Wednesday, December 15, 2010

முகமதுவின் (ஸல்) தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார் என்ற கட்டுரைக்கு பதில்



உமரின் முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்என்ற கட்டுரைக்கு பதில் அளிக்க விரும்பி எல்லாம் வல்ல இறைவன் கிருபையில் இந்த கட்டுரையை வரைய துவங்குகிறேன்.

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக

பைபிளை இலங்கையை சேர்ந்த ஹிந்துமத பண்டிதர் திரு ஆறுமுக நாவலர்தவறாக மொழிபெயர்ப்பு செய்தது போல் நமது நண்பர் திரு உமர் அவர்கள் செய்யும் இட்டுக்கட்டு நிறைந்த மொழி பெயர்ப்பு...

திரு உமர் அவர்கள் தங்களுடைய இணையதளத்தில் முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்என்ற கட்டுரையை வெளியிட்டு இருந்தார், அந்த கட்டுரையில் அல் தபரிசரித்திர நூலில் இருந்து ஆதாரம் எடுத்ததாக ஒரு மொழிபெயர்ப்பு செய்து இருந்தார் அந்த மொழிபெயர்ப்பை முதலில் பார்போம்.

உமர் செய்த மொழிபெயர்ப்பு:
இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார். (அல் தபரி சரித்திரம் - The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

இந்த மொழிபெயர்ப்பின் மூலம் என்று உமர் அறிவிப்பது:
Ibn 'Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him; he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you." The Prophet laughed and said "Good". (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

திரு உமர் அவர்கள் செய்த மொழிபெயர்ப்பையும் அதன் மூலத்தையும் ஒன்று சேர்த்து சரிபார்த்தால் அவர் செய்யும் வார்த்தை ஜாலங்கள், மற்றும் இடை சொருகள்களை நாம் அறிய முடியும்:
அல் தபரிசரித்திர மூலம் (இந்த சரித்திரத்தின் அறிவிப்பாளர்கள்) :
Ibn 'Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah:
திரு உமர் அவர்களின் மொழிபெயர்ப்பு:
சரித்திர அறிவிப்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
நம்முடையா கருத்து:
திரு உமர் அவர்களின் மொழிபெயர்ப்பில் இந்த சரித்திர அறிவிப்பாளர்கள் பற்றி திரு உமர் அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை, இஸ்லாமியர்களுக்கு ஏதிராக எவர் அறிவித்தாலும் அவர்களது நம்பிக்கைதுவம் பற்றி அறிய திரு உமர் அவர்களுக்கு விருப்பமில்லை.


அல் தபரிசரித்திர மூலம் :
While the Prophet was lying with Safiyyah
திரு உமர் அவர்களின் மொழிபெயர்ப்பு:
இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு.
நம்முடையா கருத்து:
திரு உமர் அவர்கள் அகராதியில் “lying” என்றாலே உடலுறவு என்று அர்த்தம் போலும்...


அல் தபரிசரித்திர மூலம்:
Abu Ayyub stayed the night at his door
திரு உமர் அவர்களின் மொழிபெயர்ப்பு:
அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார்.
நம்முடையா கருத்து:
“stayed the night at his door” என்றால் வாசலோரம் தங்குவதை குறிக்கிறதா? அல்லது இரவெல்லாம் கதவு பக்கத்தில் நின்று கொண்டு இருப்பதை குறிக்கிறதா ?


அல் தபரிசரித்திர மூலம் :
When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him.
திரு உமர் அவர்களின் மொழிபெயர்ப்பு:
காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார். இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார்.
நம்முடையா கருத்து:
அபூ அய்யுப் ஏன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார்? இஸ்லாமியர்கள் "அல்லாஹு அக்பர்" என்று கூறுவது மகிழ்ச்சியை வெளிபடுத்த மட்டும் தானா? அல்லது மாஷா அல்லாஹ்என்பது மகிழ்ச்சியை வெளிபடுத்த வழக்கத்தில் உள்ளதா? ஒருவர் நம்மீது சந்தேக பார்வை செய்தல் அதற்க்கு "அல்லாஹு அக்பர்" நான் அப்படியல்ல என்று விலகுவது வழக்கத்தில் உள்ளது இதை இஸ்லாமிய மார்க்க அறிஞ்ர் என்று தன்னை கட்டிகொள்ள முயற்சிக்கும் திரு உமர் அவர்கள் அறியவில்லையா? ? இதை அறியாமல் தான் திரு உமர் அவர்கள் முன்னர் வரைந்தா தன் கட்டுரைக்கு Answering Apsar: இஸ்லாம் பரவ உமரின் கட்டுரைகள் உதவுகின்றதா! அல்லாஹு அக்பர்!!!என்று தலைப்பு வைத்தார்ரா? வாளுடன் வாசலில் தங்கி இருக்கும் தன்னை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், தன்னை கொள்ள வந்தவர் என்று தவறாக என்ன கூடும் என்பதால் அபூ அய்யுப் "அல்லாஹு அக்பர்" அதுவல்ல தன் எண்ணம் என்று விலகுகிறார்.


அல் தபரிசரித்திர மூலம் :
he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you.
திரு உமர் அவர்களின் மொழிபெயர்ப்பு:
இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்)
நம்முடையா கருத்து:
அபூ அய்யுப் இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்) உரைத்தாரா? அல்லது அபூ அய்யுப் தான் வாளுடன் இருப்பதனால் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கொள்ள வந்ததாக தப்பாக நினைக்க கூடும் என்பதால் தான் இங்கு தங்கி இருந்த நோக்கத்தை நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு விலகினாரா ?


அல் தபரிசரித்திர மூலம் :
The Prophet laughed and said "Good".
திரு உமர் அவர்களின் மொழிபெயர்ப்பு:
இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார்.
நம்முடையா கருத்து:
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அபூ அய்யுப் செய்தது நல்லது என்று அறிவித்தாரா அல்லது அபூ அய்யுப் தான் தங்கி இருந்த நோக்கத்தை அறிவித்தவுடன் அதை கேட்டு சிரித்தாரா? ஒரு மனிதர் தன் தவறாக கருத படுவோம் என்ற எண்ணத்தில் தன்னுடைய நோக்கத்தை விவரிக்கும் பொழுது “OK”, “Good”, “fine”, “that’s good” etc.. என்று சொல்வது (நான் தவறாக நினைக்கவில்லை என்பதை விளக்க) வழக்கத்தில் உள்ளதாகவும், இப்படி சொல்வது அவர்கள் சொல்வதை நாம் செவிமடுத்தோம் என்பதை அறிவிபதற்காக அன்றி அவர்கள் செய்தது மிகவும் நல்லது என்பதை அறிவிபதற்காக அல்ல இதை திரு உமர் அவர்கள் அறிய வில்லையா?


இந்த இடைசொருகள்கள் நிறைந்த பிழையான மொழிபெயர்ப்புடன் திரு உமர் அவர்கள் முன்வைத்த கேள்வி: முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
நம்முடையா விளக்கம்: திரு உமர் அவர்களே, நீங்கள் சொல்வது போல, மதினாவின் மன்னராகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தங்கள் படை வீரர்களை தங்கள் தோழர்களாக தான் நடத்தினார், அந்த படை வீரர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தங்களது எதிரிகளான நயவஞ்சக யூதர்களிடம் இருந்து காக்க எந்நேரமும் ஆயித்தமாக இருந்தார்கள்.
நீங்கள் அறிவிக்கும் இந்த சரித்திரத்தில் மதினாவின் மன்னர்ராகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் எதிரி நாட்டு யூத தலைவரின் மகளை அவள் அனுமதியுடன் திருமணம் முடித்து 'சத்துர்ரவ்ஹா' என்ற வெட்டவெளியில் கூடாரம் அமைத்து (புஹாரி: 2235) வீடு கூட விருக்கும் வேளையில், அவள் நயவஞ்சகர் கூட்டத்தில் இருந்து வந்தமையால் அவள் மீது நம்பிக்கை இல்லாமல், அவள் சதி செய்து முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கொல்ல கூடும் என்ற எண்ணத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்தில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் முன்னனுமதி பெறாமலே அபூ அய்யுப் என்ற படை வீரர் நபி (ஸல்) அவர்கள் வீட்டின் வாயிலில் தங்கி இருந்தார்.
ஒரு நாட்டின் மன்னரை எதிர் நாட்டு நயவஞ்சகர்களிடம் இருந்து காக்க ஒரு படைவீரன் பொறுப்புணர்வுடன் காவல் காக்க நினைப்பது திரு உமர் அவர்களின் அகராதியில் குற்றமா? கைபர் யூததிருக்கு பிறகு வெற்றி கொண்ட நிலத்தை நிபந்தனையின் அடிப்படையில் எதிரிகளுக்கே வழங்கிய பிறகும் அவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கொல்ல சதி செய்ததை இஸ்லாமிய அறிஞர் என்று தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கும் திரு உமர் அவர்கள் அறியவில்லையா? இந்த நயவஞ்சகத்தை அறிந்த பிறகும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அந்த ஈன செயல் செய்த நயவஞ்சகர்களை தண்டிக்காமல் மன்னித்து அனுப்பிநார் என்ற ஹதிஸ்சை திரு உமர் அவர்கள் அறியவில்லையா?
Bukhari 2331. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் கைபர் பகுதியில் உள்ள நிலங்களை யூதர்களுக்கு, 'அவர்கள் அவற்றில் உழைத்து விவசாயம் செய்து கொள்ளலாம். அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது (மீதிப்பாதியை மதீனாவின் இஸ்லாமிய அரசுக்குக் கொடுத்துவிடவேண்டும்)' என்னும் நிபந்தனையின் பேரில் கொடுத்தார்கள். Volume :2 Book :41

Bukhari 4249. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆடு ஒன்று அன்பளிப்பாக தரப்பட்டது. Volume :4 Book :64

Bukhari 3169. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி(ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயுள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே, அவர்கள் ஒன்று திரட்டி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப் போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மையைச் சொல்வீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள், 'சரி (உண்மையைச் சொல்கிறோம்)" என்று பதிலளித்தார்கள்..... பிறகு, 'நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்வீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள், 'சரி, அபுல் காசிமே!" என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள், 'ஆம் (கலந்திருக்கிறோம்)" என்று பதில் சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்கள், 'நீங்கள் பொய்யராக இருந்(து விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் இறைத் தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கு செய்யாது" என்று பதிலளித்தார்கள். Volume :3 Book :58

திரு உமர் அவர்களே, ஸஃபிய்யாவிறக்கு நடந்தது கற்பழிப்பு என்றால் அவர் நினைத்து இருந்தால் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தனிமையில் இருக்கும் வேளையில் அவரை கொன்று இருக்க கூடும், தன் நயவஞ்சக யூத கூட்டத்தாருடன் சேர்ந்து அவருக்கு எதிராக சதி செய்து இருக்க கூடும, அல்லது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மறைவுக்கு பிறகாவது அவருக்கு ஏதிராக அவதூறு எழுப்பி இருக்க கூடும் அவ்வாறாக ஏதேனும் தெளிவான ஆதாரத்தை எடுத்து வைக்க நீங்கள் இறைவனாக வணங்கும் ஈஸா (அலை) அவர்கள் உங்களுக்கு உதவி புரிய முன் வரவில்லையா?

ஸஃபிய்யாவுடன் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் செய்த அடிமை திருமணத்தை இடை சொருகள்கள் செய்து விவரிக்க மூன் வரும் திரு உமர் அவர்கள் பைபிள் என்னில்லடங்க அடிமை பெண்களை திருமணம் இன்றி அனுபவிக்க தெளிவான வசனங்கள் கொண்டு பரிந்துரைப்பதை அவர் சொந்த கூற்று கொண்டு விளக்காமல் பைபிள் உதவியுடன் விளக்குவார் என்று நம்புவோம்.
Deuteronomy 20:10 When you approach a city to wage war against it, offer it terms of peace.20:11 If it accepts your terms and submits to you, all the people found in it will become your slaves. 20:12 If it does not accept terms of peace but makes war with you, then you are to lay siege to it. 20:13 The Lord your God will deliver it over to you and you must kill every single male by the sword. 20:14 However, the women, little children, cattle, and anything else in the city – all its plunder – you may take for yourselves as spoil. You may take from your enemies the plunder that the Lord your God has given you.

Deuteronomy 21:10 When you go out to do battle with your enemies and the Lord your God allows you to prevail and you take prisoners, 21:11 if you should see among them an attractive woman whom you wish to take as yours, 21:12 you may bring her back to your house. She must shave her head, trim her nails, 21:13 discard the clothing she was wearing when captured, and stay in your house, lamenting for her father and mother for a full month. And after that thou shall go in unto her, and you possess her and she becomes your women. 21:14 If you are not pleased with her, then you must let her go where she pleases. You cannot in any case sell her; you must not take advantage of her, since you have already humiliated her.

ஒன்றுக்கு மேல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செய்த திருமணத்தை பரிகாசிக்க முன் வரும் திரு உமர் அவர்கள், பைபிள் ஒரு மனிதன் ஒரு பெண்ணுக்கு அதிகமாக பெண்கள்ளுடன் வீடு கூடினால் அவர்களை எவ்வாறு நடத்த படவேண்டும் என்று அறிவிக்கும் சட்டத்தை விவரிப்பாரா? பைபிள்ளின் இறைவன் மனிதருக்கு ஒரு மனைவிக்கு மேல் அனுமதிக்கவில்லை என்றால் ஒரு பெண்ணுக்கு மேல் வீடு கூடினால் அவர்களிடையே நடத்த படவேண்டிய சட்டத்தை இப்படி தெளிவான வசனங்கள் கொண்டு அறிவிப்பானா?
Deuteronomy 21:15 Suppose a man has two women, one whom he loves more than the other, and they both bear him sons, with the firstborn being the child of the less loved women.21:16 In the day he divides his inheritance he must not appoint as firstborn the son of the favorite women in place of the other women son who is actually the firstborn. 21:17 Rather, he must acknowledge the son of the less loved women as firstborn and give him the double portion of all he has, for that son is the beginning of his father’s procreative power – to him should go the right of the firstborn.

திரு உமர் அவர்களே, நீங்கள் இறைவனாக வணங்க விரும்பும் ஈஸா (அலை) அவர்கள் உங்கள் அகராதி படி இந்த பழி பாவ செயலை இறைவனுடன் சேர்ந்தே செய்தாரா? அவர் இதை கண்டிக்க முயற்சிக்க வில்லையா? பைபிள் அறிவிக்கும் இந்த சட்டதிட்டங்களை அவர் எதிர்தாரா?
Matthew 5:17Do not think that I have come to abolish the law or the prophets. I have not come to abolish these things but to fulfill them. 5:18 I tell you the truth, until heaven and earth pass away not the smallest letter or stroke of a letter will pass from the law until everything takes place. 5:19 So anyone who breaks one of the least of these commands and teaches others to do so will be called least in the kingdom of heaven, but whoever obeys them and teaches others to do so will be called great in the kingdom of heaven. 5:20 For I tell you, unless your righteousness goes beyond that of the experts in the law and the Pharisees, you will never enter the kingdom of heaven.

திரு உமர் அவர்களே, இன்னும் எத்தனை காலங்கள் தான் இப்படி உங்கள் பொய் கூற்றுகளை மட்டுமே முன் வைத்து ஆதாரம் இல்லாமல் கட்டுரைகள் வரைய போகிறீர் என்று பார்ப்போம். நீங்கள் உண்மையாளராக இருந்தால் நீங்கள் இறைவனாக வணங்கும் ஈஸா (அலை) அவர்கள் உங்களுக்கு தெளிவான ஆதாரத்தை எடுத்து கொடுக்க முன் வரவில்லையா? அல்லது பைபிள் உங்களுக்கு இப்படி தான் தெளிவான ஆதாரம் இல்லாத பொய் கூற்றை கட்டுரை வரைய உங்களுக்கு பயிற்சி கொடுக்கிறதா? இனியேனும் நாங்கள் விட்டு வைத்துள்ள கேள்விகளுக்கு உங்கள் கிறிஸ்தவத்தை முழுமையாக அறிந்து பொய்யுரைகள் இல்லாமல் பதில் அளிப்பீர் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்...

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா






கேள்வி பதில்கள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக

இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும் கட்டுரைகளுக்கு முகவரி இல்லாத கிறிஸ்தவ நண்பர்களிடம் இருந்து வரும் கேள்விகளுக்கு ஒரு வரியில் பதில் அளிப்பதை காட்டிலும் அதை ஒரு கட்டுரையாக எழுதினால் அனைவரும் பயன் பெறுவார்கள் என்ற எண்ணத்தில் இந்த கட்டுரையை துவங்குகிறேன், இந்த கட்டுரையில் எழுத்து பிழை இருக்கும் எனில் அதை பிழை பொறுக்குமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்.

 
கேள்வி:
யோவ் உனக்கு சரியா தமிழும் வராது. ஆங்கிலம் ஒரு கேடா. என்ன வசனத்தை பதித்திருக்கீறீர் என பாரும். நீர் சொல் வருவதற்கும் அடிப்பெண் திருமண இந்த வசனத்திற்கும் என்ன ஐயா சம்பந்தம் 10 நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய். 11 அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதிகட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள். 12 அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு, 13 உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, 14 ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அனுபவிப்பாயாக.


நம்முடையா விளக்கம்: திரு அநாநிமஸ் சொல்வது போல் நமது கட்டுரைகளில் அறியாமல் சில எழுத்து பிழைகள் வந்திருக்க கூடும் அதற்கு வாசகர்கள் பிழை பொறுக்குமாறு வேண்டி கேட்டு கொள்கிறோம். திரு அநாநிமஸ் அவர்களே எங்களுக்கு தமிழ் கற்றுகொடுக்க முன் வருவதற்கு முன் உங்கள் தமிழை நீங்கள் மறுமுறை படித்து பார்த்தால் அதனுள் அடங்கி இருக்கும் பிழைகளை நீங்கள் அறிய முடியும், ஒரு கேள்வியில் இத்தனை பிழைகள் செய்யும் நீங்களா எங்களுக்கு தமிழ் கற்றுகொடுக்க முன் வருவது!!

முதலில் பொது இடங்களில் எப்படி பேச வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முயற்சியுங்கள், நங்கள் தெளிவான பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டியதற்கு உங்களுக்கு கோபம் வருகிறதே!! எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் கூற்றுகளை மட்டுமே நம்பி, திரு உமர் அவர்கள் வரையும் கட்டுரைகளை படிக்கும் எங்களுக்கு எவ்வளவு கோபம வந்திருக்க வேண்டும், அந்த கோபத்தால் நாங்கள் நிதானம் இழந்தோமா, இஸ்லாம் அல்லாத பிற இணையதளங்களை சென்று பாரும், இஸ்லாமியர்கள் எப்படி கன்னியம் காத்து மறுப்பு தெரிவிக்கிறர்கள் என்று நீங்கள் கற்றுகொள்ள முடியும், இது தான் இஸ்லாமியருக்கும் ஏனைய மதத்தினருக்கும் இடையே உள்ள வேறுபாடு. இவ்வாறு கேள்விகளை முன் வைப்பது முலம் நீங்கள் உங்களை மட்டும் அல்ல நீங்கள் சார்ந்து இருக்கும் கிறிஸ்தவ மதத்தையும் சேர்த்தே இழிவுபடுத்துகிறீர்கள்...

திரு அநாநிமஸ் அவர்களின் கேள்வி நீர் சொல் வருவதற்கும் அடிப்பெண் திருமண இந்த வசனத்திற்கும் என்ன ஐயா சம்பந்தம்”
நம்முடையா விளக்கம்: திரு அனோன்ய்மௌஸ் அவர்களே இந்த வசனத்தில் வரும்

20:13 The Lord your God will deliver it over to you and you must kill every single male by the sword. 20:14 However, the women, little children, cattle, and anything else in the city – all its plunder – you may take for yourselves as spoil.

பெண்களை முக்கியமாக கன்னிப்பெண்களை மட்டும் எதற்காக (இதற்கு தொடர்பான பைபிள் வசனங்கள்) எடுத்து கொள்ளசொல்கிறது? அவர்களை அடிமையாக்கி திருமணம் இன்றி அனுபவித்து கொள்வதற்கு அன்றி வேற எதற்காக அவர்கள் கன்னி தன்மை உரியவர்களா என்று கண்டு எடுத்துக்கொள்ள சொல்கிறது? அவர்களை திருமணம் செய்ய பைபிள் எங்காவது பணிகிறதா? ஆனால் இஸ்லாம் அடிமைகளை மஹர் இன்றி திருமணம் முடித்து வீடு கூட சொல்வதை நீங்கள் பரிகாசிக்க முன் வருகிறீர்களே!!

திரு அநாநிமஸ் அவர்களின் கருத்துகளில் ஒன்று நாம் முன்வைத்த ஆங்கில பைபிள் வசனங்கள் தவறான மொழிபெயர்ப்பு என்று அறிவிப்பதாகும், நங்கள் பிரசுரித்த இந்த ஆங்கில மொழி பெயர்ப்பு தவறானது என்றால் அதர்க்கு காரணம் நாங்கள் அல்ல, இந்த மொழிபெயர்ப்பு நாங்கள் செய்தது அல்ல, எல்லா பைபிளும் ஒரே பைபிள் தான் அதில் மாற்றங்கள் கிடையாது அவை கிறிஸ்தவ அறிஞர்களால் ஹிப்றேவ் மற்றும் கிரேக மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்று சொல்லிக்கொள்ள விரும்பும் கிறிஸ்தவராகிய நீங்களா இந்த மொழிபெயர்ப்பில் பிழை கண்டு பிடிப்பது?

திரு அநாநிமஸ் அவர்களே, பைபிள் மொழிபெயர்ப்பில் உள்ள குளறுபடிகள் ஒருபக்கம் இருக்கட்டும், உங்கள் பைபிளின் ஹெப்றேவ் மூலத்தில் இருந்து தெளிவான வசனத்தை எடுத்து வைத்தால் அதை நீங்கள் மறுக்க முன் வரமாட்டீர்கள் என்று நம்புகிறேன், அல்லது பைபிள் ஹெப்றேவ் மொழியில் வளங்கபெறவில்லை நீங்கள் அளிக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு தான் சரியானது என்று வாதாடுவீர்களா?

Hebrew bible : Deuteronomy 20:10-14

Hebrew bible in English typeset (in black):
20:10 ki – thqrb al – oir l-elchm oli-e u-qrath ali-e l-shlum:
Word by word translation Hebrew to English (in green):
20:10 that you are coming near to city to to fight of on her and you call to her for peace
Another translation of English which we published (in red):
20:10 When you approach a city to wage war against it, offer it terms of peace.
திரு அநோன்ய்மௌஸ் அவர்கள் அளித்த மொழிபெயர்ப்பு
10 நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.




Hebrew bible in English typeset (in black):
20:11 u-eie am-shlum thon-k u-phthche l-k u-eie kl-e-om e-nmtza b-e ieiu l-k l-ms u-obdu-k
Word by word translation Hebrew to English (in green):
20:11 and he becomes if peace she is answering you and she opens to you and he becomes all of the people the being found in her they shall become to you to tributary and they serve you.
Another translation of English which we published (in red):
20:11 If it accepts your terms and submits to you, all the people found in it will become your slaves.
திரு அநோன்ய்மௌஸ் அவர்கள் அளித்த மொழிபெயர்ப்பு
11 அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதிகட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.
நம்முடைய கருத்து:
இது என்ன உங்களுடன் சமாதனம் விரும்பும் பாமர மக்களை அடிமை பிடிக்க சொல்வது தான் உங்கள் இறைவனின் அன்பான வழிமுறையா? உங்களுக்கு சமாதான நேசகரங்கள் நீட்டுபவர்கள் உங்களுக்கு அடிமை பட வேண்டும் என்பது தான் உங்கள் இறைவன் விருப்பமா?




Hebrew bible in English typeset (in black):
20:12 u-am-la thshlim om-k u-oshthe om-k mlchme u-tzrth oli-e
Word by word translation Hebrew to English (in green):
20:12 and if not she is making peace with you and she does with you battle and you besiege on her.
Another translation of English which we published (in red):
20:12 If it does not accept terms of peace but makes war with you, then you are to lay siege to it.
திரு அநோன்ய்மௌஸ் அவர்கள் அளித்த மொழிபெயர்ப்பு
12 அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு,
நம்முடைய கருத்து:
உங்களுக்கு ஏன் ஒன்றும் அறியாத பாமர மக்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று பைபிள் அறிவிக்கிறது? அவர்கள் உங்களுக்கு எதிராக ஏதேனும் சூழ்ச்சி/நயவஞ்சகம் செய்தார்களா? இந்த பழிபாவ செயலுக்கு காரணமான நயவஞ்சகத்தை பைபிள் விளக்கும் வசனம் ஏதும் உள்ளதா?




Hebrew bible in English typeset (in black):
20:13 u-nthn-e ieue alei-k b-id-k u-ekith ath-ki zkur-e l-phi-chrb
Word by word translation Hebrew to English (in green):
20:13 and he gives her Yahweh elohim of you in hand of you and you smite every of male of her to edge of sword.
Another translation of English which we published (in red):
20:13 The Lord your God will deliver it over to you and you must kill every single male by the sword.
திரு அநோன்ய்மௌஸ் அவர்கள் அளித்த மொழிபெயர்ப்பு
13 உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,
நம்முடைய கருத்து:
உங்கள் இறைவன் உங்களுக்கு அந்த நாட்டை தரும் பொழுது அதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒன்றும் அறியாத பாமர மக்களை கொன்று குவிக்க ஏன் உங்களை பணிக்கிறார்? ஆண் மகன்களை எல்லாம் கொண்டு குவிப்பது தான் அன்பே உருவான உங்கள் இறைவனின் அன்பான வழிமுறையா?




Hebrew bible in English typeset (in black):
20:14 rq e-nshim u-e-tph u-e-beme u-kl ashr ieie b-oir kl-shll-e thbz l-k u-aklth ath-shll aibi-k ashr nthn ieue alei-k l-k:
Word by word translation Hebrew to English (in green):
20:14 but the women and the tot and the beast and all which he is in city all of loot of her you shall plunder for you and you eat loot of ones being enemies of you which he gives Yahweh elohim of you to you:
Another translation of English which we published (in red):
20:14 However, the women, little children, cattle, and anything else in the city – all its plunder – you may take for yourselves as spoil. You may take from your enemies the plunder that the Lord your God has given you.
திரு அநோன்ய்மௌஸ் அவர்கள் அளித்த மொழிபெயர்ப்பு
14 ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அனுபவிப்பாயாக.
நம்முடைய கருத்து:
இது என்ன கன்னி பெண்களை எடுத்து கொள்ள உங்கள் இறைவன் பணித்தான் என்றால் அதற்கு அவர்களுடன் திருமணம் முடியுங்கள் என்று அர்த்தம் ஆகுமா?

குழந்தைகள் மற்றும் மிருக ஜீவன்கள் உங்களுக்கு என்ன தீங்கு நினைத்து இருக்க கூடும்? அதையும் சேர்த்தே உங்களை அடிமை பிடிக்க இறைவன் பணிப்பது மூலமே உங்கள் இறைவன் எப்பேர்பட்ட கொடூர எண்ணம் கொண்டவன் என்பது உங்களுக்கு புரிய வில்லையா?

இந்த ஈன செயலை செய்ய தூண்டுபவரை ஒரு இறைவன் என்று ஒத்துகொள்ள முடியுமா?
நீங்கள் இறைவனாக வணங்கும் ஈஸா அவர்கள் இந்த பழி பாவ செயல்களை பார்த்து கொண்டு என்ன செய்து கொண்டு இருந்தார்? அவர் இறைவனுடன் தான் இருந்தார் என்று வாதாடுபவர்களில் ஒருவராக நீங்கள் இல்லையா?


திரு அநாநிமஸ் அவர்களே, முதலில் உங்கள் பைபிளை அது அருளப்பெற்ற தூய வடிவில் அறிய முயலுங்கள் பிறகு அது அறிவிக்கும் விரசங்கள், பழி பாவங்களை நீங்கள் தாமாகவே அறிய கூடும்.



அஸ்ஸலாமு அழைக்கும்









1 comment:

Anonymous said...

யோவ் உனக்கு சரியா தமிழும் வராது. ஆங்கிலம் ஒரு கேடா. என்ன வசனத்தை பதித்திருக்கீறீர் என பாரும். நீர் சொல் வருவதற்கும் அடிப்பெண் திருமண இந்த வசனத்திற்கும் என்ன ஐயா சம்பந்தம்

10 நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய். 11 அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதிகட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.
12 அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு, 13 உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, 14 ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அனுபவிப்பாயாக.