Saturday, November 6, 2010

ஸஃபிய்யாவின் திருமணம் பற்றி ஈஸா குர்-ஆன் கூறிய அவதூறுக்கு பதில்

ஸஃபிய்யாவின் திருமணம் பற்றி ஈஸா குர்-ஆன் கூறிய அவதூறுக்கு பதில்:

போருக்கான காரணம்:


கைபர் போர் உச்ச கட்டத்தில் இருந்த போது யூதர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, 


ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் அடிகோடு இட்டு காட்டப்பட்டுள்ளது.









ஒப்பந்தத்தை மீறுதல் மற்றும் கொல்லபடுதல்:


ஸஃபிய்யாவுடன் திருமணம்:
இன்னொரு வரலாற்று புத்தகத்தில் வருவதாவது:



ஸஃபிய்யா இஸ்லாத்தையும் நபி (ஸல்) திருமண பந்தத்தையும் மறுக்காமல் ஏற்றுக்கொள்ள காரணம்.


இஸ்லாத்தை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத பிரவீன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புத்தகத்தின் அட்டை பகுதியை இங்கே வெளியிடுகிறேன்.





2 comments:

praveen said...

இதுக்கு என்ன ஆதாரம்? இந்த கதை எப்போது எழுதப்பட்டது? நீங்கள் ஜேபிஜி இமேஜாக வெளியிட்டுள்ளது குரானா? இது யாரால்? எப்போது? எழுதப்பட்டது என்பதையும் வெளியிடுவீா்களா?

Aps said...

நண்பர் பிரவீன் அவர்களே,

உங்கள் மீது இந்த உலகத்தார் அனைவரையும் படைத்த ஏக இறைவன் அருள் புரிவானாக.

இதுக்கு என்ன ஆதாரம்? இந்த கதை எப்போது எழுதப்பட்டது? என்று கேட்டுள்ளீர்கள்

நன்று, நான் எதையாவது கைபட எழுதினால் இந்த கேள்வி எழும் என்ற காரணத்தினால்தான் புத்தகத்தை புகைப்படமாக போட்டுள்ளேன். ஈசா உமர் தன் கையால் எழுதும் வார்த்தைகளை அப்படியே நம்பும் நீங்கள், வரலாற்று புத்தகங்களில் இருந்து எடுத்து காட்டினால் ஆதாரம் கேட்கிறீர்கள். வேடிக்கையாக உள்ளது !!!

பன்றியின் மாமிசத்தை உண்ணக்கூடாது என்று சில கிறிஸ்தவர்கள் கூறி வரும் போது, பன்றியின் மாமிசத்தை உண்ணலாம் என்பதற்கு கீழ் வருமாறு விளக்கம் அளித்துள்ள உமர் அவர்களை நீங்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை ?

அவர் இவ்வாறு எழுதுகிறார் இந்த தடையானது "எல்லா மக்களுக்கும், எல்லா காலத்தில் வாழ்பவர்களுக்கும்" விதிக்கப்பட்டதல்ல.
மேலும் படிக்க:

isakoran.blogspot.com

நான் எடுத்த புத்தகத்தின் அட்டை பகுதியை இதே கட்டுரையில் வெளியிடுகிறேன் பார்த்துக்கொள்ளவும்.

நீங்கள் ஜேபிஜி இமேஜாக வெளியிட்டுள்ளது குரானா? என்று கேட்டுள்ளீர்கள்

இப்படி குர்-ஆன் என்றால் என்ன என்று கூட தெரியாத உங்களுக்கு எப்படி விவரிப்பது!!! "வாட் இஸ் குரான்" என்று google லில் டைப் செய்து ஒரு ஐந்து நிமிடம் செலவு செய்து படித்தால் நீங்கள் குர்-ஆன் என்றால் என்ன என்று புரிந்துகொள்ளலாம். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்கை வரலாற்று புத்தகம்.

இது யாரால்? எப்போது? எழுதப்பட்டது என்பதையும் வெளியிடுவீா்களா?

நான் எடுத்த புத்தகத்தின் அட்டை பகுதியை இதே கட்டுரையில் வெளியிடுகிறேன் பார்த்துக்கொள்ளவும்.

இப்படிக்கு,
அப்ஸ்.