிறிஸ்தவ அரசாங்கத்தால் கொள்ளப்படுகிறது. ஒரு தனி       நபர் செய்யும் தீவிரவாதத்திருக்கும் ஒரு அரசாங்கம் செய்யும்       தீவிரவாதத்திருக்கும் வேறுபாடு இல்லையா?                 
 
 தீவிரவாதம் என்பது எந்த போர்வையில்       இருந்தாலும் அது கண்டிக்க தக்கதே. அதை ஒரு தனி நபர் அல்லது ஒரு குழு       செய்யுமேயானால், அவர்கள் செய்வதற்கும் அவர்கள் சார்ந்து       இருக்கும் மததிருக்கும் தொடர்ப்பு படுத்த முடியாது. ஏனென்றால் அவர்கள்       அடுத்தவர் ஆலோசனை இல்லாமல், தன் மார்கத்தின் கொள்கையை முழுமையாக       அறியாமல், தங்கள் விருப்பதிற்க்கு ஒரு முடிவை       எடுத்து விட்டு செயல்ப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் சார்ந்து இருக்கும்       மதத்தை முழுவதுமாக அறியாதவர்கள்.                 
 
 ஆனால் மக்கள் ஆதரவில்       தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் தீவிரவாதத்தில் ஈடுபடுமேயானால் அது அந்த       அரசாங்கம் சார்ந்து இருக்கும் மதத்தில் கொள்கையை நேரடியாக பிரதிபலிக்கிறது, அந்த அரசாங்கத்தின் வாழும் மக்களின்       எண்ணத்தை வெளிபடுத்துகிறது. ஏன்னென்றால் ஒரு அரசாங்கம் என்பது தனி நபர்       விருப்பத்தில் நடப்பது இல்லை. ஒரு அரசாங்கம் பல ஆலோசனை முறையை தாண்டிய பிறகே       ஒரு நடவடிக்கையை எடுக்க முடியும். அப்படி இருக்க ஒரு அரசாங்கம் ஒரு       மதத்தினர் மீது குறிவைத்து ஒன்றும் அறியாத மக்களை லட்சகணக்கில் கொன்று       குவிக்கும் பொழுது, அது அந்த அரசாங்கம் சார்ந்து இருக்கும்       மதத்தின் கொள்கையை தான் பிரதிபலிக்கிறது. இந்த படுகொலைகளை கண்டுகொண்டு உலக       நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது வெட்கதிர்குரியது.                          
 
 
 
 இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் தீர்கத்தரிசிகளும்       விபச்சாரத்தை கடுமையாக கண்டித்தனர்:        Exodus 20:14 “You shall not commit adultery.        இதற்க்கு மாறாக உலகளவில் கிறிஸ்தவர்கள்       ஆட்சி நடத்தும் நாடுகளிலே விபசாரம் சட்டத்தின் வாயிலாக அனுமதிக்கப்படுகிறது.       அதிகபடியாக கிறிஸ்தவ அறிஞ்சர்கள் விபச்சாரத்தில் ஈடுப்படுவது நாளேடுகளில் வெளியாகிறது.       இது மட்டும் இன்றி உலகளவில் ஓரின சேர்க்கை, கிறிஸ்தவர்கள் ஆட்சி நடத்தும்       நாடுகளிலே அதிகபடியாக போற்றப்படுகிறது.                          
 
 
 
 இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் தீர்கத்தரிசிகளும்       திருடுவதை பெறும் பாவமாக அறிவித்தனர்.        Exodus 20:15 “You shall not steal.        இதற்க்கு மாறாக உலகளவில் கிறிஸ்தவ       ஆட்சி புரியும் நாடுகளிலே திருட்டு அதிகப் படியாக உள்ளது. இன்னும் சில       கிறிஸ்தவ நாடுகளில் திருட்டு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதும் இல்லை.                          
 
 
 
 இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள்       தீர்க்கத்தரிசிகளும் அடுத்தவர் மீது பொய்யுரைபதை கடுமையாக கண்டித்தனர்.        Exodus 20:16 “You shall not give false       testimony against your       neighbor. Exodus 20:17 “You shall not covet your       neighbor’s house. You shall not covet your neighbor’s wife, nor his male       servant, nor his female servant, nor his ox, nor his donkey, nor anything       that belongs to your neighbor.”41        இதற்க்கு மாறாக நமது நண்பர் உமர் உட்பட       ஆதாரம் இன்றி அடுத்தவர் நம்பிக்கையின் மீது பொய்யுரைபதையே வாடிக்கையாக       கொண்டு உள்ளனர், அதை நிரூபிக்க நேரடி விவாததிருக்கு வர       பணித்தால், அதற்க்கு துணிவில்லாமல் பயந்து ஒளிவதை       பெருமையாக கொண்டு உள்ளனர்.                 
 
 எழுத்து விவாததிருக்குகாவது ஆதாரத்தை       எடுத்து வைப்பார்கள் என்று எண்ணினால் அதற்க்கு மாறாக, எங்களுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் கிறிஸ்தவம்       கற்று தந்து உள்ளது, ஆதாரத்தை நாங்கள் தரமாட்டோம்       என்கிறார்கள். இது எந்தவகையில் நியாயம் என்பது வாசகர்கள் தான் தெரிவிக்க       வேண்டும்.                          
 
 
 
 இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள்       தீர்க்கத்தரிசிகளும், பண்றி மாமிசத்தை புசிப்பதை தடை       செய்தனர்.        Deuteronomy 14:8 Also the pig is ritually impure to       you; though it has divided hooves, it does not chew the cud. You may       not eat their meat or even touch their remains.        இதற்க்கு மாறாக பண்றி மாமிசம்       புசிப்பது உலகளவில் கிறிஸ்தவர்களிடமே அதிக எண்ணிகையில் உள்ளது. நமது நண்பர்       திரு உமர் உட்பட, இந்த தடைஈஸா (அலை) வாயிலாக நீங்கிய       தெளிவான ஆதாரத்தை முன் வைக்காமல் இதை புசிப்பது சரி என்று வாதம்       செய்கிறார்கள்.                 
 
 
 
 இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள்       தீர்க்கத்தரிசிகளும், தாங்கள் இப்ராஹிம்மின் கடவுளை தான்       வணங்குகிறோம் என்றார்கள். அவனையன்றி வேறு நாயனை வணங்குவதை தடுத்தார்கள்.                 உலகளவில் இப்ராஹிமின் நாயனான       எலொஹ்/அல்லாஹ்வை மட்டும் வணங்குவது இஸ்லாமியகள் மட்டும் தான், இதற்க்கு மாறாக கிறிஸ்தவர்கள் மூன்று       கடவுள்கள் என்கிறார்கள்.                          
 
 
 
 இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள்       தீர்க்கத்தரிசிகளும், தங்களுடைய இப்ராஹிம்மின் கடவுள்       பணித்தது போல் விருத்தசேதனம் செய்யும் படி பணித்தார்கள். ஈஸா (அலை) உட்பட       இதை செய்து கொண்டனர்.        Genesis 17:10 This is my requirement that you and       your descendants after you must keep: Every       male among you must be circumcised. 17:11 You       must circumcise the flesh of your foreskins. This will be a reminder of the covenant between me and       you. 17:12Throughout       your generations every male among you who is eight days old must be circumcised, whether       born in your house or bought with money from any foreigner who is not one       of your descendants. 17:13They must indeed be       circumcised, whether born       in your house or bought with money. The sign of my covenant will be visible in your flesh as       a permanent reminder. 17:14 Any uncircumcised male who has not been circumcised in       the flesh of his foreskin will be cut off from his people – he has failed to carry out my       requirement.”        இன்று உலகளவில் விருத்தசேதனம் செய்து       கொள்ளாத இஸ்லாமியனை காண்பது மிக மிக சொற்பம். ஆனால் உலகளவில் கிறிஸ்தவர்கள்       பெரும்பான்மையோர் விருத்தசேதனம் செய்யாமல், தங்கள் இபுராஹிம் வழி வந்தவர்கள் இல்லை       என்று தமக்கு தாமே சாட்சி கூறிகொல்கிறார்கள். அப்படி இருக்க அவர்கள் எப்படி       தங்களை இபுராஹிம்மின் கடவுளை வணங்குபவர்கள் என்று காட்டி கொள்ள முடியும்?        ref: http://isaakoran.blogspot.com/2011/01/blog-post_17.html                  |       
No comments:
Post a Comment