பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" என்ற கட்டுரைக்கு மறுப்பு - பாகம் 2 தொடர்ச்சி
முன்னுரை வாசகர்களே, திரு உமர் அவர்கள் வெகு நாட்களுக்கு பிறகு, நமது கட்டுரைக்கு பதிலளிப்பதாக அறிவித்து விட்டு ஒரு பொய்யுரை நிறைந்த கட்டுரையை வெளியிட்டு இருந்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அந்த கட்டுரையை, இதுவரை அவர் எடுத்த இருந்த இரண்டு தலைப்புகளையும் விட்டு விட்டு மூன்றாவதாக ஒரு தலைப்பில் வெளியிட்டு இந்ததும் நீங்கள் அனைவரும் அறிந்ததே: Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2, இந்த கட்டுரையில், திரு உமர அவர்கள் வெளியிட்டு, தலைப்பிற்கு துளியளவும் சம்பந்தம் இல்லாத திரு உமர அவர்களின் பொய்யுரை நிறைந்த கருத்துக்களுக்கு, இதற்கு முன்னரே "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" என்ற கட்டுரைக்கு மறுப்பு - பாகம் 2 என்ற தலைப்பில், தெளிவான ஆதாரங்களுடன் நாங்கள் பதில் அளித்து இருந்ததும் நீங்கள் அறிந்ததே. இப்பொழுது அந்த கட்டுரையின் தொடர்ச்சியாக, அவர் வெளியிட்ட இருந்த கட்டுரையின் மைய கருத்துக்கான நம் மறுப்பை எல்லாம் வல்ல இறைவனின் உதவியை நாடியவர்களாக இந்த கட்டுரையில் வரைய துவங்குகிறோம். திரு உமர் அவர்கள் முன் வைத்த கேள்வி.
திரு உமர அவர்கள் முன் வைத்த கேள்விக்கான பதிலை தன் கட்டுரையில் அவரே வெளியிட்டு இருந்தார்.
திரு உமர் அவர்கள் முன்வைத்த ஹதீஸ்
நாம் முன்வைத்த ஹதிஸ் ஆதாரத்தில் வரும் திருமண செய்திக்கும், திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதிஸ் ஆதாரத்தின் திருமண ஒப்பந்த செய்திக்கும் உள்ள வார்த்தை வேறுபாடுகளை, தனக்கு சாதகமாக திரு உமர அவர்கள் எடுத்து கொண்டு, தனக்கே உரிய வார்த்தை ஜாலங்களை, இடை சொற்கள் செய்து, அவருக்கே உரிய பாணியில், அந்த ஹதீஸ் முன் வைக்கும் கருத்தை திரித்து, தான் பலகோணங்களில் சிந்திபதாக வாசகர்களை நம்பவைக்க, திரு உமர அவர்கள் முயற்சித்து இருந்தார்கள்.
திரு உமர் அவர்கள், தன் கட்டுரையில், இஸ்லாமியர்களின் திருமண ஒப்பந்தம் என்பதை, மற்ற மதத்தவர்கள் செய்யும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிகள்ளுடன் ஒப்பிடும் வகையில், சித்தரித்து விவரித்து இருந்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும், உமைமா பின்த் ஷராஹீல் அவர்களுக்கும் இடையே திருமணம் நடந்தேரவில்லை என்பது போன்ற மாயை, வாசகர்கள் மனதில் எழுப்பும் வகையில், திரு உமர அவர்கள் தன்னுடைய சொந்த கருத்தை இவ்வாறு வெளியிட்டு இருந்தார்கள். திரு உமர் அவர்கள் தனது முதல் கட்டுரையில் எழுதியது
திரு உமர் அவர்கள் தனது இரண்டாவது கட்டுரையில் எழுதியது
திரு உமர அவர்கள், தனது கட்டுரையில் இஸ்லாமிய முறை படி திருமண ஒப்பந்தம் முடிந்த தெளிவான ஆதாரத்தை முன் வைத்து விட்டு "இடையறை திருமணம் செய்துகொள்வாளா?" என்று தலைப்பை அமைத்து இருந்தார்கள். இன்னும் அதிகபடியாக, திருமண ஒப்பந்தம் முடிந்த ஆதாரங்களை முன் வைத்து விட்டு "திருமணம் செய்ய மறுத்துள்ளனர்" என்ற கருத்தை திரு உமர அவர்கள் முன் வைத்து இருந்தார்கள். இன்னும் அதிகபடியாக, திரு உமர் அவர்கள் தனது இரண்டாவது கட்டுரையில், "நான் கொடுத்த ஹதீஸில் ஏற்கனவே திருமண ஒப்பந்தம் சம்மந்தப்பட்ட விவரம் உள்ளது" என தனக்கு தானே வாக்குமூலம் கூறுகிறார். திரு உமர் அவர்கள் ஏன் இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார் என்பது புரியவில்லை. திரு உமர் அவர்களுக்கு, ஏன் இந்த தடுமாற்றம்? சுயநினைவுடன் தான் அவர் தன் கட்டுரைகளை வரைகிறாரா என்று எங்களுக்கு என்ன தோனுகிறது.
திரு உமர் அவர்களே, நீங்கள் திருமண ஒப்பந்தம் முடிந்த தெளிவான ஆதாரத்தை முன் வைத்து விட்டு உங்கள் பொய்யான கேள்விகளை முன் வைகிறீர்கள். ஆனால் நாங்கள் முன் வைப்பது திருமண ஒப்பந்தம் இல்லாமல் கற்பழித்த பைபிள் வசனம், அதிலும் அடிமை படுத்தி கொடுமை படுத்த பட்ட கர்ப்பிணி பெண், தப்பித்து ஓடுகையில் அவளை தடுத்து நிறுத்தி பைபிள்லின இறைவனின் தூதர்கள் அவளை அடிமை வாழ்வின் கொடுமைகளை சகித்து கொள்ளும் மாறு பணித்த பைபிள் வசனம், இதை கொஞ்சம் தெளிவான ஆதாரங்கள் முன் வைத்து விவரியுங்களேன்??? இதை போன்ற பைபிள் வசனங்களை படிக்க நேரிட்ட தாலே நீங்கள் திருமண உறவையும் தவறான கண்ணோட்டத்தில் காண நெருடிகிறதோ???
திரு உமர் அவர்களே, நீங்கள் உங்கள் இரண்டாவது கட்டுரையில் உமைமா என்ற பெண்ணை சிறுமியாக சித்தரிக்க முயற்சித்து இருந்தீர், உங்களுக்கு இந்த எண்ணம் எங்கிருந்து வந்தது? பைபிள் சிறுமிகளை கற்பழிக்க எடுத்து கொள்ள பணித்த இறை வசனங்களில் இருந்தா?
தலைப்பிலும் மோசடி திரு உமர் அவர்கள், தனது கட்டுரையின் தலைப்பை "இடையறை திருமணம் செய்துகொள்வாளா?" என முன்வைத்தார், ஆனால் இதற்க்கு மாறாக அவர் முன்வைத்த ஹதீஸ், திருமண ஒப்பந்தம் பற்றி கூறுகிறது என அவரே ஒப்புக்கொள்கிறார். திரு உமர் அவர்களே, ஏன் இந்த பித்தலாட்டம்? இப்படிதான் உங்கள் கிறிஸ்தவம் போதிக்கிறதா? இதை தான் நாம் நமது மறுப்பில் முன்வைத்தோம்,
திரு உமர் அவர்கள் எழுதியது,
திரு உமர் அவர்களே, நாங்கள் முரண்படுகிறோம் என அறிவித்து விட்டு நீங்கள் தான் முரண்படுகிறீர்கள். நாங்கள் அறிவித்தது "வார்த்தை ஜாலத்தை முன் வைத்து மறைக்க முயன்றுள்ளார்" என்றே தவிர, “மறைத்துவிட்டீர்” என்று அல்ல. இப்போது கூறுங்கள் யார் குற்றம் சுமத்தியபின் முரண்படுவது?
திரு உமர் அவர்களே தொண்ணுற்றி இரண்டு வயது நிறைந்த ஜோசப் என்ற முதியவர், பன்னிரெண்டே வயதே நிறைந்த மேரியை திருமணம் முடிக்க யாரிடம் ஒப்பந்தம் செய்தார்? அடிமை பிடிக்க பெற்ற பச்சிளம் குழந்தைகளை கற்பழிக்க பணித்த பைபிள் வசனங்களை இயற்றியதாக நம்பப்படும் திரு மோசெஸ், உங்கள் கருத்தின் அடிப்படையில், ஒரு நபியாக இருக்க தகுதியானவர் தானா? இன்னும் முப்பத்தி மூன்று வயது நிறைந்த திரு ஜிசஸ் அவர்கள் மேரி மக்தேளின் என்ற பெண்ணை (சிறுமியை) சபையில் கட்டி அணைத்து முத்தம் மிடுவது ஒரு நபிக்கு அல்லது உங்கள் நம்பிக்கை படி ஒரு இறைவனுக்கு தகுந்த செயலா?
வாசகர்களே, திரு உமர் அவர்கள், தான் முன் வைத்த ஹதீஸ் சொல்லும் ("திருமணதிற்கு பின்னர், அன்பளிப்பு செய்வாளா?" என்ற) கருத்துக்கு மாற்றமான ("திருமணம் செய்துகொள்வாளா?" என்று) தலைப்பை முன் வைத்துவிட்டு, அதிலும் நிலையாக இல்லாமல் இப்போது திருமணம் நடந்ததை ஒப்புக்கொண்டதாக அறிவிக்கிறார். இதன் மூலம் இப்போது திருமணம் முடித்தவர் தன் மனைவியுடன் வீடு கூடுவதை தவறு என கூறுகிறார்...
திரு உமர் அவர்களே, முறையே திருமணம் முடித்த மனைவியுடன் கணவன் வீடு கூடுவதை தவறென்று அறிவிக்கிறீர்களே? அப்படியானால் பைபிள் பணிப்பது போல் திருமணம் இல்லாமல் வீடு கூடுவதை தான் நீங்களும் விரும்புகிறீர்களா?
யார் இடையர்? திரு உமர் அவர்கள் முன்வைத்த ஹதிஸ் "ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?" என அறிவித்ததாக அறிவிக்கிறார், ஆனால் உண்மையில் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் உயர்ந்த குளத்தை சேந்தவர்கள். திரு உமர் அவர்கள், பைபிள்ளின் ஏசு அவர்களை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு எழுதி இருப்பர் போலும். இது தான் திரு உமர் அவர்கள் போன்றவர்களின் நிலை, பைபிளில் உள்ள விபச்சார கதைகளை மனதில் வைத்துக்கொண்டு மற்ற நூல்களை படிப்பதால், அனைத்துமே விபச்சாரமாக அவர்களுக்கு தெரிகிறது, பைபிள்ளின் விபசாரம் அவர்களுக்கு புனிதமாக தோன்றுகிறது. இதை போன்றவர்கள் தம் சொந்த பந்தங்களையும் எத்தகைய கண்ணோட்டத்தில் பார்பார்கள் என்பது சந்தேகத்திற்கு உரியது.
திரு உமர் அவர்கள் பொதுவாக ஆதாரம் தேடும் விக்கிபீடியா, பைபிள்ளில் உள்ள அணைத்து முக்கியஸ்தர்களுமே (ஏசு உட்பட) இடையர்கள் என கூறுகிறது
திரு உமர் அவர்களே, நீங்கள் முன் வைத்த உங்கள் கற்பனை கேள்விகளை போல, அல்லது, அதற்கு மேலாக எங்களாலும் உங்கள் நம்பிக்கை மிது கேள்விகள் எழுப்ப முடியும், இதற்க்கு மாறாக நாங்கள் தெளிவான ஆதாரங்களை முன் வைத்து விளக்கம் அளித்து விட்டு பின்னர், தெளிவான பைபிள் வசன ஆதாரங்களை முன் வைத்து கேள்விகள் எழுப்புகிறோம். ஏன்னெனில் கிறிஸ்தவர்களை போல பொய் பிரசாரம் செய்ய எங்களை இஸ்லாம் பணிக்கவில்லை, அவற்றை தவிர்க்குவே எங்களை பணிகிறது.
திரு உமர் அவர்களே, நீர் சாக்கடையில் இறங்குவதை தொழிலாக கொண்டு இருப்பதினால் எங்களையும் சாக்கடையில் இறங்க நிர்பதிக்க முயற்சிகிறீர்களா?
அஸ்ஸலாமு அழைக்கும், -ஜியா & அப்சர் |
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:42)
Saturday, August 20, 2011
"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" என்ற கட்டுரைக்கு மறுப்பு - பாகம் 2 தொடர்ச்சி
--
--
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
http://sagakalvi.blogspot.com/
Please follow
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
Post a Comment