Tuesday, August 23, 2011

திரு உமர் அவர்களின், “விவாதம் புரிய மறுக்கும் ஜாகிர் நாயக்கின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு – பாகம் – 1



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)



அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



திரு உமர் அவர்களின், “விவாதம் புரிய மறுக்கும் ஜாகிர் நாயக்கின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு – பாகம் – 1


முன்னுரை

வாசகர்களே, திரு உமர் அவர்கள், வெகு நாட்களுக்கு பிறகு தனக்கு பதில் அளிக்க நேரம் இருப்பதாக அறிவித்து விட்டு, அவரிடம் இதற்க்கு முன்னரே விடபட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் காலதாமதம் செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. திரு உமர் அவர்கள் பதில் அளிக்க போவதாக அறிவித்து விட்டு, அதற்க்கு மாறாக பிறர் பொய்யுரைகளை, கட்டுரைகளை இடை சொருகல் செய்து வெளியிட்டு கொண்டு இருப்பதும் நீங்கள் அனைவரும் அறிந்ததே. இப்பொழுது புதிய யுக்தியாக திரு உமர் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான பொய்யுரைகளை யு-டுயுப் இணையதல வீடியோகளின் முகவரியில் வெளியீடு இருக்கிறார். சமீபமாக திரு உமர் அவர்கள், திரு ஜெர்ரி தாமஸ் என்ற கிறிஸ்தவ பேச்சாளரின் வீடியோகளை கோடிட்டு இருந்தார். திரு உமர் அவர்களின் பொய்யுரைகளுக்கு பதில் அளிப்பதை முதன்மை குறிகோளாக கொண்டு துவங்க பெற்றது நம்முடைய இணையதளம், திரு ஜெர்ரி தாமஸ் அவர்களின் வீடியோகளை திரு உமர் அவர்கள் வெளியிட்டதனால், அதையும் சேர்த்து ஆராய நாம் நிர்பந்திக்க படுகிறோம். ஆகையால் அந்த பேச்சாளரின் போலித்துவதை எல்லாம் வல்ல இறைவனின் உதவியை நாடியவர்களாக இந்த கட்டுரை மூலம் விவரிக்க முயற்சியை துவங்குகிறோம்...



திரு உமர் அவர்கள் கோடிட்ட வீடியோ முகவரிகள்:


I. திரு ஜெர்ரி தாமஸ் அவர்களின் துவக்கவுரை:

12


மேலே கோடிட்ட பட்ட முகவரியில் திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் தன்னுடைய துவக்கவுரையில் இவ்வாறு வாழ்த்து அறிவிக்கிறார்:

“I bring u greetings, In the name of Yahweh the only true name of the triune god in flesh was known by the name Jesus Christ”



திரு ஜெர்ரி தாமஸ் அவர்களின் இந்த வாழ்த்துரை நமக்கு வியப்பை தருகிறது, இதை போன்ற ஒன்றை திரு ஏசு அவர்கள் தன் வாழநாளிலோ அல்லது, ஏனைய இறைதூதர்கள் தன் வாழநாளிலோ வாய் மொழிந்த ஒரு தெளிவான வசனத்தை நம்மால் பைபிளில் அறிய முடியவில்லை. இந்த வாழ்த்துரையை திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் தானாக உருவாக்கி இருப்பார் என்று தோன்றுகிறது. பைபிள்ளை இறை வேதம் என்று நம்பும் திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள், திரு ஏசு அவர்களை இறைவன் என்று நம்பிக்கையை கொண்டு உள்ள திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள், திரு ஏசு அவர்கள் காட்டி தந்த வழிமுறையை தானே பின் பற்றி இருக்க வேண்டும். திரு ஏசு அவர்கள் மொழிந்த வாழ்த்துரையை தானே இவர் முன் மாதிரியாக எடுத்து கொண்டு இருக்க வேண்டும், இதை பின்னுக்கு தள்ளி ன் விருப்பத்திற்கு ஒன்றை வாழ்த்துரையாக எடுத்து கொண்டுள்ளார். கிறிஸ்தவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மார்கத்தை வளைத்து கொண்டார்கள் என்று சொல்ல படுவதற்கு இதுவும் ஒரு நல்ல உதாரணம் என்று தோன்றுகிறது. திரு ஏசு அவர்கள் இன்னும் பைபிள்ளின் பிற இறைதூதர்கள் கற்று தந்த முகமன் என்று பைபிளின் வாயிலாக நம்மால் அறிய முடிவது "அஸ்ஸலாமு அழைக்கும்" அல்லது "சலாமு அழைக்கும்".


பார்க்க:

And as they thus spake, iEsous himself stood in the midst of them, and saith unto them, Peace [be] unto you. (Luke 24:36)

Then the same day at evening, being the first [day] of the week, when the doors were shut where the disciples were assembled for fear of the jews, came iEsous and stood in the midst, and sait unto them Peace [be] unto you.( John 20:19)

And after eight days again his disciples were within, and thomas with them: [then] came iEsous, the doors being shut, and stood in the midst, and said, peace [be] unto you. (John 20:26)

Then said iEsous to them again, peace [be] unto you. As [my] father hath sent me, even so send I you. (John 20:21)

And into what so ever house ye enter, first say, Peace [be] to this house. (Luke 10:5)



பைபிள்ளின் பிற இறைதூதர்களும் இதை போன்றதையே வாய் மொழிந்து இருப்பதாக பைபிள் சாட்சி கூறுகிறது.

And he said, peace [be] to you (shlum l-km), fear not: your god, and the god of your father, hath given you treasure in your sacks: I had your money. And he brought simeon out unto them. (Genesis 43:23)

When thou comest nigh unto a city to fight against it, then proclaim peace (shlum) unto it. (Deuteronomy 20:10)

And samuel did that which the lord spake, and came to Bethlehem. And the elders of the town trembled at his coming, and said, comest thou peaceably (shlum). And he said, peaceably (shlum): I am come to sacrifice unto the lord: sanctify yourselves, and come with me to the sacrifice. And he sanctified jesse and his sons, and called them to the sacrifice (1 samuel 16: 4-5)



திரு ஏசு அவர்களின் தாய் மொழி அரமிக் என்று பைபிள் விரிவுரையாளர்கள் அறிவிக்கிறார்கள், இன்னும் சிலர் ஏசு ஹிப்றேவ் மொழியை சேர்ந்தவர் என்று அறிவிக்கிறார்கள், அப்படி அவர் இந்த இரு மொழியையும் சார்ந்தவராக இருந்து இருந்தால் அவர் "அஸ்ஸலாமு அழைக்கும்" அல்லது "சலாமு அழைக்கும்" என்றே வாய் மொழிந்து இருக்க வாயப்பு அதிகமாக இருப்பதாய், திரு உமர் அவர்கள் பொதுவாக ஆதாரம் தேடும் வீக்கிபீடியா இணையதள வாயிலாக நம்மால் அறிய முடிகிறது.

Shalom aleikhem (or sholom aleikhem) (Hebrew שָׁלוֹם עֲלֵיכֶם shālôm ʻalêem; Yiddish שלום־עליכם sholem aleykhem) is a greeting version in Hebrew, literally meaning "Peace be upon you." The appropriate response is "aleikhem shalom," or "upon you be peace."

Aramaic and Classical Syriac use ܫܠܡܐ ܥܠܝܟܘܢ Shlomo ʻlaikhon which means "peace be upon you". A more widely used variation isܫܠܡܐ ܠܟܘܢ, meaning peace for you.

http://en.wikipedia.org/wiki/Shalom_aleichem



வாசகர்களே, தன்னுடைய உறையில் தன் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்த்து தெரிவிக்க திரு ஜெர்ரி தாமஸ் அவர்களுக்கு உரிமை உள்ளது என்ற வாதத்தை திரு உமர் அவர்கள் எடுத்து வைக்க விரும்பலாம். ஆனால் திரு ஜெர்ரி தாமஸ் அவர்களின் வாழ்த்து கிறிஸ்தவத்தின் அடிப்படையான மூன்று இறைவன் என்ற கொள்கைக்கு எதிராக தோன்றுகிறது. உதாரணமாக திரு ஜெர்ரி தாமஸ் தன் வாழ்த்துரையில் மூன்று ஒன்றான இறைவனின் உண்மையான பெயரான "யஹ்வெஹ்" என்ற பெயரில் வாழ்த்து உரைப்பதாகவும், இன்னும் அவரே உடலில் "ஜீஸஸ்" என்ற பெயரில் அறியப்பட்டவர் என்று அறிவிக்கிறார்.


குறிப்பு:

இதற்க்கு முன்னரே கிறிஸ்தவர்கள் "யஹ்வெஹ்" என்று அழைக்கும் ஹிப்றேவ் வார்த்தையின் உண்மையான உச்சரிப்பு அறிந்தவர் யாரும் இல்லை என்பதற்கும், இன்னும் இதற்க்கு பொருள் "அவன் தான்" போன்றது என்பதனால் இது பைபிள் இறைவனின் தனிப்பட்ட பெயராக இருக்க முடியாது என்றும் நாம் தெளிவான ஆதாரத்தை எடுத்து முன் வைத்து இருந்தோம். இன்னும் அதிகபடியாக "ஜீஸஸ்" என்பது ஈஸா அவர்களின் இயற்பெயர் அல்ல என்றும், அவருக்கு பைபிள்ளின் இறைவன் அறிவித்த பெயர் "இம்மநூஅல்" (omnu-al, immanu-el) இன்னும் அவரின் பெற்றோர்கள் சூட்டிய பெயர் ஈஸா (iEsou) என்றும் தெளிவான ஆதாரத்தை இதற்க்கு முன்னரே நாம் எடுத்து வைத்து இருந்தோம், இவற்றுக்கு திரு உமர் அவர்கள் தெளிவான பைபிள் ஆதாரத்தை எடுத்து வைத்து மறுப்புரை எழுதாமல் காலம் கடத்துவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.



வாசகர்களே, கிறிஸ்தவர்கள் மூன்று இறைவன் என்றும், ஆனால் அவர்கள் மூன்று அல்ல, ஒரே இறைவன் என்று அறிவிக்கக விரும்புகிறார்கள். பரலோகத்தில் இருக்கும் பரம பிதா ஒரு இறைவன், சுதன் (மகன்) ஒரு இறைவன், எண்ணிக்கை இல்லா தூய வானவர்கள்/தேவதைகள் ஒரு இறைவன் ஆனால், அவர்கள் மூவர் அல்ல ஒரே இறைவன் என்று அறிவிக்க விரும்புகிறார்கள். கிறிஸ்தவர்கள் பரலோகத்தில் இருக்கும் பரம பிதா ஒரு இறைவன், அவரின் தனிப்பட்ட பெயர் யஹ்வெஹ் என்கிறார்கள். சுதன் (மகன்) ஒரு இறைவன், அவரின் தனிப்பட்ட பெயர் "ஜீஸஸ்" என்கிறார்கள். எண்ணிக்கை இல்லா தூய வானவர்கள்/தேவதைகள் ஒரு இறைவன், அவர்களுக்கு பல தனிப்பட்ட பெயர்கள் உண்டு ஆனால், அவர்களும் ஒரே இறைவன் என்று அறிவிக்க விரும்புகிறார்கள். இதற்க்கு ஒரு படி மேல் சென்று திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள், இவ்வாறு அறிவிக்க விரும்புவதாக நம்மால் அறிய முடிகிறது: "யஹ்வெஹ் என்ற பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே உடலில் "ஜீஸஸ்" என்று அறிய பட்டார்". இதன் அடிப்படையில் பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவும், ஜிசாஸ் என்பதும் ஒரு நபர், இன்னும் எண்ணிக்கை இல்லா தூய வானவர்கள்/தேவதைகள் ஒரு நபர் என்று எடுத்து கொண்டால் அதன் அடிப்படையில் இரண்டு இறைவன் தானே மிஞ்சுகிறது? அப்படியானால் பிதாவும் + மகனும் ஒரு இறைவன், எண்ணிக்கை இல்லா தூய வானவர்கள்/தேவதைகள் ஒரு இறைவன், ஆனால் அவர்கள் இருவர் அல்ல ஒரு இறைவன் என்பது தானே சரியானதாக இருக்க முடியும்? அல்லது "மூன்று இறைவனும் ஒன்று, அவர்களின் தனிப்பட்ட பெயர் "யஹ்வெஹ்", அவர் தான் உடலில் "ஜிசாஸ்"" என்று திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் அறிவிக்க விரும்பி இருந்தால், இதை பிரசுரித்த திரு உமர் அவர்கள், பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவின் தனிப்பட்ட பெயர் என்ன என்பதை நமக்கு அறிவிக்க வேண்டும். இன்னும் பைபிளில் ஈஸா வாய் மொழிந்ததாக பைபிள் அறிவிக்கும், தானும் தன் தந்தையும் வேறு வேறு நபர்கள் என்ற கருத்தை விவரிக்கும் பைபிள் வசனங்களுக்கு, திரு உமர் அவர்கள் தெளிவான ஆதாரத்தை முன் வைத்து விளக்கம் அளிக்க வேண்டும்.


“But as for that day or hour no one knows it – neither the angels in heaven, nor the Son – except the Father. (Mark 13:32)

“Not everyone who says to me, ‘Lord, Lord,’ will enter into the kingdom of heaven – only the one who does the will of my Father in heaven. (Matthew 7:21)

I can of myself do nothing. Just as I hear, I judge, and my judgment is just, because I do not seek my own will, but the will of the one who sent me. (John 5:30)

He told them, “You will drink my cup, but to sit at my right and at my left is not mine to give. Rather, it is for those for whom it has been prepared by my Father.(Matthew 20:23)



வாசகர்களே, திரு உமர் அவர்கள் மேலே கோடிட்ட பைபிள் வசனங்களுக்கு பதில் அளிக்க மறுக்கலாம், அல்லது உலகில் வாழ்க்கையில் சரீரத்தில் "ஜீஸஸ்" மற்றும் “யஹ்வெஹ்” வெவ்வேறு ஆனால், பரலோகத்தில் இருவரும் ஒருவர் என்ற வாதத்தை முன் வைக்க விரும்பலாம். இதற்க்கும் பைபிள் மறுப்பு அளிக்கிறது, பரலோகத்தில் அவர்கள் இருவர்கள் என்றே பைபிள் சான்று அளிக்கிறது.




பார்க்க:

Then I saw in the right hand of the one who was seated on the throne a scroll written on the front and back and sealed with seven seals. And I saw a powerful angel proclaiming in a loud voice: “Who is worthy to open the scroll and to break its seals?” But no one in heaven or on earth or under the earth was able to open the scroll or look into it. So I began weeping bitterly because no one was found who was worthy to open the scroll or to look into it. Then one of the elders said to me, “Stop weeping! Look, the Lion of the tribe of Judah, the root of David, has conquered; thus he can open the scroll and its seven seals.” Then I saw standing in the middle of the throne and of the four living creatures, and in the middle of the elders, a Lamb that appeared to have been killed. He had seven horns and seven eyes, which are the seven spirits of God sent out into all the earth. Then he came and took the scroll from the right hand of the one who was seated on the throne, and when he had taken the scroll, the four living creatures and the twenty-four elders threw themselves to the ground before the Lamb. Each of them had a harp and golden bowls full of incense (which are the prayers of the saints). They were singing a new song: “You are worthy to take the scroll and to open its seals because you were killed, and at the cost of your own blood you have purchased for God persons from every tribe, language, people, and nation. You have appointed them as a kingdom and priests to serve our God, and they will reign on the earth.” Then I looked and heard the voice of many angels in a circle around the throne, as well as the living creatures and the elders. Their number was ten thousand times ten thousand – thousands times thousands – all of whom were singing in a loud voice: Worthy is the lamb who was killed to receive power and wealth and wisdom and might and honor and glory and praise!” Then I heard every creature – in heaven, on earth, under the earth, in the sea, and all that is in them – singing:“To the one seated on the throne and to the Lamb be praise, honor, glory, and ruling power forever and ever!” And the four living creatures were saying “Amen,” and the elders threw themselves to the ground and worshiped. (Revelation 5:1-14)



மேலே கோடிடபட்ட பைபிள் வசனம், பரலோகத்தில் இருக்கும் பரம பிதா அரியாசனத்தில் அமர்ந்து இருப்பதாகவும், இன்னும் திரு "ஜீஸஸ்" ஒரு ஆட்டு குட்டியாக வருவதாகவும் சித்தரிக்கிறது. திரு உமர் அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில், பைபிள் பரலோகத்திலும் பிதாவையும் மகனையும் இரு வேறு நபர்களாக சித்தரிக்கிறது, திரு ஜெர்ரி தாமஸ் அவர்களின் கருத்தின் அடிப்படையில் அவர்கள் இருவர் அல்ல ஒருவர் என்றால் ஏன் பைபிள் அவர்களை பரலோகத்தில் இருவராக சித்தரிக்க வேண்டும் என்பதை திரு உமர் அவர்கள் தான் தெளிவான பைபிள் ஆதாரத்தோடு விவரிக்க வேண்டும்.



வாசகர்களே என்ன தலை சுற்றுகிறதா? தன்னுடைய உரையின் துவக்கத்திலே கிறிஸ்தவ நம்பிக்கையில் இவ்வளவு குழப்பத்தை எழுப்பிய திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் தன்னுடைய உரையாடலில் இன்னும் எத்தனை குழப்பத்தை எழுபின்னர் என்பதை சிறிது சிறிதாக பார்போம்


II. திரு ஜெர்ரி தாமஸ் அவர்களின் குற்றச்சாட்டு – திரு ஜெர்ரி தாமஸ் அவர்களின் விவாத அழைப்பினை திரு ஜாகிர் நாயக் அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

2


திரு உமர் அவர்கள் வெளியிட்ட வீடியோவில், திரு ஜாகிர் நாயக் அவர்கள் தன்னுடைய இணையதள விவாத அழைப்பை ஏற்க மறுத்ததாகவும், இன்னும் அவர் பல கிறிஸ்தவ பேச்சாளர்களின் விவாத அழைப்பை ஏற்க மறுப்பதாகவும் திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் குற்றம் சாட்டி இருந்தார்கள்.


இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய கருத்து கணிப்பின் அடிப்படையில், இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டிர்க்கான மிகவும் சக்தி வாய்ந்த நூறு இந்தியர்கள் பட்டியலில் ("100 Most Powerful Indians in 2010") திரு ஜாகிர் நாயக் அவர்களுக்கு எண்பத்தி ஒன்பதாவது இடத்தை வழங்கி சிறப்பித்தது. இதை போலவே இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு நடத்திய கருத்து கணிப்பில் எண்பத்தி இரண்டாம் இடத்தை வழங்கி சிறப்பித்தது. இன்னும் திரு ஜாகிர் நாயக் அவர்கள் கடந்த வருடம் சென்னையில் நடத்திய சொற்பொழிவிற்கு குறைந்த கால இடம் மாற்றம் அறிவிப்பின் பெயரிலும் பத்து லட்சம் பார்வையாளர்கள் திரண்டார்கள் என்ற செய்தியை பிரபல நாளேடுகள் வெளியிட்டன. தன்னுடைய சொற்பொழிவிற்கு பத்து லட்சம் பார்வையாளர்கள்/வாசகர்களை குவிக்க வல்ல திரு ஜாகிர் நாயக் அவர்கள், இதற்க்கு முன்னரே, தன்னுடன் விவாதம் செய்ய விரும்புவோர் குறைந்த பட்சம் பத்து ஆயிரம் பார்வையாளர்களை தன்னுடைய சொற்பொழிவால் ஈர்க்க வல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தெளிவாக இதற்க்கு முன்னரே அறிவித்து இருந்தார்கள். அவ்வாறு குறைந்த பட்சம் பத்து ஆயிரம் பார்வையாளர்களை ஈர்க்க வல்லவர்களே திரு ஜாகிர் நாயக் அவர்களுக்கு விவாத அழைப்பினை விடுக்கலாம் என்பதே இந்த அழைப்பின் தெளிவான செய்தியாகும். ஆனால் இதற்க்கு மாறாக திரு உமர் அவர்கள் கோடிட்ட வீடியோவில் விரல் விட்டு என்ன கூடிய ஒரு சொற்ப பார்வையாளர்களை கொண்ட திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் திரு ஜாகிர் நாயக் அவர்கள் தன்னுடன் விவாதம் செய்ய மறுப்பதாக குற்றம் சாட்டுகிறார்.


திரு உமர் அவர்கள் கோடிட்ட வீடியோவில் இருந்து எடுக்க பட்ட புகை படம்:




திரு ஜாகிர் நாயக் அவர்களுக்கு விவாத அழைப்பை விடுக்கும் திரு ஜெர்ரி தாமஸ் இதற்க்கு முன்னரே வழங்க பெற்ற வாய்ப்பை தவற விட்டவர்.

பார்க்க: http://www.youtube.com/watch?v=LLQCgLFL7Jc


மேலே கோடிடபட்ட வீடியோவில், திரு ஜாகிர் நாயக் அவர்களின் சொற்பொழிவின் இடையில் கேள்வி பதில் நேரத்தில் திரு ஜாகிர் நாயக் அவர்களை கிறிஸ்தவராக மற்ற ஒரு வாய்ப்பு திரு ஜெர்ரி தாமஸ் அவர்களுக்கு வழங்க பெற்றது. அதாவது, தான் தான் இறைவன் அல்லது தன்னை வணங்குங்கள் என்ற திரு ஈஸா (அலை) அவர்கள் அறிவித்த தெளிவான பைபிள் வசனத்தை யாரேனும் முன் வைத்தால், தான் உடனே கிறிஸ்தவத்தை தழுவுவதாக திரு ஜாகிர் நாயக் பகிரங்க அழைப்பு விடுத்து இருந்தார். அதற்க்கு பார்வையாளர்களில் ஒருவராக இருந்த திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் ஒரு பைபிள் வசனத்தை எடுத்து தர முயற்சிக்கிறார். என்ன ஆச்சரியம் தன்னை கிறிஸ்தவ அறிஞ்சரக காட்டி கொள்ள முயற்சித்த திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் தன்னுடைய பைபிள் வசனத்தை ஜான் 14:16 என்று தவறாக கோடிடுகிறார். இதற்க்கு பதில் அளித்த திரு ஜாகிர் நாயக், பைபிள்ளை பிரித்து படிக்காமலே அந்த வசனத்தை சரியாக ஜான் 14:6 என்று சரியாக கோடிட்டு பிறகு அதற்க்கு விளக்கமும் தருகிறார், இந்த விளக்கத்தை ஏற்று திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் புன்னகையுடன் விலகுகிறார். தன்னுடைய பைபிள் வசனத்தையே சரி வர கோடிட்ட தவறிய திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் பிற மத வேத புத்தகங்களை சரிவர கோடிடும் திரு ஜாகிர் நாயக் அவர்களை விவாத அழைப்பு விடுக்க தகுதியானவர் தானா என்பதை வாசகர்கள் தான் அறிவிக்க வேண்டும். நாம் இவ்வாறு அறிவித்த உடன் இது ஆரம்ப கால நிகழ்வு போன்ற மறுப்பை திரு உமர் அவர்கள் முன் வைக்க கூடும். திரு உமர் அவர்களே, இது ஆரம்ப கால பிழை என்றால் நாங்கள் ஏற்று கொள்கிறோம் ஆனால் இதை போன்ற பிழையை திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறாரே அதற்க்கு உங்கள் விளக்கம் என்ன? உதாரணமாக: நீங்கள் கோடிட்ட வீடியோ முகவியில் திரு ஜாகிர் நாயக் அவர்கள் திரு குர்ஆன் வசனம் 4:157 என்ற வசனத்தை கோடிட்டர்கள் இதற்க்கு மறுப்பு அளித்த திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் 4:457 என்று தவறாக கோடிடுகிறார். இது இவர் விரும்பி செய்த தவறா அல்லது, அவர் வணங்கும் திரு ஈஸா அவர்கள் வேண்டும் என்றே இவரை செய்ய வைத்த தவறா? குறிப்பு தாள்களில் குறித்து வைத்து படிக்கும் பொழுதே இதனை தவறு செய்யும் திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் திரு ஜாகிர் நாயக் போன்று தன் நினைவில் உள்ளதை பேச துணிந்தால் எத்தனை பிழை வரும் என்று வாசகர்களே சிந்தியுங்கள்...

4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.



திரு உமர் அவர்களே, இதை போன்று வசன பிழை செய்வதும், வசனங்களை திரித்து அறிவிப்பதையும் திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளார்கள், இதை போன்ற ஒரு நெறி அல்லாத பேச்சாளருடன் விவாதம் புரிய யார் முன் வருவார்கள்??? பார்க்க:

http://www.youtube.com/watch?v=YWA1BD8Jyu0&feature=related

http://www.youtube.com/watch?v=jghtZ0Otqbg&feature=related



திரு ஜெர்ரி தாமஸ் அவர்களின் இன்னொரு குற்றசாட்டு திரு ஜாகிர் நாயக் அவர்கள் கிறிஸ்தவ பேச்சாளர்களுடன் விவாதம் செய்வது இல்லை என்பதாகும். அன்ச்வேரிங் இஸ்லாம் இணையதல பேச்சாளர்கள் பலர் திரு ஜாகிர் நாயக் அவர்களுக்கு விவாத அழைப்பு விடுத்ததாகவும் அவர் ஏற்க மறுப்பதாகவும் திரு ஜெர்ரி தாமஸ் குற்றம் சாட்டி இருந்தார். இதற்க்கு முன்னரே அன்ச்வேரிங் இஸ்லாம் இணைய தளத்தின் பிரதான எழுத்தாளர் திரு டாக்டர் வில்லியம் சாம்பெல் அவர்கள் திரு ஜாகிர் நாயக் அவர்களுடன் விவாதம் செய்து தோல்வியுற்றதை திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் மறந்து விட்டார்கள் போலும். இதற்க்கு முன்னரே நடந்த விவாதத்தில் முறையே பதில் அளிக்க தவறிய நபர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளிப்பது திரு ஜாகிர் நாயக் அவர்கள் போன்ற பேச்சாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நேரத்தை வீணாக்குவது அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? அப்படி திரு ஜாகிர் நாயக் அவர்களுக்கு விவாத அழைப்பை விடுபவர்கள் மேலே கோடிட்ட பத்தாயிரம் ரசிகர்களை ஈர்க்க வல்ல பேச்சாளர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்ய வல்லவர்களா என்பதை திரு உமர் அவர்கள் தான் கண்டு அறிவிக்க வேண்டும்.


திரு ஜெர்ரி தாமஸ் அவர்களின் இன்னொரு குற்றச்சாட்டு, இதற்க்கு முன்னரே திரு ஜாகிர் நாயக் அவர்களுடன் வாதத்தில் தோல்வியுற்ற திரு பாஸ்டர் ருக்னி அவர்கள் திரு ஜாகிர் நாயக் அவைகளுடன் விவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லாமல் திரு ஜாகிர் நாயக் அவர்களின் கட்டாயத்தால் விவாதத்தில் ஈடுபட்டு தோல்வியுற்றதாக ஒரு மாயை உருவாக்கும் முயற்சியில் குற்றம் சாட்டி இருந்தார். திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் அறிவித்த இந்த செய்தியில் துளியளவும் உண்மை இருக்க வாய்ப்பு முடியாது. ஏனெனில் திரு பாஸ்டர் ருக்னி அரபியை சரளமாக படிக்க பேச்ச வல்ல அரபிய கிறிஸ்தவர், கிறிஸ்தவத்தை இஸ்லாமியர்களிடையே திணிக்க பெரும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர், இந்தியன் கோச்பல் மிச்சொன் என்ற அமைப்பை சேர்ந்த நம்பிக்கை மருத்துவம், அற்புத சுகம் அளிக்கும் கூட்டங்களை நடத்துபவர். அவரை விவாதத்திற்கு திரு ஜாகிர் நாயக் அழைக்க வில்லை இதற்க்கு மாறாக அவரே திரு ஜாகிர் நாயக் அவர்களுக்கு விவாத அழைப்பை விடுத்தார் என்பதை இவர்கள் இருவர்க்கும் இடையே நடந்த விவாதத்தை முழுமையாக செவியுற்றால் நம்மால் அறிய முடியும். விவாத அழைப்பை விடுத்தது திரு பாஸ்டர் ருக்னி அவர்கள், இன்னும் அந்த தலைப்பை தேர்வு செய்ததும் திரு பாஸ்டர் ருக்னி அவர்களே, ஆனால் மறைவாக விவாதம் செய்வதை தவிர்த்து மக்கள் முன்னிலையில் விவாதம் செய்தால் இரு தரப்பினருக்கும் இந்த விவாதம் உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் திரு ஜாகிர் நாயக் திரு பாஸ்டர் ருக்னி அவர்களின் அழைப்பை ஏற்று கொண்டார்கள். இருவரும் வெகு நாட்களுக்கு முன்னரே முறையே ஒப்புதல் அளித்து கையெப்பம் மிட்டு அதற்க்கு பின்னரே இந்த விவாதம் நடந்தேறியது. திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் அறிவிக்க விரும்புவது போல் திரு ருக்னி அவர்களுக்கு இந்த விவாதத்தில் ஆர்வம் இல்லை என்று அவர் வாக்குமூலம் தர வில்லை, இதற்க்கு மாறாக அந்த விவாதத்தில் தானே இந்த தலைப்பை தேர்வு செய்ததாக அறிவிக்கிறார். இந்த விவரங்களை முழுவதுமாக மறைத்து திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் தன் சொற்பொழிவில் வாசகர்களை திசை திருப்ப முயற்சித்து இருந்தார்கள்.

Pastor Rukni had come to the Islamic Research Foundation for a discussion with Dr. Zakir. It was mutually agreed between them that instead of a personal discussion between them, it would be more preferable and better to have an open public debate at a particular topic at a convenient hall such that the public too could hear and share in the debate; and be the final judge. Dr. Zakir suggested the topics: “Is the Bible God’s word?”, Or “Was Jesus God?” Pastor Rukni considered these topics too common and instead suggested the topic selected for today’s debate that is “Was Christ really crucified?” that’s how the topic for the debate and the two speakers are before all of us today.

Pastor Ruknuddin Henry Pio better known as Pastor Rukni is 43 years He is an Arab Christian Missionary. He was born a Christian in Basra, Iraq and later on brought up in Kuwait. He has post graduated with a master in Science from the University of Bombay. He has had varied experience in teaching, including computer education and training, teaching the Arabic language, consultancy for computerization and development of computer software programs in Arabic. He has been in the field of conveying the message of Christianity for over a decade. He is a bible teacher and preacher with the India Gospel Mission. He is also a renowned faith healer. May I call upon Pastor Rukni to make his presentation? Pastor Rukni...

Pastor Ruknuddin Henry Pio: Just a small comment. Even though my name is Rukni. It is the variation of Ruknuddin. But very rarely people call me Ruknuddin. And even in my official document I am Rukni. You call me Rukni only. There are many things we can discuss and many things we can talk about, but practicality doesn’t permit. So we settled on one topic. Because you know, we can go on and on then understanding will be lost. So we settled on one topic. You ask me why I suggested this topic. I suggested three things and then this was selected from it. Reason is because this is very central topic in the Christian faith. And there is a very serious difference between the Muslims and the Christians in this point. So as Mr. Naik has, Dr.Naik has suggested, we are going to talk very frankly but in a spirit of friendship and understanding. So here is just we are presenting our views from our side. And left for you to choose what you like and reject what you like. We respect each others views and even when you say no to my views I respect your feelings and I totally honor your saying No. So I am just presenting the point. Now, a few things I will be picking up from the bible but if I go on picking up from the bible there is no end to it. Because there are may be hundreds of versus related to the Cross. Some things I will just say is from Bible but without really tell you where is it? May be few things I will read from the bible. Because my purpose here is not that you memories

which part and all that. Just my purpose is that you understand the message behind it. The spirit behind the message of the Cross.

http://www.youtube.com/watch?v=sPzZRn0lHXc

http://www.youtube.com/watch?v=EAx5mSkge7g&feature=related



III. திரு ஜெர்ரி தாமஸ் அவர்களின் அடுத்த குற்றச்சாட்டு – திரு ஜாகிர் நாயக் அறிவிப்பது போல் அல்ல, பஹாயிஸம் எனும் மதமும் திரு ஈஸா அவர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளது.


திரு ஜாகிர் நாயக் தன்னுடைய உரையில், கிறிஸ்தவதிற்கு அடுத்ததாக திரு ஈஸா (அலை) அவர்களை இறைவனாக அல்லாமல் இறைதூதராக நம்பிக்கை கொள்ள இஸ்லாம் பணிக்கிறது என்று அறிவித்தார்கள். இதற்க்கு மறுப்பு அளிக்க விரும்பிய திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் பஹாயிஸம் எனும் மதமும் திரு ஈஸா அவர்கள் மிது நம்பிக்கை கொண்டுள்ளது என்று அறிவித்தார். வாசகர்களே பஹாயிஸம் என்பது தவறான பெயர் என்று திரு உமர் அவர்கள் வழக்கமாக ஆதாரம் தேடும் விக்கிபீடியா அறிவிக்கிறது..


The term "Bahaism" (or "Baha'ism") has been used in the past, but the correct name of the religion is Bahá'í Faith.[8][9]

http://en.wikipedia.org/wiki/Bah%C3%A1'%C3%AD_Faith

http://en.wikipedia.org/wiki/Bah%C3%A1%27%C3%AD_history



திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் கோடிட்ட மதம் இஸ்லாமில் இருந்து பிறந்தது என்று இணையதளங்கள் அறிவிக்கின்றன, இதை நிறுவிய நபர் பிறப்பால் இஸ்லாமியர் ஆவார், பிறகு தனக்கென ஒரு மதத்தை உருவாக்கி கொண்டார். அவர் சிறு வயதில் சில காலம் புத்தி சுவாதீனம் இல்லாமல் இருந்தார், வீட்டின் மதில் சுவருகளில் சுடும் வெயிலில் நிற்கும் வாடிக்கையை கொண்டவர் என்று இணையதளங்கள் அறிவிக்கிறது. இஸ்லாமில் இருந்து உருவம் பெற்ற மற்றும் ஒரு அமைப்பு இஸ்லாமிய நம்பிக்கையை போல் ஈஸா அவர்களை இறைதூதர்களாக அங்கீகரிப்பதில் என்ன புதுமை இருக்கிறது என்பதை திரு உமர் அவர்கள் தான் அறிவிக்க வேண்டும். இருப்பினும் இந்த பிரிவு தன்னுடைய மத நூலில் இஸ்லாமிய குர்ஆன்னை போல் அதிகபடியாக முப்பத்தி ஆறு முறை திரு ஈஸா (அலை) அவர்களின் பெருமையை போற்ற வில்லை.

We all know about Islam, but may not know about Bahai. Bahai is a new religion or rather a religion of the newer world. It is becoming popular nowadays and has its origins from the Shi’ite Islam sect. Though originating from Islam

Read more:
Difference Between Islam and Bahai | Difference Between | Islam vs Bahai http://www.differencebetween.net/miscellaneous/difference-between-islam-and-bahai/#ixzz1Vee7bmPO



IV. திரு ஜெர்ரி தாமஸ் அவர்களின் அடுத்த குற்றச்சாட்டு – திரு குர்ஆன் இஸ்லாமியர்கள் முந்திய வேதங்களை நம்ப வேண்டும் என்று அறிவிக்கிறது ஆகையால் அவர்கள் பைபிள்ளை நம்பிக்கை கொள்ள வேண்டும்.


திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள், திரு குர்ஆன் இஸ்லாமியர்களை தங்களுடைய முந்தைய வேதங்களை நம்பிக்கை கொள்ள பணிக்கிறது ஆகையால் அவர்கள், மோசெஸ் இயற்றிய புத்தகத்தையும், டேவிட இயற்றிய புத்தகத்தையும் இன்னும் திரு ஈஸா கற்பித்தா புத்தம் அடங்கிய பைபிள்ளை நம்ப வேண்டும் என்று அறிவிக்கிறார்.


திரு உமர் அவர்களே, எதை திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் திரு மோசெஸ் அவர்கள் இயற்றிய புத்தகம் என்று அறிவிக்கிறார்? பழைய ஏற்பாட்டின் புத்தகங்களை திரு மோசெஸ் அவர்கள் தன் கையாள இயற்றி இருந்தால் தன்னுடைய மரணத்தை தன்னால் இயற்றி வைத்து இருக்க முடியுமா என்ற எங்களுடைய முந்தைய கேள்விக்கே நீங்கள் இன்னும் பதில் அளிக்காத நிலையில் எதை நாங்கள் ஏற்ப்பது???


திரு உமர் அவர்களே, எதை திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் திரு டேவிட அவர்கள் இயற்றியதாக அறிவிக்கிறார்? நீங்கள் அறிவிக்க விரும்புவதை திரு டேவிட் அவர்கள் இயற்றவில்லை என்று உங்கள் கிறிஸ்தவர்களே சாட்சி அளிக்கும் நிலையில் எதை நாங்கள் ஏற்பது???

Authorship is also uncertain in spite of frequent attributions to David

http://en.wikipedia.org/wiki/Psalms



திரு உமர் அவர்களே, எதை திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் திரு ஈஸா அவர்கள் கற்பித்தது என்கிறார்? அவர் அதை யாருக்கு கற்பித்தார் அதை இயற்றியவர்கள் யார் என்ற எங்களுடைய முந்தைய கேள்விக்கே நீங்கள் தெளிவான ஆதாரத்தை வைத்து விடை அளிக்காத நிலையில் எதை நம்புவது?



V. திரு ஜெர்ரி தாமஸ் அவர்களின் அடுத்த குற்றச்சாட்டு – முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தோரா இறை கட்டளைகளை ஏற்றது போல் இஸ்லாமியர்கள் பைபிள்ளை ஏற்க வேண்டும்.


திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் ஒரு ஹதிஸ் நூலை கோடிட்டு விட்டு அதில் திரு முஹம்மத் (ஸல்) அவர்கள் தான் தோராவை நம்புவதாக அறிவிக்கிறார். இன்றைய இஸ்லாமியர்களும் தோராவை நம்பிக்கை கொள்ள தயார் ஆனால் எதை திரு மோசெஸ் அவர்கள் பெற்ற தோரா என்கிறீர்? பைபிள் அதில் மாற்றம் செய்யபட்டுவிட்டது என்று சாட்சி அளிக்கையில்?


"How can you say, We are wise, and the Law of the Lord is with us'? But, behold, the false pen of the scribes has made it into a lie," (JEREMIAH 8:8)


It is also accepted in the religion of Islam as a Holy Book, although it is believed by Muslims to have been modified or corrupted after the death of Moses. Muslims often place the bulk of this claimed corruption of the original text at or during the reconstruction of the Tanakh performed by Ezra the Priest and Scribe circa 400 BC, as the Tanakh itself claims that it had been lost to the Jews, and its law was not followed for many generations (cf. I and II Samuel, I and II Kings, Book of Ezekiel, etc.). Most Torah scholars view this as a revisionist reading of Ezrah and speculation, invented very recently, in relation to the life of the book, and Ezrah was poetically preaching in the fire and brimstone methods created by the Jews, utilized by all the prophets prior. It is common for a fire and brimstone prophet to make statements such as "you do not have the Torah with you any longer" Moses himself threatens to take the Torah away from the people many times if they do not follow its ordinances.

http://en.wikipedia.org/wiki/Torah



நம்பிக்கை கொள்ளாதவர்களை, இறைவன் திரு குர்ஆன் அல்லது தோரா போன்ற ஒன்றை கொண்டு வர சவால் விடுவதாக பணித்து விட்டு திரு ஜெர்ரி தாமஸ் சில குர்ஆன் வசனத்தை கோடிட்டார்கள் அவை:

28:48. எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, “மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லைஎன்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்க வில்லையா? இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே!என்று; இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்என்று.

28:49. ஆகவே, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இவ்விரண்டையும் விட நேர்வழிக்காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள்; நானும் அதைப் பின்பற்றுகிறேன்என்று (நபியே!) நீர் கூறும்.



மேலே கோடிடபட்ட திரு குர்ஆன் வசனத்தில் இறைவன், கிறிஸ்தவர்கள் பைபிள் என்று அழைப்பதுவே திரு மோசெஸ் அவர்களுக்கு வழங்க பெற்ற தோரா என்று அறிவிக்க வில்லை இன்னும் அதிக படியாக பல திரு குர்ஆன் வசனங்களில் இறைவன் முந்திய வேத வசனங்கள் தங்கள் இடத்தை விட்டு மாற்ற பெற்று உள்ளது என்று அறிவிக்கிறான். உதாரணமாக:

3:187. தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.

4:46. யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, “நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!என்று கூறி, “ராயினாஎன்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;” (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.

7:162. அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வேறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.



திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் கோடிட்ட திரு குர்ஆன் வசனத்தில் இறைவன் பைபிள்ளை போன்ற ஒன்றை கொண்டு வாருங்கள் என்று அறிவிக்க வில்லை மாறாக தோரா மற்றும் குர்ஆன் போன்ற நேர்வழிக்காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள் என்று சவால் விடுகிறான். தோரா அல்லாவிடம் இருந்து தான் வந்தது என்று திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் நம்பிக்கை கொண்டால் அதன் பின் வந்த திரு குர் ஆன்னையும் இறுதி நபியாகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும் நம்ப வேண்டும். திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் ஒரு வசனத்தை கோடிட்டு விட்டு இன்னொரு வசனத்தை ஏற்க மறுப்பது ஏன்?


வாசகர்களே, தோரா என்பதற்கு சட்ட திட்டங்கள் என்று பொருள் என்று திரு உமர் அவர்கள் பொதுவாக ஆதாரம் தேடும் விக்கிபீடியா அறிவிக்கிறது இன்னும் அதை சட்ட திட்டம் என்றே திரு ஈஸா (அலை) அவர்கள் பைபிள்ளில் அறிவிகிறர்கள். இதன் அடிப்படையில் தோரா என்பது சட்ட திட்டங்கள் நிறைந்த நூலே அன்றி கிறிஸ்தவர்கள் அழைக்கும் பழைய ஏற்பாடு முழுவதும் தோராவாக இருக்க முடியாது...

The word "Torah" in Hebrew "is derived from the root ירה which in the hifil conjugation means "to teach" (cf. Lev. 10:11). The meaning of the word is therefore "teaching," "doctrine," or "instruction"; the commonly accepted "law" gives a wrong impression."[14] Other translational contexts in the English language include custom, theory, guidance,[15] or system.[16] The term "Torah" is therefore also used in the general sense to include both Judaism's written law and oral law,

http://en.wikipedia.org/wiki/Torah

It is written in your law that the testimony of two men is true. (John 8:17)

Jesus answered, Is it not written in your law, ‘I said, you are gods’? (John 10:34)



திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தோரவை நம்பினார் என்று அறிவிக்க விரும்பிய ஹதிஸ்சை நாம் விளங்க வேண்டும் என்றால் அதற்க்கு முந்திய பிந்திய அதனுடன் தொடர்புடைய ஏனைய சுன்னாஹ் அபு தாவூத் ஹதிஸ் களையும் நாம் ஆராய வேண்டும் பார்க்க:

Book 38, Number 4433:

Narrated Al-Bara' ibn Azib:

The people passed by the Apostle of Allah (peace_be_upon_him) with a Jew who was blackened with charcoal and who was being flogged.

He called them and said: Is this the prescribed punishment for a fornicator?

They said: Yes. He then called on a learned man among them and asked him: I adjure you by Allah Who revealed the Torah to Moses, do you find this prescribed punishment for a fornicator in your divine Book?

He said: By Allah, no. If you had not adjured me about this, I should not have informed you. We find stoning to be prescribed punishment for a fornicator in our Divine Book. But it (fornication) became frequent in our people of rank; so when we seized a person of rank, we left him alone, and when we seized a weak person, we inflicted the prescribed punishment on him. So we said: Come, let us agree on something which may be enforced equally on people of higher and lower rank. So we agreed to blacken the face of a criminal with charcoal, and flog him, and we abandoned stoning.

The Apostle of Allah (peace_be_upon_him) then said: O Allah, I am the first to give life to Thy command which they have killed. So he commanded regarding him (the Jew) and he was stoned to death.

Allah Most High then sent down: "O Apostle, let not those who race one another into unbelief, make thee grieve..." up to "They say: If you are given this, take it, but if not, beware!...." up to "And if any do fail to judge by (the light of) what Allah hath revealed, they are (no better than) unbelievers," about Jews, up to "And if any do fail to judge by (the right of) what Allah hath revealed, they are no better than) wrong-doers" about Jews: and revealed the verses up to "And if any do fail to judge by (the light of) what Allah hath revealed, they are (no better than) those who rebel." About this he said: This whole verse was revealed about the infidels.


Book 38, Number 4434:

Narrated Abdullah Ibn Umar:

A group of Jews came and invited the Apostle of Allah (peace_be_upon_him) to Quff. So he visited them in their school.

They said: AbulQasim, one of our men has committed fornication with a woman; so pronounce judgment upon them. They placed a cushion for the Apostle of Allah (peace_be_upon_him) who sat on it and said: Bring the Torah. It was then brought. He then withdrew the cushion from beneath him and placed the Torah on it saying: I believed in thee and in Him Who revealed thee.

He then said: Bring me one who is learned among you. Then a young man was brought. The transmitter then mentioned the rest of the tradition of stoning similar to the one transmitted by Malik from Nafi'(No. 4431).


Book 38, Number 4435:

Narrated AbuHurayrah:

(This is Ma'mar's version which is more accurate.) A man and a woman of the Jews committed fornication.

Some of them said to the others: Let us go to this Prophet, for he has been sent with an easy law. If he gives a judgment lighter than stoning, we shall accept it, and argue about it with Allah, saying: It is a judgment of one of your prophets. So they came to the Prophet (peace_be_upon_him) who was sitting in the mosque among his companions.

They said: AbulQasim, what do you think about a man and a woman who committed fornication? He did not speak to them a word till he went to their school.

He stood at the gate and said: I adjure you by Allah Who revealed the Torah to Moses, what (punishment) do you find in the Torah for a person who commits fornication, if he is married?

They said: He shall be blackened with charcoal, taken round a donkey among the people, and flogged. A young man among them kept silent.

When the Prophet (peace_be_upon_him) emphatically adjured him, he said: By Allah, since you have adjured us (we inform you that) we find stoning in the Torah (is the punishment for fornication).

The Prophet (peace_be_upon_him) said: So when did you lessen the severity of Allah's command? He said:

A relative of one of our kings had committed fornication, but his stoning was suspended. Then a man of a family of common people committed fornication. He was to have been stoned, but his people intervened and said: Our man shall not be stoned until you bring your man and stone him. So they made a compromise on this punishment between them.

The Prophet (peace_be_upon_him) said: So I decide in accordance with what the Torah says. He then commanded regarding them and they were stoned to death.

Az-Zuhri said: We have been informed that this verse was revealed about them: "It was We Who revealed the Law (to Moses): therein was guidance and light. By its standard have been judged the Jews, by the Prophet who bowed (as in Islam) to Allah's will.



மேலே ஹதிஸ் கோர்வைகளை படிக்க நேரிடும் பொழுது திரு ஜெர்ரி தாமஸ் அறிவிப்பது போல் இன்றைய பைபிள்ளை, தான் ஏற்று கொண்டதாக திரு முஹம்மத் நபி (ஸல்) அறிவித்ததாக நம்மால் அறிய முடிய வில்லை, இதற்க்கு மாறாக விபச்சாரதிர்க்கு அன்றைய தூர பணித்த தண்டனையான கற்கள எரிந்து கொள்வதை அறிந்த திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இதற்க்கு முன்னரே இதையே இஸ்லாமியர்களுக்கும் இறைவன் வழங்கி இருப்பதனால் அதையும் அதை வழங்கியது இறைவன் என்பதையும் தன் ஏற்கிறேன் என்று முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக வருகிறதே அன்றி திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் திரித்து அறிவிப்பது போல் இந்த ஹதிஸ் கோர்வைகள் பொருள் பட வில்லை.



இறைவன் நாடினால் இதன் தொடர்ச்சி கூடிய விரைவில் வெளியாகும்.. இன்ஷா அல்லாஹ்...


அஸ்ஸலாமு அழைக்கும்,

-ஜியா & அப்சர்



--

--

4 comments:

Mistnaya said...

தன்னை ஒரு நேர்மையாளராக காட்டிக்கொண்டு பொய்யையும் புரட்டையும் இஸ்லாத்தின் மீது வாரி இறைக்கும் உமர் அண்ணாவுக்கு நான் அனுப்பிய ஒரு வாரத்திற்கு முந்தைய பின்னூட்டம்.

Subject :Re:கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1 (போதகரோடு உமர் உரையாடல்)

உரையாடல் தொடர்கிறது:

கிறிஸ்தவ போதகர்: இவ்வளவு எல்லாம் பேசும் நீங்கள் இது வரை முஸ்லிம்கள் விடுத்த நேரடி விவாத அழைப்பை ஏற்றுக்கொள்ள வில்லை என்றும், அதற்கான அறிவு உங்களுக்கு கிடையாது என்று நீங்களே ஒத்து கொண்டதாகவும் கேள்விப்பட்டேனே, அப்படி இருக்கையில் இஸ்லாமை பற்றி நீங்கள் எப்படி பயிற்சி வகுப்பு எடுப்பீர்கள்?

உமர்:இப்படி எல்லாம் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்க கூடாது, அப்புறம் நான் பிசின்னு சொல்லிட்டு 2,3 மாசம் தலை மறைவாயிடுவேன்.

கிறிஸ்தவ போதகர்:சரி சரி நோ டென்ஷன், அதே போல உங்களுடன் எழுத்து விவாதத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் பைபிளுடைய கிண்டி கிளறி எடுப்பதாகவும் அதை பற்றி நீங்கள் வாயே திறப்பதில்லை என்றும், ஆனால் ரவுண்ட் கட்டி அடிப்பேன், சதுரம் கட்டி அடிப்பேன் என்று வெறும் டகால்ட்டி உதார் மட்டும் காட்றதாகவும் கேள்வி பட்டேனே.

உமர்:நான் சொல்றத மட்டும்தான் கேட்கணும் எதிர் கேள்வி கேட்க கூடாது புரியுதா? யோவ் பாஸ்டரு எனக்கு தெரிஞ்சாதானே பதில் சொல்ல முடியும், நீயும் பாஸ்டர் தானே முடிஞ்சா முயற்சி பண்ணி பாரேன், முஸ்லிம்கள் பைபிளை பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லேன்.

கிறிஸ்தவ போதகர்:அட நீங்க வேற, நானே ஏதோ பொழப்பை நடத்திக்கிட்டு இருக்கேன், என்னை போயி பைபிளை பத்தி கேள்விக்கு பதில் கொடுன்னு வேலைக்கு ஆகாத மேட்ட்ரைஎல்லாம் சொல்லிக்கிட்டு, இதெல்லாம் எங்களுடைய நம்பிக்கை சொல்லி தப்பிசிக்க வேண்டியதுதானே, கும்பகோனத்தில பாக்கலியா?

உமர்: ஆமாம்,ஆமாம் நானும் ஒன்னும் கண்டுக்கிறது இல்லை, இஸ்லாமை பத்தி என்னால முடிஞ்ச பொய், புரட்டுகளை மட்டும் காப்பி அடிச்சு இன்டர் நெட்டுலே வெளியிட்டுகிட்டே இருப்பேன். வேறு என்னதான் செய்ய முடியும் என்னாலே.

கிறிஸ்தவ போதகர்: இஸ்லாமிய மூல நூல்களே நமக்கு இஸ்லாம் பற்றிச் சொல்லித் தரும் போது, நாங்கள் ஏன் உங்கள் கட்டுரைகளை படிக்கவேண்டும்?

உமர்:அப்பதானே நான் என்னுடைய கற்பனையையும் கை சரக்கையும் சேர்த்து கலந்து விட முடியும். சரி சரி வா ரொம்ப கேள்வி கேட்டுட்டே, உன் செலவுல ரெண்டு பெரும் டீ சாப்ட்டு வரலாம் வா.

Mist

Mistnaya said...

ரமதான் வாழ்த்துக்கள்,

நண்பர்களே நான் சில தினங்களுக்கு முன்பு இட்ட பின்னூட்டத்தை இடாமல் அதற்கு பதிலாக மிரட்டும் தொனியில் தன்னுடைய பதிலை
பின்னூட்டமாக
பதிந்துள்ளார் Abscond புகழ் உமரண்ணன், சிறு விமர்சனத்தை கூட தாங்கி கொள்ள
இயலாத இந்த கிறிஸ்தவ மேதாவியை பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அவருடைய மிரட்டலுக்கு என்னுடைய பதில் இதோ:


அவர் தளத்தில் நான் இட்ட பின்னூட்டம்:

நான் பின்னூட்டமிட்டு இதுவரை ஒரு வாரத்திற்கு மேலாகியும் நீர் பிரசுரிக்காமல் இருப்பதே ஒரு வகையில் எனக்கு
கிடைத்த வெற்றிதான் .

உமரண்ணா இதுவரை என்னை கேட்டா நீர் கட்டுரை வடித்தீர்? முதலில் கூத்து கட்டி விளக்க போறேன் என்று கிளம்பினீர்கள், பிறகு படம் வரைந்து கதை சொல்ல போறேன் என்று உளறினீர்கள், இப்பொழுது உரையாடலில் விளக்க போவதுதான் மிச்சம்.

உமரண்ணா கொஞ்சமாவது உப்பு போட்டு சாப்பிடுவதாக இருந்தால் ஜியா-அப்சர் எடுத்து வைத்துள்ள பைபிள் குறைகளுக்கு உம்முடைய அறிவை கொண்டு பதில் இருந்தால் கொடு, வேறு எங்கிருந்தும் காப்பி அடிக்க கூடாது. இஸ்லாமில் இருந்து கிறித்துவனாக மாறிய நீர் பைபிளை புரிந்து கொள்ளாமலா மதம் மாறினீர்கள்? எனவே நீங்கள் புரிந்து கொண்டதை விளக்க வேண்டியதுதானே, இதையும் நீர் கண்டு கொள்ளாமல் இருந்தால் நீர் சத்தியத்திற்காக மதம் மாறவில்லை ஒன்று பணத்திற்காக அல்லது (F)பிகருக்காக, இல்லையென்றால் நீர் மதமெல்லாம் மாறவில்லை, உம்முடைய வழக்கமான பொய்தான் இது என்று எடுத்து கொள்ள வேண்டி வரும்.

உமரண்ணா என்னை நாகரீகமான முறையில் அலசி ஆராய சொல்லும் நீர் உம்முடைய எழுத்துக்களில் என்றாவது இதை பின் பற்றியதுண்டா? இப்படி ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது நாகரீகமான செயலா?

இப்பொழுது நான் பிரீயாக உள்ளேன் isaakoran- க்கு பதில் தர போறேன் என்று தம் சொந்த கைகளால் எழுதிய நீர் அதை காப்பாற்றினீரா?

உமரண்ணா உம்முடைய பேடி தனத்தை பற்றி தமிழ் முஸ்லிம்கள் மட்டுமல்ல இப்பொழுது தமிழ் கிறிஸ்தவர்களுக்கே தெரிய ஆரம்பித்துள்ளது அதனால் நீர் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லக்கூடாது அது உம்முடைய இஷ்டம். ஆனால் எந்த நேரமும் நீர் மண்டையை போடலாம் அதனால் இறைவனுக்கு பயந்து எதையும் எழுது, நிரந்தர நரகத்துக்கு போவதற்கு அடம் பிடிக்க வேண்டாம். இயேசு தன்னை இரட்சகராக ஏற்றுகொண்டால்தான் சொர்க்கம் என்று எங்கேயும் நீங்கள் கையாடல் செய்து வைத்துள்ள பைபிளில் சொல்லவில்லை அதனால் ஒரே இறைவனுக்கு பயப்படு.

Al Quran:
அதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள். 18:106

அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.89:23

Mist

Colvin said...

டாக்டர் நாயக்கின்

Naik - 25 mistakes in 5 min

http://www.youtube.com/watch?v=bk5q9TeGo14

rameez said...

கொல்வின் அண்ணா,

ஒரு ஆதாரத்தையும் முன் வைக்காமல் யாரோ ஒருவர் பேசுவதை எதை கொண்டு எங்களை நம்ப சொல்கிறீர்? இதுவும் உங்கள் உமர் அண்ணன் எழுதுவது போல வெறும் கையில் முலம் போடுவதை எங்களை எப்படி நம்ப சொல்கிறீர்? ஆதாரத்தோடு எழுதினால் தானே நம்ப முடியும்?

இந்த பொது அறிவு கூட உங்களிடம் இல்லையே????