Sunday, February 13, 2011

முஹம்மதுவின் கொடுமைபடுத்துதல் என்ற தலைப்பில் பொய்யுரைத்து வாசகர்களை கொடுமை படுத்தும் திரு உமர்.


முஹம்மதுவின் கொடுமைபடுத்துதல் என்ற தலைப்பில் பொய்யுரைத்து வாசகர்களை கொடுமை படுத்தும் திரு உமர்.


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்றஅன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக


திரு உமர் அவர்கள், “முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (Muhammad’s use of Torture)” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை மொழி பெயர்த்து வெள்ளியிட்டு இருந்தார், அந்த கட்டுரையில் திரு எ. கூயில்லவுமே (tr. A. Guillaume) இயற்றிய, முஹம்மதுவின் வாழ்க்கை (The Life of Muhammad) என்ற புத்தகத்தில் இருந்து ஒரு பகுதியை மட்டும் மூல ஆதாரமாக வைத்து இந்த கட்டுரையை மொழி பெயர்த்து இருந்தார். 

அவர் அளித்த ஆதாரம் இதோ:

THE REST OF THE AFFAIR OF KHAYBAR
Kinana b. al-Rabi`, who had the custody of the treasure of B. al-Nadir, was brought to the apostle who asked him about it. He denied that he knew where it was. A Jew came (T. was brought) to the apostle and said that he had seen Kinana going round a certain ruin every morning early. When the apostle said to Kinana, "Do you know that if we find you have it I shall kill you?" he said Yes. The apostle gave orders that the ruin was to be excavated and some of the treasure was found. When he asked him about the rest he refused to produce it, so the apostle gave orders to al-Zubayr b. al-`Awwam, "Torture him until you extract what he has," so he kindled a fire with flint and steel on his chest until he was nearly dead. Then the apostle delivered him to Muhammad b. Maslama and he struck off his head, in revenge for his brother Mahmud. (Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 515.)
கைபர் பட்டணம் பற்றிய மிதமுள்ள விவரங்கள் (THE REST OF THE AFFAIR OF KHAYBAR)


கினானா பி. அல்-ரபி என்பவர் அல்-நதிர் என்பவரின் பொக்கிஷங்களின் பாதுகாவலன் ஆவார். இவரை நபியிடம் அழைத்துக்கொண்டு வந்தார்கள், முகமது பொக்கிஷங்களைப் பற்றி இவரிடம் கேட்டார். பொக்கிஷங்கள் எங்கே உள்ளது என்று தனக்கு தெரியாது என்று அவர் மறுத்தார். ஒரு யூதன் நபியிடம் வந்தான் (T. was brought) , "இந்த கினானா ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஒரு பாழடைந்த இடத்திற்கு சென்று வருவதை நான் கண்டு இருக்கிறேன்" என்றுச் சொன்னான். நபியவர்கள் கினானாவிடம் "நாங்கள் அந்த பொக்கிஷங்கள் உன்னிடம் இருப்பதாக கண்டுபிடித்தால், உன்னை கொன்றுவிடுவோம்" என்றுச் சொன்னார்கள், அதற்கு கினானா, "அப்படியே என்னை கொன்றுவிடுங்கள்" என்றுச் சொன்னான். நபியவர்கள் அந்த பாழடைந்த இடத்தை தோண்டி தேடிப்பார்க்கும் படி கட்டளையிட்டார்கள். அப்படி தேடிப்பார்க்கும் போது, அந்த இடத்தில் கொஞ்சம் பொக்கிஷங்களை அவர்கள் கண்டுபிடித்தார்கள். பின்பு நபியவர்கள் கினானாவிடம் மீதமுள்ள பொக்கிஷங்கள் எங்கே மறைத்து இருக்கிறாய்? என்று கேட்டபோது, அதை தெரிவிக்க கினானா மறுத்துவிட்டான். எனவே, நபியவர்கள் அல்-ஜுபைர் பி.அவ்வம் என்பவருக்கு கட்டளையிட்டு, "இவனிடம் மிதமுள்ள பொக்கிஷங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளும் வரை இவனை கொடுமைப்படுத்துங்கள் (Torture)" என்றுச் சொன்னார். எனவே, அல்-ஜுபைர் நெருப்பை மூட்டி, இரும்பை சூடுபடுத்தி கினானாவின் மார்பிலே வைத்தான். கினானா கிட்டத்தட்ட மரித்தவன்போல் ஆகிவிட்டான். பிறகு நபி கினானாவை முஹம்மத் பி. மஸ்லமாவிடம் ஒப்புக்கொடுத்தார், அவன் தன் சகோதரன் மஹ்மத்காக பழிக்கு பழிவாங்க கினானாவின் தலையை துண்டித்து விட்டான். (Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 515.)



குறிப்பு:

"சிராத் ரசூல் அல்லாஹ்"வை இயற்றிய  இப்னு இஷாக் என்பவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் அல்ல. அவர் அதற்க்கு ஏறக்குறைய நூறு/ இருநூறு  ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்தவர் என நம்பப்படுகிறது. அதிலும் அவர் இயற்றிய சிராத் ரசூல் அல்லாஹ் என்ற வாழ்கை வரலாற்றின் மூல பிரதிகள் மறைந்து போயிற்று, இன்னும் அவருக்கு இந்த வரலாற்றை அறிவித்தவர் யார், இதை நேரில் பார்த்தவர் யார் என்பது அறிவிக்க படவில்லை. அதனால் இந்த வரலாற்றின் நம்பகத்தன்மையில் குறைபாடுள்ளது. இருப்பினும் திரு உமர் அவர்கள் இதை ஆதாரமாக காட்டுவதால், ஏக இறைவனின் உதவியுடன் இந்த நிகழ்ச்சியின் பின்னணியை  ஆராய முயற்சிப்போம்.



திரு உமர் அவர்களே, ஒரு கட்டுரையை வரைவதர்க்கு முன்னர், அதன் பின்னணியை முழுவதுமாக ஆராய்ந்து தெளிவாக்கி விட்ட பிறகே அந்த கட்டுரையை வரைய துவங்குவதாக முன்னரே அறிவித்த நீங்கள், இதற்க்கு முன்னர் "ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா? என்ற கட்டுரையில், “ஸஃபியாவின் புது மாப்பிள்ளையை கூட இந்த கைபர் போரில் தான் முஹம்மது கொன்றார்” என்ற கருத்தை வெளியிட்டு விட்டு, அதர்க்கு முன்னரே நீங்கள் மொழி பெயர்த்த இந்த கட்டுரையில், ஸஃபிய்யாவின் கணவர் கின்னானா (Kinana ibn al-Rabi ibn Abu al-Huqayq) கைபர் யுத்ததிற்கு முன்னரே, தன் சகோதரன் நபி தோழர் “மஹ்மூத் பின் மஸ்லாமாவை” கொன்றதற்காக, நபி தோழர் “முஹம்மத் பின் மஸ்லாமாவால்” கொள்ளபெற்றர் என்ற விவரத்தை தருகிறீர். அப்படி என்றால் நீங்கள் பொய்யை அறிந்து கொண்டே உண்மையுடன் கலப்பவர் தானே?




மேலே நீங்கள் அளித்த ஆதாரம், தெளிவாக நபி தோழர் “முஹம்மத் பின் மஸ்லாமாவின்” சகோதரர் நபி தோழர் “மஹ்மூத் பின் மஸ்லாமாவை”, கின்னானா சதி செய்து கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை வழங்க பெற்றார் என்று தெளிவாக அறிவிக்க, இதை ஒன்றுமே அறியாதவர் போல, "ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா? என்ற கட்டுரையில், ஆதாரம் இல்லாத பொய்யுரைகளை முன் வைத்து கொண்டு இருந்தீர். அப்படி என்றால், பைபிள் அறிவிக்கு பொல்லாங்கு செய்பவர் நீங்கள் தானே?

John 3:20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 3:21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவன்க்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

John 3:20 For everyone who does evil deeds hates the light and does not come to the light, so that their deeds will not be exposed. 3:21 But the one who practices the truth comes to the light, so that it may be plainly evident that his deeds have been done in God.


திரு உமர் அவர்களே, இதற்க்கு முன்னர் “ஸஃபிய்யாவின் திருமணம் பற்றி ஈஸா குர்-ஆன் கூறிய அவதூறுக்கு பதில்” என்ற தலைப்பில் http://isaakoran.blogspot.com/2010/11/blog-post_06.html இந்த முகவரியில், திரு. அப்சர் அவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று சரித்திரத்தை விவரிக்கும், மார்டின் லிங்க்ஸ் இயற்றிய “Muhammed: His life based on the Earliest Source” (முஹம்மது அவர்களின் வாழ்க்கை வரலாறு) என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கத்தில் இருந்து, தெளிவான ஆதாரங்களை, தாமாக திரித்து கூறாமல், உள்ளது உள்ளபடி, புகைப்படமாக எடுத்து வாசகர்களுக்கு பிரசூரித்து இருந்தால், அதை எதோ இஸ்லாமியர்கள் பெரிய கொலை குற்றம் செய்வது போல் விமர்சித்து இருந்தீர். ஆனால் இதற்க்கு மாறாக, இதற்க்கு முன்னரே, திரு. அப்சர் அவர்கள் வெளியிட்ட சரித்திர நூல் போன்ற, திரு எ. கூயில்லவுமே (tr. A. Guillaume) இயற்றியா முஹம்மதுவின் வாழ்க்கை (The Life of Muhammad) என்ற புத்தகத்தில் இருந்து ஒரு பகுதியை மட்டும் மைய ஆதாரமாக வைத்து கட்டுரை வெளியிட்டு இருகிறீர்களே, இதற்க்கு என்ன அர்த்தம்?

இதன் வாயிலாக நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நீங்கள் விரும்பினால் எந்த புத்தகத்தில இருந்தும் இஸ்லாமியர்களுக்கு ஏதிராக தெளிவில்லாத ஆதாரம் தருவீர், அதை வாசகர்கள் கண்ணை முடிக்கொண்டு நம்ப வேண்டும், ஆனால் இஸ்லாமியர்கள் தெளிவான ஆதாரத்தை முன் வைத்தால் அதை விமிர்சிப்பீர், அதை யாரும் எதிர்த்து கேள்வி கேட்க கூடாது, அப்படி கேட்டால், அவர்கள் மார்க நூலை கழிவறையில் இட்டு புகை படம் வெளியிடுவீர், ஒரு தீவிரவாதியை போல இன்னும் அதிகப்படியான புகை படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுப்பீர், அப்படி தானே?

திரு உமர் அவர்களே, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் காரணம் இன்றி கினானாவுக்கு மரண தண்டனை அறிவித்தர்களா? கின்னானாவுக்கு அளிக்கபெற்ற தண்டனைக்கு காரணம் அவன் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான பொக்கிஷங்களை மறைத்து வைத்தது மட்டும் தானா? இதை பற்றி தெளிவாக அறிய வேண்டும் என்றால் நடந்த நிகழ்வுகளை துவக்கத்தில் இருந்து அறிய வேண்டும், உங்கள் கட்டுரைகளை ஆராய்ந்த பிறகே வெளியிடுவீர்கள் என்று முன்னமே நீங்கள் அறிவித்ததனால், உங்களிடம் திரு எ. கூயில்லவுமே (tr. A. Guillaume) இயற்றியா முஹம்மதுவின் வாழ்க்கை (The Life of Muhammad) என்ற புத்தகத்தின் ஒரு பிரதி இருக்கும் என்ற எண்ணத்தில், இந்த வரலாற்றை சுருக்கமாக விவரிக்கா முயற்சிக்கிறோம்:

முஹம்மத் நபி (ஸல்) அவர்களை, மக்கா மாநகரின் ஆட்சியாளர்கள் கொள்ள சதி செய்த காரணத்தினால், எல்லாம் வல்ல இறைவனின் கட்டளையின் பெயரில், மக்கா நகரை விட்டு வெளியேறி மதீனா வந்தார்கள். மதீனா மக்களின்  பெரும்பான்மையானோர் முன்னமே முஹம்மத் நபி (ஸல்) அவர்களை மதீனா வருமாறும் அழைப்பு விடுத்து இருந்தனர். முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மதீனா வருகையை எதிர்நோக்கி காத்து இருந்த யூத குல தலைவர்கள், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தான் இறைத்தூதர் என்பதை உறுதி செய்ய, அவரை நேரில் காண சென்று இருந்தார்கள். இதில் பானு நாதிர் (banu nadir) குல தலைவனும், ஸஃபியாவின் தந்தை (Huyayy ibn Akhtab) தலைமையானவர் ஆவார்.

Saffiyah says, "I was my father's and my uncle's favorite child. When the Messenger of Allah came to Madinah and stayed at Quba, my parents went to him at night and when they looked disconcerted and worn out. I received them cheerfully but to my surprise no one of them turned to me. They were so grieved that they did not feel my presence. I heard my uncle, Abu Yasir, saying to my father, 'Is it really him?' He said, 'Yes, by Allah'. My uncle said: 'Can you recognize him and confirm this?' He said, 'Yes'. My uncle said, 'How do you feel towards him?' He said, 'By Allah I shall be his enemy as long as I live.'"

Personality

Huyayy is said to have been a "courageous warrior" and a "learned man".[1]

[edit]After the hijrah — 622 CE

At one occasion, he had a discussion with Muhammad upon the mystical letters beginning some of the suras in the Quran.[1]
At first, when his tribe, the Banu Nadir were located at Medina, Huyayy's hostility to Muhammad was not pronounced. When Abu Sufyan, the Quraysh leader and an enemy of Muhammad, presented himself before Huyayy's house, he, fearing to compromise himself, refused to admit him.[1]
But he was to become the most inveterate enemy of Muhammad who had besieged the Banu Nadir and confiscated their property, so that ibn Hisham, Muhammad's biographer, calls him "the enemy of Allah." [1]


ஸஃபியாவின் தந்தை (Huyayy ibn Akhtab), முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தான் தங்களின் வேதம் முன் அறிவிக்கும் இறைத்தூதர் என்று தெளிவாக தெரிந்து கொண்டு, அவர் தங்களுடைய குலத்தில் வரவில்லை என்ற காரணத்தினால் அவருக்கு ஏதிராக சூழ்ச்சிகள் செய்தார். அவர் குரைஷி குலத்துடன் சேர்ந்து முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏதிராக சூழ்ச்சி செய்தார். அவருக்கு பல தவணைகள் அளித்த பிறகும், அவர் இஸ்லாமியர்கள்க்கு ஏதிராக சூழ்ச்சி செய்வதை நிறுத்தாத காரணத்தினால், அவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பெயரில், ஒரு ஒட்டகம் சுமக்க வல்ல செல்வங்களுடன், ஸஃபியாவின் தந்தை (Huyayy ibn Akhtab)யும், அவருடன் சேர்ந்த பானு நாதிர் (banu nadir) குலத்தவர்களும், மதீனா விட்டு வெளியேற அனுமதி வழங்கப்பட்டது.

[edit]Expulsion of Banu Nadir to Khaybar — 625 CE

But when the Jews, driven by the Muslims from Medina, settled at Khaibar, Huyayy incited them, with the Arab tribes of Quraish and Ghatafan, into active revolt against Muhammad,[1]resulting in the Battle of the Trench in 627

[edit]Battle of the Trench — 627 CE

Huyayy came to Ka'b ibn As'ad, the chief of the Banu Quraiza, but failed to incite him to war against Muhammad.[1]


ஆனால் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் செய்த உடன்படிக்கைக்கு மாறாக, ஸஃபியாவின் தந்தை (Huyayy ibn Akhtab) அந்த செல்வங்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்ய செலவிட்டார்.

After they were sent into exile in 625, the Banu Nadir had settled in Khaybar. In 627, the Nadir chief Huyayy ibn Akhtab together with his son joined the Meccans and Bedouins besieging Medina during the Battle of the Trench.[8] In addition, the Nadir paid Arabian tribes to go to war against the Muslims. Bribing Banu Ghatafan with half their harvest, Banu Nadir secured 2,000 men 300 horsemen from the tribe to attack Muhammad,[9][10] and similarly persuaded the Bani Asad.[11] They attempted to get the Banu Sulaym to attack the Muslims, but the tribe gave them only 700 men, since some of its leaders were sympathetic towards Islam; the Bani Amir refused to join them all together, as they had a pact with Muhammad.[12] Once the battle started, Huyayy ibn Akhtab persuaded the Banu Qurayza to go against their covenant with Muhammad and turn against him during the battle. [13] After defeat of the confederates in the battle and Qurayza's subsequent surrender, Huyayy (who was at that time in the Qurayza strongholds of Medina) was killed alongside the men of the Qurayza.
Many scholars have considered the above machinations of the Nadir as a reason for the battle. According to Montgomery Watt, their intriguing and use of their wealth to incite tribes against Muhammad left him no choice to attack;[19] Vaglieri concurs that one reason for attack was that the Jews of Khaybar were responsible for the Confederates that attacked Muslims during the Battle of the Trench.[4] Shibli Numani also sees Khaybar's actions during the Battle of the Trench, and draws particular attention to Banu Nadir's leader Huyayy ibn Akhtab, who had gone to the Banu Qurayza during the battle to instigate them to attack Muhammad.[14
Before the battle, the people of Khaybar no doubt knew of the war. The Muslims set out for Khaybar in May 628, Muharram 7 AH.[26] According to different sources, the strength of Muslims army varied from 1,400 to 1,800 men and between 100 and 200 horses. Some Muslim women (including Umm Salama) also joined the army, in order to take care of the wounded.[27] Compared to the Khaybarian fighting strength of 10,000, the Muslim contingent was small, but this gave Muslims advantages. It allowed Muslims to swiftly and quietly march to Khaybar (in only three days[28]), catching the city by surprise. It also made Khaybar over-confident in themselves.[29] As a result, the Jews failed to mount a centrally organized defense, leaving each family to defend its own fortified redoubt.


மேலே கோடிட பெற்றுள்ள ஆதாரங்களின் அடிப்படையில், முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு மாறாக, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் எடுத்து செல்ல அனுமதித்த செல்வங்களை கொண்டே இஸ்லாமியர்களுக்கு ஏதிராக சதி செய்யப்பட்டதால், ஸஃபியாவின் தந்தை (Huyayy ibn Akhtab) கொள்ளப் பெற்றார்.

திரு உமர் அவர்களே, ஸஃபிய்யாவின் கணவர் கின்னானா (Kinana ibn al-Rabi ibn Abu al-Huqayq) விற்க்கு, இதற்க்கு முன்னரே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பல வாய்ப்புகளை தந்திருந்தார் என்பதை, இஸ்லாமிய அறிஞர் என்று சொல்லிக்கொள்ள முயலும் உங்களுக்கு தெரியாதா?

Kinana Ibn Rabi Ibn al-Huquaiq had been granted his life on the condition that he would never break faith or make false statements. He had also given his word, according to one of the reports, that if he did anything to the contrary, he could be put to death. Kinana played false, and the immunity granted to him was withdrawn. He killed Mahmud Ibn Maslama (Muslima) and had, therefore to suffer for it,... (Allama Shibli Nu'Mani, Sirat-Un-Nabi, volume II, p 173-174)
Abu dawud Book 19: Narrated Abdullah Ibn Umar: .... they concluded a treaty of peace providing that gold, silver and weapons would go to the Apostle of Allah (peace_be_upon_him), and whatever they took away on their camels would belong to them, on condition that they would not hide and carry away anything. If they did (so), there would be no protection for them and no treaty (with Muslims)....
They carried away a purse of Huyayy ibn Akhtab who was killed before (the battle of) Khaybar. He took away the ornaments of Banu an-Nadir when they were expelled....
The Prophet (peace_be_upon_him) asked Sa'yah: Where is the purse of Huyayy ibn Akhtab?
He replied: The contents of this purse were spent on battles and other expenses. (Later on) they found the purse. So he killed Ibn AbulHuqayq, captured their women and children, and intended to deport them.
They said: Muhammad, leave us to work on this land; we shall have half (of the produce) as you wish, and you will have half....


மேலே கோடிட பெற்றுள்ள ஆதாரங்களின் அடிப்படையில், முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு மாறாக, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் எடுத்து செல்ல அனுமதித்த செல்வங்களை கொண்டே இஸ்லாமியர்களுக்கு ஏதிராக சதி செய்யப்பட்டதால், இஸ்லாமியர்களுக்கு ஏதிராக சூழ்ச்சி செய்ய மறைத்து வைக்க பெற்றுள்ள செல்வங்களை திருப்பி தர ஸஃபிய்யாவின் கணவர் கின்னானா (Kinana ibn al-Rabi ibn Abu al-Huqayq) விடம் இஸ்லாமியர்கள் பணித்துளர்கள். இஸ்லாமியர்களுக்கு ஏதிராக சூழ்ச்சி செய்ய மறைத்து வைக்க பெற்றுள்ள செல்வங்களை திருப்பி தர ஸஃபிய்யாவின் கணவர் கின்னானா (Kinana ibn al-Rabi ibn Abu al-Huqayq) மறுத்த காரணதினாலும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் செய்த உடன்படிக்கை அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதை தவிர்க்காத காரணத்தினாலும், நபி தோழர் முஹம்மத் பின் மஸ்லாமாவின்சகோதரர் நபி தோழர் மஹ்மூத் பின் மஸ்லாமாவைகின்னானா சதி செய்து கொன்ற குற்றத்திற்காக்கும் மரண தண்டனை வளங்கபெற்றார். இதற்க்கு பின்னரும் யூதர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கொள்ளவே முயற்சித்து உள்ளார்கள் என்பதும், அவர்களை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மன்னித்தே அனுப்பியுள்ளார் என்பதும், தன்னை இஸ்லாமிய அறிஞராக காட்டிகொள்ள முயற்சிக்கும் திரு உமர் அவர்களுக்கு தெரியாதா?

From Bukhari's Hadith 3.786:
Narrated Anas bin Malik: A Jewess brought a poisoned (cooked) sheep for the Prophet who ate from it. She was brought to the Prophet and he was asked, "Shall we kill her?" He said, "No." I continued to see the effect of the poison on the palate of the mouth of Allah's Apostle.
From Bukhari's Hadith 4.394: Narrated Abu Huraira: When Khaibar was conquered, a roasted poisoned sheep was presented to the Prophet as a gift (by the Jews). The Prophet ordered, "Let all the Jews who have been here, be assembled before me." The Jews were collected and the Prophet said (to them), "I am going to ask you a question. Will you tell the truth?" They said, "Yes." The Prophet asked, "Who is your father?" They replied, "So-and-so." He said, "You have told a lie; your father is so-and-so." They said, "You are right." He said, "Will you now tell me the truth, if I ask you about something?" They replied, "Yes, O Abu Al-Qasim; and if we should tell a lie, you can realize our lie as you have done regarding our father." On that he asked, "Who are the people of the (Hell) Fire?" They said, "We shall remain in the (Hell) Fire for a short period, and after that you will replace us." The Prophet said, "You may be cursed and humiliated in it! By Allah, we shall never replace you in it." Then he asked, "Will you now tell me the truth if I ask you a question?" They said, "Yes, O Abu Al-Qasim." He asked, "Have you poisoned this sheep?" They said, "Yes." He asked, "What made you do so?" They said, "We wanted to know if you were a liar in which case we would get rid of you, and if you are a prophet then the poison would not harm you."


திரு உமர் அவர்களே, இத்தனை வாய்ப்பு அளித்த பிறகும் திருந்தாத ஸஃபிய்யாவின் கணவர் கின்னானா (Kinana ibn al-Rabi ibn Abu al-Huqayq) வுக்கு மரண தண்டனை விதித்தால், அதர்க்கு முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பழிக்க முன் வரும் நீங்கள், ஒன்றும் அறியாத பச்சிளம் பாலகர்களை கொன்ற பைபிளின் தீர்க்கதரிசிகளின் செயல்களை ஆதாரம் கொண்டு விளக்க முன் வருவது இல்லையே, அது ஏன்?

2 Kings 2:23 He went up from there to Bethel. As he was travelling up the road, some young boys came out of the city and made fun of him, saying, “Go on up, baldy! Go on up, baldy!” 2:24 When he turned around and saw them, he called God’s judgment down on them. Two female bears came out of the woods and ripped forty-two of the boys to pieces. 2:25 From there he travelled to Mount Carmel and then back to Samaria.


திரு உமர் அவர்களே, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பல தவணை அளித்த பிறகு மரண தண்டனை விதித்தால், அதை தவறென்று குறிப்பிட முயற்சிக்கும் நீங்கள், பைபிள் பணிக்கும் பலிக்கு பலியான கொலைகளை பற்றி என்னவென்று சொல்ல மறுக்கிறீர்களே? 

Numbers 25:17 "Treat the Midianites as enemies and kill them,
25:18 because they treated you as enemies when they deceived you in the affair of Peor and their sister Cozbi, the daughter of a Midianite leader, the woman who was killed when the plague came as a result of Peor."


திரு உமர் அவர்களே, அன்பையே போதிக்கும் கிறிஸ்தவம், பைபிளில் கெட்டவர்களை கொள்வதற்கு முன்னால் நல்லவர்களை கொள்ள சொல்லும் இந்த வசனத்தை என்ன வென்று விவரிப்பீர்?

Ezekiel 21:3 and say to her: 'This is what the LORD says: I am against you. I will draw my sword from its scabbard and cut off from you both the righteous and the wicked. 21:4 Because I am going to cut off the righteous and the wicked, my sword will be unsheathed against everyone from south to north. 24:5 Then all people will know that I the LORD have drawn my sword from its scabbard; it will not return again.'


திரு உமர் அவர்களே, இனியேனும் அறிந்து கொண்டே உண்மையுடன் பொய்யை திணித்து வாசகர்களை ஏமாற்றாமல் தெளிவான ஆதாரம் கொண்டு கட்டுரை வரைவீர்கள் என்ற எண்ணத்தில் விடை பெறுகிறோம்..

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்



--

--

No comments: