Sunday, March 20, 2011

திரு உமர் அவர்களின் “முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1” என்ற கேலிச்சித்திர கட்டுரைக்கு மறுப்பு:


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்றஅன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)



அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



திரு உமர் அவர்களின் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1” என்ற கேலிச்சித்திர கட்டுரைக்கு மறுப்பு:


அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்கள், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1 என்ற பொய்யுரை நிறைந்த கேலிச்சித்திர கட்டுரையை வெளியிட்டுள்ளார். இந்த கேலிச்சித்திர கட்டுரையில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பதாக பொய்யுரை அறிவித்துள்ளார்.


திரு உமர் அவர்களிடம் நாம் கேட்கவிரும்பும் கேள்விகள்:

1

திரு உமர் அவர்களே, நாங்கள் முன்னர் விடுத்த எழுத்து விவாத அழைப்பை ஏற்று, கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை வெளியிட மறுப்பதன் முலம், எழுத்து விவாதத்திற்கு தகுதியற்றவர் என்று தனக்கு தானே சாட்சி கூறும் நீங்களா, முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பதாக பொய்யுரை நிறைந்த கேலிச்சித்திரத்தை வெளியிடுவது? இப்படிபட்ட கட்டுரைகளை வெளியிட நீங்கள் தகுதியானவர் தானா?


2

திரு உமர் அவர்களே, நாங்கள் முன்னர் விடுத்த எழுத்து விவாத நெறிகளை ஏற்று, அதன் அடிப்படையை நீங்கள் கடை பிடிக்க மறுக்கிறீர்.


இன்னும் உங்களுடைய முந்தைய வாதமான அல்லேலுயா வார்த்தையின் விளக்கம் – “யேகோவா தேவனை துதித்தல் என்பதை தெளிவான ஆதாரத்தை கொண்டு விவரிக்க மறுக்கிறீர்.


இன்னும் அல்லேலுயா வார்த்தையின் விளக்கம் – “யேகோவா தேவனை துதித்தல் என்பதை தெளிவான ஆதாரம் கொண்டு விளக்குவதற்கு முன்னரே, வேறு கட்டுரைகளை வரைய முனைந்துள்ளிர்கள். இதன் அடிப்படையில் இந்த தலைப்பில் உங்கள் தோல்வியை நீங்கள் ஒப்புகொண்டிர்கள் என்று எடுத்து கொள்ளலாமா?


இதன் அடிப்படையில் நாங்கள் முன்னர் அறிவித்தது போன்று, இனி கனவிலும் இஸ்லாமியர்களை பழிக்க நீங்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் உங்களது தோழர்களும் முயற்சிக்க மாட்டிர்கள் என்ற வாக்குறுதியை தருகிறீர்கள் என்று ஏற்று கொள்ளலாமா? இதன் அடிப்படையில் இனி வரும் காலங்களில் இப்படி இழிவான கட்டுரைகளை நீங்கள் வெளியிட மாட்டிர்கள் தானே?


3

திரு உமர் அவர்களே, தெளிவான ஆதாரத்தை முன் வைத்து, எழுத்து விவாதம் செய்ய இயலாத, உங்கள் கையாளகாத தனத்தை மறைக்க, இதற்க்கு முன்னர் குர்ஆன்னை இழிவு செய்து புகைப்படம் வெளியிட்டு இருந்தீர். இதற்க்கு அடுத்த படியாக இப்பொழுது முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பதாக, பொய்யுரை நிறைந்த கேலிச்சித்திரத்தை விளம்பரம் படுத்த முயற்சித்து இருக்கிறீர்.


திரு உமர் அவர்களே, இது தான் உண்மை கிறிஸ்தவத்தின் பிரதிபலிப்பா? அப்படியென்றால் உங்கள் கையாளகாத தனத்தை மறைக்க எந்த இழிவான செயலையும் செய்ய நீங்கள் அஞ்ச மாட்டிர்கள் என்று தானே அர்த்தம்?


4

திரு உமர் அவர்களே, தெளிவான ஆதாரத்தை வைத்து கட்டுரை வரைய முடியாத நீங்கள், எப்பொழுது விளம்பர துறையில் நுழைந்தீர்? பொய்யான கேலிச்சித்திரங்களுக்கு உங்கள் இணையதளத்தை விளம்பர மார்கமாக பயன்படுதியுள்ளீர்கள்.


திரு உமர் அவர்களே, இதை போன்றே உங்கள் ஜிசாஸ் அவர்களை இழிவு செய்யும் வண்ணம் இணையதளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ள கேலிச்சித்திரங்கள் அனைத்தையும் வெளியிட முன் வருவீர்களா?


இன்னும் மேரி, ஆபிரகாம், டேவிட், சாலமன், மோசெஸ், மற்றும் உங்கள் போப் போன்றவர்களை இழிவு செய்யும் கேலிச்சித்திரதங்களை வெளியிட முன் வருவீர்களா?


5

திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில் இந்த கருத்தை அறிவித்து இருந்தீர்: இஸ்லாமை புரிந்துக்கொள்ள வேண்டுமானால், நாம் முதலாவது அதன் ஸ்தாபகர் இறைத்தூதர் முஹம்மதுவை புரிந்துக்கொள்ளவேண்டும். இஸ்லாமை புரிந்துக்கொள்ள இது ஒரு சுலபமான வழியாகும்.


திரு உமர் அவர்களே, மேலே உள்ள உங்கள் கருத்தில், முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று நீங்களே அறிவிக்கிறீர், இதன் அடிப்படையில் நீங்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை உங்கள் இறைவனின் இறைத்தூதர் என்று நீங்கள் ஏற்றுகொண்டிர்கள் என்று தானே அர்த்தம்? அல்லது உங்கள் இந்த கருத்தை மறுக்க போகிறீர்களா?


6

திரு உமர் அவர்களே, இஸ்லாமியர்கள் குர்ஆன் மற்றும் தெளிவான ஹதிஸ் இரண்டை மட்டுமே மார்கமாக கொண்டுள்ளார்கள் என்பது நீங்கள் அறியாததா?


திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில், முஹம்மத் நபி (ஸல்) அவர்களை அறிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் சிராத்தை கொண்டு அறிய வேண்டும் என்கிறீர்? முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் சிராத்தை இஸ்லாமியர்கள் மார்கமாக ஏற்று கொண்டார்களா?


திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவிக்கும் இந்த சிராதுகளின் மூல நூல்கள் அழிந்து விட்ட நிலையில், இதன் அறிவிப்பாளர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கண்டவர்கள் மற்றும் கேட்டவர்கள் இல்லை என்ற நிலையில், இவற்றை எதன் அடிப்படையில் நம்புவது என்ற எங்கள் முந்தைய கேள்விகளுக்கே நீங்கள் இன்னும் தெளிவான விளக்கம் தர வில்லை. ஏன் இப்படிபட்ட எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க நேரமில்லாத உங்களுக்கு அடுத்தவர்களின் பொய்யுரைகளை பிரபல படுத்த நேரம் இருக்கிறதா?


7

திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில் இந்த கருத்தை அறிவித்து இருந்தீர்: “ஆனால், தீவிரவாதிகள் முஹம்மது சொன்னது போலத் தான் நாங்கள் நடந்துக்கொண்டு இருக்கிறோம் என்றுச் சொன்னாலும், இஸ்லாமியர்கள் இதனை மாற்றிச் சொல்கிறார்கள்.


திரு உமர் அவர்களே, மேலே உள்ள உங்கள் கருத்தின் அடிப்படையில், “உலகில் எத்தனை தீவிரவாத இயக்கம், தாங்கள் இஸ்லாமிற்காக தீவிரவாதம் செய்கிறோம்” என்று தெளிவாக அறிவித்தார்கள் என்பதை, தெளிவான ஆதாரத்தோடு பட்டியல் இடும் படி உங்களை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்.


அவ்வாறு இவர்கள் செய்த தீவிரவாதம், எவ்வாறு இஸ்லாமிற்கு பயன் அளித்தது என்பதை தெளிவான ஆதாரத்தோடு பட்டியலிடும் படி உங்களை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்.


8

திரு உமர் அவர்களே, இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறது போன்ற கருத்தை நீங்கள் அந்த கேலிச்சித்திரத்தில் வெளியிட்டுள்ளிர்கள். இதற்க்கு முன்னரே இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிப்பது இல்லை என்ற தெளிவான ஆதாரத்தையும், கிறிஸ்தவம் போதிக்கும் தீவிரவாதத்தை தெளிவான ஆதாரத்தோடும் நாங்கள் உங்கள் முன் வைத்து இருந்தோம், இதை தெளிவான பைபிள் வசனங்கள் கொண்டு விவரிக்க மறுக்கும் நீங்களா கேலிச்சித்திரம் வெளியிடுவது? உங்களுக்கு வெட்கமாக இல்லையா? எந்த ரோசமான கிறிஸ்தவனும் இவ்வாறு செய்ய துணிவானா, நீங்கள் இஸ்லாமியர்களை முதுகில் குத்த முயலும் “பேடி” என்பதை தொடர்ந்து நிருபித்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை ஒப்பு கொள்கிறீர்களா?


9

திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில் இந்த கருத்தை அறிவித்து இருந்தீர்: முஹம்மது என்ன செய்யச் சொல்லி கட்டளையிட்டாரோ அதற்கு நேர் எதிரான கருத்தை இஸ்லாமியர்கள் கொண்டுள்ளார்கள். அதே நேரத்தில் முஹம்மது மீது இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.


திரு உமர் அவர்களே, முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனைகளுக்கு ஏதிராக இஸ்லாமியர்கள் செயல் படுவதாக அறிவிகிறீர், ஆனால் அப்படி எந்த போதனைக்கு ஏதிராக இஸ்லாமியர்கள் நடக்கிறார்கள் என்று நீங்கள் தெளிவாக அறிவிக்க வில்லை. இதற்க்கு முன்னரே ஜிசாஸ் மற்றும் ஏனைய பைபிள் தீர்க்கதரிசிகள் போதைனையை கிறிஸ்தவர்கள் பின் பற்றுவது இல்லை என்று சில போதனைகளை நாம் முன் வைத்து இருந்தோம், அவற்றுக்கு இப்பொழுதாவது பதில் அளிப்பீர்களா?

உதாரணமாக:

பண்றி மாமிசத்தை உண்ண இறைவன் தடை விதித்து இருக்க, அந்த தடையை நீக்க ஈஸா (அலை) எதையும் பரிந்துரைக்காமல் இருக்க, ஈஸா (அலை) தான் மூஸா (அலை) அவர்களின் சட்டங்களை அழிக்க வந்தவர் இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்க, பைபளில் மறுத்தல் செய்பவர்கள் சாபத்துக்கு உரியவர்கள் என்பதை அறிந்து கொண்டே ஈஸா (அலை) அவர்களை ஒருமுறையேனும் உயிருடன் பாத்திரத பால் அவர்கள், கிறிஸ்தவர்களை பண்றி மாமிசம் உட்பட அனைத்தையும் உண்ண பணிக்கிறார்

1 Corinthians 10:25 Eat anything that is sold in the marketplace without questions of conscience,



இதை போலவே தகப்பனின் தவறுக்கு மகன் தண்டிக்க படமாட்டான் என்று இறைவன் அறிவிக்க, பால் அவர்கள் ஆதம்மின் பாவத்திற்கு அனைவரும் தண்டிக்க பெற்றோம் என்று பொய்யுரைகிறார்.

Ezekiel 18:20 The person who sins is the one who will die. A son will not suffer for his father’s iniquity, and a father will not sufferfor his son’s iniquity; the righteous person will be judged according to his righteousness, and the wicked person according to his wickedness.

18:21 “But if the wicked person turns from all the sin he has committed and observes all my statutes and does what is just and right, he will surely live; he will not die. 18:22 None of the sins he has committed will be held against him; because of the righteousness he has done, he will live.

பால் அறிவித்தது:

1 Corinthians 15:21 For since death came through a man,the resurrection of the dead also came through a man. 15:22For just as in Adam all die, so also in Christ all will be made alive.



இதை போலவே வணக்கத்துக்கு உரிய இறைவன் ஒருவனே அவனையே வணங்க வேண்டும் என்று ஈஸா (அலை) தான் வாழ்நாளில் அறிவிக்க ஈஸா (அலை) தான் கடவுள் என்று கிறிஸ்தவர்கள் அறிவிகிறர்கள்.

Father is greather than I – John 14:28

I can of mine won self do nothing… - John 5:30

ref: http://isaakoran.blogspot.com/2011/01/blog-post_17.html



முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் ஒரே இறை கொள்கையை போதித்தார்கள்.

இவர்கள் இருவரின் போதனைகளில், மற்றும் ஏனைய பைபிள் திர்கத்தரிசிகளின்போதனைகளிலும் தலையானது வணகத்திருக்கு உரிய இறைவன் ஒருவனே அவனை அன்றி வேறு நாயன் இல்லை என்பது”. ஈஸா (அலை) உட்பட இதையே போதித்தார்கள் ஆனால் இன்றைய கிறிஸ்தவர்கள் மூன்று கடவுள்கள் என்கிறார்கள்.

மார்க் 12:29 Jesus answered, “The most important is: ‘Listen,Israel, the Lord our God, the Lord is one. 12:30 Love the Lord your God with all your heart, with all your soul, with all your mind, and with all your strength.’



இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் திர்கத்தரிசிகளும் உருவ வழிபாடு கூடாது என்றனர்.

Exodus 20:4 “You shall not make for yourself a carved image or any likeness of anything that is in heaven above or that is on the earth beneath or that is in the water below. 20:5 You shall not bow down to them or serve them, for I, the Lord, your God, am a jealous God, responding to the transgression of fathers by dealing with children to the third and fourth generations of those who reject me, 20:6 and showing covenant faithfulnessto a thousand generations of those who love me and keep my commandments.

இன்றைய நிலையில் உருவ வழிபாடு இல்லாத ஒரே மார்க்கம் இஸ்லாம் தான், இதற்க்கு மாறாக ஜிசுஸ், மேரி, கற்பனை செய்யபெற்ற பெண் வானவர்கள், அபோச்ட்லேகளின் உருவங்கள் இன்னும் பிற சிலைகள்/உருவங்கள் இல்லாத கிறிஸ்தவ தேவாலையங்களை காண்பது மிகவும் அரிதாக உள்ளது. உருவத்தை வணங்காதீர்கள் என்று இறைவன் கட்டளை தெளிவாக இருக்க அதை மறுத்து தேவாலயங்களில் உருவ சிலைகளை அமைப்பது தான் இறைவன் கட்டளைகளை வழிபடும் முறையா?



இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் திர்கத்தரிசிகளும் தங்களின் இறைவனை, அவனின் அழகிய நாமத்தினால் எலொஹ் / அல்லாஹ் என்றே அழைத்தனர்.

Exodus 20:7 “You shall not take the name of the Lord your God in vain, for the Lord will not hold guiltless anyone who takes his name in vain.

இதற்க்கு மாறாக கிறிஸ்தவர்கள் நபி ஈஸாவை இறைவன் என்கிறார்கள், திரு உமர் உட்பட தங்கள் இறைவனின் அழகிய நாமத்தை மறைத்துவிட்டு ஆறுமுக நாவலர் என்ற ஹிந்து பண்டிதரின் பிழையான மொழி பெயர்ப்பில் ஒன்றான தேவன்என்று அழைப்பதில் பெருமை படுகிறார்கள்.



இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் திர்கத்தரிசிகளும் பெற்றோர்களை பேண வலியுறுத்தினார்கள்:

Exodus 20:12 “Honor your father and your mother, that you may live a long time in the land the Lord your God is giving to you.

இதற்க்கு மாறாக உலக அளவில் அதிகப்படியான கிறிஸ்தவர்களே முதியோர் இல்லத்தில் விட படுகிறார்கள், இன்னும் அதிக படியான முதியோர் இல்லம் வியாபார நோக்கத்தில் கிறிஸ்தவர்களால் தான் நடத்தப்படுகிறது.



இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் தீர்கத்தரிசிகளும் அப்பாவியான ஒரு நபரை காரணம் இன்றி கொல்வது மனித சமூகத்தையே கொல்வது போன்று என்று வலியுறுத்தினார்கள்:

Exodus 20:13 “You shall not murder.

ஆனால் இன்று உலக அளவில் அப்பாவி மக்களை கொன்று குவித்தவர் எண்ணிக்கையை கணக்கெடுபோமேயானால் அதில் கிறிஸ்தவர்களே முதல் இடம் வகிக்கிறார்கள். தீவிரவாதம் என்ற போர்வையில் கொள்ள படுபவர்களை காட்டிலும் ஆயிரம் மடங்கு கிறிஸ்தவ அரசாங்கத்தால் கொள்ளப்படுகிறது. ஒரு தனி நபர் செய்யும் தீவிரவாதத்திருக்கும் ஒரு அரசாங்கம் செய்யும் தீவிரவாதத்திருக்கும் வேறுபாடு இல்லையா?


தீவிரவாதம் என்பது எந்த போர்வையில் இருந்தாலும் அது கண்டிக்க தக்கதே. அதை ஒரு தனி நபர் அல்லது ஒரு குழு செய்யுமேயானால், அவர்கள் செய்வதற்கும் அவர்கள் சார்ந்து இருக்கும் மததிருக்கும் தொடர்ப்பு படுத்த முடியாது. ஏனென்றால் அவர்கள் அடுத்தவர் ஆலோசனை இல்லாமல், தன் மார்கத்தின் கொள்கையை முழுமையாக அறியாமல், தங்கள் விருப்பதிற்க்கு ஒரு முடிவை எடுத்து விட்டு செயல்ப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் சார்ந்து இருக்கும் மதத்தை முழுவதுமாக அறியாதவர்கள்.


ஆனால் மக்கள் ஆதரவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் தீவிரவாதத்தில் ஈடுபடுமேயானால் அது அந்த அரசாங்கம் சார்ந்து இருக்கும் மதத்தில் கொள்கையை நேரடியாக பிரதிபலிக்கிறது, அந்த அரசாங்கத்தின் வாழும் மக்களின் எண்ணத்தை வெளிபடுத்துகிறது. ஏன்னென்றால் ஒரு அரசாங்கம் என்பது தனி நபர் விருப்பத்தில் நடப்பது இல்லை. ஒரு அரசாங்கம் பல ஆலோசனை முறையை தாண்டிய பிறகே ஒரு நடவடிக்கையை எடுக்க முடியும். அப்படி இருக்க ஒரு அரசாங்கம் ஒரு மதத்தினர் மீது குறிவைத்து ஒன்றும் அறியாத மக்களை லட்சகணக்கில் கொன்று குவிக்கும் பொழுது, அது அந்த அரசாங்கம் சார்ந்து இருக்கும் மதத்தின் கொள்கையை தான் பிரதிபலிக்கிறது. இந்த படுகொலைகளை கண்டுகொண்டு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது வெட்கதிர்குரியது.



இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் தீர்கத்தரிசிகளும் விபச்சாரத்தை கடுமையாக கண்டித்தனர்:

Exodus 20:14 “You shall not commit adultery.

இதற்க்கு மாறாக உலகளவில் கிறிஸ்தவர்கள் ஆட்சி நடத்தும் நாடுகளிலே விபசாரம் சட்டத்தின் வாயிலாக அனுமதிக்கப்படுகிறது. அதிகபடியாக கிறிஸ்தவ அறிஞ்சர்கள் விபச்சாரத்தில் ஈடுப்படுவது நாளேடுகளில் வெளியாகிறது. இது மட்டும் இன்றி உலகளவில் ஓரின சேர்க்கை, கிறிஸ்தவர்கள் ஆட்சி நடத்தும் நாடுகளிலே அதிகபடியாக போற்றப்படுகிறது.



இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் தீர்கத்தரிசிகளும் திருடுவதை பெறும் பாவமாக அறிவித்தனர்.

Exodus 20:15 “You shall not steal.

இதற்க்கு மாறாக உலகளவில் கிறிஸ்தவ ஆட்சி புரியும் நாடுகளிலே திருட்டு அதிகப் படியாக உள்ளது. இன்னும் சில கிறிஸ்தவ நாடுகளில் திருட்டு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதும் இல்லை.



இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் தீர்க்கத்தரிசிகளும் அடுத்தவர் மீது பொய்யுரைபதை கடுமையாக கண்டித்தனர்.

Exodus 20:16 “You shall not give false testimony against your neighbor. Exodus 20:17 “You shall not covet your neighbor’s house. You shall not covet your neighbor’s wife, nor his male servant, nor his female servant, nor his ox, nor his donkey, nor anything that belongs to your neighbor.”41

இதற்க்கு மாறாக நமது நண்பர் உமர் உட்பட ஆதாரம் இன்றி அடுத்தவர் நம்பிக்கையின் மீது பொய்யுரைபதையே வாடிக்கையாக கொண்டு உள்ளனர், அதை நிரூபிக்க நேரடி விவாததிருக்கு வர பணித்தால், அதற்க்கு துணிவில்லாமல் பயந்து ஒளிவதை பெருமையாக கொண்டு உள்ளனர்.


எழுத்து விவாததிருக்குகாவது ஆதாரத்தை எடுத்து வைப்பார்கள் என்று எண்ணினால் அதற்க்கு மாறாக, எங்களுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் கிறிஸ்தவம் கற்று தந்து உள்ளது, ஆதாரத்தை நாங்கள் தரமாட்டோம் என்கிறார்கள். இது எந்தவகையில் நியாயம் என்பது வாசகர்கள் தான் தெரிவிக்க வேண்டும்.



இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் தீர்க்கத்தரிசிகளும், பண்றி மாமிசத்தை புசிப்பதை தடை செய்தனர்.

Deuteronomy 14:8 Also the pig is ritually impure to you; though it has divided hooves, it does not chew the cud. You may not eat their meat or even touch their remains.

இதற்க்கு மாறாக பண்றி மாமிசம் புசிப்பது உலகளவில் கிறிஸ்தவர்களிடமே அதிக எண்ணிகையில் உள்ளது. நமது நண்பர் திரு உமர் உட்பட, இந்த தடைஈஸா (அலை) வாயிலாக நீங்கிய தெளிவான ஆதாரத்தை முன் வைக்காமல் இதை புசிப்பது சரி என்று வாதம் செய்கிறார்கள்.



இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் தீர்க்கத்தரிசிகளும், தாங்கள் இப்ராஹிம்மின் கடவுளை தான் வணங்குகிறோம் என்றார்கள். அவனையன்றி வேறு நாயனை வணங்குவதை தடுத்தார்கள்.

உலகளவில் இப்ராஹிமின் நாயனான எலொஹ்/அல்லாஹ்வை மட்டும் வணங்குவது இஸ்லாமியகள் மட்டும் தான், இதற்க்கு மாறாக கிறிஸ்தவர்கள் மூன்று கடவுள்கள் என்கிறார்கள்.



இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் தீர்க்கத்தரிசிகளும், தங்களுடைய இப்ராஹிம்மின் கடவுள் பணித்தது போல் விருத்தசேதனம் செய்யும் படி பணித்தார்கள். ஈஸா (அலை) உட்பட இதை செய்து கொண்டனர்.

Genesis 17:10 This is my requirement that you and your descendants after you must keep: Every male among you must be circumcised. 17:11 You must circumcise the flesh of your foreskins. This will be a reminder of the covenant between me and you. 17:12Throughout your generations every male among you who is eight days old must be circumcised, whether born in your house or bought with money from any foreigner who is not one of your descendants. 17:13They must indeed be circumcised, whether born in your house or bought with money. The sign of my covenant will be visible in your flesh as a permanent reminder. 17:14 Any uncircumcised male who has not been circumcised in the flesh of his foreskin will be cut off from his people – he has failed to carry out my requirement.”

இன்று உலகளவில் விருத்தசேதனம் செய்து கொள்ளாத இஸ்லாமியனை காண்பது மிக மிக சொற்பம். ஆனால் உலகளவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையோர் விருத்தசேதனம் செய்யாமல், தங்கள் இபுராஹிம் வழி வந்தவர்கள் இல்லை என்று தமக்கு தாமே சாட்சி கூறிகொல்கிறார்கள். அப்படி இருக்க அவர்கள் எப்படி தங்களை இபுராஹிம்மின் கடவுளை வணங்குபவர்கள் என்று காட்டி கொள்ள முடியும்?

ref: http://isaakoran.blogspot.com/2011/01/blog-post_17.html



10

கிறிஸ்தவ இறைவனின் பழிபாவ கொலைகளை விவரிக்க நீங்கள் முன் வருவீர்களா? உங்கள் கிறிஸ்தவர்கள் வெளியிட்ட பட்டியலை இங்கு தருகிறோம், இவற்றை விவரிக்க நீங்கள் முன் வருவீர்களா? குறைந்த பட்சம் உங்கள் தீர்க்கதரிசிகள் செய்த பழி பாவ செயல்களை பைபிள் தெளிவான ஆதாரத்தோடு விவரிக்க நீங்கள் முன் வருவீர்களா?

How many has God killed? (Complete list and estimated total)

I kill ... I wound ... I will make my arrows drunk with blood, and my sword shall devour flesh. -- Deuteronomy 32:39-42

The table shows two numbers: the number given by the Bible, if any, and an estimate, when no biblical number is available.

Much more information about God's killings, with a chapter on each of the 135 killing events, can be found in the book:

Drunk With Blood: God's killings in the Bible

The grand totals are shown below and at the end of the table.

Biblical number

2,476,636

Estimate

25 million

DWB
Chapter

Killing Event

Scriptural Reference

Biblical number

Estimate

1

The Flood of Noah

Gen 7:23

-

20,000,000

2

Abraham's war to rescue Lot

Gen 14:17-19

-

1000

3

Sodom and Gomorrah

Gen 19:24

-

2,000

4

Lot's wife

Gen 19:26

1

1

5

Er for being wicked in the sight of the Lord

Gen 38:7

1

1

6

Onan for spilling his seed

Gen 38:10

1

1

7

God's seven year, world-wide famine

Gen 41:25-54

-

70,000

8

The seventh plague of Egypt: Hail

Ex 9:25

-

300,000

9

God killed all first born Egyptian children

Ex 12:29-30

-

500,000

10

God drowned the Egyptian army

Ex 14:8-26

600

5,000

11

Amalekites

Ex 17:13

-

1,000

12

Who is on the Lord's side?

Ex 32:27-28

3,000

3,000

13

God plagued the people because of Aaron's calf

Ex 32:35

-

1,000

14

God burns Aaron's sons to death

Lev 10:1-3

2

2

15

A blasphemer is stoned to death

Lev 24:10-23

1

1

16

God burned people to death for complaining

Num 11:1

-

100

17

God plagued the people for complaining about the food

Num 11:33

-

10,000

18

Ten scouts are killed for their honest report

Num 14:35-36

10

10

19

A man gathering sticks on the Sabbath day

Num 15:32-35

1

1

20

The opposing party is buried alive (with their families)

Num 16:27

3

9

21

250 burned to death for burning incense

Num 16:35

250

250

22

For complaining about God's killings

Num 16:49

14,700

14,700

23

The massacre of the Aradites

Num 21:1-3

-

3,000

24

God sent snakes to bite people for complaining

Num 21:6

-

100

25

Phinehas' double murder: A killing to end God's killings

Num 25:1-11

24,002

24,002

26

The Midianite massacre: Have you saved the women alive?

Num 31:1-35

6

200,000

27

God slowly kills the Israelite army

Dt 2:14-16

-

500,000

28

God the giant killer

Dt 2:21-22

-

5,000

29

God hardens King Sihon's heart so he can kill him and all his people

Dt 2:33-34

1

5,000

30

Og and the men, women, and children of 60 cites

Dt 3:3-6

1

60,000

31

The Jericho Massacre

Jos 6:21

-

1,000

32

Achan and his family are stoned and burned to death

Jos 7:10-12,24-26

1

5

33

The Ai massacre

Jos 8:1-25

12,000

12,000

34

God stops the sun so Joshua can kill in the daylight

Jos 10:10-11

-

5,000

35

Five kings killed and hung on trees

Jos 10:26

5

10,000

36

Joshua utterly destroys all that breathes as God commanded

Jos 10:28-42

7

7,000

37

Jabin, Jobab, and all the people of 20 cities

Jos 11:8-12

2

20,000

38

The Anakim: More giant killing

Jos 11:20-21

-

5,000

39

The Lord delivered the Canaanites and Perizzites

Jg 1:4

10,000

10,000

40

The Jerusalem Massacre

Jg 1:8

-

1,000

41

Five massacres, a wedding, and some God-proof iron chariots

Jg 1:9-25

-

5,000

42

The Lord delivered Chushanrishathaim

Jg 3:7-10

1

1,000

43

Ehud delivers a message from God

Jg 3:15-22

1

1

44

God delivers 10,000 lusty Moabites

Jg 3:28-29

10,000

10,000

45

Shamgar killed 600 Philistines with an ox goad

Jg 3.31

600

600

46

Barak and God massacre the Canaanites

Jg 4:15-16

-

1,000

47

Jael pounds a tent stake through a sleeping man's skull

Jg 4:18-22

1

1

48

Gideon's story: The Lord set every man's sword against his fellow

Jg 7:22

120,000

120,000

49

A city is massacred and 1000 burn to death because of God's evil spirit

Jg 9:23-57

1,001

2,000

50

The Ammonite Massacre

Jg 11:32-33

-

20,000

51

Jephthah's Daughter

Jg 11:39

1

1

52

42,000 killed for failing the "shibboleth" test

Jg 12.4-7,Heb 11.32

42,000

42,000

53

Samson murders 30 men for their clothes

Jg 14:19

30

30

54

Samson kills 1000 men with the jawbone of an ass

Jg 15:14-15

1,000

1,000

55

Samson kills 3000 in a suicide terrorist attack

Jg 16:27-30

3,000

3,000

56

A holy civil war (called by rotting concubine body part messages)

Jg 20:35-37

65,100

65,100

57

The End of Judges: Two genocides and 200 stolen virgins

Jg 21.10-14

-

4,000

58

God kills Eli's sons along with 34,000 Israelite soldiers

1Sam 2:25,1Sam 4:11

34,002

34,002

59

God smote them with hemorrhoids in their secret parts

1Sam 5:1-12

-

3,000

60

God killed 50,070 for looking into the ark of the Lord

1Sam 6:19

50,070

50,070

61

The Lord thundered great thunder upon the Philistines

1Sam 7:10-11

-

1,000

62

Another Ammonite Massacre (and another God-inspired body-part message)

1Sam 11:6-13

-

1,000

63

Jonathan's very fist slaughter (not counting the one before)

1Sam 14:12-14

20

20

64

God forces the Philistines to kill each other

1Sam 14:20

-

1,000

65

The Amalekite genocide

1Sam 15:2-3

-

10,000

66

Samuel hacks Agag to death before the Lord

1Sam 15:32-33

1

1

67

David or Elhanan killed Goliath

1Sam 17.51,2Sam 21.19

1

1

68

David killed 200 Philistines for their foreskins (to buy his first wife)

1Sam 18.27

200

200

69

The Lord said to David, Go and smite the Philistines

1Sam 23:2-5

-

10,000

70

God killed Nabal (and David got his wife and other stuff)

1Sam 25:38

1

1

71

David committed genocides for the Philistines

1Sam 27.8-11

-

60,000

72

David spends the day killing Amalekites

1Sam 30:17

-

1,000

73

God kills Saul, his sons, and his men because Saul didn't kill all the Amalekites

1Sam 31:2,1Chr 10:6

4

100

74

David killed the messenger

2Sam 1.15

1

1

75

David killed Rechab and Baanah, cut off their hands and feet, and hung up their dead bodies

2Sam 4.12

2

2

76

God helps David smite Philistines from the front and the rear

2Sam 5:19-25

-

2,000

77

God killed Uzzah for trying to keep the ark from falling

2Sam 6:6-7,1Chr 13:9-10

1

1

78

David killed 2/3 Moabite POWs and enslaved the rest

2Sam 8.2

-

667

79

The Lord gave David victory wherever he went

2Sam 8.5,10.18

65,850

66,850

80

David killed every male in Edom

2Sam 8.13,1Kg 11.15-16, 1Chr 18.12, Psalm 60:1

15,000

65,000

81

Thus did David unto all the children of Ammon

2Sam 11.1,1Chr 20.1

-

1,000

82

God slowly kills a baby

2Sam 12:14-18

1

1

83

Famine and human sacrfice: Seven sons of Saul are hung up before the Lord

2Sam 21:1-9

7

3,000

84

David's mighty men and their amazing killings

2Sam 23,1Chr 11

1,403

3,400

85

A couple hundred thousand die because David had a census

2Sam 24:15,1Chr 21:14

70,000

200,000

86

Solomon carried out the deathbed wish of David by having Joab and Shimei murdered

1Kg 2:29-34,2:44-46

2

2

87

A tale of two prophets

1Kg 13:11-24

1

1

88

Jeroboam's son: God kills another child

1Kg 14:17

1

1

89

Jeroboam's family

1Kg 15:29

-

10

90

Baasha's family and friends

1Kg 16:11-12

-

20

91

Zimri burns to death

1Kg 16.18-19

1

1

92

The drought of Elijah

1Kg 17.1, Lk 4.25, James 5.17-18

-

3,000

93

Elijah kills 450 religious leaders in a prayer contest

1Kg 18.22-40

450

450

94

The first God-assisted slaughter of the Syrians

1Kg 20:20-21

-

10,000

95

God killed 100,000 Syrians for calling him a god of the hills

1Kg 20:28-29

100,000

100,000

96

God killed 27,000 Syrians by making a wall fall on them

1Kg 20:30

27,000

27,000

97

God sent a lion to kill a man for not smiting a prophet

1Kg 20:35-36

1

1

98

God kills Ahab for not killing a captured king

1Kg 20:42,22:35

1

1

99

God burned to death 102 men for asking Elijah to come down from his hill

2Kg 1:10-12

102

102

100

God killed King Ahaziah for asking the wrong God

2Kg 1:16-17;2Chr 22:7-9

1

1

101

God sent two bears to rip apart 42 boys for making fun of a prophet's bald head

2Kg 2:23-24

42

42

102

The Lord delivered the Moabites

2Kg 3:18-25

-

5,000

103

A skeptic is trampled to death

2Kg 7.2-20

1

1

104

Another seven year famine

2Kg 8:1

-

7,000

105

Jehoram of Israel

2Kg 9:24

1

1

106

Jezebel

2Kg 9:33-37

1

1

107

Ahab's sons: Seventy heads in two heaps

2Kg 10:6-10

70

70

108

Ahab's hometown family, friends, and priests

2Kg 10:11

-

20

109

Jehu killed Ahaziah's family

2Kg 10.12-13, 2Chr 22.7-9

42

42

110

Jehu and his partner kill the rest of Ahab's family

2Kg 10:17

-

20

111

Jehu assembles the followers of Baal and then slaughters them all

2Kg 10.18-25

-

1,000

112

Mattan the priest of Baal and Queen Athaliah

2Kg 11.17-20

2

2

113

God sends lions to eat those that don't fear him enough

2Kg 17:25-26

-

10

114

An angel killed 185,000 sleeping soldiers

2Kg 19:34, Is 37:36

185,000

185,000

115

God caused Sennacherib to be killed by his sons

2Kg 19:37

1

1

116

Josiah killed all the priests of the high places

2Kg 23.20

-

100

117

Another holy war

1Chr 5:18-22

-

50,000

118

God killed a half million Israelite soldiers

2Chr 13:17-18

500,000

500,000

119

Jeroboam

2Chr 13:20

1

1

120

God killed a million Ethiopians

2Chr 14:9-14

1,000,000

1,000,000

121

Friendly Fire: God forced "a great multitude" to kill each other

2Chr 20:22-25

-

30,000

122

God made Jehoram's bowels fall out

2Chr 21:14-19

1

1

123

God killed Jehoram's sons

2Chr 22:1

-

3

124

Ahaziah (of Judah)

2Chr 22.7-9

1

1

125

Joash, the princes, and army of Judah

2Chr 24:20-25

1

10,000

126

God destroyed Amaziah

2Chr 25:15-27

1

1000

127

God smote Ahaz with the king of Syria

2Chr 28:1-5

-

10,000

128

God killed 120,000 valiant men for forsaking him

2Chr 28:6

120,000

120,000

129

The fall of Jerusalem

2Chr 36:16-17

-

10,000

130

God and Satan kill Job's children and slaves

Job 1:18-19

10

60

131

Hananiah

Jeremiah 28:15-16

1

1

132

Ezekiel's wife

Ezek 24:15-18

1

1

133

Annanias and Sapphira

Acts 5:1-10

2

2

134

Herod

Acts 12:23

1

1

135

Jesus

Rom 8:32,1Pet 1.18-20

1

1

Total

2,476,636

24,634,205

http://dwindlinginunbelief.blogspot.com/2010/04/drunk-with-blood-gods-killings-in-bible.html



11

திரு உமர் அவர்களே, நீங்கள் வெளியிட்ட கற்பனை கேலிச்சித்திரத்தை போன்ற ஒன்றை நாங்களும் வெளியிட்டால் அது ஒரு அழகான எழுத்து விவாதமாக அமையுமா?


திரு உமர் அவர்களே, உங்களை போன்ற இழிவானவர்கள் இஸ்லாமியர்கள் அல்லா என்பதற்க்கு இந்த ஆதாரம் போதுமா? நீங்கள் முன்னர் குர்ஆன்னை இழிவு செய்தது போன்று பைபிள்ளை நாங்கள் இழிவு செய்ய முடியாதா? இப்பொழுது தெரிகிறதா யார் தீவிரவாதத்தை ஆதரிப்பது என்று? தீவிரவாதம் என்பது கிறிஸ்தவத்தின் உடன் பிறப்பு, இஸ்லாமியர்களுக்கு அல்ல என்பது தெளிவானதா???




திரு உமர் அவர்களே, இனியேனும் இப்படி கேவலமான செயல்களில் நீங்கள் இறங்குவதை தவிர்த்து விட்டு, எழுத்து விவாத கட்டுரைகளின் தலைப்பை உங்கள் விருப்பதிற்க்கு மாற்றாமல், கையெப்பம்மிட்ட ஒப்ந்ததை வெளியிட்டு, நீங்கள் விடை அழிக்க மறுத்த கேள்விகளுக்கு தெளிவான ஆதாரத்தை முன் வைத்து, எழுத்து விவாதம் வரைய தொடருமாறு, வாசகர்கள் சார்பில் உங்களை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்.


அஸ்ஸலாமு அழைக்கும்,


-ஜியா & அப்சர்



--

--