Friday, December 17, 2010

பகுதி – இரண்டு, உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?" கட்டுரையின் பதில் தொடர்ச்சி



பகுதி – இரண்டு, உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?" கட்டுரையின் பதில் தொடர்ச்சி


உமர் அவர்களின் “Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம் "ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?” என்ற கட்டுரையில் திரு உமர் அவர்கள் முன்வைத்தா கேள்விகளுக்கு பதில்:


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக


தலைப்பை மாற்றிய உமர்


திரு. உமர் அவர்களே, உங்கள் வலைத்தளத்தில் ““Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம், "ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?” என்ற கட்டுரையை வரைந்து இருக்கிறீர்கள், உங்களுடைய முந்தைய வாதமான முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?” என்ற தலைப்பை நீங்கள் தகுந்த ஆதாரத்தோடு நிரூபிக்காமல் வெறும் பொய்யான உங்கள் கூற்றுக்களை வாசகர்கள் நம்பவேண்டும் என்று கெஞ்சி இருந்தீர் அதற்க்கு திரு. அப்சர் அவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று சரித்திரத்தை விவரிக்கும் மார்டின் லிங்க்ஸ் இயற்றிய “Muhammed: His life based on the Earliest Source” (முஹம்மது அவர்களின் வாழ்க்கை வரலாறு) என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கத்தில் இருந்து ஆதாரங்களை தாமாக திரித்து கூறாமல் உள்ளது உள்ளபடி புகைப்படமாக எடுத்து வாசகர்களுக்கு பிரசூரித்து இருந்தார். அதில் அடங்கி இருக்கும் உண்மையான கருத்துகளை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பாமல் வாசகர்களை திசை திருப்ப தலைப்பை மாற்றி “Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம் "ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?” என்ற புதிய தலைப்பை முன் வைக்கிறீரே?

 

ஏன் உங்கள் பழைய தலைப்பை நிருபிக்க உங்களிடம் அல்லது திரைக்கு பின் மறைந்திருக்கும் உங்கள் தோழர்களிடம் ஆதாரங்கள் இல்லையா? ஒரு வாதத்திற்க்கு பதில் வாதம் வரையும் பொழுது தலைப்பை மாற்றுவது தான் உங்கள் அகராதியில் எழுத்து விவாதமா?



எதிர் விவாதம் வரைய ஆரம்பிக்கும் முன்பே தோல்வியை உமர் ஒப்புக்கொண்டாரா!!


உமர் அவர்கள் முதலில் எழுதிய கட்டுரையின் தலைப்பு “முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?என்பதே. ஆனால் அவர் இது சம்பந்தமாக இப்பொழுது எழுதிய (இரண்டாவது) கட்டுரையின் தலைப்போ “Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம் "ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?” என்பது. இரண்டு தலைப்பையும் ஒப்பிட்டு பார்த்தாலே போதும் அவர் தோல்வியை ஒப்புக்கொள்கிறார் என்பதற்கு!!!


“திருமணமா?” என்ற அவருடைய முதல் கட்டுரையின் கேள்விக்கு அவரே “திருமணம் தான்” என்பதை அவரது இரண்டவது கட்டுரையில் ஒப்புக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் அதையே தலைப்பாக கொடுத்து பகிரங்கபடுதுகிறார். அது எப்படி என்று கேட்கிறீர்களா? அவருடைய இரண்டாவது கட்டுரையின் தலைப்பில் ஒரு பகுதி "ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?” என்பது. இதில் அவர் நம் முன் வைக்கும் கேள்வி சபியா திருமணம் செய்துகொண்டது விரும்பியா? அல்லது விருப்பம் இல்லாமலா? இந்த கேள்விக்காண பதிலை பிறகு பார்போம். இதற்கு பதில் எதுவாக இருந்தாலும் அவர் திருமணம் தான் செய்துகொண்டார் என்பதை அவரே உறுதிபடுத்துகிறார்.

நீங்கள் உண்மையாளராக இருந்தால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செய்தது கற்பழிப்பு என்ற உங்கள் முதல் வாதத்தை சரியான ஆதாரம் கொண்டு அல்லவா நிருபித்து இருக்க வேண்டும்?

ஒரு சபையினர் முன்பு எதிர்வாதத்தை வைக்கும் பொழுது சரியான ஆதாரத்தை கொண்டு அல்லவா நீங்கள் நிருபித்து இருக்க வேண்டும், சரியான ஆதாரத்தை முன்வைப்பது வாதமா? அல்லது பொய் கூற்றை நம்பவேண்டும் என்று வேண்டுவது வாதமா? உங்கள் கையாளாகாத தனத்தை வாசகர்கள் முன் மறைக்க தலைப்பை மாற்ற முயல்கிறீர்களே!!

உங்கள் முதல் கட்டுரையில் நீங்கள் அறிவித்த ஹதிஸ்:

புக்ஹாரி 371: நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள். நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார். நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார். "அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார். Volume :1 Book :8

நீங்கள் பிரசுரித்த ஹதிஸ் ஸஃபிய்யாவின் அனுமதியுடன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள் என்று தெளிவாக அறிவிக்க அது திருமணம் இல்லை கற்பழிப்பு என்று உங்கள் பொய் கூற்றை வாசகர்கள் நம்ப வேண்டும் என்று கெஞ்சுகிறீர்களே, அப்படியானால் உங்கள் அகராதியில் திருமணம் என்றால் கற்பழிப்பா? ஸஃபிய்யாவை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருமணம் இன்றி எடுத்துக்கொண்டார் என்று உங்களால் நிருபிக்க முடியுமா? அவ்வாறு உங்களிடம் ஏதேனும் உண்மையான ஆதாரம் இருக்குமேயானாள் அதை வாசகர்கள் முன் எடுத்து வையும், அதை நாங்கள் இறைவன் கிருபையில் தகர்த்தெரிய முயற்சிப்போம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அடிமை பெண்ணான ஸஃபிய்யாவை விடுதலை செய்து திருமணம் முடித்ததை பழிக்க முன் வரும் நீங்கள் பைபிள் அறிவிக்கும் “ஆபிரகாம்” “ஹாகர்” (hagar)க்கு செய்ததை என்னவென்று சொல்ல மறுக்கிறீர்களே? ஏன் அவர் நீங்கள் இறைவன் என்று பொய் உரைக்கும் உங்கள் ஈஸாவின் வம்சாவளி தந்தை என்பதாலா? அல்லது அந்த கற்பழிப்புக்கும் ஈஸாவுக்கும் பங்கு இருப்பதனாலா? உங்களை போல் எங்களுடைய யூகங்களை திரித்து அதை வாசகர்கள் நம்பவேண்டும் என்று நாங்கள் கெஞ்சுவது இல்லை, உள்ளது உள்ளபடி பைபிளின் வசனத்தை முன் வைக்கிறோம், அதற்க்கு விளக்கம் தர முன் வர மறுக்கிறீர்களே?

Genesis 16:1-2: 16:1 Now Sarai, Abram’s wife, had not given birth to any children, and she had an handmaid, an Egyptian, whose name was Hagar. 16:2 And Sarai said unto Abram, Behold now, the LORD hath restrained me from bearing: I pray thee, have sexual relations with my servant. Perhaps I can have a family by her.” Abram did what Sarai told him. 16:3 So after Abram had lived in Canaan for ten years, Sarai, Abram’s wife, gave Hagar, her Egyptian servant, to her husband to be his women. 16:4 He had sexual relations with Hagar, and she became pregnant. Once Hagar realized she was pregnant, she despised Sarai. 16:5 Then Sarai said to Abram, “You have brought this wrong on me! I allowed my servant to have sexual relations with you, but when she realized that she was pregnant, she despised me. May the Lord judge between you and me!” 16:6 Abram said to Sarai, “Since your servant is under your authority, do to her whatever you think best.” Then Sarai treated Hagar harshly, so she ran away from Sarai. 16:7 The messenger of Yahweh found Hagar near a spring of water in the desert – the spring that is along the road to Shur. 16:8 He said, “Hagar, servant of Sarai, where have you come from, and where are you going?” She replied, “I’m running away from my mistress, Sarai.” 16:9 Then the messenger of Yahweh said to her, “Return to your mistress and submit to her authority. 16:10 I will greatly multiply your descendants,” the messenger of Yahweh added, “so that they will be too numerous to count.” 16:11 Then the messenger of Yahweh said to her, “You are now pregnant and are about to give birth to a son. You are to name him Ishmael, for the Lord has heard your painful groans. 16:12 He will be a wild donkey of a man. He will be hostile to everyone, and everyone will be hostile to him.He will live away from his brothers.” 16:13 So Hagar named the Yahweh who spoke to her, “You are the God who sees me,” for she said, “Here I have seen one who sees me!” 16:14 That is why the well was called Beer Lahai Roi. (It is located between Kadesh and Bered.) 16:15 So Hagar gave birth to Abram’s son, whom Abram named Ishmael. 16:16 Now Abram was 86 years old when Hagar gave birth to Ishmael.


பைபிளில் உங்கள் இறைவன் மோசெஸ் கற்பழிக்க அனுமதித்ததை என்னவென்று விளக்குவீர்கள்? புனிதமே உருவான உங்கள் ஏசு இறைவனுடன் இருந்தார் என்று சொல்லிக்கொள்ள விரும்பும் நீங்கள் அவர் இதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்தார் என்பதை சொல்ல மறுக்கிறீர்களே? அவருக்கு இந்த பாவசெயலில் பங்கு இல்லையா?
Numbers 31:17 Now therefore kill every boy, and kill every woman who has had sexual intercourse with a man. 31:18 But all the young women who have not had sexual intercourse with a man will be yours.

Numbers 31:31 So Moses and Eleazar the priest did as the Lord commanded Moses.31:32 The spoil that remained of the plunder which the fighting men had gathered was 675,000 sheep, 31:33 72,000 cattle, 31:34 61,000 donkeys, 31:35 and 32,000 young women who had never had sexual intercourse with a man.


கற்பழிப்பு பற்றி உங்கள் பைபிள் என்ன சொல்கிறது? அநியாயமாக கண்ணி பெண்ணை கற்பழித்தவனுக்கு காசுகொடுத்து சரி செய்ய சொல்லும் இறைவன் ஒரு இறைவனா? அவனையா வணங்க முன் வருகிறீர்கள்?
Genesis 22:28 If a man find a lady who is a virgin, who is not pledged to be married, and lay hold on her, and lie with her, and they be found; 22:29 then the man who lay with her shall give to the lady’s father fifty shekels of silver, and she shall be his wife, because he has humbled her; he may not put her away all his days.


இப்படி பைபிளில் இருந்து உதாரணத்தை எடுத்து வைத்தால் இதை இறைவனுடன் சேர்ந்து ஈஸா பணித்து இருக்கக்கூடும் ஆனால் இதை ஈஸா தன் கையாள் செய்யவில்லை என்று இட்டுக்கட்ட முன் வரும் நீங்கள் அவர் மூஸாவின் இந்த பாவ செயலை கண்டித்ததற்கு பைபிளில் ஆதாரம் தர மறுகிறீர்களே? ஈஸா இந்த செயல்களை கண்டித்தாரா? அல்லது தன் எதிரிகளை வரவேற்பதாக அறிவித்தாரா? இப்படி உங்கள் பைபிள் அறிவிக்கவில்லையே, மாறாக அன்பே உருவான உங்கள் ஈஸா எதிரிகளை கொன்று குவிக்க போவதாக அல்லவா அறிவிக்கிறார்!!!
பைபிளில் நபி ஈஷா (அலை) தன்னை விரும்பாதோரை தன் முன் கொண்டுவந்து கருணை அற்ற முறையில் கொல்ல வேண்டும் என்று...
LUKE 19:27 But as for these enemies of mine who did not want me to be their king,bring them here and slaughter them in front of me!’

பைபிளில் நபி ஈஷா (அலை) அவர்கள் "தான் சமாதனத்துக்கு வரவில்லை மாறாக...
Matthew 10:34 “Do not think that I have come to bring peace to the earth. I have not come to bring peace but a sword.

பைபிளில் நபி ஈஷா (அலை) அவர்கள்தனக்கு சொந்தமான ஆவிகள் மூலம் பாவம் செய்பவர்களை அளிக்கபோவதாக..
Matthew 13:41 The Son of Man will send his angels, and they will gather from his kingdom everything that causes sin as well as all lawbreakers. 13:42 They will throw them into the fiery furnace, where there will be weeping and gnashing of teeth.

பைபிளில் நபி ஈஷா (அலை) அவர்கள்தான் உலகத்தில் கலவரத்தை உண்டாகவே தான் வந்ததாகவும், குடும்ப பிணைப்பை அருதேடுபதற்காக வந்ததாகவும்...
Luke 12:49I have come to bring fire on the earth – and how I wish it were already kindled! 12:50 I have a baptism to undergo, and how distressed I am until it is finished! 12:51 Do you think I have come to bring peace on earth? No, I tell you, but rather division! 12:52 For from now on there will be five in one household divided, three against two and two against three. 12:53 They will be divided, father against son and son against father, mother against daughter and daughter against mother, mother-in-law against her daughter-in-law and daughter-in-law against mother-in-law.”
He took the lives of a husband and wife by scaring them to death for not forking over all the money they made on a real estate transaction (Acts 5:1-10).


திரு. உமர் அவர்களே, உங்கள் புதிய தலைபபில்லாவது ஏதேனும் ஆதாரம் இருக்கும் என்று ஆர்வத்துடன் படிக்கவந்த வாசகர்களுக்கு ஏமாற்றத்தை தவிர வேறு எதையும் நீங்கள் விட்டுவைக்கவில்லை, ஹதிஸ் அல்லது சரித்திர ஆதாரம் முன் வைக்காமல் “இப்படி தான் இருக்க வேண்டும்”, “அப்படி தான் இருக்க வேண்டும்”, “வாசகர்களே சிந்தியுங்கள்” என்று முழுக்க முழுக்க உங்கள் யூகங்களை மையமாக வைத்து கட்டுரை வரைவது தான் உங்கள் அகராதியில் எழுத்து விவாதமா?

திரு. உமர் அவர்களே, உங்களின் புதிய தலைப்பாகிய “Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம் "ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?" என்ற கட்டுரையில் நீங்கள் ஒரு கருத்தை முன்வைத்து இருந்தீர், அதாவது “கடந்த மூன்றாண்டு காலமாக (உங்கள் கட்டுரைக்கு பதில் அளிக்க) பல இணைய தளங்கள் கட்டுரை எழுத முன் வந்தன, ஆவேசமான கட்டுரைகளை எழுதின, சில காலத்துக்கு பிறகு மறைந்து விடுகின்றனர்” என்று அறிவித்து இருந்தீர், ஆனால் இதற்கு முன்னர்Answering Apsar: இஸ்லாம் பரவ உமரின் கட்டுரைகள் உதவுகின்றதா! அல்லாஹு அக்பர்!!!” என்ற கட்டுரையில் இதுவரை உங்கள் கட்டுரைக்கு யாரும் பதில் அளிக்கவில்லை என்று மாருதட்டிக்கொண்டீர்கள், மாறாக இப்போது பதில் அளித்தார்கள் ஆனால் மறைந்துவிட்டார்கள் என்கிறீரே.

இதில் எது உண்மை?! உங்கள் கட்டுரைகளுக்கு முன்னரே பதில் அளிக்கப்பட்டதா? அல்லது அளிக்க பெற்ற பதில்கள் உங்களால் மறைக்க பட்டதா?


திரு. உமர் அவர்களே, உங்கள் புதிய தலைப்பிலாவது நிலையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எல்லாம் வல்ல இறைவனின் துணையை வேண்டியவனாக எங்கள் விளக்கத்தை துவங்குகிறோம், உங்களுடைய புதிய தலைப்பு: “Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம் "ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?" இந்த தலைப்பில் உங்கள் பொய் கூற்றுகளை தவிர்த்தால் மிஞ்சி இருப்பது இரண்டே கேள்விகள் அவை:
  1. ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?
  2. ஸஃபிய்யாவின் இத்தா காலம் என்னவானது?

திரு உமர் அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம்:
1
ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?

நம்முடையா விளக்கம்: “ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துகொள்ள வில்லை என்ற உங்கள் கூற்றுக்கு ஏதேனும் உண்மை ஆதாரத்தை முன் வைத்தீர்களா? ஆதாரம் இல்லாமல் நீங்கள் வைக்கும் பொய் யுரைகளை வாசகர்கள் நம்பவேண்டும் என்று எண்ணுகிறீர்களா?
ஸஃபிய்யாவின் அனுமதியுடன் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள் என்று தெளிவான ஆதரங்கள் இருக்க, அவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் ஒருவராக திகழ்ந்தார் என்று தெளிவான ஆதரங்கள் இருக்க, அவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மறைவுக்கு பிறகும் இஸ்லாமிய அரசியலில் பெரும் பங்கு வகித்தார் என்று தெளிவான ஆதரங்கள் இருக்க, அவர் ஹதிஸ் அறிவிப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் என்று தெளிவான ஆதரங்கள் இருக்க, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவின் விருப்பம் இல்லாமல் திருமணம் முடித்தார் என்ற உங்களின் பொய் கூற்றை வாசகர்கள் நம்ப வேண்டும் என்கிறீர்களா? இந்த வாதத்தை நிருபிக்க உண்மையான ஆதாரம் உங்களிடம் இருக்குமெனில் அதை வாசகர்கள் முன் வையுங்கள், நாங்கள் இறைவன் கிருபையில் அதை விலக்க முயற்சிப்போம்.

உங்களுடைய முந்தைய வாதமான “ஸஃபிய்யாவிற்கு நடந்தது கற்பழிப்பு” மற்றும் “அடிமை பெண்கள் இஸ்லாமில் செக்ஸ் சொத்துகள் ஆவார்கள்” போன்ற உங்கள் பொய்யான கூற்றின் அடிப்படையில் பார்த்தால், அடிமை பெண்களை திருமணம் முடிக்க என்ன அவசியம்? அவர்கள் செக்ஸ் சொத்துகள் என்றால் திருமணம் இன்றி அவர்களை நெருங்க முடியாதா? இதை அந்த நாட்டின் மன்னர் செய்ய என்ன அவசியம்? அவ்வாறு ஸஃபிய்யாவின் விருப்பம் இன்றி இது நடந்து இருந்தால் அவர் நாடி இருந்தால் அவரால் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கொன்று இருக்க முடியாதா? அல்லது விவகாரத்து பெற்று சென்று இருக்க முடியாதா? அல்லது நபி அவர்கள் இறந்த பின்னாவது அவரை பற்றி அவதூறு கூறி இருக்க முடியாதா?

அடிமை பெண்ணை விடுதலை செய்து அவள் விருப்பத்துடன் திருமணம் செய்தல் உங்கள் அகராதியில் கற்பழிப்பா? பைபிள் சொல்லும் அடிமை கற்பழிப்பை என்னவென்று! விலக்க முன் வர மறுக்கிறீர்களே அது ஏன்? இந்த அடிமை கற்பழிப்புக்கும் உங்கள் இறைவனுக்கும் சம்பந்தம் இல்லாமலே இது பைபிளில் இடம் பெற்று உள்ளதா?
Genesis 30:9: and she is seeing leah that she stayed from to give birth of and she is taking zilpah maid of her and she is giving her to Jacob for women: 30:10 and she is giving birth zilpah maid of leah for Jacob son:

ஸஃபிய்யா முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் துணைவியாக கடைசிவரை வாழ்ந்து வந்தார் என்று அறிவிக்கும் சரித்திர ஆதரங்களை பொய்யென்று நிரூபிக்க நீங்கள் இறைவனாக வணங்கும் ஈஸா (அலை) அவர்கள் உங்களுக்கு தெளிவான ஆதாரத்தை எடுத்துதர/உதவி புரிய முன் வரவில்லையா?

நீங்கள் அறிவிபதற்க்கு மாறாக சரித்திர ஆதரங்கள் மற்றும் நீங்கள் உங்கள் கட்டுரைகளுக்கு ஆதாரம் தேடும் விக்கிபீடியா உட்பட வேற விதமாக அறிவிக்கிறதே?

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மரணபடுக்கையின் கடைசி நிமிடங்களில் அவருக்கு பதில்லாக அந்த மரணத்தை தான் ருசிக்ககூடாதா என்று ஸஃபிய்யா அறிவித்தா ஆதாரம்:
Zayd ibn Aslam said, "When the Prophet was so sick and on the verge of death his wives gathered around him. Safiyyah bint Huyayyay said, 'O Messenger of Allah, by Allah, I would like to be in your place.' Hearing her utterance, the Prophet's wives winked at her. The Prophet saw them and said, 'Rinse your mouths.' They said, 'For what, Messenger of Allah?' He said, 'For your winking at her, by Allah, she is telling the truth.'" (Ibn Sa'd, Tabaqat, vol. 8, p.101, Cited in Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.175)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு இறைத்தூதர் என்பதை ஸஃபிய்யா முன்னரே அறிந்து இருந்தார் என்றும், தன் உடன் பிறப்புக்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்று அறிந்தே நயவஞ்சகர்களளாக செயல் பட்டார்கள் என்பதை ஸஃபிய்யா முன்னரே அறிந்து இருந்தார் என்று:
Saffiyah says, "I was my father's and my uncle's favorite child. When the Messenger of Allah came to Madinah and stayed at Quba, my parents went to him at night and when they looked disconcerted and worn out. I received them cheerfully but to my surprise no one of them turned to me. They were so grieved that they did not feel my presence. I heard my uncle, Abu Yasir, saying to my father, 'Is it really him?' He said, 'Yes, by Allah'. My uncle said: 'Can you recognize him and confirm this?' He said, 'Yes'. My uncle said, 'How do you feel towards him?' He said, 'By Allah I shall be his enemy as long as I live.'" (Ibn Hisham, As-Sirah an-Nabawiyyah, vol. 2, pp. 257-258, Cited in Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.162)

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மேன்மை பற்றி ஸஃபிய்யா அறிவிபதாக வரும் ஆதாரம்:
Safiyyah moved to the house of the Prophet. He loved, appreciated and honored her to the extent that he made her say, "I have never seen a good-natured person as the Messenger of Allah. (Abu Ya'la al-Mawsili, Musnad, vol. 13, p. 38, Cited in Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.172)

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது ஸஃபிய்யா வைத்து இருந்த பிரியத்தின் பெயரில் அவரது மகளுக்கு அவரது வீட்டருக்கு ஸஃபிய்யா அன்பளிப்பு அளித்தார் என்று சொல்லும் ஆதாரம்:
Safiyyah established a warm and sympathetic relation with the Prophet's household. She presented Fatimah az-Zahra' a gift of jewels expressing her affection to her, and she also gave some of the Prophet's wives gifts from her jewels that she brought with her from Khaybar. (Ibn Sa'd, Tabaqat, vol.8, p.100, Cited in Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.172)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் ஏனைய மனைவியருக்கு நிகராக அடிமை விடுதலை செய்து திருமணம் முடித்த ஸஃபிய்யாவை நடத்தினர் என்று:
There was once a situation when Zaynab bint Jahsh and Safiyyah went with the Prophet on one of his travels and the camel of Safiyyah fell sick. The Prophet said to Zaynab, "The camel of Safiyyah has fallen sick, what about giving her one of your camels?" She said, "Never should I give it to such a Jewish woman". The Prophet became angry with her and he did not approach her for two months. (Ahmad, vol. 6, pp. 336-337, Cited in Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.173)

The Prophet used to treat Safiyyah with courteousness, gentleness and affection. Safiyyah said, "The Messenger of Allah went to Hajj with his wives. On the way my camel knelt down for it was the weakest among all the other camels and so I wept. The Prophet came to me and wiped away my tears with his dress and hands. The more he asked me not to weep the more I went on weeping. (Ahmad, vol.6, p. 337, Cited in Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.176)


ஸஃபிய்யா இஸ்லாமின் முன் மாதிரி பெண்ணாக திகழ்ந்தார் என்று அறிவிக்கும் ஆதரங்கள்:
Abd Allah ibn Ubaydah said, "A group of people gathered in the room of Safiyyah, a wife of the Prophet. They remembered Allah, recited the Qur'an and prostrated. Saffiyah called them saying, 'You prostrated and recited the Quran but where is your weeping (out of fearing Allah)?" (Abu Nu'aym al Asbahani,Hilyat al-Awliya', vol. 2, p. 55, Cited in Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.177)

Safiyyah was a humble worshiper and a pious believer. About her ibn Kathir said, "She was one of the best women in her worship, piousness, ascetism, devoutness, and charity. (Ibn Kathir, Al-Bidayah wa an-Nihayah, vol. 8, p. 47, Cited in Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.177)

ஸஃபிய்யா இறைவழியில் செலவிடுவதை பெருமையாக கொண்டு இருந்தார் என்று:
Safiyyah was a very charitable and generous woman. She used to give out and spend whatever she had for the sake of Allah to the extent that she gave out a house that she had when she was still alive. (Ibn Sa'd, Tabaqat, vol. 8, p. 102, Cited in Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.178)

ஸஃபிய்யா அவர்கள் அடிமையாக பிடித்து வரப்பட்ட பொழுது யூத இனத்தினரின் சடலங்களுக்கு முன் அழைத்து வரப்பட்டதை கண்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த செயலை கண்டித்ததாக:
Indeed, when Bilal ibn Rabah(R), a Companion of the Prophet, brought Safiyyah along with another Jewess before him(P) by passing through the Jews that were slain in the battle, Muhammad(P) personally chided Bilal and said "Have you no compassion, Bilal, when you brought two women past their dead husbands?" (A. Guillaume (trans.), The Life of Muhammad: A translation of Ibn Ishaq's Sirat Rasul Allah (Oxford University Press, 1978), p. 515).

ஸஃபிய்யா வின் உடன்பிறப்புக்கள் கொள்ள பட்டதற்கான காரணத்தை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவிறுக்கு விளக்கிருந்த என்று:
Here is Umm al- Mu'minin, Safiyyah, relates those moments when she hated the Prophet for killing her father and her ex-husband. The Prophet apologized to her saying, "Your father charged the Arabs against me and committed heinous act," he apologized to the extent that made Safiyyah get rid of her bitterness against the Prophet. (Al-Bayhaqi, Dala'il an-Nubuwwah, vol. 4, p. 230, Cited in Muhammad Fathi Mus'ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.166)

ஸஃபிய்யா விரும்பியே முஹம்மத் நபி (ஸல்) அவர்களை திருமணம் முடிக்க முன் வந்தார் என்று:
He [the Prophet Muhammad - Ed.] then told Safiyyah that he was prepared to set her free, and he offered her the choice between remaining a Jewess and returning to her people or entering Islam and becoming his wife. "I choose God and His Messenger," she said; and they were married at the first halt on the homeward march. (Martin Lings, Muhammad: His Life Based On The Earliest Sources (George Allen & Unwin, 1983), p. 269,

பைபிள்ளில் “பால்” அவர்கள் ஈஸா (அலை) அவர்களை ஒருமுறை கூட உயிருடன் பாத்திரதா பொழுதும் அவர் எழுத்தி வைத்த பொய்யுரைகளை கண்ணை முடிக்கொண்டு வேதம் என்று நம்ப முன் வரும் நமது நண்பர் திரு உமர் அவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள தெளிவான சரித்திர ஆதாரங்களை நம்ப முன் வரமறுப்பார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, இருபின்னும் திரு உமர் அவர்கள் ஸஃபிய்யாவின் விருப்பம் இல்லாமல் தான் இந்த திருமணம் நடந்தது என்பதற்க்கு அவர் இறைவனாக வணங்கும் ஈஸா (அலை) அவர்கள் உதவியுடன் தன் பொய் கூற்றுகளை முன் வைக்காமல் தெளிவான ஆதாரதுடன் எதிர் கட்டுரை வரைவார் என்ற நம்பிக்கையில் அடுத்த கேள்விக்கு செல்வோம்.

2
ஸஃபிய்யாவின் இத்தா காலம் என்னவானது?

I
திரு. உமர் அவர்களின் கேள்வி : இஸ்லாமின் படி, ஒரு பெண்ணை ஒருவன் விவாகரத்து செய்தால், அந்த பெண் எத்தனை மாதங்கள்/நாட்கள் "இத்தா" இருக்கவேண்டும்?
குர்ஆன்னில் இருந்து விளக்கம்: Quran 2:228. தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது….


II
திரு. உமர் அவர்களின் கேள்வி : இஸ்லாமின் படி, ஒரு பெண் விதவையானால், அந்தப் பெண் எத்தனை மாதங்கள்/நாட்கள் "இத்தா" இருக்கவேண்டும்?
குர்ஆன்னில் இருந்து விளக்கம்: Quran 2:234. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்; (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை; அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.


III
திரு. உமர் அவர்களின் கேள்வி : ஸபிய்யா விதவையானால் அல்லவா? (முஹம்மது தான் அவளை விதவையாக்கினார், அவளது கணவரை கொன்றார்), ஸபிய்யாவிற்கு "இத்தா" நாட்களை ஒதுக்காமல் எப்படி அல்லாஹ்வின் கட்டளைக்கு விரோதமாக முஹம்மது, ஸபிய்யா தன் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்த உடனேயே அவளோடு உடலுறவு கொண்டார்?
நம்முடையா விளக்கம்: திரு உமர் அவர்களே, உங்களுடைய கேள்வியை நீங்கள் மறுமுறை படித்து பாருங்கள், “இஸ்லாமின் படி, ஒரு பெண்ணை ஒருவன் விவாகரத்து செய்தால்”, “இஸ்லாமின் படி, ஒரு பெண் விதவையானால்நீங்கள் குறிப்பிட விரும்பும் இஸ்லாமிய சட்டம் இஸ்லாமியர் அல்லதொருகும் பொருந்துமா?
ஸஃபிய்யா கணவன்னை இழந்த பொழுது அவர் இஸ்லாத்தை தழுவி இருந்தாரா?
இஸ்லாம் அல்லாதோருக்கு இஸ்லாமிய சட்டம் கிடையாது என்பதை இஸ்லாமிய அறிஞ்ர் என்று உங்களை கட்டிகொள்ள முயற்சிக்கும் உங்களுக்கு இது அறியாததா?

Sahih Bukhari 5286. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பொறுத்தவரையில் இணைவைப்பாளர்கள் இரண்டு வகையினராக பகைவர்களாக இருந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் போர் புரிவார்கள். நபியவர்களம் அவர்களுடன் போர் புரிவார்கள். மற்றொரு வகை இணைவைப்பாளர்கள் (சமாதான) ஒப்பந்தம் செய்தவர்களாக இருந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் போர் புரியமாட்டார்கள்; நபியவர்களும் அவர்களுடன் போர் புரியமாட்டார்கள்.பகைவர்களின் கூட்டத்திலிருந்து ஒரு பெண் (முஸ்லிமாம்) நாடு துறந்து (மதீனாவுகு) வந்தால் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடையும் வரை அவளை யாரும் பெண் பேச அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு அவள் (மாதவிடாய்க்குப் பின்) தூய்மையடைந்தால் மண முடித்துக் கொள்ள அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அத்தகைய பெண் (முஸ்லிம் ஒருவரை) மணந்து கொள்வதற்கு முன் அவளுடைய (முன்னாள்) கணவன் (முஸ்லிமாம்) நாடு துறந்து வந்தால் அவள் அவரிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டாள். பகைவர்களிலுள்ள அடிமையான ஆணோ பெண்ணோ (முஸ்லிமாம்) நாடு துறந்து வந்தால் அவர் சுதந்திரமானவராகவே கருதப்பட்டார். அவருக்கு மற்ற முஹாஜிர்களுக்குள்ள (நாடு துறந்து வந்தோருக்குள்ள) அனைத்து மரியாதைகளும் அளிக்கப்பட்டன. பின்னர் (இதன் அறிவிப்பாளரான) அதாஉ(ரஹ்), (சமாதான) ஒப்பந்தம் செய்துகொண்ட இணைவைப்பாளர்(களின் பெண்)கள் குறித்து முஜாஹித்(ரஹ்) அறிவித்திருப்பதைப் போன்று (பின்வருமாறு) அறிவித்தார்கள்: (சமாதான) ஒப்பந்தம் செய்த இணைவைப்பாளர்களின் ஆண் அடிமையோ, பெண் அடிமையோ (முஸ்லிமாம்) நாடு துறந்து வந்தால் அவர்கள் (தம் நாட்டிற்குத்) திருப்பி அனுப்பிவைக்கப்படவில்லை; அவர்களுக்குரிய விலை மட்டுமே திருப்பித் தரப்பட்டது.

இஸ்லாம் அல்லாதோருக்கு/அடிமைகளுக்கும் இஸ்லாமிய சட்டம் சொல்லும் உதாரணம்:
I)
சுகந்திரமான மூமின்னன பெண்னை மணக்க மஹர் அளிக்க வேண்டும், ஆனால் தங்களுடைய அடிமை பெண்களை திருமணம் முடித்து கொள்ள மஹர் அளிக்க வேண்டியது இல்லை.
II)
அவ்வாரே திருமணம் முடித்து கொண்ட பிறகு அந்த அடிமை பெண்கள் மீது ஒழுக்க கேடு நிரூபிக்க பட்டாள் அவளுக்கு சுதந்திரமான பெண்ணுக்கு வழங்க பெறும் தண்டனையில் பாதியே:
4:25. உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன்…… அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; …..

திரு உமர் அவர்களே, இஸ்லாமிய சட்டம் இஸ்லாம் அல்லாதோருக்கும் உரியது என்று நீங்கள் வாதாட விரும்பினால் ஸஃபிய்யா தன் கணவருடன் வீடு கூடியதாக அறிவிக்கபட்ட தெளிவான ஆதாரம் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?

நீங்கள் உங்கள் கட்டுரையில் எழுதியது: ஸபிய்யா திருமணமான பெண்ணாக இருக்கிறார். திருமணமாகி ஒரிரு நாட்கள் ஆகியிருக்கிறது. (அதாவது தமிழ் நாட்டில் இப்படியாகச் சொல்லுவார்கள், "திருமணமாகி சில நாட்களிலேயே கணவன் மரித்துவிட்டால், தாலி இன்னும் ஈரமாகவே உள்ளதே, அதற்குள் மரித்துவிட்டானே என்றுச் சொல்லி மக்கள் கூறுவார்கள், இது போல உள்ளது ஸபிய்யாவின் கதை)

திரு உமர் அவர்கள் சுட்டிக்காட்டிய ஹதீஸ் சொல்வது.... “'சத்துஸ் ஸஹ்பா' என்னுமிடத்தை நாங்கள் அடைந்தபோது மாதவிடாயிலிருந்து அவர் தூய்மையடைந்தார். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருடன் வீடு கூடினார்கள்.

திரு உமர் அவர்களே, ஸஃபிய்யா தனக்கு ஏற்பட்ட கனவை தன் கணவனிடம் பகிர்ந்த பொழுது அவள் கணவன் ஸஃபிய்யாவின் முகத்தில் தழும்பு / வடு ஏறுபடும் அளவிற்க்கு பலமாக அடித்து உள்ளார், ஒரு புது பெண் முதல் இரவில் தான் கணவன் கன்னத்தில் வடு ஏற்படும் அளவுக்கு அடிக்க பெற்றால் அவளுக்கு கோபம் வரும் என்று நீங்கள் தானே அறிவித்தீர் ?

நீங்கள் உங்கள் கட்டுரையில் எழுதியது:சாதாரணமாக, கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஒரு சிறிய விஷயத்தில் கருத்து வேறுபாடு உண்டாகி, சிறிது மனக்கசப்பு உண்டானால் கூட, பெண்கள் தன் கணவனோடு ஒரு சில நாட்கள் சந்தோஷமாக இரவை கழிக்காமல் இருப்பார்கள், அதாவது, தங்கள் எதிர்ப்பை குறைந்தபட்சம் காட்டும் இடமாக, கணவன் மனைவியின் தனி அறை இருக்கும்.…”

திரு உமர் அவர்களே, உங்களின் கருத்து படி கைபர் யுத்தத்தின் முந்தைய நாள் ஸஃபிய்யா தான் கணவருடன் வீடு கூடி இருக்க வாய்ப்புகள் மிக சொற்பமாகவே உள்ளது, அது மட்டும் அல்ல கைபர் யுத்தத்தின் பொழுது ஸஃபிய்யா புது பெண்ணாக மற்றும் மாத விடாய் விளக்குடன் இருந்தார் என்று ஹதிஸ் அறிவிக்கிறது:
Bukhari 2235. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்து, அல்லாஹ் (கமூஸ்) கோட்டையை அவர்களுக்குத் திறந்துவிட்டபோது, ஸஃபிய்யா பின்த் ஹுயை என்பவரின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப்பெண்ணாக இருந்த அவரின் கணவர் கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி(ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில்) தம் பங்காகப் பெற்றார்கள். அவரை (மணந்து) நபி(ஸல்) அவர்கள் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். 'சத்துர்ரவ்ஹா' எனுமிடத்தை நாங்கள் அடைந்தபோது அவர் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தார். நபி(ஸல்) அவர்கள் அவருடன் வீடு கூடினார்கள் ….. Volume :2 Book :34

திரு உமர் அவர்களின் கருத்து மற்றும் ஹதிஸ் ஆதாரம் அடிப்படையில், கைபர் யுத்தத்தின் முந்தியா நாள் திருமணம் செய்த ஸஃபிய்யா தான் கணவனுடன் கோபமாக இருந்து இருக்க கூடும், மாதவிடாய் விளக்கில் இருந்து இருக்க கூடும், இதன் அடிப்படையில் அவர் தான் கணவனுடன் சேர வாய்ப்புகள் மிக சொற்பமாகவே இருந்து உள்ளது, திருமணம் முடித்து கணவனுடன் வீடு கூடாத விதவைக்கு இஸ்லாமில் இத்தா தவணை கடமை இல்லை என்பதை தம்மை இஸ்லாமிய அறிஞ்ர் என்று காட்டி கொள்ள முயற்சிக்கும் உங்களுக்கு தெரியாதா?
Quran 33:49. ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே தலாக்செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.

திரு உமர் அவர்களே, மேலே குடுக்க பெற்ற ஆதரங்கள் முலம் ஸஃபிய்யா தன் கணவனை இழந்த பொழுது அவர் இஸ்லாத்தை தழுவி இருக்கவில்லை என்றும், அவர் கணவனுடன் வீடு கூடி இருக்க வாய்ப்புக்கள் மிக சொற்பமாகவே இருப்பதனாலும் கைபர் யுத்தத்தில் அடிமையாக பிடிக்க பெற்ற ஸஃபிய்யா தன் (தவணை முறையாக) மாதவிடாய் விளக்கு நிங்கிய பிறகு இஸ்லாத்தை தழுவி முஹம்மத் நபி (ஸல்) அவர்களை விருப்பத்துடனே திருமணம் செய்து வீடு கூடினர் என்பது தெளிவாகிறது, அவ்வாறு அல்ல என்று நீங்கள் எதிர் வாதம் செய்ய எண்ணினால் உங்கள் பொய் கூற்றுகளை கொண்டு கட்டுரை வரையாமல் தெளிவான ஆதாரத்தை முன் வைக்க முயற்சித்தால் அதை நாங்கள் எல்லாம் வல்ல இறைவன் உதவியால் தகர்த்து ஏறிய முயற்சிப்போம்..



மேலே அளிக்கப்பட்ட பைபிளின் தெளிவான வசனங்களுக்கு தன்னுடைய சொந்த கூற்று கொண்டு விரிவுரை எழுதாமல் பைபிள் உதவிகொண்டு திரு உமர் அவர்கள் நமக்கு தெளிவாக்குவர் என்று நம்புவோம்.


இனி வரும் கட்டுரையில் திரு உமர் அவர்களின் பொய் யுரைகளை விளக்க முயற்சிப்போம் அதுவரை உங்களிடம் இருந்து தற்காலிகமாக விடை பெறுகிறேன்...

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்

-