| பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்) அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 3, தன் சீடர்களை போர்வாள் கொள்முதல் செய்ய பணித்த பைபிளின் ஏசு... அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும், பைபிளின் ஏசு அவர்கள் அன்பை போதிப்பவர் என்ற மாயயை பரப்ப முயல்வது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அவர்களது கூற்றுகளின் அடிப்படையில், பைபிளில் திரு ஏசு அவர்கள் அகிம்சை முறையை நடைமுறை படுத்தவில்லை என்பதை மைய கருத்தாக கொண்டு, எல்லாம் வல்ல இறைவானின் கிருபையை நாடியவர்களாக, இந்த தலைப்பில் நாம் கட்டுரைகள் வரைய துவங்கியுள்ளோம். இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக, பாகம் – 3 இப்பொழுது வெளியிடுகிறோம். திரு உமர் அவர்களே, பைபிளின் ஏசு அவர்கள் அஹிம்சையை போதித்தார்கள் என்று உங்கள் கட்டுரைகளில் நீங்கள் அறிவிக்க விரும்புகிறீர்கள், ஆனால் இதற்கு முற்றிலும் எதிரான வரலாற்றை பைபிள் அறிவிக்கிறது. பைபிளில் திரு ஏசு அவர்கள் தன் சீடர்களிடம் தன் ஆடைகளை விற்றாவது போர்வாள் கொள்முதல் செய்ய பரிந்துரைத்த வசனம் இதோ: Luke 22:35 and he-said to-them when I-commission You minus of-purse and of-bag(beggar’s) and of-sandals no of-any ye-want the yet they-said of-not-yet-one 22:36 he-said them to-them but now the one-having purse let-him-lift like-as and bag(beggar’s) and the-one no having let-him-sell the cloak of-him and let-him-buy sword 22:37 i-am-saying her to-you that still this the having-been-written is-binding to-be-being-finished in me the-one and with un-laweds is-accounted and for the about me finish is-having திரு உமர் அவர்களே, பைபிள் அறிவிக்கும் இந்த சரித்திரத்தின் அடிப்படையில் உங்களிடம் நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்:
திரு உமர் அவர்களே, வன்முறையை போதித்து, தன் சீடர்களின் உடமைகளை விற்று போர்வால் கொள்முதல் செய்ய பணித்த திரு ஏசு அவர்களையா அன்பே உருவானவர், அஹிம்சையை போதித்தவர் என்று அழைக்க விரும்புகிறீர்கள்? திரு உமர் அவர்களே, வன்முறையை போதித்து, தன் சீடர்களின் உடமைகளை விற்று போர்வால் கொள்முதல் செய்ய பணித்த திரு ஏசு அவர்கள், அஹிம்சையை போதிக்க வில்லை என்பதை இந்த கட்டுரை மூலம் உங்களுக்கு நாங்கள் தெளிவாக்கி இருப்போம் என்று நம்புகிறோம். திரு உமர் அவர்களே, திரு ஏசு அவர்கள் தன்னுடைய முப்பத்திமுன்று வயதில், வெறும் பன்னிரெண்டு சீடர்கள் கொண்டிருந்த நிலையில், அந்த பன்னிரெண்டு சீடர்களும் திரு ஏசு அவர்களின் கொள்கைகளை சரிவர கடைபிடிக்காத நிலையில், எல்லாம் வல்ல இறைவன் திரு ஏசு அவர்களுக்கு உலகின் எந்த சாம்ராஜியத்தையும் ஆளும் வல்லமையை தந்திராதா நிலையில், திரு ஏசு அவர்கள் தம் சீடர்களை போர்வாள் கொள்முதல் செய்ய பணித்ததை நாம் இந்த கட்டுரையில் காண நேறிற்று. இதன் அடிப்படையில், திரு ஏசு அவர்கள் இன்னும் சிறிது காலம் பூவுலகில் வாழ்ந்து இருந்தால், எல்லாம் வல்ல இறைவன் திரு ஏசு அவர்களின் ஆள்மையின் கீழ் சாம்ராஜியங்களை தந்து இருந்தால், திரு ஏசு அவர்கள் பைபிளின் ஏனைய தீர்க்கதரிசிகள் செய்தது போல் யுத்தங்கள் செய்து ஒன்றும் அறியா பாமரமக்களை கொன்று குவித்து இருப்பார், என்பது நமக்கு இந்த கட்டுரை மூலம் தெளிவாகிறது. இது திரு ஈஸா (அலை) அவர்களை பற்றி பைபிள் அறிவிக்கும் பொய்யான வரலாறு அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்??? திரு உமர் அவர்களே, நாங்கள் விடுத்துள்ள இந்த கட்டுரைக்கேனும் உங்கள் சொந்த கூற்றை விளக்கமாக தராமல் தெளிவான பைபிள் வசன ஆதாரத்தை முன் வைத்து எதிர் வாதம் வரைவீர்கள் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.. அஸ்ஸலாமு அழைக்கும் -ஜியா & அப்சர் |
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:42)
Wednesday, April 6, 2011
ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 3, தன் சீடர்களை போர்வாள் கொள்முதல் செய்ய பணித்த பைபிளின் ஏசு...
Tuesday, April 5, 2011
ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 2, அத்தி பழ மரத்தின் மீது கோபம் கொண்ட ஏசு
| பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்) அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 2, அத்தி பழ மரத்தின் மீது கோபம் கொண்ட ஏசு ... அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும், பைபிளின் ஏசு அன்பை போதிப்பவர் என்றும், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அஹிம்சையை போதிக்கவில்லை என்றும், பொய் பிரசாரம் செய்து கொண்டு இருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அஹிம்சை வழியை போதிக்கவில்லை என்ற அவர்களின் பொய் கூற்றை நிரூபிக்க, திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும் கால தாமதம் செய்யும் இவ்வேளையில், அவர்களது கூற்றுகளின் அடிப்படையில், பைபிளில் திரு ஏசு அவர்கள் அஹிம்சை முறையை நடைமுறை படுத்தவில்லை என்பதை மைய கருத்தாக கொண்டு, எல்லாம் வல்ல இறைவானின் கிருபையை நாடியவர்களாக, இந்த தலைப்பில் நாம் கட்டுரைகள் வரைய துவங்கியுள்ளோம். இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக, பாகம் – 2 இப்பொழுது வெளியிடுகிறோம். திரு உமர் அவர்களே, உலகில் உள்ள எல்லா கனி வகைகளும் பெறும் பாலும், அதன் காய் காய்க்கும் தவணை மற்றும் பருவ நிலைக்கு ஒப்பவே மாறுபடும். ஒரு மரம் அதற்கு உரிய தவணை மற்றும் பருவ நிலை அடையும் பொழுதே காய் காய்கிறது. இந்த தவணையை விடுத்து ஏனைய பருவ காலங்களில் அவை காய் காய்ப்பது இல்லை என்பது மானிடர்கள் அனைவரும் அறிந்த உண்மை. இதற்கு மாறாக நீங்கள் இறைவனாக வணங்கும் திரு ஏசு அவர்கள், ஒரு அத்தி பழ மரம், அதன் பருவ நிலைக்கு ஏற்பவே காய்க்கும் என்பதை அறியாமல், அத்தி பழம் காய்க்கும் பருவ காலம் அல்லாத காலத்தில், தன் பசிக்கும் புசிக்க அத்தி மரத்தில் பழம் காய்க்காத காரணத்தினால், அதை சபித்து அழித்ததாக பைபிள் அறிவிக்கும் தெளிவான பைபிள் வசனம்: Matthew 21:18 Now early in the morning, as he returned to the city, he was hungry. 21:19 After noticing a fig tree by the road he went to it, but found nothing on it except leaves. He said to it, “Never again will there be fruit from you!” And the fig tree withered at once திரு உமர் அவர்களே, பைபிள் அறிவிக்கும் இந்த சரித்திரத்தின் அடிப்படையில் உங்களிடம் நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்:
திரு உமர் அவர்களே, இன்றைய உலக சூழ்நிலையில் மர வளர்ப்பின் அத்தியாவசியத்தை நீங்கள் நன்கு அறிந்திர்பீர்கள் என்று நம்புகிறோம். இப்படி மனிதனே மரங்களின் அத்தியாவசியத்தை உணர்த்து மரவளர்ப்பு திட்டங்களை வகுக்கும் நிலையில், நீங்கள் இறைவனாக வணங்கும் திரு ஏசு அவர்கள், தொலை தூற நோக்கத்தோடு மர வளர்ப்பை போற்றி அல்லவா இருக்க வேண்டும்? இதற்க்கு மாறாக அவரே இவ்வாறு மரங்களை அழிக்க முனைந்தது ஏன்? திரு உமர் அவர்களே, தக்க காரணம் அன்றி, இது போன்று பொது உடமைகளை, மரங்களை அழிப்பவர்களை குர்ஆன் வன்மையாக கண்டிக்கிறது (அல் குர்ஆன் 2:204-206), இவர்களை பசாது செய்பவர்கள் என்று அழைக்கிறது. இன்னும் அதிக படியாக அன்னல் நபி திரு முஹம்மத் (ஸல்) அவர்கள், மர வளர்ப்பை போற்றியுள்ளார்கள், இன்னும் அதிகபடியாக, மர வளர்ப்பு என்பது முடிவில்லாத தான தர்மம் செய்வதற்கு இணையான கூலியை பெற்று தரும் என்று பரிந்துரைத்து உள்ளார்கள்.
திரு உமர் அவர்களே, மரம் வளர்ப்பது அத்தியாவசிய தேவையாகிய இன்றைய சூழ்நிலையில், செழித்து வளர்ந்த மரத்தை தன் சொந்த விருப்பதிற்காக சாபமிட்டு அழித்த பைபிளின் திரு ஏசுவை காட்டிலும், மரவளர்பை ஒரு புண்ணியமாக போதித்து அதன் மூலம் மக்களை உலகிற்கு நன்மை செய்ய தூண்டிய திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், மேன்மையானவர் என்பது இந்த கட்டுரை மூலம் தெளிவாகி இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் விடுத்துள்ள இந்த கட்டுரைக்கேனும் உங்கள் சொந்த கூற்றை விளக்கமாக தராமல் தெளிவான பைபிள் வசன ஆதாரத்தை முன் வைத்து எதிர் வாதம் வரைவீர்கள் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.. அஸ்ஸலாமு அழைக்கும் -ஜியா & அப்சர் |