Friday, November 26, 2010

ஈஷா உமரின் - இஸ்லாதிற்காக போரில் மரித்த முஸ்லிம்கள் நரகத்திலிருந்து தப்பிப்பார்களா? பதில்


ஒரு வாசகர் எனக்கு அனுப்பிய கட்டுரையை இங்கே வெளியிடுகிறேன்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக


உமர் அவர்களே உங்கள் வலைதளத்தில் "இஸ்லாமிய போரில் மரித்தவர்கள் நரகத்திலிருந்து தப்பிப்பார்களா? (அ) எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா? குர்‍ஆன் முரண்பாடு" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம் பெற்று இருக்கிறது. அதனை இன்னும் பல இணையதளங்களில் பிரசுரித்து இருக்கிறீர்கள். அதற்கு ஆதரமாக சில குர்ஆன் வசனங்களையும், ஸஹிஹ் ஹதீஸ்களையும் மேற்கோள் காட்டி இருந்தீர்.
அவை:
Sahih Buhari 7530. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
நம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நம்மில் (இறைவழியில்) கொல்லப்படுகிறவர் சொர்க்கத்திற்குச் செல்கிறார்' எனும் தம் இறைவனின் செய்தியை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.இதை ஜுபைர் இப்னு ஹய்யா(ரஹ்) அறிவித்தார்.

Al Quran 3:157. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.

Al Quran 3:158. நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள்.

Al Quran 3:169. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.

Al Quran 9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.

Al Quran 19:66. (எனினும்) மனிதன் கேட்கிறான்: "நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று 19:67. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? 19:68. ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். 19:69. பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். 19:70. பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். 19:71. மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். 19:72. அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.

அந்த கட்டுரையில் "போரில் மரித்தவர்கள் (Martyrs)" என்பதற்கு "The Concise Encyclopedia of Islam by Cyril Glassé:" என்ற கலைக்களஞ்சியத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கிறீர்:
"தங்கள் மார்க்கத்திற்காக மரித்த நம்பிக்கையாளர்கள் மற்றும் மார்க்கத்தை காப்பதற்காக அல்லது மார்க்கத்திற்காக சித்திரவதை அனுபவித்தவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் கிடைக்கும். அவர்கள் மரித்த பிறகு அப்படியே அடக்கம் செய்யப்படுவார்கள், அவர்கள் குளிப்பாட்டப்படாமல், அவர்கள் அதே பழைய உடைகளில் அடக்கம் செய்யப்படுவார்கள், அவர்களின் ஆடையில் பதிந்து இருக்கும் இரத்தகறைகள் அவர்கள் எவ்விதம் மரித்தார்கள் என்பதைக் காட்டும்."

இந்த கட்டுரை மூலம் நீங்கள் உலகத்துக்கு தெரிவிக்க விரும்புவது
1. இஸ்லாம், நரகத்தை கடக்காதோர் எவரும் இல்லை என்று சொல்கிறது.
2. இறை வழியில் போர் செய்து மரித்தவர் நேரடியாக சொர்கத்துக்கு செல்வார்.
3. போர் செய்யாத இஸ்லாமிய இறை நம்பிக்கையாளர்கள் நரகம் செல்வார்கள்.
4. இறைவனுக்காக போர் செய்தால் சுவர்க்கம் உண்டு என்று தோராவிலும், சுவிசேஷங்களில் எங்கும் சொல்லப்படவில்லை.

உமர் அவர்களே கிரிஸ்தவத்தையும், இஸ்லாமையும் நன்கு அறிந்ததாக சொல்லிக்கொள்ள விரும்பும் நீங்களா இந்த கட்டுரையை மொழிபெயர்ப்பதன் முலம் இந்த கேள்விகளை முன் வைப்பது? ஆச்சர்யமாக உள்ளது...

ஒரு கட்டுரையில் உங்களை பற்றி நீங்களே சொல்லிக்கொண்டது
"நான் குர்‍ஆனை அரபியில் புரியாமல் படிக்கும் அறியாமையுள்ளவன் அல்ல, தமிழிலும், ஆங்கிலத்திலும் படிக்கின்றேன், உங்கள் இஸ்லாமிய விரிவுரைகளை படிக்கின்றேன், இஸ்லாமிய அறிஞர்கள் எழுதும் கட்டுரைகளை படிக்கின்றேன், இஸ்லாமிய விவாத உரைகளை ஆடியோவாக இருந்தால் அவைகளை கேட்கின்றேன், வீடியோ உரைகளையும் பார்த்து கேட்கின்றேன், ஒரு மறுப்புக்கட்டுரையை எழுதுவதற்கு முன்பு, அந்த தலைப்பு பற்றிய‌ இஸ்லாமிய கட்டுரைகளையும் விவாதங்களையும் படித்துத் தான் எழுதுகின்றேன். ஏதோ, உமர் வெறும் மொழியாக்கம் மட்டும் தான் செய்கின்றார் என்றுச் சொல்வதினால், எந்த பிரயோஜனமும் இல்லை."

இவ்வாறு அனைத்தையும் ஆராய்ந்த பிறகும் உங்களுக்கு பதில் கிட்டவில்லையா? அல்லது அந்த பதிலை எடுத்து உரைக்க நீங்கள் விரும்பவில்லையா? இந்த கேள்விகளுக்கு பதில் நீங்கள் அறியமாட்டிர்களா??? இருபினும் உங்களை சந்தோசப்படுத்த இறைவனுடைய கிருபையில் நான் பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்...

இஸ்லாமியர்கள் நம்பிக்கைபடி, சொர்க்கம் செல்வதற்கு ஒரு நேர் வழி / ஒரு பாலம் (Sirat al-Mustaqeem) இருப்பதாகவும் அந்த பாலத்தை(Sirat al-Mustaqeem) தான் நன்மையை கொண்டு வெற்றிகரமாக கடப்பவரே சொர்கத்தை அடைய முடியும் என்று பரிந்து உறைகிறது. . மனிதர்களின் பாவத்திற்கு ஏற்ப அந்த பலத்தை(Sirat al-Mustaqeem) கடப்பது காலதாமதம் / கடினமாக இருக்கும். அந்த பாலத்துக்கு (Sirat al-Mustaqeem) கீழ் தான் நரகம் அமைக்க பட்டு உள்ளது, அதன் ஜுவாலை மிகவும் கொடியதாக இருக்கும். படைத்த ஒரே இறைவனை வணங்காமல் அவனக்கு இணையாக அவனால் படைக்க பெற்றவர்களை வணங்குவோர் அவனது கருணை இன்றி அந்த பாலத்தை (Sirat al-Mustaqeem) கடக்க முடியாது. அவர்கள் சென்று விழும் இடம் நரகமே ஆகும். படைத்த ஒரே இறைவனை வணங்கி பாவமற்ற உலக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் (தங்கள் இறைவனுக்காக மரித்த நம்பிக்கையாளர்கள் மற்றும் இறைவனின் மார்க்கத்தை காப்பதற்காக அல்லது இறைவனின் மார்க்கத்திற்காக சித்திரவதை அனுபவித்தவர்களுக்கு) அவன் கிருபையினால் அந்த பாலத்தை(Sirat al-Mustaqeem) நொடி பொழுதில் கடந்து சொர்க்கம் சென்றடைய இலகுவாக்குவான். அது (சொர்கம்) தங்கும் இடத்தில் எல்லாம் மிகவும் சிறந்தது. உலக வாழ்கையில் யார் நேர் வழியில் இருக்க முயற்சித்தார்களோ அவர்களுக்கே மறுமை நாளில் இறைவன் தன் கிருபையை கொண்டு சொர்கத்தின் நேர் வழியை(Sirat al-Mustaqeem) சுலபம் ஆக்குவான்..
As-Sirāt (Arabic: الصراط), also called As-Sirat al-Mustaqeem (English: The Straight Bridge), is, according to Muslim belief, the hair-narrow bridge which every person must pass on the Yawm ad-Din to enter Paradise. It is said that it is as thin as a hair and as sharp as the sharpest knife or sword. Below this path are the fires of Hell, which burn the sinners to make them fall. Those who performed acts of goodness in their lives are transported across the path in speeds according to their deeds leading them to the Hauzu'l-Kausar, the Lake of Abundance.
Muslims who offer the obligatory prayers (Fajr, Dhuhur, Asr, Maghrib, Isha) and recite the Surah Al-Fatiha at least 17 times a day, which is a supplication in which they ask God to guide them through the "straight path", has been called by some scholars a precursor to the as-Sirāt.
The Chinvat bridge in Zoroastrianism has many similarities and is a close concept to As-Sirat.

இதனால் தான், ஒரு முஸ்லிம் தன் ஒவ்வொரு தொழுகையின் பொழுது இறைவனிடம் தனக்கு நேர் வழியை(Sirat al-Mustaqeem) காட்டுமாறு பிரார்த்திக்கிறான் (அல்ஃபாத்திஹா):
அல்ஃபாத்திஹா
1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:2 Al-Hamdu Lillahi Rabbil-Aalamiin;
1:2. அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:3 Ar-Rahmaanir-Rahiim;
1:3. (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
1:4 Maaliki Yawmid-Diin!
1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:5 Iyyaaka na-budu wa iyyaaka nasta-iin
1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:6 Ihdinas-siraatal-Musta-Qiim-
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
1:7 Siraatal-laziina 'an-amta'alay-him-gayrill-magzuubi alay-him wa laz-zaaalliin.
1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

இதையே தான் நீங்கள் ஆதாரமாக தந்த குர்ஆன் வசனங்களும், ஸஹிஹ் ஹதீஸ்களும் சொல்கிறது, பாவம் செய்தவர் அந்த நரகத்தை எளிதாக கடக்க முடியாது என்று..

Al Quran 19:70. பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
19:71. மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.
19:72. அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.


சரி கிறிஸ்தவம் சொர்கத்தின் பாதை (Sirat al-Mustaqeem) எவ்வாறு உள்ளதாக கூறுகிறது? சொர்க்க நரகத்தை விவரிக்கும் பொழுது நபி இஷா (அலை) நரகத்தை முதலில் வைக்கிறார் பின்பு சொர்க்கம். நரகம் முதலில் வருகிறது அதன் வயல் பெரியது, அதை கடந்தால் சொர்க்கம் வருகிறது அதன் வயல்/பாதை சிறியது என்று பரிந்தூரைக்கிறார்...
Matthew 7:13 "Enter through the narrow gate, because the gate is wide and the way is spacious that leads to destruction, and there are many who enter through it. 7:14 But the gate is narrow and the way is difficult that leads to life, and there are few who find it.


நபி ஈஸா (ஸல்) சொர்க்கத்தில் தன் உடன் யார் அமரவேண்டும் என்பதை தன்னால் நிர்மானிக்க முடியாது என்று..
Matthew 20:23 He told them, "You will drink my cup, but to sit at my right and at my left is not mine to give. Rather, it is for those for whom it has been prepared by my Father."


நம்முடைய நல்ல செயல்கள் இறைவன் முன்னிலையில் ஒன்றும் இல்லை என்று..
Isaiah 64:6 We are all like one who is unclean, all our so-called righteous acts are like a menstrual rag in your sight. We all wither like a leaf; our sins carry us away like the wind.


இறைவனுடை விருப்பமே நடைபெறும் என்று..
Luke 22:42 "Father, if you are willing, take this cup away from me. Yet not my will but yours be done."

இந்த பதில்கள் மூலம் சொர்க்கத்தில் இறைவன் தான் விரும்பியவரை அனுமதிப்பான் என்று உங்களுக்கு விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன் இதன் மூலம் உமரின் கேள்வியான 1, 2, 3 பதில் சொல்லி ஆகிவிட்டது என்று நம்புகிறேன்..


சரி கேள்வி 4 பார்போம்...


4. இறைவனுக்காக போர் செய்தால் சுவர்க்கம் உண்டு என்று தோராவிலும், சுவிசேஷங்களில் எங்கும் சொல்லப்படவில்லை.

குர்ஆன் வசனம்:

தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்?



எதனை "தவ்ராஹ்", "இஞ்சில்" என்று அழைகிறீர்கள்?


i. பைபிள் (more than 26 different versions available today) - பழைய ஏற்பாடு/புதிய ஏற்பாடு. (பைபிள் என்ற வார்த்தை இட்டலிய பிப்லோ என்ற வார்த்தையில் இருந்து வந்தது அதற்கு அர்த்தம் 'புத்தகம்' ஆகும்.)



ii. திருவிவிலியம்,

iii. கிறித்தவத் திருமறை,

iv. வேதாகம்,

v. விவிலிய ஏடு

vi. பரிசுத்த வேதாகமம்



பெயர் ஒன்றே போதவில்லையா? அதனை நீங்கள் மாற்றி அமைத்துவிட்டீர்கள் என்பதர்க்கு, அதனுள் இருந்து ஒரு வசனத்தையோ அல்லது ஒரு பகுதியையோ ஆதாரமாக காட்ட வேண்டுமா? படைத்த இறைவன் அதற்கு அருளிய "தவ்ராஹ்", "இஞ்சில்" என்ற பெயரை மாற்றுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எல்லாம் வல்ல இறைவன் அருளிய வேதத்தின் பெயரை மாற்றி அமைக்க அந்த இறைவனை காட்டிலும் உங்களுக்கு அதிக அறிவு வந்து விட்டதா ???
John 13:16 I tell you the solemn truth, the slave is not greater than his master, nor is the one who is sent as a messenger greater than the one who sent him.


நீங்கள் "தவ்ராஹ்" என்று அழைப்பது தனக்கு தானே சாட்சி கூறுகிறது, தான் அருளியவரே புனிதமாக/மாற்றங்கள் செய்யப்படாமல் இல்லை என்று.
Jeremiah 8:8 How can you say, "We [the Jews] are wise, for we have the law of the LORD," when actually the lying pen of the scribes has handled it falsely?


இன்னொரு மொழி பெயர்ப்பு:

Jeremiah 8:8 How can you say, "We are wise! We have the law of the Lord"? The truth is, those who teach it have used their writings to make it say what it does not really mean. 8:9 Your wise men will be put to shame.



தன் காலத்துக்குபின் நீங்கள் தவ்ராஹ்வை மாற்றி அமைக்ககூடும் என்று முன்னம்மே நபி மூசா (அலை) அவர்கள் எச்சரிக்கிறார்...

Deuteronomy 31:24 When Moses finished writing on a scroll the words of this law in their entirety, 31:25 he commanded the Levites who carried the ark of the Lord's covenant, 31:26 "Take this scroll of the law and place it beside the ark of the covenant of theLord your God. It will remain there as a witness against you, 31:27 for I know about your rebellion and stubbornness. Indeed, even while I have been living among you to this very day, you have rebelled against the Lord; you will be even more rebellious after my death! 31:28 Gather to me all your tribal elders and officials so I can speak to them directly about these things and call the heavens and the earth to witness against them. 31:29 For I know that after I die you will totally corrupt yourselves and turn away from the path I have commanded you to walk. Disaster will confront you in the days to come because you will act wickedly before the Lord, inciting him to anger because of your actions."

சரி நீங்கள் வைத்திருக்கும் "தவ்ராஹ்" தன்னை நபி மூசா (அலை) அவர்கள் இயற்றியதாக சாட்சி கூறுகிறதா???
Deuteronomy - இயற்றியவர் நபி மூசா (அலை) அவர்கள் என்றால் அவரால் இந்த வசனத்தை இயற்ற முடியுமா? தன் மரணத்தை தானே சாட்சி அளித்துருக்க முடியுமா???
Deuteronomy 34:5 So Moses, the servant of the Lord, died there in the land of Moab as the Lord had said. 34:6 He buried him in the land of Moab near Beth Peor, but no one knows his exact burial place to this very day. 34:7 Moses was 120 years old when he died, but his eye was not dull nor had his vitality departed. 34:8 The Israelites mourned for Moses in the deserts of Moab for thirty days; then the days of mourning for Moses ended. 34:9 Now Joshua son of Nun was full of the spirit of wisdom, for Moses had placed his hands on him; and the Israelites listened to him and did just what the Lord had commanded Moses. 34:10 No prophet ever again arose in Israel like Moses, who knew the Lord face to face.

Gospel according to Matthew - மட்தேவ் இயற்றி இருபாரா
Matthew 9:9 As Jesus went on from there, he saw a man named Matthew sitting at the tax booth. "Follow me," he said to him. And he got up and followed him.
மேலே கொடுக்க பெற்ற வசனத்தை மட்தேவ் இயற்றி இருந்தால் "தன்னை ஈஸா (அலை) பார்த்ததாக" அறிவித்து இருப்பர் அன்றி "ஈஸா (அலை) மட்தேவ் என்ற ஒரு மனிதரை சந்தித்தார்" என்று அறிவித்து இருக்கமாட்டார்...



சரி இன்னும் பாப்போம்..



Gospel according to John - ஜான் இயற்றி இருபாரா
இந்த வசனத்தை ஜான் தாமாக இயற்றியதாக இருந்தால் அவர் ஏன் "HE" அவன் என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும்? நான் என்ற வார்த்தையை தானே உபயோகித்து இருப்பார்???
John 19:35 And he that saw it bare record, and his record is true: and he knoweth that he saith true, that ye might believe.
John 21:24 This is the disciple which testifieth of these things, and wrote these things: and we know that his testimony is true. 21:25 And there are also many other things which Jesus did, the which, if they should be written every one, I suppose that even the world itself could not contain the books that should be written. Amen.


கிரேக்க பைபளில் "ட்ரினிட்டி" (முன்று கடவுள்கள்) இருந்ததா?

The New Testament does not have an explicit doctrine of the Trinity.
In addition to these, 1 John 5:7, which is found in the King James Version but not in modern English translations nor in the official Latin text (a revision of the Vulgate) of the Roman Catholic Church,[39] states: "For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one." However, this Comma Johanneum is not considered to be part of the genuine text.[40] It is commonly found in Latin manuscripts, but is absent from the Greek manuscripts, except for a few late examples, where the passage appears to have been back-translated from the Latin. Erasmus, the compiler of the Textus Receptus, on which the King James Version was based, noticed that the passage was not found in any of the Greek manuscripts at his disposal and refused to include it until presented with a manuscript containing it, while still suspecting, as is now agreed, that the phrase was a gloss.[41] Although the Latin Church Father, Saint Cyprian, alone among early writers, is thought to have referred to the passage,[42] it is now considered not to be part of the original text.

The Comma Johanneum is a comma (a short clause) contained in most translations of the First Epistle of John published from 1522 until the latter part of the nineteenth century, owing to the widespread use of the third edition of the Textus Receptus (TR) as the sole source for translation. In translations containing the clause, such as the King James Version, 1 John 5:7-8 reads as follows (with the Comma in bold print):
5:7 "For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one.
5:8 And there are three that bear witness in earth, the Spirit, and the water, and the blood: and these three agree in one."
The resulting passage is an explicit reference to the Trinity of Father, Son and Holy Spirit.
It does not appear in the older Greek manuscripts, nor in the passage as quoted by many of the early Church Fathers. The words apparently crept into the Latin text of the New Testament during the Middle Ages, "[possibly] as one of those medieval glosses but were then written into the text itself by a careless copyist. Erasmus omitted them from his first edition; but when a storm of protest arose because the omission seemed to threaten the doctrine of the Trinity (although that doctrine had in fact been formulated long before the textual variant), he put them back in the third and later editions, whence they also came into the textus receptus, 'the received text'."[1] Modern Bible translations such as the New International Version (NIV), the New American Standard Bible (NASB), the English Standard Version (ESV), the New Revised Standard Version (NRSV) and others tend to either omit the Comma entirely, or relegate it to the footnotes. The official Latin text of the Catholic Church (a revision of the Vulgate) also excludes it.[2]

பைபளில் மறுத்தல் செய்பவர்கள் சாபத்துக்கு உரியவர்கள் என்று அறிந்து கொண்டே மாறுதல்கள் செய்வோரை நாம் என்னவென்று அழைப்பது???
Revelation 22:18 For I testify unto every man that heareth the words of the prophecy of this book, If any man shall add unto these things, God shall add unto him the plagues that are written in this book: 22:19 And if any man shall take away from the words of the book of this prophecy, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.



இந்த பைபிள் வசனங்கள் போதுமா? இவை இறைவனால் குறிபிடப்படும் "தவ்ராஹ்", "இஞ்சில்" இல்லை என்பதை நிரூபிக்க, அல்லது இன்னும் வசனங்கள் தேவை படுகிறதா? சரி பைபிளில் இறைவனுக்காக போர் செய்வதை என்னவென்று கூறப்பட்டுள்ளது...


Christianity and Martyr - death for the cause of god have been crowned...
In Christianity, a martyr, in accordance with the meaning of the original Greek martys in the New Testament, is one who brings a testimony, usually written or verbal. In particular, the testimony is that of the Christian Gospel, or more generally, the Word of God. A Christian witness is a biblical witness whether or not death follows.[2]. However over time many Christian testimonies were rejected, and the witnesses put to death, and the word "martyr" developed its present sense. Where death ensues, the witnesses follow the example of Jesus in offering up their lives for truth. The first Christian witness to be killed for his testimony was Saint Stephen (whose name means "crown"), and those who suffer martyrdom are said to have been "crowned."
In the context of church history, from the time of the persecution of early Christians in the Roman Empire, it developed that a martyr was one who was killed for maintaining a religiousbelief, knowing that this will almost certainly result in imminent death (though without intentionally seeking death).


பைபளின் இறைவன் பாலஸ்தீனத்தை "Jews" மக்களுக்கு அளிப்பதாக வாக்களித்தான், மோசே மற்றும் அவர் கூட்டத்தாரை சென்று போர் செய்யும் படி பணிதார் , அவர்கள் அந்த நாட்டின் செல்வத்தை கண்டு மகிழ்கிறார்கள்...
Number 13:26 They came back to Moses and Aaron and to the whole community of the Israelites in the wilderness of Paran at Kadesh. They reported to the whole community and showed the fruit of the land. 13:27 They told Moses, "We went to the land where you sent us. It is indeed flowing with milk and honey, and this is its fruit. 13:28 But the inhabitants are strong, and the cities are fortified and very large. Moreover we saw the descendants of Anak there.

பாலஸ்தீனத்தில் இருந்த ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் மோசேயை எதிர்த்தார்களா? அவரை கொள்ள சதி செய்தார்களா? அவருக்கு எதிராக போர் அறிவித்தார்களா? கண்டிப்பாக கிடையாது, அவர்கள் ஒன்றும் அறியாத பாமர மக்கள். ஆன்னால் பைபளின் இறைவன் ஒன்றும் அறியாத பாமர மக்களை, கர்ப்பிணி பெண்கள் உள்பட கிழித்து எரிய சொல்கிறான், இதை முறையாய் போர் அறிவிக்காமல் மோசேஸ் செய்து முடிக்கிறார்...
Number 31:17 Now therefore kill every boy, and kill every woman who has had sexual intercourse with a man. 31:18 But all the young women who have not had sexual intercourse with a man will be yours
Number 31:31 So Moses and Eleazar the priest did as the Lord commanded Moses. 31:32 The spoil that remained of the plunder which the fighting men had gathered was 675,000 sheep, 31:33 72,000 cattle, 31:34 61,000 donkeys, 31:35 and 32,000 young women who had never had sexual intercourse with a man.

பைபளின் இறைவனின் கட்டளையை கேட்டு மோசேஸ் அனைவரையும் வெட்டி குவித்தாரே, அந்த பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள், கர்பிணிகள் என்ன தவறு செய்ததற்காக பைபளின் இறைவன் அவர்களுக்கு இந்த கொடூர மரண தண்டனை விதித்தான்? இறைவனின் 10 கட்டளைகளில் ஒன்றாக யாரையும் கொள்ளுவது கூடாது என்று இருக்க இந்த பாவ செயலை செய்ய ஏன் மூஸா துணிந்தார்???
Exodus 20:13 "You shall not murder.

பைபிளில் சாம்சன் செய்த படுகொலைகள்...
Judges 15:15 He happened to see a solid jawbone of a donkey. He grabbed it and struck down a thousand men.

உலகத்துக்கு முதலில் தற்கொலை படையை அறிமுகப்படுத்தியவரை அறிவீரா? பைபிளின் பக்கங்களை திருப்புங்கள், சாம்சன் ஒரு மனிதன் தன் தற்கொலையின் முலம் ஆயிரக்கணக்கில் அப்பாவி மனிதர்களை கொண்டு குவித்ததாக பைபிள் அறிவிக்கிறது...
Judges 16:26 Samson said to the young man who held his hand, "Position me so I can touch the pillars that support the temple. Then I can lean on them." 16:27 Now the temple was filled with men and women, and all the rulers of the Philistines were there. There were three thousand men and women on the roof watching Samson entertain. 16:28 Samson called to theLord, "O Master, Lord, remember me! Strengthen me just one more time, O God, so I can get swift revenge against the Philistines for my two eyes!" 16:29 Samson took hold of the two middle pillars that supported the temple and he leaned against them, with his right hand on one and his left hand on the other. 16:30 Samson said, "Let me die with the Philistines!" He pushed hard and the temple collapsed on the rulers and all the people in it. He killed many more people in his death than he had killed during his life. 16:31 His brothers and all his family went down and brought him back. They buried him between Zorah and Eshtaol in the tomb of Manoah his father. He had led Israel for twenty years.

பைபிளில் மூஸாவும் சாம்சனும் இன்னும் பலரும் தங்கள் சொந்த பகைக்காவோ அல்லது சொந்த விருப்பதுக்காகவோ இந்த படுகொலைகளை செய்ததாக வாதாட போகிறீர்களா? பைபளின் இறைவனின் விருப்பம் அன்றி இத்தனை படுகொலைகளை தனி மனிதனால் செய்ய முடியுமா? அது பைபிளில் இடம் பெற முடியுமா? சுவர்க்கம் அளிபதாக இறைவனிடத்தில் இருந்து வாக்கு இல்லாமல் இருந்திருந்தால் இந்த பலிபாவ செயலை செய்ய அவர்கள் துணிந்து இருப்பார்களா? சொர்க்கம் கிடைக்கும் என்பதற்காக இதை செய்து இருப்பார்களே அன்றி தாமாக இந்த பலி பாவங்களை செய்ய முன் வந்து இருக்க மாட்டார்கள்...

ஆபிரகாமுக்கு முன்னரே அன்பே உருவான ஈஸா பைபளின் கடவுளுடன் இருந்தார் என்று சொல்லிக்கொள்ள விரும்பும் நீங்கள் ஏன் அவர் எந்த நபிக்கும் மாறு செயயாத நிலையில் வாழ்ந்த மக்களை படுகொலை செய்யப்படுவதை தடுக்க முயலவில்லை என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுக்கிரீரே!!! ஈஸாவுக்கு அதிகாரம் இல்லையா? அவர் கடவுள்களில் ஒருவர் இல்லையா? அல்லது அவருக்கும் இந்த அப்பாவி மக்களை கொள்வதில்/ படுகொலையில் பங்கு உண்டு என்று பைபிள் பொய் பிரச்சாரம் செய்வது போல நீங்களும் சொல்ல போகிறீரா?

அப்படியானால் உங்கள் நம்பிக்கை படி ஈஸா அவர் தம் பாவத்திற்கு மரணித்தாரா அல்லது உங்கள் பாவத்திற்காக மரணித்தாரா?
Ezekiel 18:20 The person who sins is the one who will die. A son will not suffer for his father's iniquity, and a father will not suffer for his son's iniquity; the righteous person will be judged according to his righteousness, and the wicked person according to his wickedness. 18:21 "But if the wicked person turns from all the sin he has committed and observes all my statutes and does what is just and right, he will surely live; he will not die. 18:22 None of the sins he has committed will be held against him; because of the righteousness he has done, he will live. 18:23 Do I actually delight in the death of the wicked, declares the sovereign Lord? Do I not prefer that he turn from his wicked conduct and live? 18:24 "But if a righteous man turns away from his righteousness and practices wrongdoing according to all the abominable practices the wicked carry out, will he live? All his righteous acts will not be remembered; because of the unfaithful acts he has done and the sin he has committed, he will die.

நபி ஈஸா (அலை) தன் பாவத்துக்காக முன்னரே மரணித்தமையால் கணக்கின்றி அவதூறு எழுதும் க்ரிஸ்தவ அறிஞர் உமர் அவர்களும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவர்களின் நண்பர்களுமே இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க கூடும்...


Matthew 7:21 Not everyone who says to me, ‘Lord, Lord,’ will enter into the kingdom of heaven – only the one who does the will of my Father in heaven. 7:22 On that day, many will say to me, ‘Lord, Lord, didn’t we prophesy in your name, and in your name cast out demons and do many powerful deeds?’ 7:23 Then I will declare to them, ‘I never knew you. Go away from me, you lawbreakers!’

John 17:3 And this is life eternal, that they might know thee the only true God, and Jesus Christ, whom thou hast sent.

Isaiah – 43:8 Bring forth the blind people that have eyes, and the deaf that have ears. 43:9 Let all the nations be gathered together, and let the people be assembled: who among them can declare this, and shew us former things? let them bring forth their witnesses, that they may be justified: or let them hear, and say, It is truth. 43:10 Ye are my witnesses, saith the LORD, and my servant whom I have chosen: that ye may know and believe me, and understand that I am he: before me there was no God formed, neither shall there be after me. 43:10 I, even I, am the LORD; and beside me there is no saviour.

Al Quran 4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (குன்ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.


எல்லாம் வல்ல இறைவன் ஒருவனை வணங்கினால் அன்றி சொர்க்கம் இல்லை, அவனுக்கு இணையாக அவன் படைப்புக்களை வணங்கினால் அதுவே நாம் செய்யும் மிக பெரிய பாவமாகும் அதற்கு கூளி நரகமே ஆகும். இறைவன் நம் அனைவருக்கும் அந்த நேரான பாதையை (Sirat al-Mustaqeem) காட்டி அருள்வானாக, அமீன்..

அஸ்ஸலாமு அழைக்கும்

- ஜியா

2 comments:

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரர் ஜியா அவர்களுக்கு., கள்ள கிறித்தவர்களுக்கு எதிரான நல்ல பதிவுகள்., அவர்களின் தளத்தில் பதில் பின்னூட்டமிடுவதை விட அது (விமர்சனம்) குறித்து இங்கே (நம் தளத்தில்) விளக்கமளிப்பது ஓர் அறிவார்ந்த செயல் என்பது என் எண்ணம் அல்லாஹ் மென்மேலும் உங்கள் கல்வி ஞானத்தை அதிகரிப்பானாக!
"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மிகவும் அழகான, ஆழமான பதிவுகள், பாராட்டுக்கள். நானும் இந்த உமருடன் விவாதத்தில் ஈடுபடுபவன்தான். மிஸ்ட் மற்றும் நயா என்ற பெயரில் தமிழ் கிறித்துவர்கள் தளத்தில் என்னுடைய பதிவுகளை பார்க்கலாம். தொடர்ந்து இவர்களுடன் நம்மை போன்றவர்கள் உண்மையை எடுத்து கூறவேண்டும் அப்பொழுதுதான் மற்ற நண்பர்களுக்கு உண்மை விளங்கும்.

தொடரட்டும் உங்கள் சேவை
.
வஸ்ஸலாம்