Tuesday, November 16, 2010

அல்லேலூயாவும் ஈசா உமரும் !!!

அல்லேலூயாவும் ஈசா உமரும் !!!

உமரின் "தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும் என்ற கட்டுரைக்கு வாசகர் பதில்


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
யோவான் 20:21.

உமர் அவர்களே,
உங்கள் வலைத்தளத்தில் தமிழ் முஸ்லீம் தளமும், "அல்லேலூயா" வார்த்தையும்என்ற கட்டுரை இடம்பெற்றிருந்தது. அதற்கு விளக்கமாக அல்லேலுயா (Halleluyah) என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியது, Halelu – அல்லேலு என்றால் துதி அல்லது போற்றுதல் (Praise), Yah – யா "Yah" or "Jah" என்றால் "யேகோவா" தேவனின் பெயரைக்குறிக்கும் "Yahweh" என்பதின் சுருக்கமே "Yah " என்று விளக்கம் தந்திருந்தீர்கள். அதற்கு "விகிபீடியா"வை Source: http://en.wikipedia.org/wiki/Hallelujah ஆராய்ந்து பார்க்க சொல்லி இருந்தீர்.

“The word hallelujah occurring in Psalms is a Hebrew request for a congregation to join in praise. It can be translated as "Praise God", "Praise the Lord", "Praise Yahweh, you people", and is usually worded in English contexts as "Praise ye the LORD" or "Praise the LORD". This is not a direct translation, as Yah represents the first two letters of YHWH, the name for the Creator, and not the title "lord".[1] To give fuller meaning in this context, Hallelujah could rightly be translated "Praise Yahweh", or "Praise Jehovah" (signified by Jah).[2]


We don’t know how could “Yahuwa” or “Yahweh” be pronounced as “Jehovah”?
In the phrase “Praise Yahuwa” or “Praise Yahweh”, what does “Yahuwa” or “Yahweh” means?
The Hebrew word for which people pronounce as “Yahuwa” or “Yahweh” is יהוה, appears in old testament 6823 times and it should be read from the right to left like י - Yot, ה - Huh, ו - Wav, ה – Huh or Y.H.W.H. because of not knowing the actual pronunciation, people add vowels on to it and pronounced it as “Yahuwa” or “Yahweh”.
What does “Yahuwa” or “Yahweh” means? (Reference from any Hebrew – English dictionary)
Answer: “Ya” is a vocative and an exclamatory particulate in both Hebrew and Arabic meaning “Oh!”, “Huwa” or “Hu” means “He” or “He is” so “Yahuwa” means “Oh he is”, “He is”, “I Am”, “he becomes”

Etymology (source obtained from Wikipedia)

The name is generally linked to a form of the Semitic word-stem HWH (originally HWY), meaning "being" or "becoming". Amorite personal names and Greek transcriptions of the tetragrammaton suggest that the vocalization Yahweh is correct, and as such should be read as having derived from a causative verbal form ("he becomes" or "he is").
On the other hand, if the name is analyzed as a (non-causative) G Stem, the verb "to be" plus the name of El, the chief god in the pantheon, could give rise to the forms yahweh-el ("He is El", "He shows himself as El") or the reverse, El-yahweh (El who shows himself).
Example: Exodus 3:13-15 is the first recorded instance of God naming himself. An etymologization of the name, connecting YHWH with the root HYH, occurs when YHWH, asked by Moses for his name, provides : "I Am That I Am", followed by "I Am," ("YHWH.") Elohim. He states that this is his name forever and a memorial name to all generations.[20]
... יהוה אלהי אבתיכם... זה־שמי לעלם... אהיה אשר אהיה ויאמר כה תאמר לבני ישראל אהיה שלחני אליכם׃
"I AM THAT I AM [...] Thus shalt thou say unto the children of Israel, I AM hath sent me unto you [...] YHWH Elohim of your fathers, [...] this is my name for ever"[Exod. 3:14-15]

According to this “Halleluyah” means “Praise Oh! he is”

What does “He is” means? Who is that “He is” ? What is his name?
In the bible it was 156 times the word exists as “Y.H.W.H Elohim” (Example :Genesis 2:7) meaning ”Oh! he is Elohim” or “Oh! he is Elahim” the god calling him as “Elohim” or “Elahim”

Lets analyze what does “Elohim” or “Elahim” means? “Elohim” is not a one word, it is a combination of two words, “Eloh” + “IM”.
“Eloh” or “Elah” refers name of the god and “IM” refers plural of number as well as plural of respect, similar to the one we have in Tamil and Arabic (plural of respect). In this case “Eloh” + “IM” refers “Eloh” with a plural of respect.

That’s why, Bible says, prophet “Isha” when he was almost going to die said “Eloh, Eloh, lama sabachthani? (Mark 15:34)

Bible says:
b.rashith bra aleim ath e.shmim u.ath e.artz (Genesis 1:1) - Original Hebrew text in English letters
in.begining he (elohim) created the heavens and the earth (Genesis 1:1) – Hebrew to English translation
In the beginning god created the heaven and the earth (Genesis 1:1) – English translation (name “elohim” translated as god)

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (Genesis 1:1). – Tamil translation (name elohim translated as “Devan”)

Even though names should not be translated, the bible do translate “Elohim” as “god” (devan) and If the “Im” represents plural of number then it shouldn’t be translated as “Devan” rather it should be translated as plural “Devargal”. It won’t be appropriate if we translate “Umar” as “Emar” or “Johmar”?

Note: In the bible, “Devan”, “Karthar”, “Suvishesam” and many more is not identified by the Christian translators, it was original substituted by srilankan hindu priest “Arumaga Navalar” who is one who originally translated the bible into tamil. Before the time of “Arumuga Navalar”, there were two attempts to translate bible but they succeed only few books of bible. “Arumuga Navalar” is the one who is behind the Tamil bible. He wrote lots of books against Christianity after learning the bible. This is among one of the reason that, the Tamil bible contains lots of phrases from srilankan ascent. You can find more reference about him if you search in google.

மேலும் அறிய:

ஒரு ஹிந்து மதத்தை சர்ர்ந்தவர் மொழிபெயர்த்த நூலைய வேத நூல் என்று கூறுகிறீர்கள் ??

So “Ya-huwa eloh” or “Ya-huwa elah” means “Oh he is Eloh” or “Oh he is elah”. If the ”Ya” (Oh) exclamatory is separated then it will sounds “Huwa elah” sounds similar to “Hu wallah” (he is allah)

Hu walla hu ullazee la ilaha illa hu” (holy quran 59:22)

He is allah, besides whom there is no other god. (holy quran 59:22)

According to this “Halleluyah” means “Praise oh! He is Eloh” or “Praise oh! He is Elah” or “Praise oh! He is Alah”.

Do you have any concern in pronouncing “elah” as “alah” even though they sound same? When you don’t have concern in calling “Isah” as “Jesus” which he never heard on his life time? Does it make any sense when “Elah” can be spelled as “Alah” which both sounds same? Try in Wikipedia you will find more proof!! We request you to read the original transcripts and then learn Christianity which will help you in turn to understand the Christianity better…


மொழிபெயர்ப்பு:
உமர் அவர்களே, நீங்கள் அளித்த "விகிபீடியா" விலாசத்தில் "யஹுவாவை துதித்தல்" என்பதே சரி என்று இருக்கிறது. சரி யஹுவாவை துதித்தல் அல்லது யஹ்வேஹ்-வை துதித்தல்என்ற வார்த்தையில் வரும் "யஹுவா" அலலது "யஹுவெஹ்" என்றால் என்ன?
ஹிப்ரூ மொழியில் "யோத்" "ஹு" "வாவ்" "ஹு", சரியான உச்சரிப்பு அறிய போதாதலால், அதனுடன் vowels சேர்க்கப்பெற்று "யஹுவா" என்று உச்சரித்தனர்.
ஹிப்ரூ மொழி "யஹுவா"வில் உள்ள "யா" என்றால் "ஓ!" அன்று அர்த்தம் ஆகும் அச்சிரியத்தை வெளிபடுத்த பயன்படும் சொல்லாகும், "ஹுவா" என்றால் "அவன் தான்" என்று அர்த்தம். "யஹுவா" என்றால் "ஓ! அவன் தான்" என்று அர்த்தம் ஆகும்.

"ஓ! அவன் தான்" என்றால் யார் அவன்? அவன் பெயர் என்ன? 156 முறை பைபளில் "ய ஹுவா எலா ஹிம்" (Example :Genesis 2:7) என்று சொல்ல பெற்று உள்ளது, அதற்கு அர்த்தம்
"ஓ! அவன் தான் எலா ஹிம்".

"எலா ஹிம்" என்றால் என்ன? "எலாஹ்" என்றால் கடவுளின் பெயர் "ஹிம்" என்றால் மரியாதையை குறிக்கும் சொல், நம் தமிழில் "கள்" இருபது போல "விலங்குகள்" என்றால் பல விலங்கு என்று அர்த்தம் அண்ணல் உமர் அவர்கள் என்றால் பல உமர் என்று அர்த்தம் கிடையாது அது மரியாதையை குறிக்கும் சொல்.

அதனால் தான் நபி ஈஷா (ஸல்) தான் இறக்கும் தருவாயில்
Eloh, Eloh, lama sabachthani? என்று அழுததாக பைபிள் கூறுகிறது (Mark 15:34)
"யா ஹு வா எலொ ஹு" என்றால் "ஓ! அவன் தான் எலா ஹு" என்று அர்த்தமாகும்,
இதில் வரும் "ஓ!" என்ற அசிர்யத்தை குறிக்கும் சொல்லை பிரித்தால் "ஹு வா எலொஹு"
என்று வரும் குர்ஆனில் உள்ளது போல "ஹு வல்ல ஹு உள்ளஜி ல இலஹா இல்ல ஹு" (quran 59 :22 )

இதன் அடிபடையில் "ஹல்லேளுயாஹ்" (halleluyah) என்றால் "ஓ! அவன் தான் எலொஹு, அவனையெ துதி" என்று அர்த்தமாகும்.

உமர் அவர்களே நீங்களும் உங்கள் தோழர்களும் இஸ்லாத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்ய, அடுத்தவர் இணைய தளத்தை மொழிபெயர்க்க செலவிடும் நேரத்தில் சிறிதளவு உங்கள் மார்கத்தை அறிய செலவிட்டால் இப்படி கட்டுரை எழுதமாட்டீர்
அஸ்ஸலாமு அழைக்கும்

- ஜியா


Note: இந்த கட்டுரையை ஒரு நகல் isaaquran கும் அனுப்பி உள்ளேன், உங்களில் இ - மெயில் ஐடி இல்லாமையால், எழுத்து விவாதத்திற்கு அழைக்கும் நீங்கள் அடுத்தவர் கட்டுரைகளை முழுமையாக பிரசுரிக்க மறுக்கிறீர்கள் என்பதால், அவர்களுக்கு ஒரு நகல் அனுப்பி உள்ளேன். இனியேனும் உங்கள் இ - மெயில் ஐடி தருவீர்கள் என்று நம்புகிறேன்.

1 comment:

praywinlive said...

indha blogirgaga kadavaluku nandri. .neengal sathiyathai thelivaga puriyavaithulirgal kadavul ethanai padipavargalin irudhayathi thoduvaraga melum en islamia nanbargaluku, endha blogai ezhudhiavar sathiathai ullabadi ezhudhiullar neengal edhanai thelindha manadhudan unaravendum avar yaraium punpaduthuvatharkaga ezhuthavillai,melum ithu madhathiruku apparpata sathayam ithanai purinthukolla kadavul ungaluku udhavi seivaraka