Thursday, December 16, 2010

உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?" கட்டுரை பகுதி இரண்டின் சுருக்கம்


உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?" கட்டுரை பகுதி இரண்டின் சுருக்கம்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
திரு உமர் அவர்கள் " முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?" என ஒரு கட்டுரை வரைந்திருந்தார். அதற்க்கு பதில் அளிக்கும் விதமாக நாமும் பதில் கட்டுரையை பதித்தோம்.
இதன் தொடர்ச்சியாக உமர் அவர்கள் "முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம் "ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?"" என இரண்டாவதாக ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இந்தக்கட்டுரைக்கு பதில் அளிக்கும் முன்னர், உமர் அவர்கள் எழுதிய கட்டுரையின் சுருக்கத்தை அறிந்தால் வாசகர்களுக்கு நாம் எழுதும் பதிலை புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என எண்ணுகிறேன்.

இரண்டு தலைப்பையும் ஒப்பிட்டு பார்த்தாலே அவர் தோற்றதை அவரே ஒப்புக்கொண்டார் என்பது புரியும். அது எப்படி என்பதை நம் பதில் கட்டுரையில் பார்போம்!!
சரி இப்போது அவரது கட்டுரைக்கு வருவோம். அவரது கட்டுரையின் சுருக்கமாவது.....

அவர் ஆதாரமாக எடுத்துவைத்த ஹதீஸ்
பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4211 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் நாங்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தோம். அல்லாஹ், நபி(ஸல்) அவர்களுக்கு ('கமூஸ்' என்னும்) கோட்டையின் வெற்றியைத் தந்தபோது, (போர்க் கைதியான) ஸஃபிய்யா பின்த் ஹுயை இப்னி அக்தப் அவர்களின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப் பெண்ணாக இருந்த ஸஃபிய்யாவின் கணவர் (போரில்) கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி(ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில் 'குமுஸ்'பங்கிலிருந்து) பெற்று (மணந்து) கொண்டார்கள். அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். (கைபருக்கு அரும்லுள்ள) 'சத்துஸ் ஸஹ்பா' என்னுமிடத்தை நாங்கள் அடைந்தபோது மாதவிடாயிலிருந்து அவர் தூய்மையடைந்தார். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருடன் வீடு கூடினார்கள்….

அவர் நம் முந்தைய கட்டுரையில் இருந்து ஆதாரமாக எடுத்தது.....
இன்னொரு வரலாற்று புத்தகத்தில் வருவதாவது:
நபிகளார் ஸபிய்யாவை விடுவித்து, அவர் யூதப் பெண்ணாகவே தொடர்ந்திருக்க அல்லதுஇஸ்லாத்தினுள் நுழைந்து தமது மனைவியாகிக் கொள்ளச் சந்தர்ப்பம் அளித்தார்கள். "நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் தெரிந்து கொண்டேன்" என்றார் ஸபிய்யா. மதினாவுக்குத் திரும்பி வரும் வழியிலான முதல் தரிப்பிடத்தில் அவர்கள் மணஞ்செய்து கொண்டனர்.


ஸஃபிய்யா இஸ்லாத்தையும் நபி (ஸல்) திருமண பந்தத்தையும் மறுக்காமல் ஏற்றுக்கொள்ள காரணம்.
நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுடைய கன்னத்தில் அடியின் வடுவைப் பார்த்து "இது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்கள் ஊர் வருவதற்கு முன் முழு நிலா தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாகக் கனவு கண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களைப் பற்றிய எவ்விஷயத்தையும் நான் நினைக்கவில்லை. இக்கனவை எனது கணவனிடம் கூறியபோது எனது கன்னத்தில் வேகமாக அறைந்து. மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய்? என்றார். அதன் காரணமாக ஏற்பட்ட வடுதான் இது" என்று கூறினார். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

அவர் எடுத்து வைக்கும் ஆதாரத்திற்கும் அவர் எடுத்து வைக்கும் கருத்திற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக நம்மால் அறியமுடியவில்லை...

அவரது கட்டுரையின் சுருக்கமாவது.....
  • பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் விஷயத்தில் முஹம்மதுவிற்கு தனி கவனம் அல்லாஹ் செலுத்தியுள்ளான், விதிவிலக்கு அளித்துள்ளான், பார்க்க‌ குர்‍ஆன் 33:50.
  • "என் கட்டுரையின்" தொடுப்பை தரலாம் அல்லவா? தரமாட்டார்கள்!
  • நான் எழுதிய கட்டுரையில் கைபர் போருக்கான காரணம் என்ன என்று கேட்கவில்லை
  • கைபர் போர் சம்பந்தமாக உமர் தெரிவித்த கருத்துக்கள்:
நம் கருத்து: கீழே உள்ள உமர் அவர்கள் கருத்துக்கு மறுப்பு அளிக்க வேண்டும் என்றால் அதற்க்கு (கைபர் போருக்கு) முன்னர் நடந்த நிகழ்வுகளை அறிந்து கொண்டால் தானே உண்மை காரணம் அனைவருக்கும் தெரியும்...
    • முஹம்மது கைபரை அதிகாலை பிடித்து, மக்களை அழித்துப் போட்டார்.
    • ஸபிய்யாவின் தந்தையை முஹம்மதுவே கொன்றார், தன் உறவினர்களை முஹம்மதுவே கொன்றுள்ளார்.
    • ஸபிய்யாவின் புது மாப்பிள்ளையை கூட இந்த கைபர் போரில் தான் முஹம்மது கொன்றார்.
    • தன் ஊர் மக்கள் '' வென்று அழுதுக்கொண்டு இருக்கிறார்கள், பிள்ளைகள் அநாதைகள் ஆகிவிட்டார்கள்.
  • ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா ?
சபியா திருமணம் சம்பந்தமாக உமர் தெரிவித்த கருத்துக்கள்:
    • இந்த நிலையில், ஸபிய்யா வேறு ஒரு நபரின் அடிமையாக பிடிக்கப்பட்டு சென்றுக் கொண்டு இருக்கும்போது (எதற்காக ?), ஸபிய்யாவின் அழகு பற்றி முஹம்மதுவிற்கு கூறப்படுகின்றது.
    • தன் தாய்வீட்டையும், தன் புகுந்த வீட்டையும் அழித்த ஒரு நபருக்கு மனைவியாக‌ என்னை தர நான் விருப்பம் கொள்கிறேன், மகிழ்ச்சி அடைகிறேன் என்றுச் சொல்லும் ஒரு பெண் ஒரு பெண்ணா? இப்படிப்பட்ட பெண்ணை கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க முடியுமா?
    • இஸ்லாமியர்கள் பதிவு செய்துள்ள விவரங்களை பார்த்தால், முஹம்மதுவை காப்பாற்ற பின்பு வந்த இஸ்லாமியர்கள் எழுதிவைத்த கட்டுக்கதை என்று தெரிகின்றதல்லவா?
    • மக்களுக்கு ஸஃபிய்யாவின் மீது இருந்த மரியாதையை அவர் காற்றில் கலந்துவிட்டார்.
  • இன்னொரு வரலாற்று புத்தகம் என்றுச் சொல்லியுள்ளீர்கள், அது எந்த வரலாற்று புத்தகம் என்று தெரிந்துக்கொள்ளலாமா?
  • அடிமை, விபச்சாரம் சம்பந்தமாக உமர் தெரிவித்த கருத்துக்கள்:
நம் கருத்து:இது சம்பந்தமாக இதற்க்கு முன் நாம் மறுப்பு விளக்கக்கட்டுரை அளித்துள்ளோம். அதில் பைபிளில் இருந்து உமருக்கு தெளிவான ஆதாரங்களை எதிர் கேள்விகளாக தொடுத்துள்ளோம். அதற்கு இன்னும் உமரிடமிருந்து பதில் வரவில்லை. மாறாக, உமர் அவர்கள் தொடர்ந்து அனேக கட்டுரைகளில் இதையும் சேர்த்துக்கொள்கிறார்.
    • பெண்கள் இஸ்லாமிய வீரர்களுக்கு அதாவது முஹம்மதுவின் போர் வீரர்களுக்கு அடிமைகளாக மாறி, அவர்களின் காம வேட்கைக்கு பலியாகிக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாமியர்கள் அடிமைப்பெண்களை கற்பழித்துக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
    • சிறுவர்கள், சிறுமிகள் அடிமைகளாக மாறிவிட்டார்கள், பெண்களை அவரரவர் தெரிந்தெடுத்துக்கொண்டு இஸ்லாமியர்கள் அவர்களோடு விபச்சாரம் புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்
  • இத்தா சம்பந்தமாக உமர் தெரிவித்த கருத்துக்கள்:
    • இஸ்லாமின் படி, ஒரு பெண்ணை ஒருவன் விவாகரத்து செய்தால், அந்த பெண் எத்தனை மாதங்கள்/நாட்கள் "இத்தா" இருக்கவேண்டும்?
    • இஸ்லாமின் படி, ஒரு பெண் விதவையானால், அந்தப் பெண் எத்தனை மாதங்கள்/நாட்கள் "இத்தா" இருக்கவேண்டும்?
    • ஸபிய்யா விதவையானால் அல்லவா? (முஹம்மது தான் அவளை விதவையாக்கினார், அவளது கணவரை கொன்றார்), ஸபிய்யாவிற்கு "இத்தா" நாட்களை ஒதுக்காமல் எப்படி அல்லாஹ்வின் கட்டளைக்கு விரோதமாக முஹம்மது, ஸபிய்யா தன் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்த உடனேயே அவளோடு உடலுறவு கொண்டார்? (ஊருக்கு தாண்டி உபதேசம் உனக்கு இல்லை என்று ஒருவன் சொன்னானாம், அது போல அல்லவா உள்ளது இவரது செயல்கள்)
    • அல்லாஹ் கட்டளையிடும் "இத்தா" முஹம்மதுவிற்கும் ஸபிய்யாவிற்கும் பொறுந்தாதோ?
    • ஸபிய்யாவை விடுதலை செய்துவிட்டு, முஹம்மதுவை திருமணம் புரிந்து இருந்தால், விடுதலையான ஒரு விதவையின் "இத்தா" காலம் ஸபிய்யாவிற்கும் ஒதுக்கியிருக்கவேண்டாமா?
    • இல்லை, ஸபிய்யா அடிமையாகவே இருந்தார், ஆகவே உடலுறவு கொண்டார் என்று சொல்வீர்களானால், திருமணம் புரியாமல் ஒரு பெண்ணொடு உடலுறவு கொள்வது, "கற்பழிப்பு தானே"?
    • ஸபிய்யா திருமணமான பெண்ணாக இருக்கிறார். திருமணமாகி ஒரிரு நாட்கள் ஆகியிருக்கிறது.
    • ஆக, இஸ்லாமிய இறைவனாகிய அல்லாஹ் ஒரு உண்மையான இறைவனே அல்ல என்பது இதன் மூலம் தெளிவாக புரிகிறது. அதே போல, முஹம்மது ஒரு பொய் நபி என்பதும், நல்ல வழிகாட்டியாக அவர் வாழவில்லை என்பதும் புரிகிறது.
நம் கருத்து:அவராகவே பல கருத்துக்களை கூறிவிட்டு அவராகவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
சரி அவரது சொந்த கருத்துக்களை விட்டுவிட்டு பார்த்தால் அவருக்கு இந்த தலைப்பு சம்பந்தமாக இரண்டே கேள்விகள்!! தான் இருக்கிறது
  1. ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?
  2. ஸஃபிய்யாவின் இத்தா காலம் என்னவானது?

இதை இரண்டுவரியில் கேட்டு இருக்கலாமே உமர் அவர்களே? எனினும் உங்களுடைய கேள்விகள் மற்றும் அணைத்து கருத்துக்களுக்கும் பதில் விரைவில் கட்டுரையாக வெளியிடுகிறோம்.

இன்ஷா அல்லாஹ்....

அஸ்ஸலாமு அழைக்கும்....

___________________________________________________


கேள்வி பதில்கள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக

இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும் கட்டுரைகளுக்கு முகவரி இல்லாத கிறிஸ்தவ நண்பர்களிடம் இறந்து வரும் கேள்விகளுக்கு ஒரு வரியில் பதில் அளிப்பதை காட்டிலும் அதை ஒரு கட்டுரையாக எழுதினால் அனைவரும் பயன் பெறுவார்கள் என்ற எண்ணத்தில் இந்த கட்டுரையை துவங்குகிறேன், இந்த கட்டுரையில் எழுத்து பிழை இருக்கும் எனில் அதை பிழை பொறுக்குமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்.
உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?" கட்டுரை பகுதி இரண்டின் சுருக்கம்என்ற கட்டுரைக்கு வந்த கேள்விகள்.

கேள்விகள்:
1. 2 கேள்விகளாக அப்பட்டமான பொய். ஒழுங்காக தொடுப்பினையும் கொடுக்காது ஒரு கோழைப்போல எழுத வெட்கமில்லையா? தன் கணவனைக் கொன்ற ஒருவனை எந்த பெண்ணாவது விரும்பி மணம் முடிப்பாளா? இதுவும் திருமணமாகி சில நாட்கள்தான் ஆகின்றது. அல்லா சொப்பனத்திலே இவளுக்கு (திருமணம் முடித்திருந்தும்) முகமதுவை காட்டினானாம். என்ன பிழைப்புடா சாமி கொஞ்சமும் வெட்கமில்லாமல் இவற்றுக்கு ஒரு பதில். போறப்போக்கைப் பார்த்தால் உங்களை கொன்றுவிட்டு உங்கள் மனைவியை எடுத்துக் கொள்வதை சரி என்று சொல்வீர்கள் போல் இருக்கு


By Anonymous on உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமண... on 12/15/10

2. இதுக்கு பெயர் பதிலா? ஆமா ஜோர்ஜ்புஷ் சதாமின் குடும்பத்தையே அழித்து விட்டு அவரின் மனைவியை திருமணம் புரிந்தால் வாழ்த்துத் தெரிவிப்பீர்கள் என நினைக்கிறேன். அப்படிதான் உள்ளது உங்கள் பதில் கனவிலே அல்லா இவளை காட்டினானாம். அல்லவே விபச்சாரம் செய்ய முகமதுவை தூண்டுகிறானா? என்ன ஐயா கதை இது?

By Anonymous on உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமண... on 12/14/10

அநாநிமஸ் என்ற முகத்திரையில் ஒளிந்து இருப்பவர் உமர் என்ற எண்ணத்தில் மேலே உள்ள இரண்டு கேள்விக்கும் பதில் அளிக்க முயற்சிப்போம்:

<!1. 2 கேள்விகளாக அப்பட்டமான பொய்.

நம்முடையா விளக்கம்: திரு உமர் அவர்கள் அந்த தலைப்பின் பின்னணியில் வைத்த இருந்த கேள்விகள் இந்த இரண்டுதான், மற்றவை அவருடைய பொய் கூற்றுகள். ஒருவர் தெரிவிக்க விரும்பும் கருத்துக்கு தகுந்த ஆதாரம் இல்லை எனில் அதை தனி நபர் கூற்று என்று கூறுவதை தவிர வேறு என்ன வென்று அழைப்பது?

பைபிள் அறிவிப்பது போல் ஈஸா (அலை) சிலுவையில் அரையப்பெறும் வேளையில் மிக அருகாமையில் இருந்ததுமேரி மேக்தேலின்”, அவர் மறைவுக்கு பிறகு விடியலில் அவரை தடவி கொடுக்க/ஸ்பரிசம் அளிக்க முன் வந்ததுமேரி மேக்தேலின்தான், இன்னும் அவர் எழுந்தார், பின்னர் அவரை கட்டி அணைக்கமேரி மேக்தேலின்முயற்சித்தார் அதை ஈஸா (அலை) தவிர்த்தார் என்று பைபிள் கூறுகிறது, அப்படியானால் கிறிஸ்தவ நாட்டில் கிறிஸ்தவர்களால் இயற்றப்பட்டு வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியடாவின்சி கோடுஎன்ற ஆங்கில திரைப்படம் அடிப்படையில் ஈஸா (அலை) அவர்கள் திருமணம் இன்றிமேரி மேக்தேலின்உடன் வீடு கூடி இருந்தார், அவர் சந்ததியினர் இன்னும் உலகத்தில் வாழ்கிறார்கள் என்று நாங்கள் ஒரு கூற்றை முன் வைத்தால் அதை ஏற்க நீங்கள் தயாரா?

இருபின்னும் திரு உமர் அவர்கள் பொய் கூற்றுக்கும் சேர்த்தே விளக்கம் மிக விரைவில் வர இருக்கிறது...

<!2. ஒழுங்காக தொடுப்பினையும் கொடுக்காது ஒரு கோழைப்போல எழுத வெட்கமில்லையா?

நம்முடையா விளக்கம்:

நேரடி விவாதத்திற்கு வர மறுப்பது கோழை தனம் இல்லையா?பன்றியின் மாமிசம் பற்றிய கட்டுரை மூலம் பைபிளுக்கு மாற்றமான கருத்துக்களை கூறும் இந்த உமரின் தொடுப்பையா!! நாங்கள் முன்வைக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள்?உங்களிடம் தகுந்த ஆதாரம் இருந்தால், நீங்கள் இறைவனாக வணங்கும் ஈஸா (அலை) உங்களை காப்பார் என்ற நம்பிக்கை இல்லையா? திரைக்கு பின் மறைந்து கொண்டு ஆதாரம் இல்லாமல் பொய் கூற்றுகளை எழுத தான் உங்கள் இறைவன் ஈஸா (அலை) பணிக்கிறாரா?

பொய் கூற்றுகளை விளம்பரப்படுத்த யாரேனும் முன் வருவாரா? உங்கள் உமரின் தெளிவான ஆதாரம் இல்லாமல்இப்படி தான் இருக்க வேண்டும்”, “அப்படி தான் இருக்கவேண்டும்என்று அவர் சொந்த கருத்தை எங்களை பிரபல படுத்த சொல்வதை காட்டிலும், அவரிடம் நேரடி விவாதத்திற்கு வர சொல்லுங்கள், அல்லது நாங்கள் எடுத்து வைக்கும் தெளிவான பைபிள் வசனங்களுக்கு பதில் அளிக்க சொல்லுங்கள், அல்லது ஒரு கட்டுரையாவது தெளிவான ஆதாரம் கொண்டு வரைய சொல்லுங்கள். இறைவன் அருளால் அதை தகர்த்து ஏறிய நங்கள் முயற்சிப்போம்...

<!3. தன் கணவனைக் கொன்ற ஒருவனை எந்த பெண்ணாவது விரும்பி மணம் முடிப்பாளா? இதுவும் திருமணமாகி சில நாட்கள்தான் ஆகின்றது. அல்லா சொப்பனத்திலே இவளுக்கு (திருமணம் முடித்திருந்தும்) முகமதுவை காட்டினானாம். என்ன பிழைப்புடா சாமி கொஞ்சமும் வெட்கமில்லாமல் இவற்றுக்கு ஒரு பதில்.

நம்முடையா விளக்கம்: தான் சொந்த பந்தங்களை உடன் பிறப்புகளை கொன்று குவித்தவர்கள் உடன் வாழ பைபிள்ளின் இறைவன் பனிக்கவில்லையா? அவனுக்கு இதன் சாத்தியகூறுகள் அறியாததா?
பார்வோனுடைய மனைவி தன் கணவனை கொன்று குவித்த மூஸாவுடன் செல்லவில்லையா?அவர் கூட்டத்தில் ஒருவரை மணக்கவில்லையா?

இன்னும் பெண்களின் குடும்பத்தை அளித்து விட்டு அவர்களை எடுத்துக்கொள்ள பைபிள் பணிக்கு வசனத்தை (Deuteronomy 21:10-14) நீங்கள் படித்தது இல்லையா? தன் குடும்பத்தை அளித்தவருடன் வாழ்வது எப்படி பைபிளுக்கு மட்டும் சாத்தியம் ஆனது?

<!4. போறப்போக்கைப் பார்த்தால் உங்களை கொன்றுவிட்டு உங்கள் மனைவியை எடுத்துக் கொள்வதை சரி என்று சொல்வீர்கள் போல் இருக்கு
நம்முடையா விளக்கம்: உங்களை அனுமதித்தால் அதையும் தான் செய்ய துனிவீர்கள், இதை தானே ஆப்கானிஸ்தான், ஈராக் உட்பட இஸ்லாமிய நாடுகளில் உங்கள் கிறிஸ்தவர்கள் செய்து கொண்டு இருகிறார்கள். ஏன் அன்பே உறுவான உங்கள் ஈஸா (அலை) இதை தான் செய்ய உங்கள் பைபிளில் பயிற்சி தருவதனாலா ? Deuteronomy 20:10-14

<!5. இதுக்கு பெயர் பதிலா?
நம்முடையா விளக்கம்: இது பதில் என்று யார் சொன்னது, கொஞ்சம் அந்த கட்டுரையை திரும்ப படியும், இது வரஇருக்கும் கட்டுரையின் முன்னோட்டம். அது சரி பைபிளை அதன் முலம் கொண்டு அறிய முயற்சிக்காத நீங்கள் எங்கே இந்த கட்டுரையை முழுமையாக படித்து உணரப்போகிறீர்?

<!6. ஆமா ஜோர்ஜ்புஷ் சதாமின் குடும்பத்தையே அழித்து விட்டு அவரின் மனைவியை திருமணம் புரிந்தால் வாழ்த்துத் தெரிவிப்பீர்கள் என நினைக்கிறேன். அப்படிதான் உள்ளது உங்கள் பதில் கனவிலே அல்லா இவளை காட்டினானாம். அல்லவே விபச்சாரம் செய்ய முகமதுவை தூண்டுகிறானா? என்ன ஐயா கதை இது?
நம்முடையா விளக்கம்: ஜோர்ஜ்புஷ் சதாமின் குடும்பத்தையே அழித்து விட்டு அவரின் மனைவியை திருமணம் புரிந்தால் வாழ்த்து நாங்கள் தெரிவிக்க மாட்டோம் மாறாக நீங்கள் தான் அந்த வாழ்த்துக்கள் அனுப்ப முன் நிற்பீர்கள்.
உங்கள் கிறிஸ்தவத்தை சேந்தவர் செய்யும் களியாட்டங்கள் கொலை பழி பாவ செயல்கள் ஊடகங்களிலும் செய்தி தாள்களிலும் மறைக்க பெரும் ஆனால் ஒரு இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவன் தன் சொந்த பகைக்கு பழி வாங்க நினைத்தாள் அவனை இஸ்லாமிய திவிரவாதி என்று முத்திரை இட்டு அவனை முதல் பக்கத்தில் பிரசூரிப்பீர்கள், இது தானே உங்கள் கிறிஸ்தவ வழக்கம்.

ஜார்ஜ் புஷ்ஷும் அவரது படை வீரர்களும் செய்த கொடூரங்களை அறியாதவாரா நீங்கள்?
சதாம் ஹுசைன் முதல் மனைவியாக அறிய பெரும்சஜிதா தல்பாஹ்என்ற வயது நிறைந்த முதாட்டி மட்டும் தான் கத்தார் நாட்டில் வீட்டு சிறையில் வைக்க பெற்று உள்ளதாக அறிய முடிகிறது, அவர் ஒரு முதாட்டி என்று காரணத்தால் நீங்கள் விட்டு வைத்துள்ளீர்கள் என்று தோன்றுகிறது, ஏனைய மனைவிகலானசமீரா ஷஹ்பன்டர்”, “நீடால் அல் ஹம்தானி”, மற்றும்வாபா எல் முல்லாஹ் அல் ஹோவேயஷ்போன்றவர்களின் முகவரிகள் இன்னும் அறியப்படவில்லை, அவர்களை இந்நேரம் உங்களது கிறிஸ்தவர்கள் கற்பழித்து கொலை செய்து அதன் தடையங்களை அளித்து இருகக்கூடும், இந்த உண்மைகள் வெளிவரும் பொழுது ஊடகங்களால் மறைக்க பெரும், இது தானே கிறிஸ்தவர் வழக்கம்!! சிலுவை போர் என்ற பெயரில் கால காலமாக இதை தானே நீங்கள் செய்து வருகிர்றீர்கள்!!

ஈராக்கில் உங்கள் கிறிஸ்தவ படை வீரர்கள் செய்த கற்பழிப்பு கொலை பாவ செயல்களை நீங்கள் அறியவில்லையா? அன்பே உருவான உங்கள் இறைவன் ஈஸா (அலை) அவர்கள் உங்கள் பைபிள்ளில் இதை தடுக்க முயசிக்காததின் விளைவா?

American soldiers raping innocent Iraq womens.

மிக விரைவில் மீண்டும் சந்திப்போம்...
அஸ்ஸலாமு அழைக்கும்,

___________________________________________________

கேள்வி பதில்கள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக

இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும் கட்டுரைகளுக்கு முகவரி இல்லாத கிறிஸ்தவ நண்பர்களிடம் இருந்து வரும் கேள்விகளுக்கு ஒரு வரியில் பதில் அளிப்பதை காட்டிலும் அதை ஒரு கட்டுரையாக எழுதினால் அனைவரும் பயன் பெறுவார்கள் என்ற எண்ணத்தில் இந்த கட்டுரையை துவங்குகிறேன், இந்த கட்டுரையில் எழுத்து பிழை இருக்கும் எனில் அதை பிழை பொறுக்குமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்.

கேள்வி:
இச. 21:11 அப்போது, சிறைப்பட்டவர்களில் அழகிய தோற்றமுடைய ஒரு பெண்ணைக் கண்டு, அவள்மேல் காதல்கொண்டு, அவளை உன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால், இச. 21:12 அவளை உன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போ. அவள் தன் தலையை மழித்து, நகங்களை வெட்டிக்கொள்வாள். இச. 21:13 அவள் சிறைக் கைதியின் ஆடையைக் கழற்றிவிட்டு, உன்வீட்டில் தங்கி, ஒரு மாதகாலம் தன் தந்தையையும் தாயையும் நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். அதன்பின் நீ அவளோடு கூடி அவள் கணவனாவாய்: அவள் உனக்கு மனைவியாவாள். இச. 21:14 அவள்மேல் உனக்கு விருப்பமில்லாமற் போனால், அவள் விருப்பம் போல் அவளைப் போகவிடு. நீ அவளைக் கெடுத்துவிட்டதால் பணத்துக்கு விற்கவோ அடிமைபோல் நடத்தவோ வேண்டாம். இந்த வசனத்தில் உடலறவு கொண்டபின் அவளை துரத்திவிடு என்று எங்காவது உள்ளதா? 21.14 தெளிவாகவே அதனை தடுக்கிறது. இதை விட்டு விட்டு அறீவீனமாக உளறிக் கொண்டிருக்காதே. திருமண விரும்பமில்லாது விட்டால் அவளுடன் வீடு கூட கூடாது. வசனத்த தெளிவாக வாசித்தாலே புரிந்து விடும் உனது கிறுக்குப் புத்திக்கு எங்கே புரியப்போகிறது. எப்ப பார்தாலும் செக்ஸ் செக்ஸ் என்று அலைந்து கொண்டிருக்காதே.

By Anonymous on உமரின் "முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமண... on 12/16/10

நம்முடையா விளக்கம்:

திரு அநாநிமஸ் அவர்களே, முதலில் பொது இடங்களில் எப்படி பேச வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முயற்சியுங்கள், நங்கள் தெளிவான பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டியதற்கு உங்களுக்கு கோபம் வருகிறதே, எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் கூற்றுகளை மட்டுமே நம்பி திரு உமர் அவர்கள் வரையும் கட்டுரைகளை படிக்கும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வந்து இருக்க வேண்டும், அந்த கோபத்தில் நாங்கள் நிதானம் இழந்தோம்மா, இஸ்லாம் அல்லாத பிற இணையதளங்களை சென்று பாரும், இஸ்லாமியர்கள் எப்படி கன்னியம் காத்து மறுப்பு தெரிவிக்கிறர்கள் என்று நீங்கள் கற்றுகொள்ள முடியும், இது தான் இஸ்லாமியருக்கும் ஏனைய மதத்தினருக்கும் இடையே உள்ள வேறுபாடு, இவ்வாறு கேள்விகளை முன் வைப்பது மூலம் நீங்கள் உங்களை மட்டும் அல்ல நீங்கள் சார்ந்து இருக்கும் கிறிஸ்தவ மதத்தையும் சேர்த்தே இழிவு படுத்துகிறிர்கள்...
திரு "அநாநிமஸ்" அவர்கள் நமக்கு என்ன விளங்க வைக்க முயள்கிறார்? நாம் முன்வைத்த ஆங்கில பைபிள் வசனங்கள் தவறான மொழிபெயர்ப்பு என்பதை நமக்கு விளங்க வைக்க முகவரி இல்லாத இந்த "அநாநிமஸ்" என்ற நபர் முயற்சிக்கிறார், நங்கள் பிரசுரித்த இந்த ஆங்கில மொழி பெயர்ப்பு தவறானது என்றால் அதர்க்கு காரணம் நாங்கள் அல்ல, இந்த மொழிபெயர்ப்பு நாங்கள் செய்தது அல்ல, எல்லா பைபிளும் ஒரே பைபிள் தான் அதில் மாற்றங்கள் கிடையாது அவை கிறிஸ்தவ அறிஞர்களால் ஹிப்றேவ் மற்றும் கிரேக மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்று சொல்லிக்கொள்ள விரும்பும் கிறிஸ்தவராகிய நீங்களா இந்த மொழிபெயர்ப்பில் பிழை கண்டு பிடிப்பது? அப்படியானால் எந்த மொழி பெயர்ப்பு சரியானது என்று முதலில் எங்களுக்கு அறிவியுங்கள் அதனை கொண்டே இறைவன் கிருபையில் நாங்கள் தெளிவான வசனத்தை வெளிக்கொண்டுவர முயற்சிப்போம்..

திரு அநாநிமஸ் அவர்களே, பைபிள் மொழிபெயர்ப்பில் உள்ள குளறுபடிகள் ஒருபக்கம் இருக்கட்டும், உங்கள் பைபிளின் ஹெப்றேவ் மூலத்தில் இருந்து தெளிவான வசனத்தை எடுத்து வைத்தால் அதை நீங்கள் மறுக்க முன் வரமாட்டீர்கள் என்று நம்புகிறேன், அல்லது பைபிள் ஹெப்றேவ் மொழியில் வழங்கபெறவில்லை நீங்கள் அளிக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு தான் சரியானது என்று வாதாடுவீர்களா?
Hebrew bible Deuteronomy 21:10 - 14 

Hebrew bible in English typeset (in black):
21:10 ki-thtza l-mlchme ol-aibi-k u-nthn-u ieue alei-k b-id-k u-shbith shbi-u:
Word by word translation Hebrew to English (in green):
21:10 that you are going forth for battle on ones being enemies of you and he gives him Yahweh elohim of you in hand of you and you capture captive of him:
Another translation of English which we published (in red):
21:10 When you go out to do battle with your enemies and the Lord your God allows you to prevail and you take prisoners,
நம்முடைய கருத்து:
திரு அனானிமஸ் அவர்கள் பைபிளின் இந்த வசனத்தை பற்றி கவலைப்படவில்லை. அதனாலே அவர் இதை வெளியிடவில்லை.

Hebrew bible in English typeset (in black):
21:11 u-raith b-shbie ashth iphth – thar u-chshqth b-e u-lqchth l-k l-ashe:
Word by word translation Hebrew to English (in green):
21:11 and you see in captive women of lovely of shape and you are attached in her and you take to you to women:
Another translation of English which we published (in red):
21:11 if you should see among them an attractive woman whom you wish to take as yours,
திரு அநோன்ய்மௌஸ் அவர்கள் அளித்த மொழிபெயர்ப்பு
இச. 21:11 அப்போது, சிறைப்பட்டவர்களில் அழகிய தோற்றமுடைய ஒரு பெண்ணைக் கண்டு, அவள்மேல் காதல்கொண்டு, அவளை உன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால்,
நம்முடைய கருத்து:
ஹெப்றேவ் பைபிள் "அடிமை பெண்ணின் மீது ஈர்க்கப்பட்டு" என்று அறிவிப்பதை நீங்கள் "காதல்கொண்டு" என்று மொழிபெயர்கிறீரே? காதல் என்றால் அது இருவர் மனதிலும் உதிக்க வேண்டுமா அல்லது ஒருவர் விரும்பி அடிமை பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளை கற்பழிப்பதை உங்கள் அகராதியில் காதல் என்று அழைப்பீர்களா?
நீங்கள் விரும்பிய அடிமை பெண்ணை எடுத்து கொள்ளுங்கள் என்று பைபிள் தெளிவாக பணித்தால் அவளை மனைவியாக்கி கொள்ள விரும்பினால் என்று மாற்றி மொழிபெயர்கிறீரே!!

அடிமையுடன் திருமணம் செய்யுங்கள் என்று மேலே உள்ள வசனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதா? மாறாக வசனம் "21:14 அவளை கெடுத்துவிட்டால் அவளை அடிமையாக விற்க கூடாதுஎன்று அறிவிப்பது உங்கள் மூளைக்கு எட்ட வில்லையா?
ஒரு அடிமை பெண்ணின் அனுமதியுடன் திருமணம் செய்து கணவன் மனைவி இணைவதை உங்கள் பைபிள் அகராதியில் கெடுப்பது/கற்பழிப்பது என்று அர்த்தமா?
அப்படியே பைபிள் அடிமை பெண்களுடன் திருமணம் முடித்து வீடு கூட மூஸாவை பணிக்கிறது என்று வைத்து கொண்டாலும் பைபிளின் இறைவனுக்கு இதற்க்கு முன்னரே மூஸா திருமணம் முடித்தவர் என்பதை அறிந்து இருக்கவில்லையா?

ஒன்றுக்கு மேல் திருமணம் முடிப்பதை பைபிள் அனுமதிக்கவில்லை என்று உங்கள் கிறிஸ்தவர்கள் வாதாட அதற்கு மாறாக இதற்கு முன்னரே திருமணம் முடித்த மூஸாவை உங்கள் இறைவன் அடிமை பெண்களை கணக்கின்றி திருமணம் முடித்து வீடு கூட பணிகின்றாரா?


Hebrew bible in English typeset (in black):
21:12 u-ebath-e al-thuk bith-k u-glche ath-rash-e u-oshthe ath-tzphrni-e:
Word by word translation Hebrew to English (in green):
21:12 and you bring her to midst of household of you and she shaves head of her and she does nails of her:
Another translation of English which we published (in red):
21:12 you may bring her back to your house. She must shave her head, trim her nails,
திரு அநோன்ய்மௌஸ் அவர்கள் அளித்த மொழிபெயர்ப்பு
இச. 21:12 அவளை உன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போ. அவள் தன் தலையை மழித்து, நகங்களை வெட்டிக்கொள்வாள்.




Hebrew bible in English typeset (in black):
21:13 u-esire ath-shmlth shbi-e m-oli-e u-ishbe b-bith-k u-bkthe ath-abi-e u-ath-am-e irch imim u-achr kn thbua ali-e u-bolth-e u-eithe l-k l-ashe:
Word by word translation Hebrew to English (in green):
21:13 and she takes off garment of captivity of her from on her and she dwells in house of you and she laments father of her and mother of her month of days and after so you shall come to her and you possess her and she becomes to you to women:
Another translation of English which we published (in red):
21:13 discard the clothing she was wearing when captured, and stay in your house, lamenting for her father and mother for a full month. Andafter that thou shall go in unto her, and you possess her and she becomes your women.
திரு அநோன்ய்மௌஸ் அவர்கள் அளித்த மொழிபெயர்ப்பு
இச. 21:13 அவள் சிறைக் கைதியின் ஆடையைக் கழற்றிவிட்டு, உன்வீட்டில் தங்கி, ஒரு மாதகாலம் தன் தந்தையையும் தாயையும் நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். அதன்பின் நீ அவளோடு கூடி அவள் கணவனாவாய்: அவள் உனக்கு மனைவியாவாள்.
நம்முடைய கருத்து:
ஹெப்றேவ் பைபிள் ஒரு அடிமை பெண் அனுமதியுடன் திருமணம் முடிக்க பணித்தாள் அவள் கொடூரமான முறையில் கொள்ளப்பட்ட தன் தந்தை தாயை எண்ணி அழுவாள் என்று ஏன் அறிவிக்க வேண்டும்? பெண்ணை பலாத்காரம் செய்தால் தானே அவள் தன் உடன் பிறப்புகளை எண்ணி அழுவாள்?
மேலே உள்ள வசனத்தில் நீங்கள் திருமணம் முடித்து கொள்ளுங்கள் என்று எங்காவது அறிவிக்க படுகிறதா? மாறாக அடிமை பெண்ணை பலவந்த படுத்தி அனுபவிக்க அனுமதிப்பது உங்கள் அறிவுக்கு எட்ட வில்லையா?
அவள் கணவனாவாய்" என்பது "அவள் உனக்கு மனைவியாவாள்என்ற மொழிபெயர்ப்பு சரியானது தானா?




Hebrew bible in English typeset (in black):
21:14 u-eie am-la chphtzth b-e u-shlchth-e l-nphsh-e u-mkr la-thmkr-ne b-ksph la-ththomr b-e thchth ashr onith-e : s
Word by word translation Hebrew to English (in green):
21:14 and he becomes if not you delight in her and you dismiss her to soul of her and to sell not you shall sell her in silver not you shall make a chattel in her in as much as which you humiliated her:
Another translation of English which we published (in red):
21:14 If you are not pleased with her, then you must let her go where she pleases. You cannot in any case sell her; you must not take advantage of her, since you have already humiliated her.
திரு அநோன்ய்மௌஸ் அவர்கள் அளித்த மொழிபெயர்ப்பு
இச. 21:14 அவள்மேல் உனக்கு விருப்பமில்லாமற் போனால், அவள் விருப்பம் போல் அவளைப் போகவிடு. நீ அவளைக் கெடுத்துவிட்டதால் பணத்துக்கு விற்கவோ அடிமைபோல் நடத்தவோ வேண்டாம்.
திரு அநோன்ய்மௌஸ் அவர்ககளின் கருத்து:
இந்த வசனத்தில் உடலறவு கொண்டபின் அவளை துரத்திவிடு என்று எங்காவது உள்ளதா? 21.14 தெளிவாகவே அதனை தடுக்கிறது. இதை விட்டு விட்டு அறீவீனமாக உளறிக் கொண்டிருக்காதே. திருமண விரும்பமில்லாது விட்டால் அவளுடன் வீடு கூட கூடாது. வசனத்த தெளிவாக வாசித்தாலே புரிந்து விடும் உனது கிறுக்குப் புத்திக்கு எங்கே புரியப்போகிறது. எப்ப பார்தாலும் செக்ஸ் செக்ஸ் என்று அலைந்து கொண்டிருக்காதே.
நம்முடைய கருத்து:
திரு அநாநிமஸ் அவர்களே "திருமண விரும்பமில்லாது விட்டால் அவளுடன் வீடு கூட கூடாது" என்ற உங்கள் சொந்த கருத்தை விவரிக்க இந்த வசனத்தில் ஏதேனும் ஆதாரங்கள் கண்டீர்களா?
நீங்களும் ஏனைய கிறிஸ்தவர்கள் போல உங்கள் தனி நபர் விருப்பதையே பைபளின் வசனங்கள் என்று எங்களை நம்ப சொல்வது சரியா?

"அவள்மேல் உனக்கு விருப்பமில்லாமற் போனால், அவள் விருப்பம் போல் அவளைப் போகவிடு" என்ற பைபிள் வசனம் அவளை பலவந்த படுத்தி கற்பழித்த பிறகு அவளை போக விடு என்று அறிவிப்பதை நீங்கள் அறிய வில்லையா? அதனால் தான் "நீ அவளைக் கெடுத்துவிட்டதால் பணத்துக்கு விற்கவோ அடிமைபோல் நடத்தவோ வேண்டாம்" என்று பைபிள் உங்களுக்கு பரிந்துரைப்பதை நீங்கள் அறிந்து கொண்டே மறைக்க முயற்சிக்கிறீர்களா?

இந்த வசனங்கள் அவளை பலவந்த படுத்தி நீங்கள் கற்பழித்த பிறகு அவளை நீங்கள் விரும்ப வில்லை என்றால் அவளை அனுப்பி விடு என்று தெளிவாக அறிவிக்கிறதே அதை நீங்கள் கற்பழித்த பிறகு அவளுக்கு உங்களுடன் வாழ விருப்பம் இல்லை என்றால் அவளை அனுப்பி விடு என்று மாற்றி அறிவிக்க முயற்சிக்கிறீர்களே?

அந்த அடிமை பெண்ணின் விருப்பம் பற்றி இந்த வசனத்தில் ஏதேனும் விவரிக்கப்பட்டு உள்ளதா?
உங்கள் வாத படி பைபிள் திருமணம் முடித்து பின் தான் வீடு கூட வேண்டும் என்று பணிக்கிறது என்றால் அந்த அடிமை பெண்ணை அனுப்ப மூஸாவுக்கு இறைவன் வழங்கிய சட்ட படி விவாகரத்து எழுதி தர வேண்டும், இந்த வசனத்தில் விவாகரத்து தருவது பற்றி ஏதேனும் விளக்கப்பட்டு உள்ளதா? அல்லது கற்பழித்த பிறகு உங்களுக்கு அவள் மீது விருப்பம் இல்லாமல் இருந்தால் துரத்தி விடுங்கள் என்று தெளிவாக விலக்குகிறதா?



திரு அநாநிமஸ் அவர்களே, முதலில் உங்கள் பைபிளை அது அருளப்பெற்ற தூய வடிவில் அறிய முயலுங்கள் பிறகு அது அறிவிக்கும் விரசங்கள், பழி பாவங்களை நீங்கள் தாமாகவே அறிய கூடும்.



அஸ்ஸலாமு அழைக்கும்





6 comments:

Anonymous said...

இதுக்கு பெயர் பதிலா? ஆமா ஜோர்ஜ்புஷ் சதாமின் குடும்பத்தையே அழித்து விட்டு அவரின் மனைவியை திருமணம் புரிந்தால் வாழ்த்துத் தெரிவிப்பீர்கள் என நினைக்கிறேன். அப்படிதான் உள்ளது உங்கள் பதில்
கனவிலே அல்லா இவளை காட்டினானாம். அல்லவே விபச்சாரம் செய்ய முகமதுவை தூண்டுகிறானா? என்ன ஐயா கதை இது?

Anonymous said...

2 கேள்விகளாக அப்பட்டமான பொய். ஒழுங்காக தொடுப்பினையும் கொடுக்காது ஒரு கோழைப்போல எழுத வெட்கமில்லையா? தன் கணவனைக் கொன்ற ஒருவனை எந்த பெண்ணாவது விரும்பி மணம் முடிப்பாளா? இதுவும் திருமணமாகி சில நாட்கள்தான் ஆகின்றது. அல்லா சொப்பனத்திலே இவளுக்கு (திருமணம் முடித்திருந்தும்) முகமதுவை காட்டினானாம். என்ன பிழைப்புடா சாமி கொஞ்சமும் வெட்கமில்லாமல் இவற்றுக்கு ஒரு பதில். போறப்போக்கைப் பார்த்தால் உங்களை கொன்றுவிட்டு உங்கள் மனைவியை எடுத்துக் கொள்வதை சரி என்று சொல்வீர்கள் போல் இருக்கு

Anonymous said...

ஸலாம் அலைக்கும்,

அதாவது உமரன்னாவோட ஒவ்வொரு கட்டுரையும் இப்படித்தான் நீளமாக இருக்கும் அதுக்கு காரணம் என்னவென்று பார்த்தால், அவரை சுத்தி ஒரு குரூப் form ஆயிடுச்சி. அவங்க உசிப்பேத்தி விடுவதால், உமரண்ணன் லூசுத்தனமாக என்ன எழுதினாலும் ஆஹா,ஓஹோ ன்னு அவருடைய கட்டுரையை படிக்கிறதுக்கு முன்னாடியே கருத்து எழுதிடுவாங்க. உமரண்னனும் மெகா சீரியல் கணக்கா எதையாவது எழுதி தள்ளுவார்.

ஆனால் உருப்படியா நாலு கேள்வி கேட்டீங்கன்னு வச்சுக்குங்கே, ஆளு ஒரு மூணு மாசம் தலையே காட்ட மாட்டார். பாவம் உமரண்ணன்

Regards,
Mist

Anonymous said...

இச. 21:11 அப்போது, சிறைப்பட்டவர்களில் அழகிய தோற்றமுடைய ஒரு பெண்ணைக் கண்டு, அவள்மேல் காதல்கொண்டு, அவளை உன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால்,
இச. 21:12 அவளை உன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போ. அவள் தன் தலையை மழித்து, நகங்களை வெட்டிக்கொள்வாள்.
இச. 21:13 அவள் சிறைக் கைதியின் ஆடையைக் கழற்றிவிட்டு, உன்வீட்டில் தங்கி, ஒரு மாதகாலம் தன் தந்தையையும் தாயையும் நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். அதன்பின் நீ அவளோடு கூடி அவள் கணவனாவாய்: அவள் உனக்கு மனைவியாவாள்.
இச. 21:14 அவள்மேல் உனக்கு விருப்பமில்லாமற் போனால், அவள் விருப்பம் போல் அவளைப் போகவிடு. நீ அவளைக் கெடுத்துவிட்டதால் பணத்துக்கு விற்கவோ அடிமைபோல் நடத்தவோ வேண்டாம்.

இந்த வசனத்தில் உடலறவு கொண்டபின் அவளை துரத்திவிடு என்று எங்காவது உள்ளதா? 21.14 தெளிவாகவே அதனை தடுக்கிறது. இதை விட்டு விட்டு அறீவீனமாக உளறிக் கொண்டிருக்காதே. திருமண விரும்பமில்லாது விட்டால் அவளுடன் வீடு கூட கூடாது. வசனத்த தெளிவாக வாசித்தாலே புரிந்து விடும் உனது கிறுக்குப் புத்திக்கு எங்கே புரியப்போகிறது. எப்ப பார்தாலும் செக்ஸ் செக்ஸ் என்று அலைந்து கொண்டிருக்காதே.

Apsar said...

மேலுள்ள கேள்விகளுக்கான பதிலை கட்டுரையின் முடிவிலேயே வெளியிட்டுள்ளோம்....

zia said...

மேலுள்ள கேள்விகளுக்கான பதிலை கட்டுரையின் முடிவிலேயே வெளியிட்டுள்ளோம்....