திரு உமர் அவர்களின் பொய்யுரை: “முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் ஓமன் நாட்டு கடிதம்”
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும்நிகரற்றஅன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
திரு உமர் அவர்கள், “ஓமன் நாட்டு மக்களுக்கு நபி அனுப்பிய செய்தி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை மொழிபெயர்ப்பு செய்து இருந்தார், அந்த கட்டுரையில் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஓமன் நாட்டின் ஜுலந்தா சகோதரர்களுக்கு (Julanda Brothers) அனுப்பிய மிரட்டல் கடிதமாக ஒரு கடிதத்தை வெளியிட்டு இருந்தார். இந்த கடிதத்தை வாசகர்களின் பார்வைக்காக வைக்கிறோம்: திரு உமர் அவர்கள் வெளியிட்ட கடிதம்:
Translation: “நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன் (தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை (POWER) உங்களுக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உங்கள் வலிமை (POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உங்கள் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உங்கள் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.”
In English: "Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom." |
திரு உமர் அவர்களே, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இதற்க்கு முன்னரே சில கடிதங்களை அண்டை நாட்டு ஆட்சியாளர்களுக்கு அனுபியுள்ளதாக நாம் ஹதிஸ் மற்றும் வரலாறு மூலம் அறிகிறோம் அவை: # | Prophets companion who carry the message | King | | | | 1 | Dihyah ibn Khalifah al-Kalbi (ra) | Heraclius, Emperor of Byzantines (Eastern Roman Empire) | 2 | 'Abdullah bin Hudhafah (ra) | Chosroes II (Emperor of Persian Empire) | 3 | 'Amr bin Umayyah (ra) | Negus, King of Abyssinia | 4 | Hatib' bin Abi Baitah (ra) | Muqaqis, Ruler of Egypt | 5 | 'Ala bin Hadrami (ra) | al-Mundhir bin Sawa, Ruler of Bahrain | | 1 | Letter from Prophet Muhammad (S.A.W) to king Heraclius of Rome
Translation : In the name of Allah, Most Gracious, Most Merciful. From Muhammad b. Abdullah the slave and Messenger of Allah, to Heraclius the great King of Rome (He was the Emperor of the Byzantine Empire [610-641] who captured Syria, Palestine, and Egypt from Persia [613-628]). Blessed are those who follow the guidance. After this, I call you to Islam. Embrace Islam that you may find peace, and God will give you a double reward. If you reject then on you shall rest the sin of your subjects and followers. " O people of the Book come to that, which is common between you and us; that we will serve none but Allah, nor associate aught with him, nor take others for lords besides God. But if you turn away, then say: bear witness that we are Muslims." Seal: Allah’s Messenger Muhammad. | 2 | Letter from Prophet Muhammad (S.A.W) to Chosroes II, Emperor of Persia
The letter sent to the Chosroes II with Abdullah bin Hudhafa read: "In the name of Allah, the beneficent, the Merciful. From Muhammad, the Messenger of Allah, to Kisra, the great King of Persia. "Peace be upon him who follows the guidance, believes in Allah and His Prophet, bears witness that there is no God but Allah and that I am the Prophet of Allah for the entire humanity so that every man alive is warned of the awe of God. Embrace Islam that you may find peace; otherwise on you shall rest the sin of the Magis." (Al-Tabari, Vol. III, p. 90) | 3 | Letter from Prophet Muhammad (S.A.W) to Negus, King of Abyssinia
In the letter addressed to Negus, with'Amr ibn Umayya Al-Damri the Prophet (peace be upon him) had written that: "In the name of Allah, the Beneficent, the Merciful. From Muhammad, the Messenger of Allah, to Negus, the great King of Abyssinia. "Peace be upon him who follows the guidance." "After this, Glory be to Allah besides whom there is no God, the Sovereign, the Holy, the Peace, the Faithful, the Protector. I bear witness that Jesus, the son of Mary, is the Spirit of God, and His Word that He cast unto Mary, the Virgin, the good, the pure, so that she conceived Jesus. God created him from His Spirit and His breathing as He created Adam by His hand and His breathing. I call you to God, the Unique, without any associate, and to His obedience and to follow me and to believe in that, which came to me, for I am the Messenger of God. I invite you and your men to the Great Lord. I have accomplished my task and my admonitions, so receive my advice. Peace be upon him who follows the Guidance."(Tabaqat Ibn S'ad, Vol. III, p. 15). | 4 | Letter from Prophet Muhammad (S.A.W) to Muqauqis, Ruler of Egypt
The Letter sent to Muqauqis, the chief of the Copts of Egypt, with Hatib ibn Abi Balta'a said: "In the name of Allah, the Beneficent, the Merciful. From Muhammad, the Messenger of Allah, to Muqauqis, the Chief of the Copts." "Peace be upon him who follows the guidance" "After this, I call you to Islam that you may find peace, and God will give you a double reward. If you reject, then on you shall be the sin of your countrymen. O people of the Book, come to that which is common between you and us; that we will serve none but Allah, nor associate aught with him, nor take others for lords besides God. But if you turn away, then say: bear witness that we are Muslims." (Mawahib Landuniyah, Vol. III. Pp. 247-48) Museum Info: Topkapy Palace Museum, Istanbul | 5 | Letter from Prophet Muhammad (S.A.W) to al-Mundhir bin Sawa, Ruler of Bahrain
Translation : "In the name of Allah, the Beneficent, the Merciful. From Muhammad, the Messenger of Allah, to Mundhir bin Sawa." "Peace be upon him who follows the guidance" I praise Allah, Who is One and there none to be worshipped but except Him. I bear evidence to the Oneness of Allah and that I am a servant of Allah and His Prophet. Thereafter I remind you of Allah. Whoever accepts admonition does it for his own good. Whoever followed my messengers and acted in accordance their guidance; he, in fact, accepted my advice. My messengers have highly praised your behaviour. You shall continue in your present office. You should remain faithful to and His Prophet. I accept your recommendation regarding the people of Bahrain. I forgive the offences of the offenders. Therefore, you may also forgive them Of the people of Bahrain whoever want to continue in their Jewish or Majusi faith, should be made to pay Jizia. Seal: Allah’s Messenger Muhammad. |
திரு உமர் அவர்களே, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுத்த படிக்க தெரியாத நபி என்பது இஸ்லாமிய அறிஞ்சர் என்று காட்டி கொள்ள முயற்சிக்கும் உங்களுக்கு நன்கு அறிந்து இருக்கும் என்று நம்புகிறோம். முஹம்மத் நபி (ஸல்) இயற்றியதாக ஹதிஸ் மற்றும் வரலாறு அறிவிக்கும் ஏனைய கடிதங்கள், முஹம்மத் நபியின் அனுமதியின் பெயரில், அவர் முன்னிலையில், நபி தோழர்களால் எழுத்த பெற்றது. சரி நீங்கள் ஓமன் நாட்டு மக்களுக்கு முஹம்மத் நபி (ஸல்) அனுப்பியதாக வெளியிட்ட அந்த கடிதத்தை இயற்றியவர்கள் யார்? ஏன் என்றால் அது சம்பந்தமாக எந்த சரித்திர ஆதாரமும் இன்னும் ஹதிஸ் குறிப்புகளும் காண முடியவில்லையே? நீங்கள் இஸ்லாமிய அறிஞ்சர் தானே அப்படி ஒரு ஹதிஸ் ஆதாரத்தை எடுத்து தாருங்களேன்!!
ஒரு மனிதர் மறைவிற்கு பிறகு, அவர் எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தை ஆராய வேண்டும் என்றால் அவர் இதற்கு முன்னர் எழுதிய பல கடிதங்களுடன் ஒப்பிட்டு பார்த்தே அதை ஏற்க வேண்டும், இதன் படி நீங்கள் வெளியிட்ட கடிதத்தை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய ஏனைய கடிதங்களுடன் ஒப்பிட்டு பார்ப்போமா?
- திரு உமர் அவர்களே, நீங்கள் வெளியிட்ட கடிதம் “பிஸ்மில்லாஹி அல் ரஹ்மான அல் ரஹீம், மின் முஹம்மது ரசூல் அல்லாஹ்” என்று துவங்குகிறது, இதற்கு “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன், அல்லாஹ்வின் இறைத்தூதர் முஹம்மத்விடம் இருந்து வந்தது” என்று பொருள் படும், இதற்க்கு மாறாக உங்களுடைய மொழிபெயர்ப்பு “நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்” என்பதில் இருந்து துவங்குகிறது, அது ஏன்? இஸ்லாமிய அறிஞ்சர் என்று கட்டிகொள்ள முயற்சிக்கும் உங்களுக்கு இதற்க்கு மொழிபெயர்ப்பு தெரியவில்லையா?
- திரு உமர் அவர்களே, முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் ஏனையா கடிதங்களில், இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து விட்டு, அதை ஏற்க மறுத்தால், இறைவன் முன்னிலையில் மக்களை வழிதவற செய்த பாவத்திற்கு உரியவர் ஆவீர்கள் என்றே முஹம்மத் நபி (ஸல்) அறிவிப்பு செய்கிறார்கள், இதற்க்கு முற்றிலும் மாறுதலாக உள்ளது நீங்கள் வெளியிடும் கடிதத்தின் கருத்து. அது எப்படி நீங்கள் வெளியிடும் கடிதம் மட்டும் வழக்கத்திற்கு மாறாக எழுத்த பெற்றுள்ளது?
- திரு உமர் அவர்களே, நீங்கள் வெளியிட்ட கடிதம் வழக்கத்திற்கு மாறாக சுற்றிலும் (border) அலங்கரிக்க பட்டு உள்ளது, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இப்படி கடிதங்களை அலங்கரிப்பது வழக்கத்தில் இல்லை, அதிலும் ஒரு கடிதத்தை அலங்கரிக்கவா இறைத்தூதர் இத்தனை சிரமம் மேற்கொண்டு இருப்பர்? அது எப்படி நீங்கள் வெளியிடும் கடிதம் மட்டும் வழக்கத்திற்கு மாறாக அலங்கரிக்க பட்டுள்ளது?
- உங்கள் கடிதத்தில் அரபி எழுத்துகள் மேலும் கிளுமாக எழுத்த பெற்றுள்ளது, அவை ஒரே நேர் கோட்டில் அமைக்க பெறவில்லை, இரு வார்த்தைகளுக்கு இடையே முறையே இடைவெளி விட பட வில்லை, இது முஹம்மத் நபி (ஸல்) அனுப்பிய ஏனைய கடிதங்கள் இயற்ற பெற்ற முறைக்கு முற்றிலும் மாறுதலான முறையாக உள்ளது. அப்படியானால் வழக்கத்திற்கு மாறாக இந்த கடிதத்தை இயற்றியவர் யார்?
- முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கால கடிதங்களின் எழுத்துகள் நீங்கள் வெளியிடும் கடிதத்தில் எழுத்துடன் ஒத்து போக வில்லை, இவ்வாறு பார்டர் எழுத்துகள் (border writing) அந்த காலத்தில் அறிமுக படுத்த படவில்லை. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் கடிதங்கள் பெறும் பாலும் அச்சானிகள் மற்றும் மயில் தோகையை கொண்டு எழுத்த பெற்றதால் இவ்வாறு கோடிற்ற எழுத்துகளாக எழுத்த பெற்று இருக்குமே தவிர இப்படி ஒரு கடிதத்தை சிரமபட்டு பார்டர் எழுத்துகளில் இயற்ற முனைந்து இருக்க மாட்டார்கள்.
இப்படி இன்னும் அதிகப்படியான வேற்றுமைகளை நீங்கள் வெளியிட்ட கடிதத்தில் காண முடிகிறது, இது தெளிவாக முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய கடிதம் இல்லை என்பதை உலகிற்க்கு சாட்சி அளிக்கிறது, அப்படி இருந்தும் அது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இயற்றிய கடிதம் தான் என்று எங்களை நம்ப சொல்கிறீர்களா?
திரு உமர் அவர்களே, இஸ்லாத்தை பரப்ப முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வன்முறையை கையாண்டார்கள் என்று தெளிவான ஆதாரம் இல்லாமல் கூற முன் வரும் நீங்கள், பைபிள் அறிவிக்கும் வன்முறையை பைபிள்ளின் தெளிவான ஆதாரம் கொண்டு விளக்க முன் வருவீர்களா? Deuteronomy 20:10 When you approach a city to wage war against it, offer it terms of peace. 20:11 If itaccepts your terms and submits to you, all the people found in it will become your slaves. 20:12 If it does not accept terms of peace but makes war with you, then you are to lay siege to it. 20:13 The Lord your God will deliver it over to you and you must kill every single male by the sword. 20:14 However, the women, little children, cattle, and anything else in the city – all its plunder – you may take for yourselves as spoil. You may take from your enemies the plunder that the Lord your God has given you.
Deuteronomy 21:10 When you go out to do battle with your enemies and the Lord your God allows you to prevail and you take prisoners,21:11 if you should see among them an attractive womanwhom you wish to take as yours, 21:12 you may bring her back to your house. She must shave her head, trim her nails, 21:13 discard the clothing she was wearing when captured, and stay in your house, lamenting for her father and mother for a full month. And after that thou shall go in unto her, and you possess her and she becomes your women. 21:14 If you are not pleased with her, then you must let her go where she pleases. You cannot in any case sell her; you must not take advantage of her, since you have already humiliated her.
Numbers 31:17 Now therefore kill every boy, and kill every woman who has had sexual intercourse with a man. 31:18 But all the young women who have not had sexual intercourse with a man will be yours.
Numbers 31:31 So Moses and Eleazar the priest did as the Lord commanded Moses.31:32 The spoil that remained of the plunder which the fighting men had gathered was 675,000 sheep, 31:33 72,000 cattle, 31:34 61,000 donkeys, 31:35 and 32,000 young women who had never had sexual intercourse with a man.
LUKE 19:27 But as for these enemies of mine who did not want me to be their king, bring them here and slaughter them in front of me!’”
திரு உமர் அவர்களே, இனியேனும் கிறிஸ்தவர்களுக்கே உரிய ஏமாற்று வேலையை கையாளாமல், தெளிவான ஆதாரம் கொண்டு உங்கள் பொய் கூற்றுகளை நிறுபிப்பீர் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறோம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
-ஜியா & அப்சர்
|
No comments:
Post a Comment