பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
திரு உமர் அவர்களின் “கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்ஆன் வசனங்கள்” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு – பாகம் 1
வாசகர்களே, சமீபமாக திரு உமர் அவர்கள் “கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்ஆன் வசனங்கள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தார். பொதுவாக அன்பை போதிக்கும் கிறிஸ்தவம் என்று பொய்யுரைக்கும், பிரதான கிறிஸ்தவ பிரதிநிதியாக தன்னை காட்டி கொள்ள முயலும் திரு உமர் அவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாம் மீது தனக்குள்ள வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் அந்த கட்டுரையை வரைந்து இருந்தார். அந்த கட்டுரையில் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய குர்ஆனை திருச்சபைகளில் வாசிப்பது பெறும் தவறு, என்பதை குறிக்கும் வண்ணம் அந்த கட்டுரையை வரைந்து இருந்தார்.
அந்த கட்டுரையில் திரு உமர் அவர்கள், திரு குர்ஆனை கிறிஸ்தவ சபைகளில் வாசிக்க விரும்புபவர்களை நோக்கி, “நல்லெண்ணத்துடன் நீங்கள் செய்ய விரும்பிய இந்த செயலுக்கு நிகராக அதே நல்லெண்ணத்துக்காக இஸ்லாமிய மசூதிகளில் அவர்கள் பைபிளை படிக்க ஒரு நாளை ஒதுக்குவார்களா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
திரு உமர் அவர்களே, நல்லவைகளை போதிக்கும் எந்த நூலையும் இஸ்லாமிய இறை இல்லங்களில் தடுப்பவர் எவரும் இல்லை. ஆனால் நீங்கள் இஸ்லாமிய இறை இல்லங்களில் வாசிக்க விரும்பும் பைபிள் பெறும் பாலும் விபச்சாரத்தையும், தீவிரவாதத்தையுமே போதிக்கிறது. இதை குறைந்த பட்சம் கிறிஸ்தவ தேவாலயங்களில் வாசிக்க நீங்கள் முன் வருவீர்களா? இப்படி பட்ட வசனங்களை எந்த நல்ல தகப்பனும் தன் பிள்ளைகள் மத்தியில் படிக்க இயலுமா? இதோ சில பைபிள் வசனங்கள்:
குறிப்பு:
இது கிறிஸ்தவ பைபிளின் விரசம் நிறைந்த விபச்சார வசனங்களை விவரிக்கும் முயற்சி. கிறிஸ்தவர்களின் போலியான முகத்திரையை கிழிக்க இப்படிப்பட்ட விரசம் நிறைந்த பைபிள் வசனங்களை வெளியிடுவது அவசியமாகிறது, தயவு செய்து எங்களை தவறாக என்ன வேண்டாம். வாசகர்களை கீழ் வரும் விரசம் நிறைந்த பைபிள் வசனங்கள் படிக்க தகுதியற்றது என்பதை அறிவித்து கொள்கிறோம்.
Ezekiel 23:2 “Son of man, there were two women who were daughters of the same mother. 23:3 They engaged in prostitution in Egypt; in their youth they engaged in prostitution. Their breasts were squeezed there; lovers fondled their virgin nipples there. 23:4 Oholah was the name of the older and Oholibah the name of her younger sister. They became mine, and gave birth to sons and daughters. Oholah is Samaria and Oholibah is Jerusalem. 23:5 “Oholah engaged in prostitution while she was mine. She lusted after her lovers, the Assyrians – warriors 23:6 clothed in blue, governors and officials, all of them desirable young men, horsemen riding on horses. 23:7 She bestowed her sexual favors on them; all of them were the choicest young men of Assyria. She defiled herself with all whom she desired – with all their idols. 23:8 She did not abandon the prostitution she had practiced in Egypt; for in her youth men had sex with her, fondled her virgin breasts, and ravished her.... |
Ezekiel 23:12 She lusted after the Assyrians – governors and officials, warriors in full armor, horsemen riding on horses, all of them desirable young men. 23:13 I saw that she was defiled; both of them followed the same path. 23:14 But she increased her prostitution. She saw men carved on the wall, images of the Chaldeans carved in bright red, 23:15 wearing belts on their waists and flowing turbans on their heads, all of them looking like officers, the image of Babylonians whose native land is Chaldea. 23:16 When she saw them, she lusted after them and sent messengers to them in Chaldea. 23:17 The Babylonians crawled into bed with her. They defiled her with their lust; after she was defiled by them, she became disgusted with them. 23:18 When she lustfully exposed her nakedness, I was disgusted with her, just as I had been disgusted with her sister. 23:19 Yet she increased her prostitution, remembering the days of her youth when she engaged in prostitution in the land of Egypt. 23:20 She lusted after their genitals – as large as those of donkeys, and their seminal emission was as strong as that of stallions. 23:21 This is how you assessed the obscene conduct of your youth, when the Egyptians fondled your nipples and squeezed your young breasts.
|
Judges 16:1 Samson went to Gaza. There he saw a prostitute and went in to have sex with her.
|
Genesis 19:31 Later the older daughter said to the younger, “Our father is old, and there is no man anywhere nearby to have sexual relations with us, according to the way of all the world. 19:32 Come, let’s make our father drunk with wine so we can have sexual relations with him and preserve our family line through our father.” 19:33 So that night they made their father drunk with wine, and the older daughter came and had sexual relations with her father. But he was not aware that she had sexual relations with him and then got up. 19:34 So in the morning the older daughter said to the younger, “Since I had sexual relations with my father last night, let’s make him drunk again tonight. Then you go and have sexual relations with him so we can preserve our family line through our father.” 19:35 So they made their father drunk that night as well, and the younger one came and had sexual relations with him. But he was not aware that she had sexual relations with him and then got up.
|
Genesis 38:8 Then Judah said to Onan, “Have sexual relations with your brother’s wife and fulfill the duty of a brother-in-law to her so that you may raise up a descendant for your brother.” 38:9 But Onan knew that the child would not be considered his. So whenever he had sexual relations with his brother’s wife, he withdrew prematurely so as not to give his brother a descendant.
|
Genesis 38:14 So she removed her widow’s clothes and covered herself with a veil. She wrapped herself and sat at the entrance to Enaim which is on the way to Timnah. (She did this because she saw that she had not been given to Shelah as a wife, even though he had now grown up.) 38:15 When Judah saw her, he thought she was a prostitute because she had covered her face. 38:16 He turned aside to her along the road and said, “Come on! I want to have sex with you.” (He did not realize it was his daughter-in-law.) She asked, “What will you give me in exchange for having sex with you?” 38:17 He replied, “I’ll send you a young goat from the flock.” She asked, “Will you give me a pledge until you send it?” 38:18 He said, “What pledge should I give you?” She replied, “Your seal, your cord, and the staff that’s in your hand.” So he gave them to her and had sex with her. She became pregnant by him. 38:19 She left immediately, removed her veil, and put on her widow’s clothes.
|
2 Samuel 16:21 Ahithophel replied to Absalom, “Have sex with your father’s concubines whom he left to care for the palace. All Israel will hear that you have made yourself repulsive to your father. Then your followers will be motivated to support you.” 16:22 So they pitched a tent for Absalom on the roof, and Absalom had sex with his father’s concubines in the sight of all Israel.
|
Isaiah 20:4 so the king of Assyria will lead away the captives of Egypt and the exiles of Cush, both young and old. They will be in undergarments and barefoot, with the buttocks exposed; the Egyptians will be publicly humiliated.
|
Proverbs 7:10 Suddenly a woman came out to meet him! She was dressed like a prostitute and with secret intent.7:11 (She is loud and rebellious, she does not remain at home – 7:12 at one time outside, at another in the wide plazas, and by every corner she lies in wait.) 7:13 So she grabbed him and kissed him, and with a bold expression she said to him, 7:14 “I have fresh meat at home; today I have fulfilled my vows! 7:15 That is why I came out to meet you, to look for you, and I found you! 7:16 I have spread my bed with elegant coverings, with richly colored fabric from Egypt. 7:17 I have perfumed my bed with myrrh, aloes, and cinnamon. 7:18 Come, let’s drink deeply of lovemaking until morning, let’s delight ourselves with sexual intercourse.7:19 For my husband is not at home; he has gone on a journey of some distance. 7:20 He has taken a bag of money with him; he will not return until the end of the month.” 7:21 She persuaded him with persuasive words; with her smooth talk she compelled him. 7:22 Suddenly he went after her like an ox ...
|
Song of Solomons 4:5 Your two breasts are like two fawns, twins of the gazelle grazing among the lilies.
|
Song of Solomons 8:1 Oh, how I wish you were my little brother, nursing at my mother’s breasts; if I saw you outside, I could kiss you – surely no one would despise me! 8:2 I would lead you and bring you to my mother’s house, the one who taught me. I would give you spiced wine to drink, the nectar of my pomegranates. 8:3 His left hand caresses my head, and his right hand stimulates me.8:4 I admonish you, O maidens of Jerusalem: “Do not arouse or awaken love until it pleases!” 8:8 We have a little sister, and as yet she has no breasts. What shall we do for our sister on the day when she is spoken for?... 8:10 I was a wall, and my breasts were like fortress towers.Then I found favor in his eyes.
|
Song of Solomons 7:1 (7:2) How beautiful are your sandaled feet, O nobleman’s daughter! The curves of your thighs are like jewels, the work of the hands of a master craftsman. 7:2 Your navel is a round mixing bowl – may it never lack mixed wine! Your belly is a mound of wheat, encircled by lilies. 7:3 Your two breasts are like two fawns, twins of a gazelle. 7:4 Your neck is like a tower made of ivory.Your eyes are the pools in Heshbon by the gate of Bath-Rabbim. Your nose is like the tower of Lebanon overlooking Damascus. 7:5 Your head crowns you like Mount Carmel. The locks of your hair are like royal tapestries – the king is held captive in its tresses! 7:6 How beautiful you are! How lovely, O love, with your delights! 7:7 Your stature is like a palm tree, and your breasts are like clusters of grapes. 7:8 I want to climb the palm tree, and take hold of its fruit stalks. May your breasts be like the clusters of grapes,and may the fragrance of your breath be like apricots! 7:9 May your mouth be like the best wine, flowing smoothly for my beloved, gliding gently over our lips as we sleep together.
|
வாசகர்களே, மேலே கொடுக்க பெற்றது ஒரு சில விரசம் நிறைந்த பைபிள் வசனங்களே. இன்னும் எண்ணிகையில் அடங்காதது பைபிளில் உள்ளது. இப்படி விரசம் நிறைந்த வசனங்களை நாங்கள் பிரசூரித்ததர்க்கு உங்களிடம் மனமுவந்து மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.
திரு உமர் அவர்களே, மேலே கோடிடப் பட்டது காமசூத்ரா பிரதிகளோ அல்லது ஆபாச புத்தகத்தின் பிரதிகளோ அல்ல. இவை அக்மார்க் பைபிள் வசனங்களே. இவற்றை புனிதமான இறை இல்லங்களில் வாசிக்க எவரேனும் முன் வருவார்களா? இதுவரை இந்த வசனங்களை உங்கள் வாழ்நாளில் எத்தனை முறை உங்கள் தேவாலயத்தில் வாசித்திருக்கிறீர்கள்.
திரு உமர் அவர்களே, இந்த பைபிள் வசனங்களில் படிப்பினை உள்ளது. அதனாலே இவை பைபிளில் இடம் பெற்றது என்று வாதத்தை நீங்கள் முன் வைக்க விரும்பலாம். அப்படியானால் உலகில் வெளியாகும் ஏறத்தாள எல்லா ஆபாச படங்களிலும், இன்னும் புத்தகங்களிலும் முடிவில் நல்ல படிபினையே அமைக்க பெற்று இருக்கும் என்று நம்புகிறோம். அப்படியானால் படிப்பினை கொண்ட அந்த ஆபாச படங்களை உங்கள் பிள்ளைகளுடன் சேர்த்த அமர்ந்து ரசிக்க நீங்கள் முன் வருவீர்களா? பைபிள்ளில் உள்ள எல்லா ஆபாச வசனங்களிலும் படிப்பினை உள்ளது என்று உங்களால் உறுதியாக அறிவிக்க முடியுமா? இதை வாசிக்கும் பிஞ்சு மனத்தில் நஞ்சை பைபிள் கலந்து விடாதா? இதை படிக்க நேரிடும் நல்ல மனிதர்களும், பைபிளில் பெறும்பாழான தீர்க்கதரிசிகள் போல் விபச்சாரத்தில் மூழ்கி வழி தவற இந்த பைபிள் வசனங்கள் வழி வகுக்காதா??? சாதாரண மனிதர்களான நமக்கே இப்படி தோன்றும் பொழுது, அணைத்து உலகத்தையும் படைத்து பரிபாளிக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு இந்த சிந்தனை தோன்றி இருக்காதா? இதை போன்ற தவறுகளில் படிப்பினை மக்களுக்கு இறைவன் வழங்க விரும்பி இருந்தால், ஒரு தகப்பன் தான் ஈன்ற மகனுக்குக் நாசுக்காக அறிவுரை வழங்குவது போல் தானே இறைவன் வழங்கி இருப்பான். இப்படி விரசங்களை அறியாதோர்கும் பயில்விக்கும் வகையில் விவரித்து இறைவன் அறிவித்து இருப்பானா? எல்லா சபையிலும் படிக்க தகுதியற்ற இவை இறை வசனங்களாக இருக்க முடியுமா???
திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில், வாசகர்கள் மனதில் தீவிரவாதம் இஸ்லாமியர்களுக்கே உரியது போன்ற மாயை எழுப்பும் வண்ணம் இவ்வாறு விவரித்து இருந்தார்: "உலகத்தில் தீவிரவாதத்தை பரப்ப உதவியாக இருக்கும் ஒரு நூலை" தேவனுடைய பரிசுத்த ஆயலத்தில் நீங்கள் படிப்பதினால் தேவனையும் துக்கப்படுத்தியிருக்கிறீர்கள்? ஒவ்வொரு இஸ்லாமிய தீவிரவாதியும் ஒரு கையில் ஆயுதமும், இன்னொரு கையில் குர்ஆனையும் வைத்து அலைந்து திரிகிறான்”.
திரு உமர் அவர்களே, இதற்கு முன்னரே
என்ற தலைப்பில், துப்பாக்கி முனையில் அப்பாவி மக்களை கிறிஸ்தவத்தில் இணைக்கும் கிறிஸ்தவ தீவிரவாத அமைப்புகளை நாம் கோடிட்டு இருந்தோம், இன்னும் அதிகபடியாக சிலுவை யுத்தம் என்ற பெயரில் முற்றும் துறந்த கிறிஸ்தவ பாதரிகள் முன்னிலையில் கிறிஸ்தவர்கள் செய்யும் பழி பாவங்களை, கொலை வெறி தாக்குதல்களை
என்ற கட்டுரையில் தெளிவான ஆதாரத்தோடு விவரித்து இருந்தோம், இவற்றுக்கே திரு உமர் அவர்கள் தெளிவான ஆதாரம் கொண்டு மறுப்பு அளிக்காத நிலையில், தொடர்ந்து இஸ்லாமியர்களை தீவிரவாதிகளுடன் இணைத்து வாசகர்கள் மனத்தில் மாயை உருவாக்கும் முயற்சியை, திரு உமர் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்த தருணத்தில் திரு உமர் அவர்களிடம் நாம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறோம். திரு உமர் அவர்களே, கிறிஸ்தவ நர மாமிசம் தின்னும் தீவிரவாதிகள், மக்களை துப்பாக்கி முனையில் கிறிஸ்தவத்தில் இணைப்பது போல் இல்லாமல் குறைந்த பட்சம் நாங்கள் இஸ்லாமை பரப்புவதற்காக தீவிரவாதம் செய்கிறோம் என்று தெளிவாக அறிவித்த ஏதேனும் தீவிரவாத அமைப்பினை நீங்கள் அறிவீர்களா? இதை போன்றதை நிரூபிக்க உங்களிடம் தெளிவான ஆதாரம் ஏதேனும் இருக்குமேனில் அதை எங்கள் முன் சமர்பியுங்கள் ஆயுவுக்காக, குறைந்த பட்சம் பொய் பிரசாரம் செய்வதை தவிர்த்து விட்டு, கிறிஸ்தவ தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை நடுநிலையோடு விவரிக்க முன் வாருங்களேன் நீங்கள் உண்மை கிறிஸ்தவராக இருந்தால்!!!
திரு உமர் அவர்களே, ““உலகத்தில் தீவிரவாதத்தை பரப்ப உதவியாக இருக்கும் ஒரு நூலை" தேவனுடைய பரிசுத்த ஆயலத்தில் நீங்கள் படிப்பதினால் தேவனையும் துக்கப்படுத்தியிருக்கிறீர்கள்?” என்று உங்கள் கட்டுரையில் நீங்கள் அறிவித்து இருந்தீர், எந்த நூலை பற்றி இவ்வாறு அறிவித்து இருந்தீர் என்பதை எங்களுக்கு தெளிவாக்க முடியுமா? ஏன்னெனில் உலகுக்கு தீவிரவாதத்தை அறிவித்தது/ வித்திட்ட நூல் பைபிள் தானே, அப்படியானால் பைபிளையா தேவாலயங்களில் படிக்க கூடாது என்கிறீர். இதோ சில பைபிள் உதாரணம்:
உலகுக்கு முதல் முதலாக தற்கொலை படை தாக்குதல் முலம் அப்பாவி மக்களை கொள்ள பைபிள் கற்று தந்த வழிமுறை:
Judges 16:25 When they really started celebrating, they said, “Call for Samson so he can entertain us!” So they summoned Samson from the prison and he entertained them. They made him stand between two pillars. 16:26 Samson said to the young man who held his hand, “Position me so I can touch the pillars that support the temple. Then I can lean on them.” 16:27 Now the temple was filled with men and women, and all the rulers of the Philistines were there. There were three thousand men and women on the roof watching Samson entertain. 16:28 Samson called to the Lord, “O Master, Lord, remember me! Strengthen me just one more time, O God, so I can get swift revenge against the Philistines for my two eyes!” 16:29 Samson took hold of the two middle pillars that supported the temple and he leaned against them, with his right hand on one and his left hand on the other. 16:30 Samson said, “Let me die with the Philistines!” He pushed hard and the temple collapsed on the rulers and all the people in it. He killed many more people in his death than he had killed during his life.
|
அப்பாவி மக்களை கொள்ள பைபிள் கற்றுத்தரும் இன்னும் ஒரு வழிமுறை:
Judges 15:14 When he arrived in Lehi, the Philistines shouted as they approached him. But the Lord’s spirit empowered him. The ropes around his arms were like flax dissolving in fire, and they melted away from his hands. 15:15 He happened to see a solid jawbone of a donkey. He grabbed it and struck down a thousand men.
|
அப்பாவி மக்களை, பச்சிளம் குழந்தைகள் உட்பட கொன்று குவிக்க பணிக்கும் பைபிள் வசனம்:
Isaiah 13:15 Everyone who is caught will be stabbed; everyone who is seized will die by the sword. 13:16 Their children will be smashed to pieces before their very eyes; their houses will be looted and their wives raped. 13:17 Look, I am stirring up the Medes to attack them; they are not concerned about silver, nor are they interested in gold. 13:18 Their arrows will cut young men to ribbons; they have no compassion on a person’s offspring, they will not look with pity on children.
|
பைபிள் இறைவனின் ஆனைப்படி ரத்த வெறியாட்டம் செய்ய மாறுபவர்கள் இறைவனால் சபிக்க பெற்றவர்கள் ஆவார்:
Jeremiah 48:10 Cursed be he who does the Lords work remissly, cursed he who holds back his sword from blood.
|
திரு உமர் அவர்களே மேலே தீவிரவாதத்தை போதிக்கும் ஒரு சில பைபிள் வசனங்களையே கோடிட்டுள்ளோம், இவற்றுக்காவது தெளிவான பைபிள் வசனங்கள் கொண்டு விளக்கம் அளிப்பீர்களா?
இறைவன் நாடினால் விரைவில் இரண்டாம் பாகத்தில் சந்திப்போம், அஸ்ஸலாமு அழைக்கும்.
-ஜியா & அப்சர் |