Sunday, July 24, 2011

திரு உமர் அவர்களின் “இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர்” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு




பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



திரு உமர் அவர்களின் இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர்என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு:


வாசகர்களே, வெகு காலமாக தலை மறைவாக இருந்த நமது நண்பர் திரு உமர் அவர்கள், தன்னிடம் விடப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க போவதாக வீர முழக்கம் விடுத்து விட்டு, அவ்வாறு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் வேறு சில உப்பு சப்பு இல்லாத கட்டுரைகளை வெளியிட்டு கொண்டு இருப்பது நீங்கள் அறிந்ததே. இவ்வாறு அவர் வெளியிட்ட கட்டுரைகளில் இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர் என்பதும் ஒன்று. அந்த கட்டுரையில், இஸ்லாமை தழுவிய பின், போதை வஸ்துக்களை அருந்தியா ஒரு நபரை, முகம் தெரியாத நபர்கள் தாக்கிய, வருந்த தக்க செய்தியை, தன் வழக்கமான வார்த்தை ஜாலங்களை முன் வைத்து, இஸ்லாத்துடன் பிணைக்க திரு உமர் அவர்கள் முயற்சித்து இருந்தார்கள்.


திரு உமர் அவர்களே, முகம் தெரியாத நபர்கள் செய்த கண்டிக்க தக்க கொடுமைகளை, இஸ்லாமுடன் இணைக்க முயற்சிக்கும் நீங்கள், உங்கள் கிறிஸ்தவர்கள், பாதரிகள், இறைதூதர்கள் செய்த பழி பாவங்களை விளக்க முன் வர மருகிறீர்களே? நாம் முன்னமே வெளியிட்ட இந்த கட்டுரைகளுக்கு நீங்கள் இப்பொழுது பதில் அளிக்கலாமே, நீங்கள் தானே வேலை வெட்டி இல்லாமல் இருப்பதாக பிரசுரமிட்டிர், உங்கள் நேரத்தை இதற்க்கு செலவிடலாமே:


திரு உமர் அவர்களின் கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு பாகம் 3


திரு உமர் அவர்களின் இஸ்லாமியர்களின் மீது யுத்தம் - War on Muslims” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு


திரு உமர் அவர்களின் "கிறிஸ்தவர்களே... தீவிரவாதிகளை தத்து எடுத்துக் கொள்ளுங்கள், ஜெபியுங்கள்" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு


ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் பாகம் 3, தன் சீடர்களை போர்வாள் கொள்முதல் செய்ய பணித்த பைபிளின் ஏசு...


ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் பாகம் 2, அத்தி பழ மரத்தின் மீது கோபம் கொண்ட ஏசு


ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் பாகம் 1, பாதசாரிகளை அடித்து வெளியேற்றிய ஏசு...



திரு உமர் அவர்களே, கிறிஸ்தவர்கள் செய்யும் தீவிரவாதம் உங்களால் வரவேற்க படும் ஒன்றா?


திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவித்தது, இஸ்லாமை தழுவிய சகோதரரை முகவரி அற்ற நபர்கள் தாகிய செய்தி ஆகும். ஆனால் இங்கு நாம் அறிவிக்க விரும்புவது, கிறிஸ்தவ பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் கொன்ற, கொள்ள முயன்ற செய்தி ஆகும்.

A couple in Paradise, California is charged with murder and torture for allegedly beating their adopted daughters, causing injuries so severe that one of the two died. The other remains in critical condition. The adoptive parents, Kevin and Elizabeth Schatz, subscribe to a Fundamentalist Christian philosophy of using “the rod” as a corrective tool. In this case, the rod is a quarter-inch thick plastic plumbing line.


http://www.secularnewsdaily.com/2010/02/16/christian-parents-biblically-beat-child-to-death-for-mispronouncing-word/



உமர் அவர்களே, மேலே கோடிட்ட செய்தியில், கிறிஸ்தவ பெற்றோர்கள், கிறிஸ்தவ முறையின் அடிப்படையில், தங்கள் பிள்ளைளை கருணை அற்ற முறையில் அடித்து கொன்றுள்ளார்கள், இன்னும் துன் புறுத்தி உள்ளார்கள். இந்த செய்தியின் அடிப்படையில் நீங்கள் அறிவித்த கருத்தினை பார்போம்.


1

நல்ல (கெட்ட) கிறிஸ்தவர்கள் கெட்ட(நல்ல) கிறிஸ்தவர்கள்: உமர் அவர்களே, இந்த செய்தி பற்றி உங்கள் நல்ல கிறிஸ்தவர் கேட்ட கிறிஸ்தவர் கருத்து என்ன? வாய் வழியாக மறுத்து மனதளவில் ஆதரிக்க செய்வது தானே?


2

உள்ளே வெளியே: உங்கள் கருத்து படி, கிறிஸ்தவர்களின் ஒரு தனித்தன்மை என்னவென்றால், கிறிஸ்தவத்துக்கு வெளியே இருப்பவர்களிடம் மட்டும் கிறிஸ்தவம் கடுமையாக இருக்காது, தனக்குள் இருப்பவர்களையும் தாக்கும், தகிக்கும். இன்னும் அதிக படியாக பெற்றோரையே எதிரிகளாக மற்றும் வல்லமை பெற்றது கிறிஸ்தவம், இது ஆச்சரியப்படவேண்டிய விஷயமல்ல, இதுதான் கிறிஸ்தவத்தின் அடிப்படை அஸ்திபாரம் சரிதானே.


Suppose your own full brother, your son, your daughter, your beloved wife, or your closest friend should seduce you secretly and encourage you to go and serve other gods that neither you nor your ancestors have previously known, the gods of the surrounding people (whether near you or far from you, from one end of the earth to the other). You must not give in to him or even listen to him; do not feel sympathy for him or spare him or cover up for him. Instead, you must kill him without fail! Your own hand must be the first to strike him, and then the hands of the whole community. You must stone him to death because he tried to entice you away from the Lord your God, who delivered you from the land of Egypt, that place of slavery.Thus all Israel will hear and be afraid; no longer will they continue to do evil like this among you. (Deuteronomy 13:6 - 11)


3

கிறிஸ்தவர்களின் உள்ளக்குமுறலும், கிறிஸ்தவ அல்லதொர்களின் உள்ளார்ந்த வடுக்களும்: உமர் அவர்களே, பெறும் பாலும் எல்லா இஸ்லாமியர்களும், இஸ்லாமின் பெயரில் பின்ன படும் வன்முறைகளை வெளிப்படையாகவோ அல்லாது மறைமுகமாகவோ ஆதரிப்பது இல்லை, அவற்றை எதிர்க்கவே செய்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவம் ஆதரிக்கிறது, நடை முறை படுத்துகிறது. இந்த வன்முறைகளை முகவரி அற்ற நபர்கள் செய்வது கிடையாது, பெற்றோர்கள், கிறிஸ்தவ பாதரிகள், கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் நடத்துகிறார்கள், இவர்களை ஏன் நீங்கள் விமர்சிக்க மருகிறீர்கள்? குறைந்த பட்சம் உங்கள் மறுப்புகளை வெளியிடலாமே? ஏன் அதர்க்கு பைபிள் வழி வகுக்க வில்லையா?


Kill People Who Don't Listen to Priests

Anyone arrogant enough to reject the verdict of the judge or of the priest who represents the LORD your God must be put to death. Such evil must be purged from Israel. (Deuteronomy 17:12 NLT)


4

மருந்தில்லா வியாதிகளும், மன்னிப்பில்லா கிறிஸ்தவமும் – திரு உமர் அவர்களே, நீங்கள் உங்கள் கட்டுரையில் “தவறு செய்யும் குழந்தைக்கு பெற்றோர்கள் வாய்பளிப்பார்கள்” என்று அறிவித்து இருந்தீர், ஆனால் அந்த பெற்றோர்கள் உண்மை கிறிஸ்தவர்களாக இருந்தால் அவ்வாறு செய்ய மாட்டர்கள், ஏன்னெனில் கிறிஸ்தவம் வாய்பளிக்க போதிக்க வில்லை மாறாக கொன்று குவிக்க போதிக்கிறது.



Death for Hitting Dad

Whoever strikes his father or mother shall be put to death.(Exodus 21:15 NAB)


Death for Cursing Parents

1) If one curses his father or mother, his lamp will go out at the coming of darkness. (Proverbs 20:20 NAB)

2) All who curse their father or mother must be put to death. They are guilty of a capital offense. (Leviticus 20:9 NLT)



5

முன்னால் கிறிஸ்தவரின் பின்னால் வாழ்க்கை கிறிஸ்தவமாக இருந்தால் நல்லது: திரு உமர் அவர்களே, கிறிஸ்தவத்தை பொறுத்த வரை, கிறிஸ்தவத்தை சார்ந்தவர்கள், அதனிலே தொடர்வது நல்லது, அதை மறுத்து வேறு மார்க்கத்தை தலிவினால், கிறிஸ்தவத்தின் அடிப்படையில் அதர்க்கு கூழி மரணம். இதை நாங்கள் அறிவிக்க வில்லை பைபிள் தான் தெளிவாக அறிவிக்கிறது.


Suppose you should hear in one of your cities, which the Lord your God is giving you as a place to live, that some evil people have departed from among you to entice the inhabitants of their cities, saying, “Let’s go and serve other gods” (whom you have not known before). You must investigate thoroughly and inquire carefully. If it is indeed true that such a disgraceful thing is being done among you, you must by all means slaughter the inhabitants of that city with the sword; annihilate with the sword everyone in it, as well as the livestock. You must gather all of its plunder into the middle of the plaza and burn the city and all its plunder as a whole burnt offering to the Lord your God. It will be an abandoned ruin forever – it must never be rebuilt again. (Deuteronomy 13:12 - 16)




இதை போன்றே பெற்ற பிள்ளைகளிடம் கிறிஸ்தவத்தின் பெயரில் வன்முறையில் இறங்கிய பெற்றோர்களை பற்றியா செய்தி

http://www.secularnewsdaily.com/2010/07/02/oregon-faith-healing-parents-must-surrender-child/

http://www.thegaymanifesto.com/2010/11/15/study-shows-traditional-christian-couples-beat-their-children-lesbian-couples-dont/



திரு உமர் அவர்களே, முகவரி அற்ற நபர்கள் செய்யும் கண்டிக்க தக்க வன்முறைகளை இஸ்லாமுடன் இணைக்க முயற்சிக்கும் நீங்கள், நாங்கள் மேலே கோடிட்ட தெளிவான பைபிள் வசனங்களுக்கு தெளிவான ஆதாரத்தை முன் வைத்து விளக்கம் அளிக்க முன் வருவீர்களா? அல்லாது உங்கள் இந்த கிறிஸ்தவ பெற்றோர்களின் செயல்களை நியாய படுத்த முயற்சிபீர்களா? இதுவரை எந்த கட்டுரையுக்கும் முறையே பதில் அளிக்காத நீங்கள் இந்த கட்டுரைகேனும் பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறோம்.


அஸ்ஸலாமு அழைக்கும்


-ஜியா & அப்சர்


--

--

1 comment:

Mistnaya said...

Ramadan Kareem,

Very Good Job, keep it up.

Regards.